ⓘ Free online encyclopedia. Did you know? page 92




                                               

திண்டுக்கல் மலைக்கோட்டை

திண்டுக்கல் மலைக்கோட்டை, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ள கோட்டை திண்டுக்கல் மலைக்கோட்டை ஆகும். திண்டு போன்ற மலைக்கோட்டையைச் சுற்றி அமைந்துள்ளதால் திண்டுக்கல் என அழைக்கப்படுகிறது. இதற்கு முன் இருந்த பெயர ...

                                               

தியாகதுருகம் மலைக்கோட்டை

தியாகதுருகம் மலைக்கோட்டை விழுப்புரம் நகரத்திலிருந்து 60 கி.மீ. மேற்கே தியாகதுருகம் என்ற ஊரில் உள்ளது. இது கள்ளக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சியிலிருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில் 400 அடி உயரத்தில் இந்த மலைக்கோட் ...

                                               

திருச்சி மலைக் கோட்டை

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியா ...

                                               

திருச்சிராப்பள்ளி கோட்டை

திருச்சிராப்பள்ளி கோட்டை ஒரு சிதிலமடைந்த கோட்டையாகும். இக்கோட்டை பெரிய கடைத் தெரு, சிங்காரத் தோப்பு, பிஷப் ஹீபர் பள்ளி, தெப்பக்குளம் மற்றும் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஆகியவற்றை உள்ளிட்ட பழைய திருச்சிராப்பள்ளி நகரைச் சுற்றி வளைத்து அமைந்திருந் ...

                                               

திருமயம் மலைக்கோட்டை

திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் விஜயரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் இக்கோட்டை ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது.

                                               

தென்கரைக்கோட்டை

தென்கரைக் கோட்டை என்பது தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டையாகும். இக்கோட்டை தருமபுரியில் இருந்து ஏறக்குறைய நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அரூர் செல்லும் சாலையில் இராமியம்பட்டிக்கு அருகில் உள்ளது.

                                               

நாகப்பட்டினம் கோட்டை

நாகப்பட்டினம் கோட்டை என்பது தமிழகத்தின், நாகபட்டினத்தில் இருந்த ஒரு டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையாகும். இது டச்சு சோழமண்டலக் கடற்கரையின் ஒரு பகுதியாக இருந்தது. இது டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகத்தைப் பாதுகாக்க கட்டப்பட்டது ஆகும் ...

                                               

நாமக்கல்

நாமக்கல் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பை ...

                                               

பர்வத மலை

பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ் ...

                                               

பழவேற்காடு கோட்டை

பழவேற்காடு கோட்டை என்பது தமிழ்நாட்டின், பழவேற்காட்டில் இருந்த கோட்டையாகும். இக்கோட்டை டச்சுக் குடியசின் காலனிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டையாகும். இதுவே டச்சு சோழமண்டலத்தின் தலைமையகமாகவும் இருந்தது. இது டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் க ...

                                               

பாஞ்சாலக்குறிச்சி கோட்டை

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் ஊருக்கு வடக்கே இரண்டு கல் தொலைவில் இருந்த ஒரு தரைக் கோட்டையாகும். இந்தக் கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரும், ஆங்கிலேயரை எதிர்த்து ப ...

                                               

புனித டேவிட் கோட்டை

புனித டேவிட் கோட்டை கடலூா் அருகிலுள்ள ஒரு பிரித்தானியக் கோட்டையாகும். இது இந்தியாவின் சோழ மண்டல கடற்கரையோரமாகச் சென்னையில் இருந்து நூறு மைல்கள் தொலைவில் கடலூர் அருகே உள்ளது. இது 1650 இல் மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியா ...

                                               

பொற்பனைக்கோட்டை

பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள பழமையான முற்றிலும் சிதிலமடைந்த செங்கல் கோட்டையாகும். பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.இந்த பாழடைந்த கோட்டை 13 ...

                                               

மருந்துக்கோட்டை

மருந்துக்கோட்டை பத்மனாபபுரத்தில் இருந்து திற்பரப்பு செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் 400 அடி உயரத்தில் குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது மருந்துக்கோட்டை. பத்மனாபபுரம் கோட்டை வடிவிலேயே இந்தக்கோட்டையும் கட்டப்பட்டுள்ளது. கோட்டையின் மேற்பரப்ப ...

                                               

வீரபத்திரக் கோட்டை

வீரபத்திரக் கோட்டை அல்லது வீரபத்ர துர்க்கம் என்பது ஒரு மலைக்கோட்டை ஆகும். இம்மலையின் உயரம் 3038 அடி. முற்காலத்தில் இது இட்டிக்கல் துர்க்கம் என அழைக்கப்பட்டது. இது பாலக்கோடு, இராயக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ தொலைவில் உள்ள பிக்கன அள்ளி ...

                                               

வேலூர்க் கோட்டை

வேலூர்க் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். இந்தியாவில் உள்ள தமிழ் நாடு மாநிலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூரில் இக்கோட்டை அமைந்துள்ளது.

                                               

சென்னை மத்திய சிறை

சென்னை மத்திய சிறை, இந்தியாவின் பழமையான சிறைகளுள் ஒன்று. இது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ளது. 1837 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் செயற்பாட்டுக்கு வந்தது. 2006 தொடங்கி இச்சிறைச் சாலையில் இருந்த சிறையாளிகள் புழல் மத்திய சிறைக்கு மாற்ற ...

                                               

திருச்சி பிரேமானந்தா

பிரேமானந்தர் என்பவர் இந்திய குருவும், தமிழ்நாட்டில் உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தை நிறுவியவரும் ஆவார். இலங்கையைச் சேர்ந்த இவர் மீது பாலியல் குற்றம், மற்றும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

                                               

ஜம்புலிங்கம்

வடலிவிளை ஜம்புலிங்கம் அல்லது செம்புலிங்கம் என்றறியப்படும் செம்புலிங்க நாடார் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழந்த ஒரு கொள்ளையர். ஜம்புலிங்கம், வசதி படைத்தவர்களைக் கொள்ளையடித்துக் கிடைத்த பொருள்களை ஏழை, எளிய மக்களுக்குக் கொடுத்து உதவி செய்த ...

                                               

ராஜீவ் காந்தி படுகொலை

ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் வி ...

                                               

சசிபெருமாள்

செ. க. சசிபெருமாள், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். முப்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு கோரி போராடிய காந்தியவாதி ஆவார். நீண்ட காலமாகத் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி உண்ணா நோன்பு போராட்டங்களை நடத்தியவர். 20 ...

                                               

நந்தினி (செயற்பாட்டாளர்)

நந்தினி ஆனந்தன், தமிழ்நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளாக மது எதிர்ப்பு இயக்கத்தை நடத்திவரும் சட்டக்கல்லூரி மாணவியாவார். இவர் தனது தந்தையாருடன் இணைந்து மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது இடங்களில் விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகிறார். இவரது ப ...

                                               

சென்னை இரயில் அருங்காட்சியகம்

சென்னை இரயில் அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் அமைந்துள்ள ஓர் இரயில் அருங்காட்சியகமாகும். பெரம்பூரிலுள்ள இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையின் அலங்காரப் பிரிவில் இந ...

                                               

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் என்பது இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட காட்சிக்கூடமாகும். இதில் பழந்தமிழர்களின் சிறப்புகளை எடுத்துக் காட்டும் வகையில், ஆ ...

                                               

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டத்தில் 45 கிமீ 2 பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும். இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இச்சரணாலயம் 10 ° 2659 வடக்கு 7 ...

                                               

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்) என்பது தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தியாவின் 17-ஆவது புலிகள் காப்பகமாக களக்காடு முண்டன்துறை அமைந்துள் ...

                                               

சிறீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்

சிறீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இந்தியாவின் 51வது புலிகள் காப்பகமாகவும், தமிழ்நாட்டின் 5வது புலிகள் காப்பகமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மேகமலையின் மேற்குத் தொடர்ச்சி மலைக்காட்டுப் பகுதிகளை புலிகள் சரணாலயமாக அறிவித்து, தமிழ்நாடு அரசு ...

                                               

தமிழக காட்டுயிர்ச் சரணாலயங்கள்

ஓரிடத்தில் உள்ள அரிய அல்லது அபாயத்திற்குள்ளான உயிரனத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அது வாழும் இயற்கையான சூழல் சரணாலயமாக அங்கீகரிக்கப்படுகிறது. தமிழகத்தின் காட்டுயிர்ச் சரணாலயங்கள்: சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் இந்திராகாந் ...

                                               

வல்லநாடு வெளிமான் காப்பகம்

வல்லநாடு வெளிமான் காப்பகம் தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு காட்டு விலங்கு உய்விடம் ஆகும். இந்த காப்பகம் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வெளிமான் இனத்தைக் காப்பதற்காக அமைக்கப்பட்டதாகும். மேலும் இந்திய துணைக் கண்ட ...

                                               

ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள்

ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் அல்லது ஆங்கில-மைசூர்ப் போர்கள் என்பன 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் மைசூர் அரசுக்கும் இடையே நடைபெற்ற நான்கு போர்களைக் குறிக்கிறது. இப்போர்கள் தென்னிந்தியாவில் பி ...

                                               

சத்தியமங்கலம் போர்

சத்தியமங்கலம் போர் என்பது மூன்றாம் ஆங்கிலோ-மைசூர் போரின்போது, 1790 செப்டம்பர் 13 முதல் 15 வரை, மைசூர் சுல்தானகத்தின் தெற்குப் பகுதியில் சத்தியமங்கலம் நகரத்திற்கு அருகில் நடந்த தொடர்ச்சியான சண்டைகள் ஆகும். மைசூரின் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் படை ...

                                               

1921 பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் ஆலை வேலைநிறுத்தம்

1921 பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் ஆலை வேலைநிறுத்தம் என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின் தலைநகரான சென்னையில் பின்னி அண்டு கோவால் நிர்வகிக்கப்பட்டுவந்த பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் ஆலையில் நடந்த வேலை நிறுத்தமாகும். 1921 சூன் மு ...

                                               

1932 மெட்ராஸ் மற்றும் மராட்டா ரெயில்வே வேலை நிறுத்தம்

1932 மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரெயில்வே வேலை நிறுத்தம் என்பது மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே கம்பெனியின் ஊதிய குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து நடத்தப்பட்ட பொது வேலை நிறுத்தமாகும். 24 அக்டோபர் 1932 முதல் 8 ஜனவரி 1933 வரை இந்த வேலை நிற ...

                                               

அர்பத்நாட் வங்கி வீழ்ச்சி

அர்பத்நாட் வங்கி வீழ்ச்சி என்பது 1906 அக்டோபரில் பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தில் பிரிட்டனுக்கு சொந்தமான ஒரு முக்கிய நிதி நிறுவனமான அர்பத்நாட் அண்ட் கோ நொடிந்து போனதைக் குறிப்பதாகும். இந்த நிகழ்வு தமிழகத்தில் இந்திய சுதந்திர இயக்கத்தை ...

                                               

திருநெல்வேலி எழுச்சி 1908

திருநெல்வேலி எழுச்சி என்பது இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு நான்கு பேர் கொல்லப்பட்ட நிகழ்வைக் குறிப்ப்பதாகும். இந்நிகழ்வு 1908 ஆம் ஆண்டு மார்ச் 13 இல் நடந்தது.

                                               

இராணி சேதுபதி மங்கலேஸ்வரிநாச்சியார்

இராணி சேதுபதி மங்கலேஸ்வரிநாச்சியார் என்பவர் இராமநாதபுரம் ஜமீனின் ஜமீந்தாரினி ஆவார். இவர் இராமநாதபுரம் மன்னரான முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் தமக்கை ஆவார். முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ஆஙோகிலேயருடன் முரண்பட்டு அவர்களால் 1795இல் கைத ...

                                               

இராணி முத்து வீராயி நாச்சியார்

இராணி முத்து வீராயி நாச்சியார் என்பவர் இராமநாதபுரம் ஜமீனின் ஜமீன்தாரினி ஆவார். இவர் விஜயரகுநாத இராமசாமி சேதுபதிக்கு அடுத்த ஜமீன்தாரினியான பொறுப்பேற்றவர் ஆவார். இவர் விஜயரகுநாத இராமசாமி சேதுபதியின் சகோதரி ஆவார்.

                                               

மயிலப்பன் சேர்வைகாரர்

இராமநாதபுரத்தின் மன்னர் முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியை 1762 - 1809 1795, பெப்ரவரி 8 இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி பதவி நீக்கம் செய்தது. மன்னரைக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்துவிட்டு சேதுபதியின் நாட்டை கும்பெனியார் ஏற்றனர். ...

                                               

சசிவர்ணத் தேவர்

சசிவர்ணத் தேவரின் தந்தை நாலுகோட்டை பாளையக்காரரான உடையாத் தேவர் என்பவர் ஆவார். இராமநாதபுரம் சமஸ்தான மன்னரான முத்துவிஜயரகுநாத சேதுபதி தன் மகளான அகிலாண்டேஸ்வரி. நாச்சியாரை சசிவர்ணத் தேவருக்கு திருமணம் செய்வித்து அவரை வெள்ளிக் குறிச்சிக்கு ஆளுநராக நி ...

                                               

முத்து வடுகநாதர்

முத்து வடுகநாதர் என்பவர் சிவகங்கை பாளையத்தை ஆண்ட மன்னர் ஆவார். 1749ல் இவரின் தந்தையான சசிவர்ணத்தேவர் இறந்தவுடன் இவர் சிவகங்கைச் சீமையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். வெள்ளையரை எதிர்த்து விடுதலைக்குரல் கொடுத்த பாளையக்காரர்கள் வரிசையில் இவர் குறிப்பிடத ...

                                               

வெள்ளச்சி

வெள்ளச்சி நாச்சியார் கி.பி 1790 முதல் 1793 வரை சிவகங்கைச் சீமையை ஆண்ட இரண்டாவது அரசி ஆவார். இவர் முத்து வடுகநாதர் - வேலு நாச்சியார் அவர்களுக்கு 1770ல் மகளாக பிறந்தார். வெள்ளச்சி நாச்சியார் வயிற்றில் இருக்கும் போது அவரது தந்தை ஆங்கிலேயர்களை எதிர்த ...

                                               

வேங்கன் பெரிய உடையாத் தேவர்

வேங்கன் பெரிய உடையாத் தேவர் என்பவர் சிவகங்கைச் சீமையை ஆண்ட கடைசி மன்னர் ஆவார். இவர் வேலு நாச்சியாரின் மகளான வெள்ளச்சி நாச்சியாரின் கணவர் ஆவார். இவர் சிவகங்கைச் சீமையின் நிலக்கிழார்களில் ஒருவரான சக்கந்தி தேவரது மகனாவார். பெண் குழந்தை ஒன்றைப் பிரசவ ...

                                               

ஆரணி ஜாகீர்

ஆரணி ஜாகிர் ஒரு ஜாகிர் மற்றும் நிரந்தரமாக குடியேறிய ஜமீன்தாரி தோட்டமாகும், இது 1640 முதல் 1948 வரை பிரிட்டிஷ் இந்தியாவில் முந்தைய மெட்ராஸ் பிரசிடென்சியின் வட ஆற்காடு மாவட்டத்தின் ஆரணி துணைப்பிரிவில் இருந்தது.

                                               

ஏ. ஆர். நாப்

சர் ஆர்தர் ரோலண்ட் நாப் இவர் ஓர் பிரித்தானிய அரசு ஊழியர் ஆவா., இவர் 1923 முதல் 1926 வரை சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவின் வருவாய் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மேலும் பிரித்தானிய பேரரசின் ஆணைக்குழுவின் தளபதியாகவும், விக்டோரியா மகாராணி நிறுவிய வ ...

                                               

செங்கல்பட்டு உழவர் வழக்கு

செங்கல்பட்டு உழவர் வழக்கு பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் 1881-83 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு. இதில் சென்னை மாகாண ஆளுனர் எம். ஈ. கிராண்ட் டஃப்பின் நடத்தை மாகாண மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்திய தேசியவாதிகள் காலனி ...

                                               

சென்னை மாகாண சுதேச ஆட்சிப்பகுதி முகமை

சென்னை மாகாண சுதேசி ஆட்சிப் பகுதி முகமை அல்லது சென்னை அரசாங்க பேராள ஆட்சி வட்டாரங்கள் என்பது பிரித்தானிய இந்தியாவின் மறைமுக ஆட்சி நடந்த சுதேச அரசுகளின் ஒரு காலனித்துவ அமைப்பாகும். 1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஐந்து சுதேச அரசுகள் பின்வருமாறு: த ...

                                               

சென்னை மாகாண வரலாறு

மதராஸ் ராஜதானி, இது பிரித்தானிய இந்தியாவின் நிர்வாக துணைப்பிரிவு" ஆகும். சென்னை ராஜதானியானது இன்றைய தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக அதாவது இன்றைய இந்திய மாநிலப் பகுதிகளான தமிழ்நாடு, வட கேரளப் பகுதியான மலபார் பிராந்தியம், இலட்சத்தீவுக ...

                                               

சென்னை மாகாணத்தில் அடிமைத்தனம்

சென்னை மாகாணத்தில் அடிமைத்தனம் என்பது பிரித்தானிய இந்தியப் பேரரசு ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகையில் 20% பேரை பாதித்த சிக்கல் ஆகும். இதனால் நிலப்பிரபுக்களாக இருந்த உயர்சாதியினர் மிகுதியான பலனை அடைந்தனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்கள் நிலத்தின் பே ...

                                               

சென்னை மாகாணத்தின் மக்கள்தொகையியல்

1822 இல் சென்னை மாகாணத்தில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மாகாணத்தின் மக்கள் தொகை 13.476.923 எனக் கணக்கிடப்பட்டது. 1836–37 இல் நடைபெற்ற இரண்டாவது கணக்கெடுப்பில் மக்கள் தொகை 13.967.395 ஆக உயர்ந்திருந்தது. 1851 இல் ஐந்தாண்டுகள ...

                                               

ப. சுப்பராயன்

பரமசிவ சுப்பராயன் சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வராவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன் ...