ⓘ Free online encyclopedia. Did you know? page 99
                                               

இரா. நரசிம்மன்

இரா. நரசிம்மன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாண்மைத்துறை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். மத்தியத் தொழிலாளர் கல்வி வாரியத்தின் சென்னை மண்டல வழிகாட்டுதல் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார ...

                                               

இரா. பசுமைக்குமார்

இரா. பசுமைக்குமார் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் போன்றவற்றின் விழிப்புணர்வுப் பணிக்கான சாதனையாளர் விருது பெற்றவர். சிறந்த கவிஞர், பத்திரிகையாளர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 15க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக ...

                                               

இரா. பாவேந்தன்

இரா. பாவேந்தன் கோவையைச் சார்ந்த தமிழியல் ஆய்வாளர். இவர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் எழுதிய ஆதிதிராவிடன் இதழ்த் தொகுப்பு எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இதழியல ...

                                               

இரா. மணிகண்டன்

இரா. மணிகண்டன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், கவிஞர். தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்த இவர் சமூகவியலில் முதுகலைப் பட்டமும், ஆற்றுப்படுத்தல் மற்றும் ஆலோசனை வழங்கலில் முதுகலைப் பட்டயமும் பெற்றவர். "யுவபாரதி", "இளவாணன்", "அன்பின் வசீகரன்" போன்ற புனை ...

                                               

இரா. மாணிக்கவாசகம்

இரா. மாணிக்கவாசகம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்த மருத்துவம் பயின்றவர். திருவருட்பா, திருமந்திர ஆராய்ச்சி மூலம் ஆய்வுப் பட்டம் பெற்றவர். சித்தர்கள் பற்றிய 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப் பதி ...

                                               

இரா. முருகன்

1977-ல் கணையாழியில் முதல் படைப்பாக ஒரு புதுக் கவிதை பிரசுரமானதோடு இவருடைய எழுத்துலகப் பிரவேசம் தொடங்கியது. கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக முகிழ்ந்தவர். இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவர் எழுதி வரு ...

                                               

இராசு. பவுன்துரை

இராசு. பவுன்துரை என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் தேவாரம் எனும் ஊரில் பிறந்து தஞ்சாவூரில் தற்போது வசித்து வருகிறார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர் ...

                                               

இலட்சுமி சரவணகுமார் (எழுத்தாளர்)

இலட்சுமி சரவணகுமார் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சார்ந்தவர். ஊர் ஊராக சுற்றி மக்களை படிப்பதையே தனது கல்வியாக நினைக்கும் இவர் பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என பன்முக படைப் ...

                                               

இளவேனில், எழுத்தாளர்

இளவேனில் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஓவியர், திரைப்பட இயக்குநர், பத்திரிக்கையாசிரியர் ஆவார்.

                                               

உத்தமசோழன் (எழுத்தாளர்)

உத்தமசோழன் வாய்மேடு கிராமத்தில் அருணாச்சலம் - சௌந்தரவல்லி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். தமிழக அரசின் வருவாய்த்துறையில் வட்டாட்சியராக பணிபுரிந்தவர். பணியிலிருக்குபோதிருந்தே இவர் பல வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் சிறுகதைகளும், தொடர்கதைகள ...

                                               

உதகை பொன்னழகன்

உதகை பொன்னழகன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் கவிஞர். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், நாகணம்பட்டி எனும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கலைஞர் கே. அங்கப்பா, சின்னம்மாள். நீலகிரி மாவட்டம், அருவங்காடு எனும் ஊரில் வசித்து வரும் இவருடைய படைப ...

                                               

உதயசங்கர்

1960 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் தந்தை ச. கார்மேகம் மற்றும் தாயார் கமலம். இவர் மல்லிகா என்பவரை ஏப்ரல் 12, 1987 அன்று திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு நவீனா, துர்கா என்ற இரு மகள்கள் உள்ளனர், இருவரும் ஹ ...

                                               

உமா மகேஸ்வரி

உமா மகேஸ்வரி என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். ஆங்கில இலக்கியத்த ...

                                               

உவமைப்பித்தன்

உவமைப்பித்தன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது இயற்பெயர் பா. முனியமுத்து. முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் 19 கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள்" உவமைக்காடு” எனும் நூல் இந்திய அரசு வங்கியின் மாநில முதல் பரிசு பெற்றது. இலக்கியப் பயணமாக, சி ...

                                               

எச். வேங்கடராமன்

எச்.வேங்கடராமன் என்பவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். தமிழ்த் தாத்தா உ.வே.சா.நினைவு நூலகத்தில் நூற் பதிப்புப் பணியில் ஈடுபட்டவர்.உ.வே.சா. தொகுத்து வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு நற்றிணையைப் பதவுரையுடன் தெளிவாகப் பதிப்பித்தவர்.பேராசிரியர் எச்.வி. என் ...

                                               

எம். எஸ். உதயமூர்த்தி

எம். எஸ். உதயமூர்த்தி என்னும் மயிலாடுதுறை சி. உதயமூர்த்தி தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார். ‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான ...

                                               

எம். ஏ. பசீர் அகமது

எம். ஏ. பசீர் அகமது இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இயல்பாக கவிதைகளை எழுதக்கூடிய ஆற்றல்மிக்கவர். புதுவை மாநிலத்தின் அம்பகத்தூரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை அவ்வூர் அரசாங்கப் பள்ளியில் கற்று பின்பு மாயூரம் நகராண்மை உயர்நி ...

                                               

எம். சிவசுப்ரமணியம்

எம். எஸ் என்று அழைக்கப்படும் எம். சிவசுப்ரமணியம் தமிழின் குறிப்பிடத்தக்க பிரதிமேம்படுத்துநர், மொழிபெயர்ப்பாளர். வைணவ இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். 1947ல் அப்போதைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் நிதித்துறை ஊழியரானார். நவீன இலக்கிய ஆர்வம் அவ்வாரு ...

                                               

எம். ராமச்சந்திரன்

எம். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் சின்னமனூர் எனும் ஊரில் பிறந்து சென்னையில் வசித்து வரும் இவர் அரசியல், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆசிரியர் பயிற்சி, வங்கியாளர்களுக்கான பட்டமும் பெற்றவர். சென்னை சென்ட்ரல் ...

                                               

எம். வி. வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராம் தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது. 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு சாகி ...

                                               

எழில் வரதன்

எழில் வரதன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வசிக்கும் இவர் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய" ஆலமர இடையழகு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ...

                                               

என். கணேசன்

என். கணேசன் தமிழக எழுத்தாளர், கோவையில் உள்ள விஜயா வங்கியில் பணிபுரிகிறார். தனது எழுத்துப் பணியை ஆனந்த விகடனில் துவங்கி அதன்பின் பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளார். தி இந்து நாளிதழிலும் சில ஆ ...

                                               

என். பி. அப்துல் ஜப்பார்

என். பி. அப்துல் ஜப்பார். என்.பி.ஏ. என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இவர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர் என்ற பல சிறப்புகளுக்குரியவராகத் திகழ்ந்தவர். தந்தையார் பா. தாவூத ...

                                               

எஸ். அர்சியா

எஸ். அர்ஷியா ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை இசுமாயில்புரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சையத் உசேன் பாஷா. பொருளியல் முதுகலைப் பட்டதாரியான இவர் தராசு வார இதழில் செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் புதிய காற்று எனும் இலக்கிய இதழுக்குப் பொறுப்பாசிரியரா ...

                                               

எஸ். எம். பாலாஜி

எஸ். எம். பாலாஜி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டம், தோப்பூரில் பிறந்த இவர் பல், முகச்சீரமைப்பு மருத்துவக் கலையில் சிறந்து விளங்குபவர். இவர் பல மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறார். டாக்டர் எம்.ஜி.ஆர் வாழ்நாள் சாதனை விருதினையும் பெ ...

                                               

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழி ...

                                               

ஏ. எம். பத்மநாபன்

ஏ. எம். பத்மநாபன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்நாடு விரல்ரேகைக் கூடத்தில் 37 ஆண்டு காலம் பணியாற்றியவர்." விரல்ரேகையில் மதம் மற்றும் ஆண்டவனின் பிரதிபலிப்பு” எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர் எழுதிய "காவல்துறையில் விரல் ரேகை அறிவியல ...

                                               

ஏ. எஸ். ராகவன்

ஏ. எஸ். ராகவன் தமிழக எழுத்தாளர். 1960கள்-70களில் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி உள்ளிட்ட இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், குறும்புதினங்கள் எழுதியவர். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றவர்.

                                               

ஏ. கே. வேலன்

ஏ.கே. வேலனின் இயற்பெயர் அ.குழந்தைசாமி என்பதாகும். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடி எனும் கிராமத்தில் அருணாசலம் பிள்ளை - இராமாமிர்தம் அம்மை தம்பதிகளுக்கு மகனாக 1921 ஆம் ஆண்டு அக்டோபர் 24ல் பிறந்தார். ஈ.வே.ராமசாமியின் அழைப்பினை ஏற்று தனது பள்ளி ஆ ...

                                               

ஏ. டி. சி. இராதாகிருட்டிணன்

ஏ. டி. சி. இராதாகிருட்டிணன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரையில் வசித்து வரும் இவர் தமிழில் பல சட்ட நூல்களையும், தமிழ்நாடு அரசு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "முப்பெரும் குற்றவியல் சட்டங்கள்" எனும் நூல் ...

                                               

ஏ. நடராஜன்

ஏ. நடராஜன் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஒரு நாவலாசிரியர். மேலும் கருநாடக இசை சார்ந்த சென்னையின் இசை அமைப்புகளில் முக்கியப் பொறுப்பாளராக இருந்தவர்.

                                               

க. இளமதி சானகிராமன்

க. இளமதி சானகிராமன் ஓர் தமிழக எழுத்தாளர். உடையார்பாளையம் எனுமிடத்தைப் பிறப்பிடமாகவும், புதுவை பெத்துசெட்டிபேட்டை எனுமிடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இணைப் பேராசிரியரும், இலக்கிய ஆர்வலரும், பெண்ணியம், சித்தர் ...

                                               

க. நெடுஞ்செழியன்

க. நெடுஞ்செழியன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர்." இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”," தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்”" தமிழ் எழுத்தியல் வரலாறு ...

                                               

க. பெருமாள் (எழுத்தாளர்)

இவர் தமது சொந்த ஊரில் தொடக்கக் கல்வியைக் கற்றார். எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ்ப் பயின்று தேர்ச்சிப் பெற்றார். இவர் கல்லூரிக் கல்வியில் மாநிலத்திலேயே முதல் மாண ...

                                               

க. மணிமாறன்

க. மணிமாறன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலியில் வசித்து வரும் இவர் பூமியியல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர். தாமிரபரணி அச்சன்கோவில் பாறை நகர்வு மண்டல ஆய்விற்காகக் கேரளப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தைப் பெற்றவ ...

                                               

க. ரத்னம்

க. ரத்னம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம், கீரணத்தம் எனும் ஊரில் பிறந்த இவர் முனைவர் பட்டம் பெற்றவர். அரசுக் கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொடக்கத்தில் படைப்பிலக்கியங்களில் ஆர்வங்காட்டிய இ ...

                                               

க. விநாயகம்

க. விநாயகம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் திண்டிவனம், மயிலம் கல்லூரியில் 33 ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். 15க்கும் அதிகமான நூல்களையும், பற்பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய" ...

                                               

க. ஜெயபாலன்

க. ஜெயபாலன் என்பவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆத்திப்பட்டு எனும் ஊரில் பிறந்த இவர் தமிழில் முதுகலைப்பட்டம் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். தற்போது சென்னை, நந்தனம், அரசுக் கலைக்க ...

                                               

கண. முத்தையா

கண. முத்தையா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்திய விடுதலைக்காக போராடியவரும், தமிழ் பதிப்புலக முன்னோடியும் ஆவார். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கண்ணப்பன் மறைவால் மெட்ரிக் தேர்வு எழுத இயலாது, தந்தையின் ...

                                               

கந்தர்வன் (எழுத்தாளர்)

கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் என்னும் ஊரைச் சார்ந்தவர். கணேசன், கனகம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வ ...

                                               

கம்பதாசன்

கம்பதாசன் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் மருங்கே உள்ள உலகாபுரம் என்ற கிராமத்தில், குலாலர் குயவர் குலத்தில் சுப்பராயர் - பாலம்மாள் தம்பதிக்கு 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஒரே மகன். மற்றவர் ஐவரும் பெண்கள் ...

                                               

கர்ணன் (எழுத்தாளர்)

கர்ணன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். மதுரையில் வசித்து வந்த இவர் எழுதிய "அவர்கள் எங்கே போனார்கள்?" எனும் நூல் தமிழ்நாடு அரசின ...

                                               

கருப்பூர் மு. அண்ணாமலை

கருப்பூர் மு. அண்ணாமலை என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கருப்பூரில் பிறந்த இவர் திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றார். 33 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் இவர்" பொன்ன ...

                                               

கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி

கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி என்பவர் தமிழக எழுத்தாளர் ஆவார். தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், கள்ளிப்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர், இங்குள்ள நாயகம் நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல ...

                                               

கா. மாணிக்கம்

கா. மாணிக்கம் இவர் முத்துமாணிக்கம் எனும் பெயரால் அறியப்பட்ட சிங்கப்பூர் எழுத்தாளராவார். தமிழ்நாடு பிளார் எனும் ஊரில் பிறந்த இவர் செயிண்ட் ஜார்ஜஸ் தொடக்கப் பள்ளியிலும் பின்னர் உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியிலும் கற்றார்.

                                               

கா. மீனாட்சிசுந்தரம்

கா. மீனாட்சிசுந்தரம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளக்கிணறு எனும் ஊரில் பிறந்த இவர் தமிழாசிரியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை அலுவல் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் 18 நூல்க ...

                                               

கா. ஸ்ரீ. ஸ்ரீ

காஞ்சிபுரம் சிறீரங்காச்சாரியார் சிறிநிவாசாச்சாரியார் அல்லது பொதுவாக கா. ஸ்ரீ. ஸ்ரீ தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். பிரபல மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் பல புதினங்களையும், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.

                                               

கி. முப்பால்மணி

கி. முப்பால்மணி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். அரசுக் கலைக்கல்லூரிகளில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் இரு நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய" தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ...

                                               

கிருத்திகா

கிருத்திகா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர். வாஸவேஸ்வரம் என்னும் புதினம் மூலம் தமிழ் நாவல் உலகில் அழுத்தமான தடத்தைப் பதித்தவர். பல புதினங்கள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியவர். தமிழில் கிரு ...

                                               

கிருபானந்த வாரியார்

திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர் ஆவார். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", ...