Back

ⓘ வழுவமைதி. இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். அவ்வாறின்றி இலக்கணமுறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். இலக்கண முறையின்றிப் பேசினா ..




                                     

ⓘ வழுவமைதி

இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். அவ்வாறின்றி இலக்கணமுறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். இலக்கண முறையின்றிப் பேசினாலும் எழுதினாலும் கூட சில இடங்களில் இலக்கணமுடையதைப்போல வழாநிலையாக ஏற்றுக்கொள்ளும் முறைக்கு வழுவமைதி என்று பெயர்.

                                     

1. வழுவமைதி வகைகள்

திணை வழுவமைதி, பால் வழுவமைதி, இடவழுவமைதி, காலவழுவமைதி, மரபுவழுவமைதி என வழுவமைதி ஐந்து வகைப்படும்.

3. இட வழுவமைதி

தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களில் வெவ்வேறு இடங்கள் கலந்து வரும் போது ஏதாவது ஓர் இடத்திற்குரிய பயனிலையைக் கொண்டு முடிதல் இடவழுவமைதி ஆகும்.

5. மரபு வழுவமைதி

முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது மரபு ஆகும். மரபுத்தொடர்கள் மயங்கி வரினும் மரபுவழுவமைதியாக் கொள்ளப்படும்.

                                     

1.1. வழுவமைதி வகைகள் சான்று

1. பசுவை என் அம்மை வந்தாள் என்று கூறுவது திணைவழுவமைதி.

உயர்திணைப் பெயரும் அஃறிணைப் பெயரும் சேர்ந்து எழுவாயாக வரும் பொழுது, முடிக்கும் சொல்லை சிறப்பு, மிகுதி, இழிவு என்னும் காரணங்களால் ஏதேனும் ஒரு திணையின் பயனிலையைக் கொண்டு முடிப்பதும் திணை வழுவமைதி ஆகின்றன.

திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும் மிகவினு மிழிபினு மொருமுடி பினவே. 1. நம்பியும் காளையும் சென்றனர். என்னும் குறளில் ‘இரு நோக்கு’ என்னும் பலவின்பால் எழுவாய், ‘உள்ளது’ என்னும் ஒன்றன்பால் வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. இவ்வாறு ஒருமையும் பன்மையும் மயங்கி வந்தாலும் பால்வழுவமைதியாகும். ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும் ஓரிடம் பிறவிடம் தழுவலும் உளவே

                                     

1.2. வழுவமைதி வகைகள் 3. இட வழுவமைதி

தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களில் வெவ்வேறு இடங்கள் கலந்து வரும் போது ஏதாவது ஓர் இடத்திற்குரிய பயனிலையைக் கொண்டு முடிதல் இடவழுவமைதி ஆகும்.

                                     

1.3. வழுவமைதி வகைகள் சான்று

1. நானும் நீயும் செல்கிறோம். 3. சிறுவயதில் இங்குதான் விளையாடுவோம். இறந்தகாலம் எதிர்காலப்பயனிலையைக் கொண்டு முடிந்தது 4. வெள்ளி தோறும் கோவிலுக்குப் போவோம். முக்காலமும் நடைபெறும் தொழில் இறந்தகாலத்தைக் கொண்டு முடிந்தது முக்காலத்திலும் தொடர்ந்து தன் தொழிலைச் செய்யும் பொருள்களை நிகழ்காலத்தில் குறிப்பிடுவதும் கால வழுவமைதி ஆகும். எ.டு கதிரவன் கிழக்கில் தோன்றுகிறது.

                                     

1.4. வழுவமைதி வகைகள் 5. மரபு வழுவமைதி

முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது மரபு ஆகும். மரபுத்தொடர்கள் மயங்கி வரினும் மரபுவழுவமைதியாக் கொள்ளப்படும்.

                                     

1.5. வழுவமைதி வகைகள் சான்று

1. கத்தும் குயிலோசை எந்தன் காதினில் வந்து விழவேண்டும். குயில் கூவும் என்பதே மரபு. பாரதி கத்தும் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பெரும்புலவர் பாரதி என்பதால் மரபுவழுவமைதியாகக் கொள்ளப்பட்டது. 2.இயற்கைப் பொருளை இத்தன்மை உடையது எனக் கூறுவது மரபு வழுவமைதியாகும். எ.டு மழை பொழியும். மழை என்றாலே அது நீர் பொழியும் தன்மை உடையது என்பது விளங்கும். தன்மைகளை வெளிப்படக் கூறுதல் ‘மிகைபடக் கூறுதல்’ ஆகும். அவ்வாறு கூறுதல் வழுவாயினும் அறிஞர் அவ்வாறு கூறிவருவதால் வழுவமைதி ஆயிற்று. காரண முதலா ஆக்கம் பெற்றும் காரணம் இன்றி ஆக்கம் பெற்றும் ஆக்கம் இன்றிக் காரணம் அடுத்தும் இருமையும் இன்றியும் இயலும் செயும்பொருள்