Back

ⓘ அறிவியல் - அறிவியல், இந்திய அறிவியல் கழகம், பயன்பாட்டு அறிவியல், அறிவு வழி, சமூக அறிவியல், ஒப்புரு, ஓட்டை விழுந்த ஏரி, தண்ணீர் தொட்டிச்செடி, நீரியலில் முகடு ..
                                               

அறிவியல்

அறிவியல் என்பது "அறிந்துகொள்ளுதல் எனப் பொருள்படும் scientia எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும். நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி கருவழியும் உள்ளடங்க நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் logic, கணிதவியல் முறைகள் ஆயப்ப ...

                                               

இந்திய அறிவியல் கழகம்

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம், ச. வெ. இராமனால் ஏப்ரல் 24, 1934இல் நிறுவப்பட்டது, மேலும். ஜூலை 31, 1934 அன்று 65 நிறுவன உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. இதன் முதல் பொதுக் கூட்டம் இக்கழகம் தொடங்கப்பட்ட அன்றே நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராக ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைக் கழகத்தின் ஆட்சிக்குழு ஏற்றுக்கொண்டது.

                                               

பயன்பாட்டு அறிவியல்

பயன்பாட்டு அறிவியல் அல்லது பயன்முக அறிவியல் என்பது அறிவியல் கொள்கைகளின் அடிப்படையில் நாம் விரும்பக்கூடிய பயன்பாடுகளுக்கும் பயன்படுமாறு வளர்த்தெடுக்கப்படும் அறிவியல். பயன்பாட்டு அறிவியலில் நடைமுறை இடர்ப்பாடுகளை போக்குவதும், பொருள் சிக்கனமாகப் பயன்படுத்துதலும், பிற கெடுதிகள் வாராமல் வகுதிகள் செய்வதும் எப்படி என்று சில இயற்கை வழியாகவும் செயற்கை வழியாகவும் சிந்தித்து அறிவியல் முறைகளை கையாள்வது வழக்கம். பொறியியலும், மருத்துவமும், மருந்தியலும், வேளாண்மையு போன்ற துறைகள் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் துறைகளில் சிலவாகும். பயன்முக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது.

                                               

அறிவியல் அறிவு வழி

அறிவியல் அறிவு வழி என்பது இவ்வுலகின் இயல்பை, இயக்க முறையை ஒரு சீரான அணுகுமுறையினூடாகக் கண்டறிந்து, நிரூபித்து, பகிர முனைகின்றது. அறிவியல் நோக்கிலான அறிதல் தொன்று தொட்டு நிலவியதெனினும், ஐரோப்பாவின் விழிப்புணர்ச்சிக் காலமே தற்கால அறிவியல் அறிவு மார்க்கத்திற்கு அடித்தளம் இட்டது. அதற்கு முன்பு சீனா, இந்தியா, போன்ற நாடுகளில் ஐரோப்பிய முன்னேற்றங்களை உள்வாங்கி அறிவியல் அறிவு வழி என்ற தனித்துவமான வழிமுறை உருவாகியது. அறிவியல் அறிவு வழி என்ற சொற் தொடர் அறிவியல் வழிமுறையையே பொதுவாக சுட்டி நிற்கின்றது. அறிவியல் வழிமுறையின் ஊடாக பெறப்படுவதே அறிவு. அவ்வறிவை சீரிய அமைப்பு அடைப்படையிலான பயன்பாட்டின் மூலம் ...

                                               

சமூக அறிவியல்

சமூக அறிவியல் என்பது உலகின் மனித நடத்தைகள் பற்றிய கல்வியாகும். இதனுள் பின்வருவன அடங்குகின்றன. மொழியியல் Linguistics தொடர்பாடல் Communication குற்றவியல் மற்றும் குற்ற நீதி இயல் Criminology and Crimnal Justice பாதிக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் உதவி இயல் Victimology and Victim Assistance சமூகவியல் Sociology அரசியல் Political science மானிடவியல் Anthropology மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வி Human Rights and Duties Education கல்வி Education புவியியல் Geography வரலாறு History பொருளியல் Economics உளவியல் Psycology

                                               

அறிவியல் ஒப்புரு

அறிவியல் ஒப்புரு உலக இயல்பை ஒரு கருத்து பின்புலத்தில் பிரதிநிதிப்படுத்துகின்றது. உலக இயல்புகளை வடிவவியல், இயற்பியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகள், கணித சமன்பாடுகள் கொண்டு விபரித்து அறிவியல் ஒப்புருக்களை உருவாக்கி அறிவியல் பொறியியல் பிரச்சினைகளை தீர்க்கலாம். அவ்வியல்பு நோக்கிய புரிதலுக்கும், தொடர்புடைய பொறியில் வடிவமைப்புக்கும் இவ் ஒப்புருக்கள் பயன்படுகின்றன.

ஓட்டை விழுந்த ஏரி
                                               

ஓட்டை விழுந்த ஏரி

ஓட்டை விழுந்த ஏரியானது கொலம்பியாவி ல் ஒசோயுசு என்ற இடத்தில் காணப்படுகிறது.இந்த ஏரி சலைன் ஆல்கலி ஏரி என அழைக்கப்படுகிறது. சுமார் 10 கனிமங்களைக் கொண்ட இந்த ஏரி பார்ப்பதற்கு நிலவின் மேல்தளம் போன்று காணப்படுகிறது. இந்த ஏரியில் உள்ள கனிமங்கள் காரணமாக நீர் ஆவியாகின்ற காரணத்தினால் ஓட்டை விழுந்த ஏரியாக இது கூறப்பட்டாலும்,அந்த கனிமங்களின் காலத்திற்கு ஏற்ப நிறம் மாறும்.

தண்ணீர் தொட்டிச்செடி
                                               

தண்ணீர் தொட்டிச்செடி

தண்டிலிருந்து வரும் வேர் செடியை மரத்தில் தாங்குவதற்கு மட்டுமே பயன்படும். இவ்வேர்கள் உணவை உறிஞ்சுவது கிடையாது. இலையின் அடிகளிலே செதில் போன்ற சுனைகள் வளர்ந்திருக்கும். இவற்றின் வழியாகப் புனலிலுள்ள நீர் உறிஞ்சப்படுகிறது.

                                               

நீரியலில் முகடு

நீாியலில் முகடு என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு மேலே உள்ள மீப்பெரு மட்டத்தை ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு ஆறு அடைவதாகும். இச்சொல் வழக்கமாக வெள்ளப்பெருக்கு நிகழ்வுகளிலும் மற்றும் தரைமட்டத்திலிருந்தும் வரையறுக்கப்படுகிறது.

                                               

பயேவுலேரியா

| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000 | 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002 | 3|| சிறியதும் - பெரியதும் || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

பிங்குவிய்குலா அல்பினா
                                               

பிங்குவிய்குலா அல்பினா

| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000 | 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002 | 3|| சிறியதும் - பெரியதும் || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

                                               

பிங்குவிய்குலா காடேட்டா

| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000 | 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002 | 3|| சிறியதும் - பெரியதும் || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

பிங்குவிய்குலா கைப்சிகோலா
                                               

பிங்குவிய்குலா கைப்சிகோலா

| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000 | 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002 | 3|| சிறியதும் - பெரியதும் || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

பிங்குவிய்குலா பசைக் காகிதம்
                                               

பிங்குவிய்குலா பசைக் காகிதம்

Pinguicula | 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000 | 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002 | 3|| சிறியதும் - பெரியதும் || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

பிங்குவிய்குலா லூட்டி
                                               

பிங்குவிய்குலா லூட்டி

| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000 | 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002 | 3|| சிறியதும் - பெரியதும் || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

பிங்குவிய்குலா வல்காரிஸ்
                                               

பிங்குவிய்குலா வல்காரிஸ்

| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000 | 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002 | 3|| சிறியதும் - பெரியதும் || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001