ⓘ Free online encyclopedia. Did you know? page 84




                                               

முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை அல்லது முல்லைப் பேரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது, தம ...

                                               

மேட்டூர் அணை

மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன ...

                                               

மேல்ஆழியாறு அணை

மேல் ஆழியாறு அணை தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள நீர்த்தேக்கமாகும்.முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு, கடல்போலக் காட்சியளிக்கும். ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடல்போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்ற ...

                                               

மேலணை

இது திருச்சிக்கு மேற்கே முக்கொம்பு மேலணை 15 கி.மீ தொலைவில் கரூர் செல்லும் வழியில் உள்ளது. இங்கிருந்துதான் காவிரி ஆறானது காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆறு காவிரியின் வட புறமாகப் பாய்கிறது. காவிரியின் தென்புறம் முக்கொம்பும் வட ...

                                               

வரட்டுப்பள்ளம் அணை

வரட்டுப்பள்ளம் அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் உள்ள நீர் பாசனம் மற்றும் மீன் வளர்ப்பிற்கும், வன விலங்குகளின் தாகத்தை தீர்ப்பத ...

                                               

வானமாதேவி அணை

வானமாதேவி அணை அல்லது பல்லாநத்த அணை என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில். கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டபட்டடுள்ள ஒரு அணையாகும். இது கடலூருக்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் வானமாதேவி என்னும் ஊருக்குச் சிறிது தொலைவில் கட்டப்பட்டுள்ள அணையாகும். இந் ...

                                               

விரகனூர் மதகு அணை

வைகை நீர்த்தேக்கம் அல்லது விரகனூர் மதகு அணை என்று பெரும்பாலும் அழைக்கப்படும் இது வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மூன்றாவது அணையாகும். இந்த அணையானது மதுரை நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் மதுரை மற்றும் இராமநாதபுரம் இடையே உள்ள இராமேஸ்வரம் தே ...

                                               

வைகை அணை

வைகை அணை என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டிக்கு அருகில் பாயும் வைகை ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இவ்வணைக்கட்டு மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் ஆகியவற்றிற்கு விவசாயத்துக்குத் தேவையான நீரையும் ஆண்டிப்பட ...

                                               

பாம்பன் கலங்கரை விளக்கம்

பாம்பன் கலங்கரை விளக்கம் என்பது தமிழ்நாட்டின் இராமேசுவரம் தீவில் உள்ள இரண்டு கலங்கரை விளக்கங்களில் ஒன்றாகும். இது பாம்பன் வாய்கால் வடமேற்கு முனை கலங்கரை விளக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

                                               

முட்டம் கலங்கரை விளக்கம்

முட்டம் கலங்கரை விளக்கம் கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல சிறப்பு வாய்ந்த சுற்றிலாதலங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று முட்டம் கலங்கரை விளக்கம் மற்றும் அழகிய கடற்கரையை ...

                                               

கடற்கரை பள்ளி

கடற்கரை பள்ளி அல்லது கடற்கரை மசூதி என அழைக்கப்படுவது, தமிழ்நாட்டின் காயல்பட்டினம் நகரில் அமைந்துள்ள ஒரு பழமையான இஸ்லாமிய மசூதி ஆகும். இதுவே தமிழ்நாட்டின் முதல் மசூதியும், இந்தியாவின் இரண்டாவது மசூதியும் ஆகும்.

                                               

பஹ்ராம் ஜங் மஸ்ஜித்

பஹ்ராம் ஜங் பள்ளிவாசல் என்பது சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒரு தொழுகைப் பள்ளி ஆகும். இது 1789 மற்றும் 1795 க்கு இடையில் முகம்மது அப்துல்லா காதிர் நவாஸ் கான்பகதூர் பஹ்ராம் ஜங்கினால் கட்டப்பட்டதாகும், இவர் ஆற்காடு நவாப் முகமது அலி கான் வாலாஜாவின் ...

                                               

காவிரி - வைகை நதிகள் இணைப்பு கால்வாய் திட்டம்

தமிழ்நாடு தனது நீர் தேவைக்குப் பொதுவாக பிற மாநிலங்களையே சார்ந்துள்ளது. காவிரி-வைகை நதிகள் இணைப்பு கால்வாய் திட்டம் வறட்சி காலங்களைச் சமாளிக்க போடப்பட்ட திட்டமாகும்.

                                               

காளிங்கராயன் வாய்க்கால்

காளிங்கராயன் வாய்க்கால் கொங்கு மண்டலத் தலைவர் காளிங்கராயன் என்பவரால் 1271 ஆம் தொடங்கப்பட்டு 1283 ஆம் முடிக்கப்பட்டது. இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 56 மைல்கள் ஆகும். பவானி, காவிரி ஆற்றுடன் கூடுவதற்கு சற்று முன் அணை கட்டி பவானி ஆற்று நீர் காளிங்கராய ...

                                               

கீழ் பவானி திட்ட கால்வாய்

கீழ் பவானி திட்ட கால்வாய் என்பது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படுள்ள பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் 125 மைல் நீளமுடைய பாசன வாய்க்காலாகும். இதனால் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இக்கால்வாயின் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் ...

                                               

சுண்ணாம்பு கால்வாய்

சுண்ணாம்பு கால்வாய் என்பது ஈரோடு நகரின் வடக்குப் பகுதியில் உள்ள நீர் வரத்துக் கால்வாய் ஆகும். முன்பு இக்கால்வாயானது இது பாயும் வழியில் உள்ள சுற்றுப்புற நிலங்களுக்கெல்லாம் பாசனத்திற்கான நீரை வழங்கிய இயற்கையான கால்வாயாகக் கொண்டாடப்பட்டுள்ளது. காவேர ...

                                               

தெலுங்கு கங்கைத் திட்டம்

தெலுங்கு கங்கைத் திட்டம் என்பது இந்திய மாநிலமான தமிழகத்திலுள்ள சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக தென்னிந்தியாவில் செயல்படுத்தப்பட்ட நதிநீர் வழங்கல் திட்டம் ஆகும். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் பெறப்படுவதால், இத்திட்டம் கிரு ...

                                               

பிச்சைக்காரன் பள்ளம் கால்வாய்

பிச்சைக்காரன் பள்ளம் கால்வாய் என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தில் ஓடிக்கொடிாண்டிருக்கிறது. இது காவிாி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்று. இந்தக் கால்வாய்க்கு சிற்றோடைகளில் இருந்து வரும் மழைநீா் மூலமாக நீராதாரம் கிடைக்கிறது. இது மேலும் எல்லப்பாளையம் ...

                                               

பெரும்பள்ளம் கால்வாய்

பெரும்பள்ளம் கால்வாய் ஒரு நீர்ப்பாசனக் கால்வாய் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு நகரில் இது அமைந்துள்ளது. மேற்கில் இருந்து கிழக்காக முழுவதும் இக்கால்வாய் குறுக்கறுத்துப் பாய்கின்றது. காவேரி ஆற்றில் சென்று இக்கால்வாய் கலக்கின்றது. அது இயங்கும் ஒரு ...

                                               

இரணியல் அரண்மனை

இரணியல் அரண்மனை என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தின், தக்கலையில் இருந்து ஆறு கிலோ மீட்டரில் உள்ள சேரர் கால அரண்மனையாகும். இது ஏறக்குறைய 1300 ஆண்டுகள் பழமையான அரண்மனையாக கருதப்படுகிறது. இந்த அரண்மனையானது தென்னிந்தியாவில் அரசியல் மற்றும் ...

                                               

இராமநாதபுரம் அரண்மனை

இராமநாதபுரம் அரண்மனை என்பது இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அரண்மனையில் இருந்துதான் சேதுபதிகள் சேது நாடு என அந்நாளில் அழைக்கப்பட்ட நிலப்பரப்பை தன்னுரிமை பெற்று ஆண்டு வந்தனர்.

                                               

இராமலிங்க விலாசம்

இராமலிங்க விலாசம் என்பது இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் வடகிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அரண்மனையின் பெயராகும். இந்த அரண்மனை 1674–1710 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இப்பகுதியை ஆண்ட இரகுநாத சேதுபதி என்கிற "கிழவன் சேதுபதியால்" கட்டப்பட்டது. இந் ...

                                               

குற்றாலம் அரண்மனை

குத்தாலம் அரண்மனை அல்லது குற்றாலம் அரண்மனை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தின் குற்றாலம் கிராமத்தில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். இது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முக்கியமான அரண்மனைகளில் ஒன்றாகும். கேரள தொல்பொருள் துறையின் கட்டுப் ...

                                               

சிங்கம்பட்டி அரண்மனை

சிங்கம்பட்டி அரண்மனை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் சிங்கம்பட்டியில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். சிங்கம்பட்டி அரண்மனை என்பது சிங்கம்பட் ...

                                               

சிவகங்கை அரண்மனை

சிவகங்கை அரண்மனை தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு அரண்மைனயாகும். இந்த அரண்மனை மதுரையிலிருந்து 40 கிலோமீட்டர் மைல் தொலைவில் உள்ளது. இந்த அரண்மனை பழமையான, உயர்ந்த, மதிப்புமிக்க பல வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒன் ...

                                               

சொக்கநாத நாயக்கர் அரண்மனை

சொக்கநாத நாயக்கர் அரண்மனை, என்பது தற்போது அதிராரப்பூர்வமாக ராணி மங்கம்மாள் மகால் என அழைக்கப்படுவது. பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த ஒரு அரண்மனையாகும். இது மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் மலை ...

                                               

டேனிஷ் ஆளுநர் மாளிகை, தரங்கம்பாடி

டேனியக் கோட்டை ஆளுநர் மாளிகை என்பது தமிழகத்தின், தரங்கம்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள டென்மார்க்காரர்களின் கோட்டையான டேனியக் கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ள ஒரு மாளிகையாகும். இந்த மாளிகையில் டென்மார்க் நாட்டின் 14 ஆளுநர்கள் தங்கியிருந்து ஆட்சி ப ...

                                               

தமுக்கம் அரண்மனை

தமுக்கம் அரண்மனை அல்லது இராணி மங்கம்மாள் அரண்மனை, தமிழ்நாடு மாநிலத்தில், மதுரையின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பழமையான அரண்மனையாகும். தமுக்கம் என்றால் கோடைக் காலத்தில் இளைப்பாறும் இடம் அல்லது வசந்த மாளிகை என்று பொருள். 1670ல் கட்டப்பட்ட இந்த ...

                                               

திருமலை நாயக்கர் அரண்மனை

திருமலை நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி ...

                                               

திருவையாறு அரண்மனை

திருவையாறு அரண்மனை என்பது தமிழ்நாட்டின், தஞ்சை மாவட்டம், திருவையாறில் உள்ள ஒரு அரண்மனையாகும். இந்த அரண்மனையானது திருவையாறில் காவிரி ஆற்றுப் பால வலது கரையில், தஞ்சாவூர் மராத்தியர் காலத்தில் சகாஜியால் கட்டப்பட்டது ஆகும். இந்த அரண்மனையில் பத்துக்கும ...

                                               

நாமக்கல் கோட்டை

நாமக்கல் கோட்டை என்பது தமிழகத்தின், நாமக்கல் மாவட்டம், நாமக்கல்லில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டையாகும். இந்தக்கோட்டை 75 மீட்டர் உயரம் கொண்ட ஒரே கல்லாலான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் ஓரு கோயிலும், மசூதியும் உள்ளன. இவை ...

                                               

அறந்தாங்கிக் கோட்டை

அறந்தாங்கிக் கோட்டை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நகரில் அமைந்துள்ளது. இக்கோட்டை 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் தொண்டைமான் வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.

                                               

ஆத்தூர்க் கோட்டை

ஆத்தூர் கோட்டை யை, கெட்டி முதலியார் மரபினர் 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆண்டனர். இவர்களே, ஆத்தூரில் கோட்டையைக் கட்டினார்கள். கி.பி. 1689ல் மைசூரை ஆண்ட சிக்க தேவராயன் இப்பகுதியைப் பிடித்தான். பின்னர் இது ...

                                               

ஆரணி கோட்டை

ஆரணி கோட்டை என்பது தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் அமைந்துள்ள கோட்டையாகும். தொண்டை மண்டலத்தில், பல்லவர்கள் வரலாற்று பக்கங்களில் தனியிடத்தை பிடித்திருப்பது ஆரணி பகுதியாகும். பிற்கால சோழர்கள் ஆட்சிகாலத்தில் சிற்றரசர்களாக குறுகிப்ப ...

                                               

ஆலம்பரை கோட்டை

ஆலம்பரை கோட்டை சிதையல் கடப்பக்கம் அருகில், மாமல்லபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் முகலாயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. ஆலம்பரை கோட்டையின் இடிபாடுகள் அலம்பரா என்றும் அழைக்கப்படுகின்றன) முகலாயப் பேரரசின் 17 ஆம் ...

                                               

இரஞ்சன்குடி கோட்டை

கி.பி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் ரஞ்சன்குடி கோட்டை மற்றும் கோட்டையில் அமைந்துள்ள கோவில்கள்.பின்னர் கி.பி 17ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டது. தற்பொழுது இந் ...

                                               

இராசகிரிக் கோட்டை

இராசகிரிக் கோட்டை செஞ்சிக் கோட்டையில் உள்ள மூன்று மலைக்கோட்டைகளில் ஒன்றாகும். இதுகி.பி. 1200 இல் கட்டப்பட்டது. இராஜகிரி என்பதன் பொருள் மன்னன் மலை என்பதாகும். இது செஞ்சி கடைவீதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோட்டை கருங்கற்களால் ...

                                               

ஈரோடு கோட்டை

ஈரோடு கோட்டை என்பது ஈரோட்டில் இருந்த ஒரு கோட்டை ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருந்தது. 1800 ஆண்டில் பயணியும் வரலாற்றாளருமான பிரான்சிசு புக்கானன் என்பவர் எழுதிய குறிப்பின்படி, இது ஒரு பெரிய மண் கோட்டைய ...

                                               

உதயகிரிக் கோட்டை

உதயகிரிக் கோட்டை இந்தியாவின் தற்காலத் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இது நாகர்கோயில் நகரில் இருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கி.பி 1600 களில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பத்மநாபபுரத்தைத் தலைநகரமாக ...

                                               

கமுதிக்கோட்டை

கமுதிக்கோட்டை என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இருந்த ஒரு கோட்டையாகும். இந்தக் கோட்டையானது இராமநாதபுரம் சமஸ்தான மன்னரான முத்துவிஜயரகுநாத சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாகும்.

                                               

கிருட்டிணகிரிக் கோட்டை

கிருட்டிணகிரிக் கோட்டை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கிருட்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கோட்டை ஆகும். இது இம்மாவட்டத்தில் உள்ள வலுவான கோட்டைகளுள் ஒன்று. இது ஒரு மலைக் கோட்டை. சுவர்களும், கொத்தளங்களும் பெருமளவுக்கு நல்ல நிலையில் உள்ள இக்கோட்டை ...

                                               

கென்னல்வெர்த் கோட்டை (ஒசூர்)

பிரெட் என்பவர் 1861 முதல் 1864 வரை சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் கொஞ்ச காலம் ஒசூர் மாவட்ட தலைநகராகவும் இருந்துள்ளது இலண்டனிலிருந்த செல்வ சீமாட்டியான தம் மனைவியை ஒசூருக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். இலண்டனிலிருந்த கென்னல் வெர்த் கேசில் ப ...

                                               

சங்ககிரி மலைக்கோட்டை

சங்ககிரி மலைக்கோட்டை சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் சங்கரி துர்க்கம் என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும். இது சேலத்திலிருந்து 35 கிமீ மேற்கில் அமைந்துள்ளது.

                                               

சங்கரபதிக்கோட்டை

சங்கரபதிக்கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் மருது பாண்டியர் போர்ப் பயிற்சி பாசறை மற்றும் புகலிடமாகவும். இது தேவகோட்டையின் அருகில் உள்ள அமராவதிபுதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான இக்கோட்டையைத் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் தலமாக ...

                                               

சதுரங்கப்பட்டினம்

சதுரங்கப்பட்டினம் தமிழ் நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கரையில் அமைந்துள்ள ஒரு நகரம். இது சென்னைக்குத் தெற்கே 70கிமி தொலைவில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் இப்பெயரை ஆங்கிலப்படுத்தி சத்ராஸ் என அழைப்பர்.

                                               

சஜ்ரா மற்றும் கோஜ்ரா கோட்டை

சஜ்ரா மற்றும் கோஜ்ரா என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் வேலூர் நகரத்தின் கிழக்கே நாமம் மலையின் மேல் கட்டப்பட்ட கோட்டைகள் ஆகும். சஜ்ரா மற்றும் கோஜ்ரா என்பதற்கு முறையே "புத்திசாலியானது" மற்றும் "அழகானது" என்று பொருள்.

                                               

சிவகங்கை

17 ஆம் நூற்றாண்டின் போது, ​​சிவகங்கையானது ராம்நாத் இராச்சியத்தால் ஆளப்பட்டது, இதன் எல்லைகள் சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் முழுவதும் பரவியிருந்தது. இப்பேரரசின் ஏழாவது மன்னர் ரகுநாத சேதுபதி கெல்வன் சேதுபதி என்றும் அழைக்கப்படுகிறார் 167 ...

                                               

செஞ்சிக் கோட்டை

செஞ்சிக் கோட்டை தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித் ...

                                               

சேந்தமங்கலம் கோட்டை

சேந்தமங்கலம் கோட்டை தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டம் சேந்தமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டிலுள்ள சிதிலமடைந்த கோட்டைகளில் ஒன்றாகும். இக்கோட்டை 12 வகையான கோட்டைகளுள் 7வது வகையைச் சேர்ந்த சதுர்முகதுர்க்கம் எனும ...

                                               

தஞ்சாவூர் கோட்டை

தஞ்சாவூர் கோட்டை தஞ்சை நாயக்க மன்னர்களால் பதினாறு மற்றும் பதெனேழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோட்டை ஆகும். தஞ்சைக் கோட்டை சிறிய கோட்டை, பெரிய கோட்டை என இருபகுதிகளைக் கொண்டது. "சிறிய கோட்டை" என்பது "பெரிய கோட்டை" என்றழைக்கப்படும் கோட்டைக்கு காலத் ...