ⓘ Free online encyclopedia. Did you know? page 96




                                               

விஜயநகரப் பேரரசின் ஆட்சி முறை

விஜயநகரப் பேரரசின் ஆட்சி முறை, விஜயநகரப் பேரரசு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலான தென்னிந்தியாவின் தக்காணத்தில் தனது பேரரசை சிறந்த ஆட்சி நிர்வாக அமைப்புடன் வழிநடத்தியது. பேரரசில் அனைத்துத் துறைகளும் நன்கு செயல்பட்டது. பேரரசின் பகுதிகளை மண்டல ஆளுநர்க ...

                                               

விஜயநகரம் (கர்நாடகம்)

விஜயநகரம், இந்தியாவின், மத்திய கர்நாடகா மாநிலத்தின், விஜயநகர மாவட்டத்தில் உள்ளது. 13ஆம் நூற்றாண்டில் ஹரிஹரா மற்றும் புக்கா எனும் சங்கம மரபு சகோதரர்களால், வித்யாரண்யர் என்ற அந்தண முனிவரின் துணையுடன் நிறுவப்பட்டது விசயநகரப் பேரரசு. இந்நகரம் விசயநகர ...

                                               

வீரநரசிம்ம ராயன்

விஜயநகரப் பேரரசின் ஆட்சியதிகாரத்தைத் தன் வசம் வைத்துக்கொண்டிருந்த துளுவ நரச நாயக்கனுக்குப் பின்னர் அப்பொறுப்பை 1503 ஆம் ஆண்டில், அவனது மகனான வீரநரசிம்ம ராயன் ஏற்றுக்கொண்டான். சிறுவனாக இருந்த பேரரசன் இரண்டாம் நரசிம்ம ராயனுக்காக இவன் ஆட்சி நடத்தி வ ...

                                               

வேணுகோபாலசுவாமி கோயில், தேவனஹல்லி

வேணு கோபாலசுவாமி கோயில், இந்து மத கடவுளின் வடிவமான விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இக்கோயில், கர்நாடக மாநிலமான பெங்களூர் கிராமப்புற மாவட்டத்தில் உள்ள தேவனஹல்லி நகரத்தில் இருக்கும் தேவனஹல்லி கோட்டையில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மாநில தலை ...

                                               

தேவர் குருபூசை

தேவர் குருபூஜை விழா வருடம்தோறும் தமிழ்நாட்டிலுள்ள இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், அக்டோபர் மாதம் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் ஒரு ஆன்மிகத் திருவிழாவாகும். மறைந்த ஆன்மிகவாதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவாகவும் அவ ...

                                               

பிருந்தாவன தீபகேளி ஆட்டம்

பிருந்தாவன தீபகேளி ஆட்டம், மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், பரமக்குடி சேலம், அய்யம்பேட்டை போன்ற ஊர்க்கோயில் திருவிழாக்களில், சௌராட்டிர சமூக ஆண்களால் நடத்தி காண்பிக்கப்படுகிறது. தீபம் என்பதற்கு விளக்கு என்று பொருள். ‘கேளி’ என்பது கொண்டாட்டத்தை அதாவது ...

                                               

தமிழ்நாடு திரைத்துறை குடும்பங்களின் பட்டியல்

அகத்தியன் - இயக்குநர் திரு - இயக்குநர். கார்த்திகாவின் துணை கார்த்திகா - அகத்தியனின் மகள். ஃபெரோசு - இயக்குநர். விஜயலட்சுமியின் துணை விஜயலட்சுமி - நடிகை. அகத்தியனின் மகள். நிரஞ்சனி - ஆடை வடிவமைப்பாளர். அகத்தியனின் மகள்.

                                               

காட்டேரி நீர்மின் நிலையம்

கடேரி நீர்மின் நிலையம் hydro electric power station) என்பது தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள ஒரு நீர்மின் நிலையமாகும். இது ஒரு அணைத் தொடர் ஆகும். மேலும் இந்த நீர்மின்நிலையம் நான்கு 125 கிலோவாட் மின்னாக்கிகள் மற்றும் ஒரு 500 கிலோவாட் மின்னாக்கியைக் ...

                                               

குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்

தமிழகத்தின் உள்ள நீலகிரிமாவட்டத்தில் அமைந்துள்ள குந்தா நீர்மின்னாக்கத் திட்டம், காமராசர் அரசால் நீலகிரி மலைகளிலிருந்து வரும் குந்தா ஆற்றில் கட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஐந்து மின்னாக்க நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றால் உற்பத்தியாகக் கூடி ...

                                               

மேயாறு நீர் மின் திட்டம்

மேயாறு நீர் நிலையம் என்பது தமிழ்நாட்டின் நீலகிரியில் அமைக்கப்பட்டுள்ள நீர் மின் ஆற்றல் மின் நிலையம் ஆகும். இது தமிழ்நாடு மின்வாரியத்தால் இயக்கப்படுகிறது. இந்த மின்நிலையம் உதகமண்டலத்தில் இருந்து 48 கி.மீ தொலைவிலும், கூடலூரில் இருந்து 36 கி.மீ. தொல ...

                                               

நீர்கூர்

கொல்லி மலை, இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி ...

                                               

செருப்பாழி

பாழி என்பது சங்ககால மலைக்காடுகளில் ஒன்று. ‘பாழிச்சிலம்பு’ என்னும் பெயர் இதனை உணர்த்துகின்றது. இது போர்க்களமாக விளங்கியதால் இதனைச் ‘செருப்பாழி’ என்றனர். ‘மிதியல் செருப்பு’ என்பது இதன் விளக்கப் பெயர். கொடைவள்ளல் நன்னன் இதன் அரசன். இவனது தலைநகர் பார ...

                                               

நன்னன்

சங்ககாலத்திலேயே நன்னன் என்னும் பெயருடன் பல மன்னர்கள் ஆங்காங்கே ஆண்டுவந்தனர். அவர்கள் வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த நாடுகளில் அவர்கள் ஆண்ட நாடுகள் அமைந்திருந்தன.

                                               

நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்

நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவர், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர். இவர் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணிய ...

                                               

பாண்டியனை எதிர்த்த எழுவர்

புலவர் நக்கீரர் பாண்டியனை எதிர்த்த ஏழு பேர் யார்யார் என்று குறிப்பிடுகிறார். ஏழுபேர் கூட்டாகச் சேர்ந்து தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைத் தாக்கினர். ஒரே பகலில் பாண்டியன் அவர்கள் ஏழு பேரையும் வெற்றா ...

                                               

முள்ளூர்

சங்ககாலத்தில் முள்ளூர் அரசன் மலையமான் திருமுடிக்காரி. பெண்ணையாற்றுப் படுகையிலுள்ள முள்ளூர் பொருநன் மலையமான் திருமுடிக்காரி. இவன் சிறந்த வேல் வீரன். முள்ளூர் மலையை ஆரியர் படை தாக்கியது. அந்தப் படை மலையனின் ஒரு வேலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ...

                                               

வாகை (ஊர்)

வாகை என்னும் ஊர் சங்ககால எயினன், நன்னன் ஆகியோர் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர். இவ்வூர் குடமலைப் பகுதியில் இருந்தது. பொன்னிற மலர்கள் பூக்கும் வாகை மரங்கள் இவ்வூரில் மிகுதியாக இருந்தன. வாகைப்பெருந்துறை என்று கூறப்படுவதால் இது ஓர் ஆற்றங்கரைய ...

                                               

அஃதை தந்தை

அஃதை தந்தை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கோசர் குடித் தலைவன் அஃதை என்பவனின் தந்தை. இவனும் கோசர்குடித் தலைவன். கோசர்கள் பாண்டியரின் படை வீரர்கள் என்பதால் இவனை எதிர்த்துப் போரிட்டு மாண்ட இருபெரு வேந்தர் சேர,சோழ எனக் கருத இடம் உண்டு. இவனைப ...

                                               

அகப்பா

அகப்பா என்பது மலைமீது இருந்த ஓர் ஊர். அதனைச் சுற்றி அகழி இருந்தது. கோட்டை வாயிலுக்குத் தொங்கும் கதவு இருந்தது. அந்தக் கதவைத் தாழ்ப்பாள் போட அமைத்திருந்த ஐயவி என்னும் குறுக்கு மரத்தைத் தூக்க வில்விசை வைக்கப்பட்டிருந்தது. பல்யானைச் செல்கெழு குட்டுவ ...

                                               

அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட சங்ககாலக் மன்னர்களுள் ஒருவர். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது கோமகன் என்பதன் மரூஉ. அதியமான் என்பது அதியர் கோமான் என்பதன் மரூஉ. அஞ்சி எ ...

                                               

அதியமான் நெடுமிடல்

அதியமான் நெடுமிடல் என்பவன் சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலி ...

                                               

அதியமான் பொகுட்டெழினி

அதியமான் பொகுட்டெழினி என்பவன் சங்ககாலத்தில் தகடூர் நாட்டை ஆண்ட ஒரு மன்னன். அதியமான் மரபைச் சேர்ந்த இம்மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன். இவனது தந்தையைப் பாடிய ஔவையார், அரிசில்கிழார் போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இவனும் வீரத்திலும், ...

                                               

கனக விசயர்

கனக, விசயர் என்னும் இரு இமயச்சாரல் மன்னர்களை ஆரிய அண்ணல் என்று பதிற்றுப்பத்துப் பதிகம் குறிப்பிடுகிறது. சேர அரசன் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்யும் கல்லை ஆரிய அரசனை வென்று கொண்டுவந்தான். இமயமலையிலிருந்து சேரன் செங்குட்டு ...

                                               

இளம் பழையன் மாறன்

இளம் பழையன் மாறன் என்பவன் வித்தை என்னும் ஊரிலிருந்துகொண்டு அரசாண்ட மன்னன். 9-ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறைஇவனை வென்றான். இவன் பாண்டியக் குடிச் சிற்றரசனான பழையனின் தம்பி ஆவான். இளஞ்சேரல் இரும்பொறையால் வெல்லப்பட்ட சோழ அரசனும், பொத ...

                                               

உம்பற்காடு

இரண்டாம் பதிற்றுப்பத்து நூலின் பாடல் தலைவன் இமயத்தில் வில்லைப் பொறித்த நெடுஞ்சேரலாதன். இவன் இந்தப் பதிற்றுப்பத்தில் தன்னைப் பாடிய புலவர் குமட்டூர்க் கண்ணனார்க்கு இந்த உம்பற்காட்டுப் பகுதியிலிருந்த 500 ஊர்களைப் பரிசிலாக வழங்கினான்.

                                               

கடம்பின் பெருவாயில்

கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்ட குடியினர் கடம்பர். கடம்பின் பெருவாயில் அவர்களது ஊர். நன்னன் என்பான் ஒருவனும் அவனது முன்னோரும் கடம்பின்-பெருவாயில் நாட்டை ஆண்டுவந்தனர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை நூலைப் பாடிய பெருவாயில் முள் ...

                                               

கடலன்

கடலன் சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன். அரபிக்கடல் ஓரமாக இருந்த விளங்கில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு இவன் ஆண்டுவந்தான். இவன் சிறந்த வள்ளல். இவனது ஆட்சிக்காலத்தில் இவனது தலைநகர் விளங்கில் கண்ணைப் போல அழகுடன் திகழ்ந்தது. இவன் ஒரு போரில் தன ...

                                               

கழுமலம்

தமிழ்நாட்டிலுள்ள சீர்காழிக்கு வழங்கும் பெயர்களில் ஒன்று கழுமலம். ஞானசம்பந்தர் தேவாரத்தில், கழுமல வள நகர் பெண்ணின் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே என்று கூறுகிறார். உறையூர் அரசன் செம்பியன் தான் போரில் வென்றவர்களின் குடைகளைக் கழுமலத்துக்குக் கொண்டுவ ...

                                               

கழுவுள்

காமூர் அரசன் கழுவுள். இப்போதுள்ள காங்கேயம் சங்ககாலத்துக் காமூர் என்பது தொல்லியல் அறிஞர்களின் துணிபு. பெருஞ்சேரல் இரும்பொறை, ஆயர்களின் தலைவனான கழுவுளின் நாட்டைக் கைப்பற்றி அந்நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து சென்றான். பெருஞ்சேரல் இரும்பொறையின் மகன் இளஞ் ...

                                               

காந்தளூர் சாலைப் போர்கள் (சோழரும் சேரரும்)

காந்தளூர் சாலைப் போர் சோழப் பேரரசர்களுக்கும் பிற்கால சேரர்களின் அரசின் படைகளுக்கும் இடையே தற்போதைய கேரளா அரசின் விழிஞம் எனுமிடத்திற்கு அருகிலுள்ள துறைமுகப் பட்டணமான காந்தளூர் சாலையில் கிட்டத்தட்ட கி.பி. 10ம் நூற்றாண்டு இறுதியிலும், பதினொன்றாம் நூ ...

                                               

குட்டுவர்

குட்டுவர் மரக்கலம் செலுத்தி வாணிகம் செய்து வந்த சேரநாட்டுக் குடிமக்கள். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இத்தகைய கடல் வாணிகத்தில் ஈடுபட்டிருந்தபோது குட்டுவர் கூட்டம் அவனுக்கு இன்னல் விளைவித்தது. இதனால் நெடுஞ்செழியன் ‘பல்குட்டுவ ...

                                               

சோழன் செங்கணான்

கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்ட ...

                                               

சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி

சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி சங்ககாலச் சோழமன்னர்களில் ஒருவன். இவன் சோழன் வேல்பஃறடக்கை பெருநற்கிள்ளி எனவும் வழங்கப்பட்டுள்ளான். இவனுக்கும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனுக்கும் இடையே திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் போர் நட ...

                                               

தகடூர்

தருமபுரி அல்லது தர்மபுரி இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே தருமபுரி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி புர ...

                                               

தொண்டி (சேரர் துறைமுகம்)

தொண்டி சேர நாட்டுத் துறைமுகங்களில் ஒன்று. முசிறி, பந்தர், கொடுமணம் ஆகியவை சேரநாட்டிலிருந்த பிற துறைமுகங்கள் ஆகும். இவற்றைப்பற்றிப் பெரிப்ளஸ் குறிப்பிடுகிறார். இந்தத் தொண்டியின் அழகை சங்கப்பாடல்களில் சில மகளிரின் அழகோடு ஒப்பிட்டுப் போற்றுகின்றன. இ ...

                                               

நெடுமிடல்

நெடுமிடல் என்னும் பெயர் கொண்ட அரசர்கள் இருவர் காணப்படுகின்றனர். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர வேந்தனால் வீழ்த்தப்பட்டவன். அரிமளம் ஊரை அடுத்திருந்த நாட்டை ஆண்டவன். சோழ பாண்டியர் கூட்டு முயற்சியால் வீழ்த்தப்பவன். எவ்வி ஏவலின்படி பகைவர ...

                                               

பருவூர்ப் பறந்தலை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எனப்படும் பழமலை ஊரைச் சூழ்ந்துள்ள ஊர்களில் ஒன்று பருவூர். இது சங்ககாலத்தில் நெல் விளையும் நிலமாகத் திகழ்ந்தது. இந்த ஊரில் சேர வேந்தன் பொறையனும் பாண்டியனும் ஒன்று சேர்ந்து சோழனைத் தாக்கினர். சோழப் பெருவேந்தன் சார்பில ...

                                               

பழையன் (பாண்டிய சிற்றரசன்)

பழையன் என்பவன் மோகூர் மன்னன் என்றும், வேம்பு இவனது காவல்மரம் என்றும் கூறப்படுவதால் இவன் பாண்டியர் குடிச் சிற்றரசன் எனலாம். செங்குட்டுவன் இவனது காவல்மரத்தை வெட்டி இவனை ஒடுக்கினான். நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை 10 சேணன்ஆயினும், கேள் என மொழிந்து, ...

                                               

பாரி

வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தின் எவ்வி குடியில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்ப ...

                                               

பூழிநாடு (சேர நாடு)

பூழியர் என்பவர் சங்ககால ஆயர் குல மக்களில் ஓர் பிரிவு ஆவர். பூழியர் மேய்ச்சல் தொழிலை கொண்டிரு தனர். அத்துடன் யானைகளைப் பழக்கும் தொழிலையும் செய்துவந்தனர். பூழி என்னும் சொல் புழுதியைக் குறிக்கும். பூழில் என்னும் சொல் கமழும் மணத்தைக் குறிக்கும் இதனால ...

                                               

பெருநற்கிள்ளி, இராசசூயம் வேட்ட சோழன்

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன் ஆவான். இவனைப் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் நான்கு உள்ளன. இராசசூயம் என்பது நாட்டை விரிவுபடுத்த அரசன் செய்யும் வேள்வி. பகைநாட்டை இவன் பட்டப்பகலில் தீயிட்டுக் கொளுத்தியது ‘சுடுதீ வ ...

                                               

போர்வை (தமிழ்நாடு)

இக்காலத்தில் திருச்சிக்கும் கரூருக்கும் இடையில் பெட்டவாய்த்தலை என்னும் பெயருடன் விளங்கும் ஊர் சங்ககாலத்தில் போர்வை என வழங்கப்பட்டது. போர் என்னும் ஊரைப் போர்வை என்றும், போஒர் என்றும் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. போர் என்றவுடன் சண்டை நினைவுக்கு ...

                                               

மோகூர்

மோகூர் சங்ககாலத்து ஊர். இது இக்காலத்தில் திருமோகூர் என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. சங்ககாலக் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் காலத்தில் இந்த மோகூரின் அரசன் பழையன். செங்குட்டுவனின் நண்பன் அறுகையைச் சிறை பிடித்தவன். பழையனின் தம்பி இளம் பழையன் மாறன். ...

                                               

யவனதேசம்

யவனதேசம் மகாராட்டிரதேசத்திற்கு தென்கிழக்கிலும், குளிந்த்தேசத்திற்கு வடக்கிலும், ஆந்திரதேசத்திற்கு மேற்கிலும் கோதாவரிநதியின் தெற்குபாக பூமியில் கிழக்கு மேற்காக நீண்டு, அகன்று பரவி இருந்த தேசம்.

                                               

வியலூர்

நன்னன் வேண்மான் என்னும் அரசனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஊர் இந்த வியலூர். மாமூலனார் பாடல் இதனைத் தெரிவிக்கிறது அகநானூறு 97. மாமூலனார் தன் பாடல் தலைவியின் முலைமுகட்டின் வனப்புக்கு இவ்வூரை உவமையாகக் காட்டியுள்ளதால் இவ்வூர் மலைமுகட்டில் இருந்தது எனத ...

                                               

விளங்கில்

விளங்கில் என்னும் ஊர் சங்ககாலத்தில் அரபிக்கடல் ஓரத்தில் இருந்தது. இங்குள்ள கடற்கரையின் மணலில் இப்பி முத்துகள் நெற்கதிர் மணி போலக் கண்ணைப் பறிக்குமாம். இவ்வூரிலிருந்த மாடிகளில் மகளிர் தெற்றி விளையாட்டு விளையாடி மகிழ்வார்களாம். சேரர் ஆட்சிக்குக் கட ...

                                               

வெண்ணி

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் கோயில்வெண்ணி என்னும் பெயருடன் இன்றுள்ள ஊர்தான் சங்ககாலகழகக் கால வெண்ணி. இதனைத் திருவெண்ணி என்றும் குறிப்பிடுவர். இக்காலத்தில் இங்குள்ள சிவாலயத்தில் குடிகொண்டுள்ள இறைவனின் பெயர் வெண்ணிக்கரும்பர்.

                                               

வெண்ணிப் பறந்தலை

தலைவி சொல்கிறாள். அவர் பொருள் செயச் சென்றார். அவருடன் நானும் சென்றிருக்கவேண்டும். சேரலாதனுடன் சேர்ந்து வாள்வடக்கிருந்த சான்றோர் போலச் சென்றிருக்க வேண்டும். செல்லாமல் கொல்லன் ஊதும் உலைக் குருகு போல என் நெஞ்சம் பெருமூச்சு விடுவது நன்றன்று, என்கிறாள்.

                                               

கூடல சங்கமப் போர்

கூடல சங்கமப் போர் 1062 இல் சோழ அரசன் இரண்டாம் இராஜேந்திர சோழனின் படைகள் மேலைச் சாளுக்கியர் அரசன் முதலாம் சோமேஷ்வராவுடன் கிருஷ்ணா ஆறும் துங்கபத்திரை ஆறும் சந்திக்கும் இடத்திலுள்ள கூடல சங்கமத்தில் இடம் பெற்றது.

                                               

திருப்புறம்பியம் போர்

திருப்புறம்பியம் போர், கொள்ளிடத்தின் கரையில் உள்ள திருப்புறம்பியம் என்ற இடத்தில் பல்லவன் அபராசிதவர்மனுக்கும், பாண்டியன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி.885இல் நடந்தது. இதில் ஆதித்த சோழன், கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து ப ...