Back

ⓘ விகுதி. நன்னூல் வகுத்துக் காட்டும் பகுபத உறுப்புகளில் ஒன்று விகுதி. தொல்காப்பியம் இதனைப் பாலறி கிளவி எனக் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் 11 எழுத்துக்கள் பால ..




                                     

ⓘ விகுதி

நன்னூல் வகுத்துக் காட்டும் பகுபத உறுப்புகளில் ஒன்று விகுதி. தொல்காப்பியம் இதனைப் பாலறி கிளவி எனக் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் 11 எழுத்துக்கள் பாலறி கிளவிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

                                     

1. நன்னூல் குறிப்பிடும் விகுதிகள்

வினைச்சொல் விகுதிகள்

நன்னூல் இலக்கணம் வினைச்சொல் விகுதிகளைக் குறிப்பிடுகிறது.

  • விகுதிகளுக்கு உரிய எடுத்துக்காட்டுகள் அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளன.

என்பவும் பிறவும் எனக் குறிப்பிடுகிறது.