Back

ⓘ செய்யுள் நிலம் என்பது செய்யுளாகிய கருத்துப் பயிர் வளரும் நிலம். தொல்காப்பியர் எழுத்து வடிவம் பெற்ற அனைத்து நூல்களையும் ‘செய்யுள்’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிற ..




                                     

ⓘ செய்யுள் நிலம்

செய்யுள் நிலம் என்பது செய்யுளாகிய கருத்துப் பயிர் வளரும் நிலம். தொல்காப்பியர் எழுத்து வடிவம் பெற்ற அனைத்து நூல்களையும் ‘செய்யுள்’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். இந்தச் செய்யுளாகிய பயிர் வளரும் நிலங்கள் ஏழு எனக் காட்டுகிறார்.

                                     

1. வேறுவகை

  • பண்ணத்தி
  • மந்திரம்,

என்பன.

இவற்றுள் பாட்டு, உரை, நூல் என்னும் முதல் மூன்றும் மொழியமைதிப் பாகுபாடுகள். ஏனைய நான்கும் செய்யுளில் அமைந்துள்ள பொருளமைதிப் பாகுபாடுகள்.