ⓘ Free online encyclopedia. Did you know? page 90




                                               

மருது அழகுராஜ்

மருது அழகுராஜ், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ளார். தற்போது இவர் நமது அம்மா எனும் அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நாளிதழில் தலைமை ஆசிர ...

                                               

மல்லை சத்யா

மல்லை சி.ஏ சத்யா தமிழ் நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் ஆவார். சி.ஏ. சத்யா என்ற இயற்பெயர் உடைய இவர் 10.12.1963 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம்,சாலவாக்கம் ஊராட்சி சார்ந்த குரு ...

                                               

மலேசியா எஸ். பாண்டியன்

மலேசியா எஸ். பாண்டியன் என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த இவர் தமிழ்நாடு சட்டமன்ற முதுகுளத்தூர் தொகுதி உறுப்பினராவார். இவர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நன்கு பெயர் பெற்றவர். இவர் தனது சொந்த சமூக ...

                                               

மிர் ஹுமாயூன் ஜா பகதூர்

மிர் ஹுமாயூன் ஜா பகதூர் ஓர் இந்திய பிரபுவும், அரசியல்வாதியும், பிரம்மஞானியும், இந்திய சுதந்திர செயற்பாட்டாளருமாவார். இவர் 1866 முதல் 1892 வரை சென்னை சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராகவும், 1893 முதல் பிரித்தானியப் பேரரசின் சட்டமன்றக் கு ...

                                               

மு. அ. முத்தையா

மு. அ. முத்தையா செட்டியார் ஒரு தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர், சென்னை மேயர், சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமேலவை உறுப்பினர் ஆவார். இவர் சென்னை மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்திற்கு 1957 ல் நடைபெற்ற தேர்தலில் காரைக்குடி சட்டம ...

                                               

மு. இராமநாதன்

கோவை மு இராமநாதன் அல்லது மு. இராமநாதன் என்பவா் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 1971, 1984 மற்றும் 1989 தேர்தல்களில், கோயம்புத்தூர் மேற்கு தொகுதியிலிருந்து திராவிட முன்னே ...

                                               

முகமது ஹபிபுல்லா

நவாப் கான் பகதூர் சர் முகமது ஹபிபுல்லா ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஆட்சியாளர். சென்னை மாகாண ஆளுனரின் நிருவாகக் குழு உறுப்பினராகவும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகவும் பணியாற்றியவர்.

                                               

முத்தையா முதலியார்

எஸ். முத்தையா முதலியார் ஒரு இந்திய அரசியல்வாதி. சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், மாகாண அரசில் கல்வி மற்றும் சுங்கவரித்துறை அமைச்சராகவும் இருந்தவர். இவர் சிலகாலம் சுயாட்சிக் கட்சியிலும் பின்னர் நீதிக்கட்சியிலும் உறுப்பினராக இருந்தார். ...

                                               

முனு ஆதி

முனு ஆதி என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் சட்டப்பேரவைத் தலைவரும் ஆவார். இவர் துவக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் சோசலிஸ்டு கட்சியில் சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சென்றார். ...

                                               

மூ. அருணாச்சலம்

மூ. அருணாச்சலம் இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக ஐந்து முறையும் தமிழ் மாநில காங்கிரசு சார்பாக ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் அமைச்சரவையில் அமைச்சர ...

                                               

யு. ராமா ராவ்

யு. ராமா ராவ் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த இவர் தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத்தலைவராகப் பணியாற்றியுள்ளார் ராமா ராவ் ஒரு மருத்துவர். டாக்டர் டி. எம். நாயருடன் இணைந்து ஆண்டிசெக்ப்டிக் என்ற மருத்து ...

                                               

ரா. கிருஷ்ணசாமி

ரா. கி என்றழைக்கப்படும் ரா. கிருஷ்ணசாமி நாயுடு என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்னை மாநிலத்தின், முதல் சட்டமன்றத்திற்கு 1952 இல் ...

                                               

ராஜா ராமச்சந்திர துரை

ராஜா ராமச்சந்திர துரை, ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர். இவர் 1967 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில், கந்தர்வக்கோட்டை தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரசு ...

                                               

வாழப்பாடி ராமமூர்த்தி

வாழப்பாடி கே. ராமமூர்த்தி ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இரு முறை இந்திய நடுவண் அரசில் ஆய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

                                               

வி. ஐ. முனுசாமி பிள்ளை

ராவ் சாகிப் வி. ஐ. முனுசாமி பிள்ளை ஒரு தமிழக அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த இவர் 1937-39 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் மாநில அமைச்சரவையில் இடம் பெற்றார்.

                                               

வி. பாலசுந்தரம்

வி. பாலசுந்தரம், ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சென்னை மாநகராட்சியின் மேயராக 1969–70ஆம் ஆண்டுகள் பதவி வகித்தார்.இவர் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து, திராவி ...

                                               

வி. பி. கந்தசாமி

வி. பி. கந்தசாமி என்பவர் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2019 தமிழ்நாடு சட்டமன்ற இடைதேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட ...

                                               

விநாயகம்

தணிகை மீட்ட தளபதி எனப் பரவலாக அறியப்படும் கே. விநாயகம் திருத்தணியை தமிழகத்துக்கு மீட்டுக் கொடுக்கப் போராடியவர். ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டில் இருந்து பிரிந்த போது திருப்பதிக்கு தெற்கில் இருந்த பல பகுதிகள் தமிழகத்தோடு 1960ஆம் ஆண்டில் தான் இணைக்க ...

                                               

வெ. துரையனார்

துரையனார் அடிகளார் வெங்கடாசலம் பிள்ளை, செல்லத்தாச்சி ஆகியோருக்கு மகனாகத் தென்னாப்பிரிக்காவில் உள்ள திரான்சுவால் என்ற இடத்தில் உள்ள ரூடிபோர்டு என்ற ஊரில் துரையனார் அடிகள் பிறந்தார். இவரின் இளமைப்பெயர் துரைசாமி என்பதாகும். தமிழறிஞர் மறைமலையடிகளாரிட ...

                                               

வைகைச் செல்வன்

வைகைச் செல்வன் என்பவர் தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் கவிஞர். மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சிலைமலைப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர்," இணைய இதழ்கள் - ஓர் ஆய்வு” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் அ.இ.அ.த ...

                                               

ஜனா கிருஷ்ணமூர்த்தி

ஜனா கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர். இவர் 2001-2002-ம் ஆண்டு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய சட்ட அமைச்சராகவும் இருந்திருக்கிறார். காமராசருக்கு அடுத்து இதுவரை தேசியக ...

                                               

ஜி. ஆர். தாமோதரன்

கோவையில் திவான் பகதூர் பி. எஸ். ஜி. ரங்கசாமி நாயுடு, கிருஷ்ணம்மாள் தம்பதிக்கு, 1914 பிப்ரவரி 20-ம் தேதி பிறந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 1951 ஆம் ஆண்டு பொள்ளாச்சி தொகுதியின் முதல் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் ...

                                               

ஜி. கே. மூப்பனார்

ஜி. கே. மூப்பனார் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் காங்கிரசு தலைவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் கோவிந்தசாமி மூப்பனார் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு புதல்வராக பிறந்தவர். இவரது ...

                                               

ஜி. பி. வெங்கிடு

ஜி. பி. வெங்கிடு ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு ...

                                               

ஜி. ரெங்கசாமி மூப்பனார்

இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டத்தில் உள்ள கபிஸ்தலத்தில் ரெங்கசாமி மூப்பனார் மற்றும் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவர் ஆன்மீகத்திலும், சமூகசேவையிலும், அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இவருடன் பிறந்தவர்கள் 6 பேர் ...

                                               

ஜெ. மாதே கவுடர்

ஜெ. மாதே கவுடர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசு தொடங்கினர் பின்பு திமுகவில் இணைந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின ...

                                               

ஜே. எல். பி. ரோச் விக்டோரியா

ஜான் லாடிஸ்லாஸ் பிட்சையா ரோச் விக்டோரியா ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். தூத்துக்குடி மாவட்டத்தில் பரதவர் சாதியில் பிறந்தார். இவர் மீன்பிடி தொழில் முதலான பலவகைத் தொழில்களில் ஈடுபட்டு வெற்றி க ...

                                               

ஜே. கே. ரித்தீஷ்

ஜே. கே. ரித்தீஷ் ஓர் இந்திய நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு ...

                                               

டி. ரங்காச்சாரி

டி. ரங்காச்சாரி இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, ஊடகவியலாளர், இந்திய மத்தியச் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய விடுதலை இயக்க வீரர் ஆவார்.

                                               

எம். சி. வீரபாகு பிள்ளை

எம். சி. வீரபாகு பிள்ளை தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிறந்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். சிறந்த வழக்கறிஞர், வணிகர், அரசியல்வாதியான எம். சி. வீரபாகு பிள்ளை, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக 1950 -1952 முடிய ...

                                               

2019 இந்திய பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் பட்டியல்

தேசிய ஜனநாயக கூட்டணி என்பது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆகும். 2019 ஆம் ஆண்டின் இந்திய பொதுத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் பட்டியல் மக்களவைத் தொகுதி வாரியாக இங்கு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது ...

                                               

2019 இந்திய பொதுத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் பட்டியல்

குறிப்பு வெற்றி பெற்ற வேட்பாளர் தோல்வியுற்ற வேட்பாளர் தமிழ்நாட்டில் 37 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் மக்கள் நீதி மய்யம் 37 இந்தியக் குடியரசுக் கட்சி 0

                                               

மக்கள் நலக் கூட்டணி (தமிழ்நாடு)

மக்கள் நலக் கூட்டணி என்பது தமிழ்நாட்டில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைந்த இக்கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சி ...

                                               

அரக்கோணம் மக்களவைத் தொகுதி

தொகுதி மறுசீரமைப்புக்குப் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - பள்ளிப்பட்டு, அரக்கோணம் தனி, சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யார் ஆகிய தொகுதிகள் இருந்தன.

                                               

ஆரணி மக்களவைத் தொகுதி

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து, செய்யார் தொகுதியும், வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆரணி தொகுதிகளை எடுத்தும் மற்றும் ...

                                               

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 35வது தொகுதி ஆகும். இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில், இந்தத் தொகுதி அடங்கியுள்ளது.

                                               

ஈரோடு மக்களவைத் தொகுதி

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக புதியதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி ஈரோடு. திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும், புதிதாக ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக ...

                                               

கடலூர் மக்களவைத் தொகுதி

சீரமைப்பிற்கு முன்பு உளுந்தூர்ப்பேட்டை தனி, நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகியவை கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்தன. நெய்வேலி, திட்டக்குடி தனி ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.

                                               

கரூர் மக்களவைத் தொகுதி

கரூர் மக்களவைத் தொகுதியின் பழைய சட்டமன்றத் தொகுதிகள் - அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் தனி, மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியனவாகும். தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக கரூர் மக்களவைத் தொகுதியில் இருந்த மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகி ...

                                               

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்: ஏற்காடு தனி கங்கவள்ளி தனி கள்ளக்குறிச்சி தனி சங்கராபுரம் இரிஷிவந்தியம் ஆத்தூர் தனி

                                               

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்ட ...

                                               

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 6வது தொகுதி ஆகும். இத்தொகுதியில் 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியின ...

                                               

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி

2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

                                               

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் - சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், பல்லடம், திருப்பூர். முன்பிருந்த பேரூர் மற்றும் திருப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் நீக்கப்பட்டன. சூலூர், கவுண்டம்பாளையம் ஆகியவை புதி ...

                                               

சிதம்பரம் மக்களவைத் தொகுதி

சிதம்பரம் மக்களவைத் தொகுதி, தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 27வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

                                               

சேலம் மக்களவைத் தொகுதி

திருச்செங்கோடு தொகுதியில் உள்ளடங்கியிருந்த, எடப்பாடி சட்டமன்றத் தொகுதியானது, 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட, தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, சேலம் தொகுதியின் கீழ் கொண்டு வரப்பட்டது.

                                               

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி, தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 30வது தொகுதி ஆகும். இத்தொகுதியில் 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.

                                               

தருமபுரி மக்களவைத் தொகுதி

2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரூர் தனி, மொரப்பூர், தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், தாரமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

                                               

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 24வது தொகுதி ஆகும்.

                                               

திருப்பூர் மக்களவைத் தொகுதி

திருப்பூர் மக்களவைத் தொகுதி, தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 18வது தொகுதி ஆகும். இத்தொகுதி 2009க்கு முன்பு கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டது.