ⓘ Free online encyclopedia. Did you know? page 86




                                               

சென்னையிலுள்ள பள்ளிகளின் பட்டியல்

சென்னைப் பள்ளிகள் பலவகை கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. சிறுவர்கள் பள்ளிப் படிப்பை மழலையர் பள்ளிகளில் மூன்று வயதில் துவங்குகின்றனர். மழலையர் முதுநிலை வழியே பன்னிரண்டு ஆண்டுகள் படிப்பைத் தொடர்கின்றனர். பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாவது வகுப்பிலும் பல் ...

                                               

டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை

டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இப்பள்ளி சூலை, 1958 ஆம் ஆண்டு 140 மாணவர்களைக்கொண்டு துவங்கப்பட்டது. தற்போது சுமார் மூவாயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். பத்தாம் வகுப்பு வரை மெட்ரிக் பாடத்திலும் மேல்நிலைக்கல்வியில ...

                                               

தக்கர் பாபா வித்யாலயா, கோடம்பாக்கம்

தக்கர் பாபா வித்யாலயா என்பது தமிழ்நாட்டின், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தொழில் பயிற்சி மையமாகும். காந்தியடிகள் தொடங்கிய அரிசன் சேவா சங்கத்தின் ஒரு பிரிவாக இந்த தொழிற்பயிற்சி மையம் 1933 சென்னை கோடம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களி ...

                                               

ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருகம்பாக்கம்

ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் ஒரு பகுதியான விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகும். இந்தப் பள்ளி பரந்து விரிந்த விசாலமான இடத்தில், நூற்றுக்கணக்கான மரங்களைக் கொண்டு ம ...

                                               

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனி

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனி, தேனி நகரில் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் பல்வேறு துறைகளில் தொழிற்பயிற்சிகளை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படும் அரசினர் தொழிற்பயிற் ...

                                               

இ. ஜி. எஸ். பிள்ளை கலை அறிவியல் கல்லூரி

இ.ஜி.எஸ். பிள்ளை கலை அறிவியல் கல்லூரி 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. நிறுவனர் குறிக்கோள்" ஒவ்வொரு மனிதனையும் வெற்றிபெறச் செய்வது, எந்த மனிதனும் தோல்வியடையாதது”என்பதாகும். இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு தமிழ்நாட ...

                                               

சென்னை பொருளியல் கல்வி நிறுவனம்

மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் என அழைக்கப்படும் சென்னைப் பொருளியல் கல்வி நிறுவனம் ச.ரங்கராஜன் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றுள்ளது. இங்கு முதுகலைப் பொருளியலில் ஐந்து பிரிவுகளின் ...

                                               

தமிழ்நாட்டிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள்

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கும், மகளிர்களுக்கும் தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை பெருக்கிட தமிழ்நாடு அரசால் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

                                               

மகாராஜா மகளிர் கல்லூரி

மகாராஜா மகளிர் கல்லூரி 1990 ஆம் ஆண்டில்" பரமசிவம் - பழனிசாமி என்னும் அறக்கட்டளையின் கீழ் நிறுவிப்பட்டது.இந்த அறக்கட்டளை 27.07.1990 தேதியிட்ட அரசாங்கத்தின் G.O. MS எண் 1709 ED மற்றும் 1.9.90 தேதியிட்ட பல்கலைக்கழக வீடியோ கடிதம் எண் 7766 / A2 / 90 ஆ ...

                                               

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி

குருக்கத்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் என்பது கீழ்வேழூர் தாலுகா நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகும்.

                                               

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும்.இது 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது. இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் பல்வே ...

                                               

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி பெரம்பலூர் மாவட்டத்தில் துறையூர் சாலையில் செஞ்சேரி எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் சீனிவாசன் அறநெறி மற்றும் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது.

                                               

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை

தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூரில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை NH 45ல் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது 12 லட்சம் சதுர அடி கொண்டது. திருச்சி, அரியலூர் மற்றும் கடலூர் ப ...

                                               

ஆ. ராசா சொத்து குவிப்பு வழக்கு

ஆ. ராசா சொத்து குவிப்பு வழக்கு என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த, இந்திய அரசின் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ. 27.92 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்காகும். இந்த குற ...

                                               

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய வழக்குகள்

வழக்கு: 1944 நவம்பர் 7ல் லட்சுமிகாந்தன் என்ற முன்னால் பத்திரிக்கையாளர் தன் வக்கீல் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றான். அவர் இருப்பது வேப்பேரி. அங்கிருந்து புரசவாக்கத்திலிருந்த தன் வீட்டுக்கு ஒரு ரிக் ஷாவில் திரும்பி வரும்போது சிலர் அந்த ரிக் ஷாவை வழ ...

                                               

தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நியமன வழக்கு 2015

தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நியமன வழக்கு 2015 என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2001 - 2001ஆம் ஆண்டில் தொகுதி 1-க்கான துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், மாவட்ட பத்திரப் பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்களை தேர்ந்தெடுக்க நடத்திய போட் ...

                                               

தூத்துக்குடி சதிவழக்கு

தூத்துக்குடி சதிவழக்கு என்பது 1908-ல் வ. உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது தடையை மீறி மேடையில் பேசியதற்காக தொடரப்பட்ட சதிவழக்காகும். இவ்வழக்கில் இவர்கள் இருவரும் குற்றவாளிகளாக்கப்பட்டு சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனையு ...

                                               

ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் வழக்கு

ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் வழக்கு என்பது 2001இல் நடந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலின் போது, ஜெயலலிதா தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாக, இரண்டுக்கும் மேற்பட்ட புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய நான்கு ...

                                               

அலெக்சாண்டர் அன்ஸ்ட்ரூதர் (நீதியரசர்)

சர் அலெக்சாண்டர் அன்ஸ்ட்ரூதர் என்பவர் இந்திய துணைக்கண்டத்தை, கிழக்கிந்திய நிறுவனம் ஆட்சிபுரிந்த காலத்தில் மதராஸ் மற்றும் மும்பை மாகாணங்களில் நீதிபதியாக இருந்தவராவார்.

                                               

எச். எஸ். கன்னிங்காம்

சர் ஹென்றி ஸ்டீவர்ட் கன்னிங்ஹாம் என்பவர் ஒரு பிரித்தானிய வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார், இவர் 1872 முதல் 1877 வரை மதராஸ் மாகாண மலைமை வழக்கறிஞராக பணியாற்றினார்.

                                               

என். கிருஷ்ணசாமி ரெட்டி

என். கிருஷ்ணசாமி ரெட்டி என்பவர் இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் சென்னை மாநிலத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக 1964 - 1966 காலக்கட்டத்தில் பணியாற்றினார். பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.

                                               

கோவிந்த சுவாமிநாதன்

கோவிந்த சுவாமிநாதன் என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் 1969 முதல் 1976 வரை தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இவர் சென்னை பார் அசோசியேஷன் தலைவராகவும் பணியாற்றினார்.

                                               

சி. ஏ. வைட்

சர் சார்லஸ் அர்னால்ட் வைட் என்பவர் ஒரு பிரித்தானிய வழக்கறிஞர் ஆவார். இவர் 1898 முதல் 1899 வரை மதராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராகவும், 1899 முதல் 1914 வரை மதராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.

                                               

சி. மாதவன் நாயர்

சர் சித்தூர் மாதவன் நாயர் என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், அந்தரங்கமான சபையின் நீதித்துறை குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

                                               

தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்

தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் வழக்குரைஞர் தலைவர் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். இவரே தமிழக அரசு சார்பில் வழக்குகளில் வாதாடுவார் மற்றும் அரசுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ...

                                               

தி. இரா. வெங்கடராம சாஸ்திரி

திருவாலங்காடு ராஜு வெங்கடராம சாஸ்திரி எனுபவர் ஒரு இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார், இவர் 1924 முதல் 1928 வரை மதராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் டி. ஆர். வி சாஸ்திரி என்றும் அழைக்கப்பட்டார்.

                                               

வி. கே. திருவேங்கடாச்சாரி

வங்கல் கிருஷ்ணமாச்சாரி திருவெங்கடாச்சாரி என்பவர் இந்திய வழ்கறிஞராவார். இவர் 1951 முதல் 1964 வரை சென்னை மாநிலத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் ஐ.சி.எஸ் அதிகாரியான சர் வி. டி. கிருஷ்ணமாச்சாரியின் மூத்த மகனாவார்.

                                               

வி. பி. இராமன்

வெங்கட்ட பட்டாபிராமன் என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார், இவர் 1977 முதல் 1979 வரை தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவரது மகன் மோகன் ராமன் ஒரு புகழ்பெற்ற நடிகர்.

                                               

ஜான் டி. மைன்

ஜான் டாசன் மைன் என்பவர் பிரித்தானிய வழக்கறிஞர் மற்றும் சட்ட நிபுணர் ஆவார். இவர் மதராஸ் அரசு தலைமை வழக்கறிஞராகவும், ஐக்கிய இராச்சிய இன் பிரிவி கவுன்சிலும் பணியாற்றியவராவார். மேலும் இந்திய தண்டனைச் சட்டத்திற்கான மிகவும் தகுதிவாய்த புத்தகமாகக் கருதப ...

                                               

ஜான் புரூஸ் நார்டன்

ஜான் புரூஸ் நார்டன் என்பவர் பிரித்தானிய வழக்கறிஞரும் கல்வியாளருமாவார். இவர் மதராஸ் மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் வழக்கறிஞரும் இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளருமான எர்ட்லி நார்டனின் தந்தை ஆவார்.

                                               

ஜே. இ. பி. வாலிஸ்

சர் ஜான் எட்வர்ட் பவர் வாலிஸ் என்பவர் 1900 முதல் 1906 வரை மதராஸ் அரசு தலைமை வழக்கறிஞராகவும், 1914 முதல் 1921 வரை மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய பிரித்தானிய வழக்கறிஞர் ஆவார்.

                                               

ஜேம்ஸ் ஸ்பிரிங் பிரான்சன்

ஜேம்ஸ் ஹென்றி ஸ்பிரிங் பிரான்சன் இந்திய தன்னார்வப் படையின் அதிகாரியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் மதராஸ் மாகாண அரசின் செயல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார்.

                                               

ஹெர்பர்ட் அபிங்டன் டிராப்பர் காம்ப்டன்

ஹெர்பர்ட் அபிங்டன் டிராப்பர் காம்ப்டன் என்பவர் பம்பாய் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், மதராஸ் மற்றும் கல்கத்தாவின் அரசுத் தலைமை வழக்குரைஞராவும் இருந்தார்.

                                               

ஹேல் ஹோராஷியோ ஷெப்பார்ட்

சர் ஹேல் ஹோராஷியோ ஷெப்பார்ட் என்பவர் ஒரு பிரித்தானிய வழக்கறிஞர் ஆவார். இவர் 1885 இல் மதராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் 1898 இல் மதராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டார்.

                                               

தமிழ்நாடு கட்டிட வாடகை முறைப்படுத்துதல் சட்டம், 2017

தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் 2017 வாடகை ஒப்பந்த நிபந்தனைகள், விதிகளின்படி வாடகையை முறைப்படுத்துதல், சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை ...

                                               

தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தக சட்டம், 1983

தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தக சட்டம், 1983 விவசாய நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு பட்டா பாஸ் புத்தகம் வழங்குவதற்காக சுதந்திர இந்தியாவின் 34வது ஆண்டில் உருவாக்கப்பட்டது. விவசாய நிலத்தின் பரப்பு உரிமை மாற்றம் பற்றிய விவரங்கள் போன்றவற்றை குறிக்க தமிழ்ந ...

                                               

பெண்களைக் கேலி செய்தல் தடை சட்டம், 1998

பெண்களைக் கேலி செய்தல் தடை சட்டம், 1998 ஜூலை 30, 1998 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. பொது இடங்களில் பெண்களைக் கேலி செய்வதைத் தடுப்பதற்காக இந்தச் சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது. மசோதா எண் 53 மூலம் தமிழகத்தில் சுதந்திர இந்தியாவின் 49ஆவது ஆண்டில ...

                                               

வேலைவாய்ப்பு அலுவலகம் சட்டம் 1959

வேலைவாய்ப்பு அலுவலகம் சட்டம் 1959 இந்த சட்டம் காலி பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டி உருவாக்கப்பட்ட சட்டமாகும். 1960 மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வந்தது.

                                               

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு இந்தியாவின் தமிழக மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர் நீதிமன்றக்கிளையாகும்.

                                               

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் இந்தியாவின் மாநிலமானத் தமிழத்தின் உயர் நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள் மற்றும் தற்பொழுதயத் தலைமை நீதிபதிகளின் பட்டியல். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதி ...

                                               

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம், இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்துவதில் முக்கிய இடமாக விளங்குகின்றது. இந்த உயர்நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமென்று நம்பப்படுகிறது.

                                               

தேனி மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்

தேனி மாவட்டத்தின் தலைநகரான தேனியில் கீழ்காணும் நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. மாவட்ட முதன்மை நீதிபதி தலைமைக் குற்றவியல் நீதிபதி மாவட்ட உரிமையியல் நீதிபதி சார்பு நீதிபதி குற்றவியல் நீதிபதி

                                               

அண்ணாமலையார் கோயில்

திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற ப ...

                                               

ஆரணி கைலாசநாதர் கோயில்

ஆரணி கைலாசநாதர் கோயில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய கட்டமைப்பு மற்றும் சிற்பங்கள் ஆகியவை வைத்து பார்த்தால் சோழர்களால் கட்ட ...

                                               

ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இந்திய மாநிலமான தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திரு ...

                                               

இடங்கழி நாயனார் கோயில், கொடும்பாளூர்

இடங்கழி நாயனார் கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். பல சிவன் கோயில்களை எழுப்பி சிவ வழிபாட்டினைப் போற்றியவர். சிவனடியாருக்காக நெல் திருடியவரைத் தண்டிக்காமல் நெற்களஞ்சியத்தைத் திறந்துவைத்த மன்னர் குலத்தைச் சேர்ந்தவரான இவர் நாட்டில் இரு ...

                                               

சிதம்பரம் நடராசர் கோயில்

நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவேரி வடகரை சிவத்தலங்கள் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் ...

                                               

சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்

சீர்காழி பிரம்மபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிப ...

                                               

தமிழ்த்தாய் கோயில்

தமிழ்த்தாய் கோயில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கம்பன் மணி மண்டப வளாகத்தின் தென்பால் அமைந்துள்ளது. இக்கோயிலின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது.

                                               

தமிழ்நாட்டில் மலைக்கோயில்கள்

தமிழ்நாட்டில் மலைக்கோயில்கள் என்னும் இக் கட்டுரை தமிழ்நாட்டில் மலைகள் அல்லது குன்றுகளின் மீது அமைக்கப்பட்டுள்ள கோயில்கள் பற்றியது. தமிழ்நாட்டில் மலைக் கோயில்கள் தோன்றிய விதம், காலம் என்பவை பற்றி அறுதியிட்டு கூறமுடியாது போனாலும், மிகப் பழைய காலம் ...