ⓘ Free online encyclopedia. Did you know? page 87




                                               

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வட்டத்தின் தலைமையிடமான திருக்கழுகுன்றத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற ...

                                               

திருவாரூர் தியாகராஜர் கோயில்

திருவாரூர் தியாகராஜர் கோயில், தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் நாயன்மார்களால் பாடல் ...

                                               

தேவாரத் திருத்தலங்கள்

தேவாரத் திருத்தலங்கள் என்பவை சைவக்குரவர்களான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் ஆகிய இருவரும் ஏழாம் நூற்றாண்டிலும் சுந்தரர் எட்டாம் நூற்றாண்டிலும் தாம் இயற்றிய தேவாரப் பாடல்களில் பாடிய 276 சிவத்தலங்கள் ஆகும். இத்தலங்களில் குடிகொண்டுள்ள சிவ ...

                                               

முசுகுந்தேஸ்வரர் கோயில், கொடும்பாளூர்

சங்க காலத்திலிருந்து புகழ்பெற்று விளங்கும் கொடும்பாளூரில் மூவர் கோவிலுக்கு சற்று தொலைவே மேற்கே கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது.

                                               

தமிழ் முஸ்லிம்கள்

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். இவர்கள் முஸ்லிம்கள் என்றும், சோனகர், உலகாவிய இஸ்லாமிய ஆட்சிதலைவர்களான கலிபாக்கள் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் துருக்கர் துலுக்கர் என்றும் அழைக்கப்ப ...

                                               

முத்துப்பேட்டை தர்கா

முத்துப்பேட்டை தர்கா என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை நகரில் உள்ள தர்கா ஆகும். இங்கு ஹழரத் ஷைக் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் எனும் இசுலாமிய சூபி ஞானி அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

                                               

தமிழ்நாட்டில் இந்து சமயம்

தமிழ்நாட்டில் இந்து சமயம் என்பது கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாறைக் கொண்டது. மொத்த தமிழ் இந்துக்களின் தொகையானது 2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 63.188.168 ஆகும். தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இது 87.58% ஆகும். தமிழ்நாட்டின் ம ...

                                               

அன்னை ஞானம்மா

இறை ஊழியர் ஞானம்மா சென்னை புனித அன்னாள் சபை மற்றும் பிரங்கிபுரம் புனித அன்னாள் சபை ஆகிய இருபெரும் கிறிஸ்தவ துறவற சபைகளை நிறுவியவர். இந்தியாவில் இறை ஊழியர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள முதல் பொதுநிலை கத்தோலிக்கப் பெண்மணி என்ற பெருமை இவருக்கே உரியது.

                                               

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, தென்னிந்தியாவில்,தமிழ்நாட்டியில் அமைந்துள்ள தரங்கம்பாடியில் பர்த்தலோமேயு சீகன்பால்க் என்னும் ஜெர்மானிய கிறித்தவ மத போதகரால் 1718 -ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் புதிய எருசேலம் என்ற பெயர்யுடன் ஒர் திருச்சபை கட்டப் ...

                                               

தமிழ்நாட்டில் கிறித்தவம்

தமிழ்நாட்டில் கிறித்தவம் என்பது கிறித்தவ சமயம் தொடங்கிய காலத்திலிருந்து அது தமிழகத்தில் காலூன்றி வளர்ந்த வரலாற்றையும், இன்று அதன் நிலையையும் குறிக்கிறது.

                                               

திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் மறைமாவட்டம்

திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் பேராயம் அல்லது திருச்சி-தஞ்சைப் பேராயம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள தென்னிந்தியத் திருச்சபையின் ஒரு பேராயம் ஆகும். தென்னிந்திய திருச்சபையில் தற்போது இருக்கும் 24 பேராயங்களில் இதுவும் ஒன்று. மேலும் 1947-இல் அங்குரார்பணிக ...

                                               

தேவசகாயம் பிள்ளை

முத்திப்பேறு பெற்ற தேவசகாயம் பிள்ளை கன்னியாகுமரி மாவட்ட கிறித்தவர்களால் மறைசாட்சியாக போற்றப்படும் மலையாளி ஆவார். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருமுழுக்குப் பெற்றபோது, "லாசர்" என்பதன் தமிழ் பதமான "தேவசகாயம்" என்ற பெயரை பெற்றார். உயர் வகு ...

                                               

லூர்து சேவியர்

இறை ஊழியர் லூர்து சேவியர் தமிழகத்தின் புகழ்பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் பணியாற்றிய கத்தோலிக்க அருட்தந்தை ஆவார். திருக்காட்டுப்பள்ளியை அடுத்த அலமேலுபுரம் பூண்டியில் வாழும் கிறிஸ்தவர்களின் நல்வாழ்வுக்காக உழைத்த இவர், அங்குள்ள மக்களால் புனிதராகப் ...

                                               

அப்பாண்டைநாதர் ஜிநாலயம், திருநறுங்கொண்டை

அப்பாண்டைநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊரான திருநறுங்கொன்றை எனவும் திரு நறுங்கொண்டை எனவும் அழைக்கப்படும் ஊருக்கருகில் உள்ள கோயிலாகும். திருநருங்கொண்டை, உளுந்தூர்பேட்டையிலிரு ...

                                               

அனுமந்தக்குடி சமணக் கோயில்

அனுமந்தக்குடி சமணப் பள்ளி என்பது சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே அனுமந்தக் குடியில் உள்ள சமணர் பள்ளி ஆகும். தென் தமிழகத்தில் பழமையான சமணர் பள்ளிகள் பெரும்பாலும் மலைக் குகைகளில்தான் இருந்துள்ளன, ஆனால் இந்தக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்ட பள்ளிய ...

                                               

ஓணம்பாக்கம்

ஓணம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓணம்பாக்கம் ஊராட்சியில் அமைந்திருக்கும் ஒரு கிராமம். 2011 வருட கணக்கெடுப்பின்படி, இங்கு 4000 மக்கள் வசிக்கின்றனர்.

                                               

கரந்தை (காஞ்சிபுரம் மாவட்டம்)

திருப்பணமூர் மற்றும் கரந்தை என்பவை தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள இரட்டை சிற்றூர்களாகும். இந்த சிற்றூர்கள் காஞ்சிபுரத்திலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இங்கு வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகளைக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ச ...

                                               

கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம்

கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம், தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் கரந்தட்டாங்குடியில் உள்ளது.இப்பகுதியில் சமணர் வாழ்கின்றனர். சோழ நாட்டில் கும்பகோணம், மன்னார்குடி, தீபங்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.

                                               

கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்

சந்திரப்பிரப பகவான் ஜினாலயம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சமணர் கோயிலாகும். சோழ நாட்டில் கரந்தட்டாங்குடி, மன்னார்குடி, தீபங்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன. இங்கு சுவேதாம்பரர் சமணக்கோயில் என்ற மற்றொரு சமணக்கோயிலும் உள்ளது.

                                               

கும்பகோணம் சுவேதாம்பரர் சமணக்கோயில்

சுவேதாம்பரர் சமணக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது. இக் கோயில் கும்பகோணத்தின் விஜேந்திரசாமி மடத்துத்தெருவில் உள்ளது. கும்பகோணத்தில் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம் என்ற சமணக்கோயிலும் உள்ளது.

                                               

சமணக் காஞ்சி

சமணக் காஞ்சி அல்லது திருப்பருத்திக்குன்றம், காஞ்சிபுரத்திற்கு தெற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பாயும் வேகவதி ஆற்றின் கரையில் அமைந்த திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் உள்ளது. பருத்திக் காடுகள் நிறைந்து இருந்ததால் இதனை திருப்பருத்திக்குன்றம் என ...

                                               

சீயமங்கலம்

சீயமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலூக்காவில் அமைந்துள்ள தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையே தொழிலாக கொண்டுள்ளனர். இந்த ஊரின் மக்கள் தொகை, 2011 கணக்குப்படி 1665 ஆகும்.

                                               

சோழபாண்டியபுரம்

சோழபாண்டியபுரம் அல்லது சோழவண்டிபுரம் அல்லது சோழபாண்டிபுரம் இந்தியாவில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் தாலுக்காவில் அமைந்துள்ளது, இங்கு வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதர தொழில் விவசாயம் ஆகும்.2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொக ...

                                               

தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள்

தமிழ்நாட்டில் 20-ம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமையான சைனர் கோயில்கள் 60 உள்ளன. பின்னர் கட்டப்பட்ட புதிய கோயில்கள் 23 உள்ளன. அவை இங்குப் பாகுபடுத்தப்பட்டு அகர வரிசையில் தொகுத்துத் தரப்படுகின்றன.

                                               

திருநாதர் குன்றுகள்

திருநாதர் குன்றுகள், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சிக் கோட்டைக்கு வடக்கே உள்ளது. இம்மலையை சிறுகடம்பூர் மலையென்றும், இப்பகுதியை சிம்மபுரி என்றும் அழைப்பர். திருநாதர் குகைக் குன்றுகளில் கிபி 4 - 5-ஆம் நூற்றாண்டுகளில் சமணர் ...

                                               

திருமலை சமணர் கோயில் வளாகம்

திருமலை சமணர் கோயில் வளாகம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின், ஆரணி அருகே திருமலை எனும் குன்றில் அமைந்த திகம்பர சமண வளாகம் ஆகும். இவ்வளாகம் வேலூரிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது. கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இச்சமண வளாகம், மூன்ற ...

                                               

திரைலோக்கியநாதர் கோயில்

திரைலோக்கியநாதர் கோயில் அல்லது திருப்பருத்திக்குன்றம் ஜீனசுவாமி கோயில், என்பது தமிழ்நாட்டின், காஞ்சிபுரத்தின் புறநகர் பகுதியான திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள ஒரு சைனக் கோயிலாகும். இது சைன சமயத்தின் திகம்பம்பர பிரிவைச் சேர்ந்த கோயில். திராவிட கட் ...

                                               

திறக்கோயில்

இந்தியாவின் ஒரு மாநிலம் தமிழ்நாடு. அதில் திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் திறக்கோயில். இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும்

                                               

தீபங்குடி தீபநாயகசுவாமி ஜினாலயம்

தீபங்குடி தீபநாயகசுவாமி ஜினாலயம் அல்லது தீபநாயகசுவாமி ஜைன ஆலயம் எனப்படும் இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணம்-திருவாரூர் சாலையில் அரசவனங்காடு என்னுமிடத்திற்கு மேற்கே உள்ளது. சோழ நாட்டில் கரந்தட்டாங்குடி, கும்பகோணம், மன்னார்குடி ஆகிய இடங் ...

                                               

பாரீசுவ ஜீனாலயம்

பாரீசுவ ஜீனாலயம் என்பது தமிழ்நாட்டின் தற்போதைய கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூரில் இருந்த ஒரு சைன கோயிலாகும். இக்கோயில் சைனத்தின் இருபத்து மூன்றாவது தீர்தரங்கரான பார்சுவநாதருக்கு அமைக்கப்பட்டது ஆகும்.

                                               

பூண்டி அருகர் கோயில்

பூண்டி அருகர் கோயில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின், ஆரணி - ஆற்காடு நகரங்களுகிடையே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பூண்டி எனும் கிராமத்தில் அமைந்த சமணக் கோயில் ஆகும். பொன் எழில் நாதர் கோயில் என்று அழைக்கப்பட்ட இக்கோயிலை, கிபி 13-ஆம் நூற்றா ...

                                               

மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்

மல்லிநாதசுவாமி ஜினாலயம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மல்லிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சமணர் கோயிலாகும். சோழ நாட்டில் கரந்தட்டாங்குடி, கும்பகோணம், தீபங்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.

                                               

மேல் சித்தாமூர் சமணர் கோயில்

மேல் சித்தாமூர் சமணர் கோயில், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் வட்டத்தில், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில், திண்டிவனம் - செஞ்சி சாலையில், வல்லத்திற்கு அருகில் உள்ள மேல்சித்தாமூர் ஊராட்சியில் உள்ள மேல்சித்தாமூர் கிராமத்தில் உள்ளது. இ ...

                                               

வள்ளிமலை சமண குகைகள்

வள்ளிமலை சமண குகைகள் என்பது வரலாற்றிற்கு முந்தைய காலத்தில் திகம்பர் துறவிகள் வசித்து வந்த இயற்கை குகைகளாகும். இத்துறவிகள் பீகாரில் இருந்து மெளரியக் காலத்தின் பிற்பகுதியில் இங்கு வந்தனர். இக்குகைகளில் காணப்படும் மென்மையான மற்றும் மெருகூட்டப்பட்ட ப ...

                                               

விஜயமங்கலம் சமணக்கோவில்

விஜயமங்கலம் சமணக்கோவில், ஈரோடு மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக அமைந்திருக்கும் விஜயமங்கலம் பகுதிக்கு விஜயபுரி, செந்தமிழ் மங்கை என்றெல்லாம் பெயர் உண்டு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதி இது. கொங்கு நாடுகள் 24 ஆக பிரிக்கப்பட்டு இருந்த ...

                                               

ஏர்வாடி (இராமநாதபுரம்)

ஏர்வாடி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமகுடி வருவாய் கோட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

                                               

காசிமார் பெரிய பள்ளிவாசல்

காசிமார் பெரிய பள்ளிவாசல் அல்லது காசிமார் மசூதி என்பது மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமையான மசூதி ஆகும். இது பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிலும், மதுரை தொடருந்து நிலையத்திலிருந்து தென்கிழக்கு திசையில் ஒரு கிலோ ...

                                               

கோரிப்பாளையம் தர்கா

கோரிப்பாளையம் தர்கா, கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு இசுலாமிய அடக்கத்தலமாகும். இங்கு யேமனைச் சேர்ந்த அசரத் காஜா சையது அலாவுத்தீன் பாதுசா ராசி மற்றும் மதுரை சுல்தானகத்தின் அசரத் காஜா சையது சுல்தான் சமசுத்தீன் ஆகிய இருவின் கல்லறைகளும் அமைந்துள்ளது ...

                                               

திருப்பரங்குன்றம் தர்கா

12 ஆம் நூற்றாண்டில் ஜித்தா நகரின் ஆளுநரான சிக்கந்தர் பாதுசா, அசரத்து சையது இபுறாகீம் பாதுசாவுடன் தமிழ்நாட்டின் ஏர்வாடி நகருக்கு வந்தனர். அவர்கள் இருவரும் திருப்பாண்டியனுடன் போரிட்டு மதுரை மற்றும் அதன் ஆட்சிப்பகுதிகளைக் கைப்பற்றினாலும், பின் திருப ...

                                               

நத்தர்ஷா பள்ளிவாசல், திருச்சி

நத்தர்ஷா பள்ளிவாசல், திருச்சி இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் திருச்சி நகரில் சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் வளாகத்தில் நத்தர்ஷா வலி தர்காவும் அமைந்துள்ளது.

                                               

பீர் முகம்மது ஒலியுல்லா தர்கா

பீர் முகம்மது சாகிபு தர்கா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் இருக்கும் பீர் முகமது ஒலியுல்லா என்ற துறவியின் சமாதியின் மேல் கட்டப்பட்டுள்ள சமாதியாகும். இந்த சமாதியின் அருகில் அவரிடம் ஞானம் பெற்ற முனிவரான எக்கீம் முகமதுவின் சமாதியும் அமைந்த ...

                                               

வாலிநோக்கம்

வாலிநோக்கம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி வருவாய் கோட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

                                               

அவலாஞ்சி ஏரி

நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஏரியைச் சுற்றிலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ள நிலப்பகுதியில் மக்னோலியசு, மல்லிகை, ரோடோடென்றான் எனப்படும் கொத்துக் கொத்தான மலர்கள் அழகாகப் பூத்துக்குலுங்குகின்றன.ஏரிக ...

                                               

ஆதாம் செயற்கை நீரூற்று

ஆதாமின் நீரூற்று ஊட்டியிலுள்ள சேரிங் கிராசு பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒரு செயற்கை நீரூற்று ஆகும். இந்நீரூற்று 1886 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த ஊட்டி ஆளுநரின் நினைவாகக் இந்நீரூற்று கட்டப்பட ...

                                               

இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ்

1960ம் ஆண்டு உதகையில் உதயமான இந்நிறுவனம் 1967ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொழிற்சாலையின் முதல் உற்பத்தி துவங்கிவைக்கப்பட்டது. இதில், 5000 தொழிலாளர்கள் நேரடியாகவும், 1 லட்சம் பேர் மறைமுகமாகவும் பயனடைந்து வந்தனர். ஆலையை விரிவுப்படு ...

                                               

உதகமண்டலம்

ஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி 2239 மீ உயரத்தில் உள்ளதால் குளுமையா ...

                                               

உதகை பேருந்து நிலையம்

உதகை பேருந்து நிலையம் ஊட்டி நகரத்தில் அமைந்துள்ள ஒரு பேருந்து நிலையமாகும். இதை உதகமண்டலம் மத்தியப் பேருந்து நிலையம் என்றும் அழைப்பார்கள். குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலுர் நகரங்களில் பேருந்து நிலையங்கள் இருந்தாலும் நீலகிரி மாவட்டத்திற்கான முதன் ...

                                               

ஊட்டி ஏரி

ஊட்டி ஏரி என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு இல்லம் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரி உதகமண்ட ...

                                               

ஊட்டி குதிரைப்பந்தயத் திடல்

ஊட்டி குதிரைப்பந்தயத் திடல் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் ஓர் உயர்நிலத்தில் கட்டப்பட்டுள்ள குதிரைப்பந்தயத் திடல் ஆகும். கோடைகால பந்தயங்களுக்காக கடல் மட்டத்திலிருந்து 2.268 மீட்டர் உயரத்தில் நகரத்தின் மையப்பகுதியான ஊட்டி தொடர்வண் ...

                                               

ஊட்டி தாவரவியல் பூங்கா

ஊட்டி தாவரவியல் பூங்கா தமிழ்நாடு மாநிலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் என்னும் ஊட்டியில் அமைந்துள்ளது. இப்பூங்கா 1847 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 22 எக்டேர் பரப்பில் பல பிரிவுகளாக அமைந்துள்ளது. இதன் அருகில் தொட்டபெட்டா சிகரம் 2.623 மீட் ...