Back

ⓘ ஆண் பெண் இயல்புகள், தொல்காப்பியம். அண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இயல்புகள் உண்டு. ஆளுமைத் தன்மை உடையவரை ஆண் என்னும் சொல்லாலும், பேணும் தன்மை உடையவர்களைப் ..




                                     

ⓘ ஆண் பெண் இயல்புகள் (தொல்காப்பியம்)

அண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இயல்புகள் உண்டு. ஆளுமைத் தன்மை உடையவரை ஆண் என்னும் சொல்லாலும், பேணும் தன்மை உடையவர்களைப் பெண் என்னும் சொல்லாலும் தமழ் வழங்குகிறது.

தொல்காப்பியர் இந்த வேறுபாட்டை உணர்த்துகிறார்.

ஆண் தன்மை
  • பெருமை - பலராலும் மதிக்கப்படும் பெருந்தன்மை
  • உரன் - பெண்களைக் காட்டிலும் அதிக உடல் வலிமை
பெண் தன்மை
  • நாண் பிற ஆடவரைக் கண்டால் வெட்கப்படுதல்
  • நிச்சம் பயிர்ப்பு முன் பின் பயிற்சி இல்லாதவர்களிடம் தோன்றும் கூச்சம்
  • மடம் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை
  • அச்சம் அஞ்சாமை ஆண்குணம். அஞ்சுவது பெண்ணியல்பு