ⓘ Free online encyclopedia. Did you know? page 88




                                               

தொட்டபெட்டா

தொட்டபெட்டா தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இதன் வழக்குச் சொற்கள் கருதத் தக்கவை. இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் ஆகும். இம்மல ...

                                               

பர்ன்கில்சு அரண்மனை

பர்ன்கில்சு அரண்மனை மைசூர் மகாராசாவின் கோடைகால இல்லமாக இருந்தது. 1844 ஆம் ஆண்டில் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மலைப்பகுதி ஊட்டியில் தனியார் இல்லத்தில் முதல் பர்ன்ஹில் அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனை சுவிட்சர்லாந்து வயல் வீடு குடிலின் தோற்றத்த ...

                                               

பரிசுத்த திரித்துவ ஆலயம், ஊட்டி

பரிசுத்த திரித்துவ தேவாலயம் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள உதகமண்டலத்தில் அமைந்து உள்ளது. இது ஊட்டியின் மிகப் பழைய நிலக்குறி அல்லது அடையாளம் ஆகும். இந்த கட்டிடம் ஆரம்ப காலங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் ஆகவும் மற்ற நாட்களில் பள்ளி ஆகவும் ச ...

                                               

பள்ளத்தாக்கு நோக்கு முனை, ஊட்டி

பள்ளத்தாக்கு நோக்குமுனை என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில் உதகமண்டலத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமாகும். இது உதகை-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை 67 இல் உதகை பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடமானது, நீலகிரி மக்களவைத ...

                                               

பைக்காரா ஆறு

பைக்காரா ஆறு உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும் இந்த ஆற்றின் பைக்காரா அருவி 55மீ மற்றும் 61மீ உயரத்திலிருந்து கொட்டும் தொடரருவியாக சுற்றுலாபயணிகளை கவர்கிறது. பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே ...

                                               

குன்னூர்

குன்னூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். நீலகிரி மலையில் உதகமண்டலத்திற்கு அடுத்த பெரிய ஊரும் இதுவே ஆகும். இங்கு ஒரு பேருந்து நிலையமும் இரயில் நிலையமும் உள்ளன. நீலகி ...

                                               

சிம்ஸ் பூங்கா

சிம்ஸ் பூங்கா என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மலைப்பகுதியில், குன்னூரில் உள்ள ஒரு முதன்மையான சுற்றுலா தலமாகும். இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 1780 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது. குறைந்தபட்சம ...

                                               

டால்பின் மூக்கு, குன்னூர்

டால்பின் மூக்கு என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தின், குன்னூரில் உள்ள ஒரு காட்சி முனை ஆகும். டால்பின் மூக்கு கடல் மட்டத்தில் இருந்து 1.000 அடிக்கு மேலான உயரம் கொண்டது. குன்னூரில் இருந்து 10 கிமீ தொலைவில் கண்கவரும் இடத்தில் உள்ளது. இந்த உச்ச ...

                                               

துரூக் கோட்டை, குன்னூர்

துரூக் கோட்டை என்பது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறிய கோட்டை ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குன்னூரில் இருந்து ஏறத்தாழ 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் இதைப் பகாசுர மலை என்றும் அழைப்பதுண் ...

                                               

வெல்லிங்டன் பாசறை நகரம்

வெல்லிங்டன் பாசறை நகரம், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், குன்னூர் நகரத்திற்கு வடக்கே 3 கீமீ தொலைவில் 1.700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த வெல்லிங்டன் இராணுவ நகரம் ஆகும். 4.949 வீடுகள் கொண்ட வெல்லிங்டன் இராணுவ நகரம், ஏழு வார்டு உறுப் ...

                                               

ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி

ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி கோயம்புத்தூரிலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரிலும் உள்ள உயர்நிலைப்பள்ளிகள் ஆகும். இந்தியாவின் மிகப் பழமையான பள்ளிகளில் இவையும் அடங்கும். கோவைப் பள்ளியை 1862இலும் குன்னூர் பள்ளியை 1858இலும் சர் இராபர்ட ...

                                               

கொடைக்கானல்

கொடைக்கானல், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டம் மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. ...

                                               

கொடைக்கானல் ஏரி

கொடைக்கானல் ஏரி, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில், கொடைக்கானல் நகரத்தின் மையத்தில் 24 ஹெக்டரில் அமைந்த செயற்கை ஏரியாகும். 1863இல் மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆங்கிலேயேர் சர் ஹென்றி லெவிங்கெ என்பவர் கொடைக்கானல் ...

                                               

கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம்

கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் என்பது பழனி மலைகள் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. 20ஆண்டுகாலப் பரிந்துரைகளுக்குப் பிறகு 2013இல் துவக்கப்பட்டது.

                                               

கொடைக்கானல் கிருத்துவக் கல்லூரி

கொடைக்கானல் கிருத்துவக் கல்லூரி என்பது தமிழ்நாட்டின். கொடைக்கானலில் உள்ள தனியார், சுயநிதி கல்லூரி ஆகும். இது 1994 அக்டோபர் நிறுவப்பட்டது. இதுவே கொடைக்கானலில் துவக்கப்பட்ட முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இது டாக்டர் சாமுவேல் ஆபிரகாம் தலைமையின் ...

                                               

கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் அகில இந்திய வானொலி நிலையத்தால் அமைக்கப்பட்டுள்ள வானொலி நிலையம் கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் ஆகும். இது" கோடை பண்பலை வானொலி நிலையம்” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த வா ...

                                               

கோகன் நினைவுப் பள்ளி, கொடைக்கானல்

கோகன் நினைவுப் பள்ளி, என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, கொடைக்கானலில் அமைந்துள்ள ஒரு பள்ளி ஆகும்.

                                               

திரு இருதய கல்லூரி, கொடைக்கானல்

திரு இருதய கல்லூரி என்பது தமிழ்நாட்டின் கொடைக்கானலின், சென்பகனூரில் உள்ள ஒரு இறையியல் கல்லூரி ஆகும். இது 1895 இல் துவக்கபட்டது.

                                               

பிரசெண்டேசன் மகளிர் உயர் நிலைப்பள்ளி, கொடைக்கானல்

பிரசெண்டேசன் கான்வெண்ட் எனப்படும் பிரசெண்டேசன் மகளிர் உயர் நிலைப்பள்ளி, என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, கொடைக்கானலில் அமைந்துள்ள ஒரு பள்ளி ஆகும்.

                                               

அம்பேத்கர் மணிமண்டபம், சென்னை

அம்பேத்கர் மணிமண்டபம் என்பது இந்தியாவில், சென்னை நகரில் உள்ள, அடையாரில், இந்திய அரசியலமைப்பின் சிற்பி பீமாராவ் அம்பேத்கரின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள ஒரு நினைவகமாகும். இந்த நினைவகமானது மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலையில், அடையார் கயவாய் பகுதியில் அமைந் ...

                                               

சென்னைச் சுற்றுலா

சென்னைச் சுற்றுலா என்பது சென்னையிலுள்ள வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடங்கள், நீண்ட மணல் கடற்கரைகள், கலாச்சார மற்றும் கலை மையங்கள், பூங்காக்கள், பல பார்வையாளர்கள் கவரக்கூடிய இடங்கள் ஆகியவற்றைக் குறிப்பதாகும். சென்னையில் ஒரு குறிப்பிடத்தக்கச் ச ...

                                               

சென்னையின் தாவரங்களும் விலங்குகளும்

மெரினா கடற்கரை நாட்டின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகும், அதன் 13-கிலோமீட்டர் நீளமுடையது. கடற்கரையின் கூவம் ஆற்றின் வடக்குப்பகுதி வடக்குப் பகுதியிலிருந்து சாந்தோம் கடற்கரை வரையிலும் இதனைத் தொடர்ந்து அடையாறு ஆற்றின் முகத்துவாரம் வரையிலும் மெரினா ...

                                               

மெட்ராஸ் படகு விடுதி

சென்னை படகு விடுதி இந்தியாவின் தென்பகுதியில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான சென்னை நகரில் அமைந்துள்ள பழமையான படகு மையங்களில் ஒன்றாகும்.

                                               

ஆர்மா மலைக் குகை

ஆர்மா மலைக் குகை என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து 25 கி,மீ தொலைவில் மலையம்பட்டு கிராமத்திற்கு மேற்கில் உள்ள மலைக் குகையாகும், இந்தக் குகை பழங்கால ஓவியங்களுக்காக அறியப்படுகிறது. இந்தக் குகை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக ...

                                               

இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா

இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா ஓர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 1961ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இங்கு வருகை புரிந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் நினைவையொட்டி இப்பெயர் இடப்பட்டுள்ளது.

                                               

எட்டயபுரம்

எட்டயபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர். மேலும் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய க ...

                                               

ஓரியூர்

ஓரியூர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை வட்டத்தைச் சேர்ந்த சிறு கிராமம். இது தேவகோட்டை நகரத்திலிருந்து 35 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. போர்த்துகீசியரான அருளானந்தர் என்ற ஜான் டி பிரிட்டோ 11 பெப்ரவரி 1693இல் உயிர்த்தியாகம் செ ...

                                               

கரைவெட்டி பறவைகள் காப்பகம்

கரைவெட்டி தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊர். இவ்வூரில் இச்சரணாலயம் அமைந்துள்ளதால் இவ்வூரின் பெயரிலேயே கரைவெட்டி பறவைகள் காப்பகம் என அழைக்கப்படுகிறது. அரியலூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் இச்சரணாலயம் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள ...

                                               

கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து

கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து கருங்கலால் ஆன பெரிய உருண்டை வடிவத்தில் தோற்றமளிக்கும் இக்கருங்கல் உருண்டை தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை அருகே சிறு குன்றின் மீது கீழே விழும் நிலையில் உள்ளது. இக்கருங்கல் உருண்டை 6 மீட ...

                                               

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமாகும். ஏற்காடு மலையின் அடிவாரத்தில் இயறகை எழில் சூழ்ந்த இடத்தில், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. 1981-ஆம் ஆண்டு குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா துவங்கப்பட்டது. ...

                                               

குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா

குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மிருகக்காட்சி சாலையாகும், சேலத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் சேர்வராயன் மலை அமைந்துள்ளது. 1981 ஆம் ஆண்டில் ஒ ...

                                               

கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்

கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் 1967ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் ஆகும். இதன் பரப்பளவு 17.26 சதுர கி.மீ ஆகும். இந்தச் சரணாலயத்தில் பல்வேறுவிதமான கடல் பறவைகள் தென்படுகின்றன. வேறு நாடுகளிலிருந்து வலசை வரும் பறவைகளுக ...

                                               

சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்

சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் இந்தியாவில் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட இடம் மற்றும் புலிகள் காப்பகம் ஆகும். இது 2008ல் ஆரம்பிக்கப்பட்டு 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் பர ...

                                               

சமுனாமரத்தூர்

சமுனாமரத்தூர் ஜமுனாமரத்தூர் திருவண்ணாமலை மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பெற்ற ஜமுனாமரத்தூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம், பேரூராட்சி மற்றும் ஜவ்வாது மலை வாசத்தலம் ஆகும்.

                                               

சாளுவன்குப்பம்

சாளுவன்குப்பம் என்பது தமிழ் நாட்டின் |செங்கல்பட்டு மாவட்டத்தில் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஓர் சிற்றூர். இது கிழக்குக் கடற்கரையோரமாகச் சென்னை-மகாபலிபுரச் சாலைப்போக்கில் மகாபலிபுரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவால் பாரம்பரியச் சி ...

                                               

சென்னை சாந்தோம் பேராலயம்

சாந்தோம் பசிலிக்கா இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வாலயம், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமை ஆலயம் ஆகும். இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றத் ...

                                               

தமிழகப் பறவைகள் சரணாலயங்கள்

இந்திய மாநிலங்களில் தமிழகம் வனப்பரப்பில் 17% பெற்று 14-ம் இடத்தில் உள்ளது. தமிழகக் காடுகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, செந்நாய், ஓநாய், குள்ளநரி போன்ற விலங்கினஙளும், இருவாட்சி, பிணம் தின்னிக் கழுகு, மரகதப் புறா, பூஞ்சிட்டு, பலவித குக்குறுவான்கள ...

                                               

திருவிடைமருதூர் பாதுகாக்கப்பட்ட காப்பகம்

திருவிடைமருதூர் பாதுகாப்பு கோளமானது ஒரு ஐயுசிஎன் வகை V பாதுகாக்கப்பட்ட பறவை பகுதியாக தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் திருவிடைமருதூர் கிராமத்தில் 2.84ஹெக்டர் பரப்பளவில் சிவன் கோயில் வளாகத்திலுள்ளது. பிப்ரவரி 14, 2005 முதல் இந்தியாவில் ந ...

                                               

தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி

புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இங்கே ஆரோக்கிய ...

                                               

தேவிகாபுரம்

தேவிகாபுரம் மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது ஆரணி மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இது போளூர் - சென்னை நெடுஞ்சாலையில் போளூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலு ...

                                               

நீலமலை

நீலகிரி மலை என்றழைக்கப்படும் நீலமலையானது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு மலைத்தொடராகும். இம்மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் நீலகிரி என பெயர் பெற்றது. இது மலைகளின் ராணி என்றும் அ ...

                                               

பழவேற்காடு பறவைகள் காப்பகம்

பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பறவைகள் காப்பகம் ஆகும். பழவேற்காடு ஏரியின் மொத்த பரப்பளவு 481 சதுர கிமீ ஆகும், இதில் 153.67 சதுர கிமீ தமிழ் நாட்டின் எல்லையிலும், எஞ்சிய பகுதி ஆந்திர பிரதேசத்திற்க ...

                                               

முதுமலை தேசியப் பூங்கா

முதுமலை தேசிய பூங்கா அல்லது முதுமலை வனவிலங்கு காப்பகம் ஆனது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940 இல் தொடங்கப்பட்ட இதுவே தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகம் ஆகும். தொடக்கத்தில் 60 ...

                                               

மேகமலை

தமிழ்நாட்டின், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ளது. சின்னமனூர் நகரத்திலிருந்து மலைப்பாதை வழியாகச் சென்றால் மேகமலையை எளிதாக அடையலாம். மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலப்பரப்புடன் ...

                                               

மேலசெல்வனூர்-கீழசெல்வனூர் பறவைகள் புகலிடம்

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகில் உள்ளது மேலசெல்வனூர்-கீழசெல்வனூர் பறவைகள் புகலிடம். இது 1998-ஆம் ஆண்டு புகலிடமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய புகலிடம் இதுவே; இதன் மொத்தப் பரப்பளவு 593.08 ஹெக்டேர் ஆகும்.

                                               

வட்டக் கோட்டை

வட்டக் கோட்டை என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகில் அமைந்துள்ள கோட்டையாகும். திருவிதாங்கூர் அரசின் கரை ஓரங்களைக் கண்காணிக்கவும் கடல் வழியாக அன்னியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும் படைவீடுகளுடன் இந்தக்கோட் ...

                                               

வடலூர் சுற்றுலா இடங்கள்

வடலூர் தமிழ் நாடு மாநிலம் கடலூர் மாவட்டம் குறிஞ்ப்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. வடலூர் ஒரு ஆன்மீக தலமாகும். அது மட்டுமல்லாமல் இவ்வூரில் நான்கு திசைகளிலும் புகழ்பெற்ற சிவன் கோயில்கள் உள்ளன. 1சத்தியனான சபை 2.சத்திய தருமச்சாலை 3.சித்திவளாகம்.மேட்டுக ...

                                               

வடுவூர் பறவைகள் காப்பகம்

1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தப் பறவைகள் காப்பகம் உருவாக்கப்பட்டது, மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுகிறது, வட கிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு ...

                                               

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம், சுமார் 0.384 சதுர கிலோமீடர் பரப்பளவில் அமைந்த ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்த இந்த இடம் 1977 ஆம் ஆண்டு சூன் மாதம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

                                               

வேடந்தாங்கல்

வேடந்தாங்கல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆசுத்தி ...