Back

ⓘ மூவகை மொழிகள். ஒருசொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது, பொதுமொழி என ..




                                     

ⓘ மூவகை மொழிகள்

ஒருசொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது, பொதுமொழி எனப்படும்.

எ.கா: அந்தமான், பலகை, வைகை

‘அந்தமான்’ என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த+மான் எனப் பிரிந்து நின்று அந்த மான் விலங்கு என வேறு பொருளையும் தருகின்றது.

                                     

1. ஆதாரம்

  • விக்கிமூலம் வெளி இணைப்பு பவணந்தி முனிவரின் நன்னூல் சொல்லதிகாரம்
  • பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பக்க எண்:48. முதற்பதிப்பு கி.பி.2011., மறுபதிப்பு கி.பி 2016
  • நன்னூல் நூற்பா எண்: 260