ⓘ Free online encyclopedia. Did you know? page 83




                                               

2019 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த கோருதல், 7 ஆவது ஊதியக் குழுவின்படி பரிந்துரைப்படி 1 சனவரி, 2016 முதல் 21 மாத சம்பள உயர்வு ந ...

                                               

சென்னை சேலம் பசுமை விரைவுச் சாலை

சென்னை சேலம் பசுமை விரைவுச் சாலை என்பது தமிழ்நாட்டின் சேலம் நகரையும், படப்பையையும் இணைக்கும் விதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எட்டுவழிப்பாதையாக அமைக்க திட்டமிடப்பட்டிருக்கும் ஒரு விரைவுச் சாலை ஆகும். இந்தச் சாலையினால் சென்னை- சேலம் இடையே 3 ...

                                               

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 2003

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 2003, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதிற்திற்கான அகவிலைப்படியை நிறுத்துதல் மற்றும் பணிக்கொடை தொடர்பான நிதிப்பலன்களை குறைப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டதை எதிர ...

                                               

முல்லைப் பெரியாறு அணைப் போராட்டம்

முல்லைப் பெரியாறு அணைப் போராட்டம் என்பது முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு அதற்கு மாற்றாகப் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் போக்கைக் கண்டித்து தமிழ்நாட்டில் பல இடங்களிலும் நடக்கும் போராட்டங்களையும் தமிழ்நாட்டின் எதிர்ப்புப் போக்கைக் ...

                                               

தமிழ்நாட்டில் தேர்தல்கள்

தமிழ் நாடு மாநிலத்தில் பொதுத் தேர்தலாகிய தமிழ் நாடு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலும் என இருத் தேர்தல்கள் நேரடித் தேர்தல் ...

                                               

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், 2021

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், 2021, 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எச். வசந்தகுமார் 28 ஆகத்து 2020 அன்று மறைந்தபடியால், இத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தொகுதிக்கு புதிய ...

                                               

தமிழ்நாட்டின் உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது

                                               

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2011

தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என நான்கு வகையான உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் தலைவருக்கான தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல், 2011 அக்டோபர் 17 மற் ...

                                               

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019

2019 தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பில் 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12.524 கிராம ஊராட்சிகளும், சென்னை மாவட்டம் தவிர்த்து 36 மாவட்ட ஊராட்சி குழுக்களும் உள்ளது. தமிழ்ந ...

                                               

தமிழ்நாடு மாநிலங்களவைத் தேர்தல், 2013

2013 தமிழ்நாடு மாநிலங்களவைத் தேர்தல் என்பது தமிழகத்தின் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து சூன் 27, 2013 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் நான்கு உறுப்பினர்களும், சிபிஐ சார்பில் ராஜாவும், திமு ...

                                               

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மாநில அரசின் அதிகாரங்கள் அதன் உள் அமைப்புகளுக்கும் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய அரசியல் திருத்தச் சட்டம் 1992, 73 மற்றும் 74 விதிகளின் கீழ் இத் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. இத்திருத்த ...

                                               

தமிழக விவசாயிகள் போராட்டம் 2017

2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வறட்சி மற்றும் பஞ்சம் தமிழ்நாட்டில் ஐதரோகார்பன் திட்ட அமலாக்கம் ஆகியவை தமிழக விவசாயிகளை வெறுப்படையச் செய்ததன் காரணமாக தமிழக விவசாயிகள் நாட்டின் தலைநகர் புது தில்லியில், சந்தர் மந்தர் பகுதியில் புதுமையான முறைகளில் ...

                                               

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி 1960களிலிருந்து எழுச்சி பெற்றுள்ளது. துவக்கத்தில் திராவிடக் கட்சிகளின் அரசியல் ஆதிக்கமும் வளர்ச்சியும் மெதுவாக முன்னேறி திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைவதில் முடிந்தது ...

                                               

தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தொகுதிகள்

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை தமிழ்நாடு சட்டமன்றம் ஈரங்க அவையாக இருந்த காலகட்டத்தில் அதன் மேலவையாக இருந்தது. மாநிலச் சட்ட மேலவை வகையைச் சேர்ந்த இவ்வையின் உறுப்பினர்கள் நேரடி மற்றும் மறைமுகத் தேர்தல்கள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் ஒரு சில உ ...

                                               

தமிழக சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு 2008

இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவின்படி இந்திய மாநிலங்களின் சட்டமன்ற தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. இதன் படி சில தொகுதிகள் நீக்கப்பட்டும் சில சேர்க்கப்பட்டும் சிலவற்றின் எல்லைகள் மாற்றியும் சில தனித் தொகுதிகளும் ...

                                               

அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)

அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 21. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. இத்தொகுதியில் படித்தவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் ...

                                               

அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 44. இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. காட்பாடி, ஆம்பூர், வேலூர்,வாணியம்பாடி, திருப்பத்தூர், போளூர் ஆ ...

                                               

அதிராம்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)

அதிராம்பட்டினம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பட ...

                                               

அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)

கோபிசெட்டிபாளையம் வட்டம் பகுதி புஞ்சைதுறைம்பாளையம், கொண்டைபாளையம், கனக்கம்பாளையம், பெருமுகை, சவண்டப்பூர், அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சைபுளியம்பட்டி, பொலவக்காளிபாளையம், கடுக்கம்பாளையம், மற்றும் சந்தராபுரம் கிராமங்க ...

                                               

அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 21. தொகுதி மறுசீரமைப்பில் அம்பத்தூர் தொகுதி 2011 சட்டமன்றத் தேர்தலின்போது புதிதாக உருவாக்கப்பட்டது. இது "திருபெ ...

                                               

அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)

அம்பாசமுத்திரம் தாலுக்கா பகுதி தெற்கு அரியநாயகிபுரம், உதயமார்த்தாண்டபுரம், கிரியம்மாள்புரம், தென் திருப்புவனம், மனப்பாரநல்லூர், அரிகேசவநல்லூர், திருப்புடை மருதூர், அத்தாளநல்லூர், சாட்டுப்பத்து, அயன் திருவாலீஸ்வரம், மன்னார்கோவில், பிரம்மதேசம், வாக ...

                                               

அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)

அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 38. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. உத்திரமேரூர், காஞ்சீபுரம், சிறீபெரும்புதூர், திருத்தண ...

                                               

அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)

அரவக்குறிச்சி கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி 151ஆம் வரிசை எண்ணுக்குரிய தொகுதி ஆகும். இத்தொகுதி அரவக்குறிச்சி வட்டம் மற்றும் கரூர் வட்டத்தின் கிராம ஊராட்சிகள் மற்றும் அரவக்குற ...

                                               

அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)

அரியலூர் தாலுக்கா உடையார்பாளையம் தாலுக்கா பகுதி டி.சோழங்குறிச்சி வடக்கு, தத்தனூர் கிழக்கு, தத்தனூர் மேற்கு, மணகெதி, வெண்மான்கொண்டான் மேற்கு, வெண்மான்கொண்டான் கிழக்கு, பருக்கல் மேற்கு, பருக்கல் கிழக்கு, நடுவலூர் கிழக்கு, நடுவலூர் மேற்கு, சுத்தமல்ல ...

                                               

அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)

அருப்புக்கோட்டை வட்டம் பகுதி வில்லிபத்ரி, சூலக்கரை, கல்லுமார்பட்டி, குல்லூர்சந்தை, பாலவநத்தம், கோபாலபுரம், கோவிலாங்குளம், கட்டன்குடி, பாலையம்பட்டி, பொய்யாங்குளம், குருஞ்சாங்குளம், புலியூரான், செம்பட்டி, மேட்டுதொட்டியாங்குளம், கஞ்சநாயக்கன்பட்டி, க ...

                                               

அரூர் (சட்டமன்றத் தொகுதி)

அரூர், தர்மபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். அரூர் சட்டமன்ற தொகுதியில் அரூர் ஊராட்சி ஒன்றியம் முமுவதும் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் 18 ஊராட்சிகள் உள்ளது. அருர் சட்டமன்றத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள், கொங்கு வேளாளர்கள், ...

                                               

அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். அறந்தாங்கி தொகுதியில் அறந்தாங்கி நகராட்சியின் 27 வார்டுகளும், ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள் உள்ளது. மேலும், அறந்தாங்கி ஊ ...

                                               

ஆண்டிமடம் (சட்டமன்றத் தொகுதி)

ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதி இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில், அரியலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது.

                                               

ஆத்தூர் - சேலம் (சட்டமன்றத் தொகுதி)

ஆத்தூர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்றத் தொகுதியாகும். இதே பெயரில் திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒரு சட்டமன்றத் தொகுதி உண்டு. சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய நகராட்சிகளின் ஒன்றான ஆத்துரை தலைமையிடமாக கொண்டு ஆத்தூர் தனி தொகுதி அமைந்துள்ளது. இத்தொகுதி ...

                                               

ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)

திண்டுக்கல் தாலுக்கா பகுதி சுள்ளெறும்பு, குருநாதநாயக்கனூர், பளங்காநூத்து, நீலமலைகோட்டை, கே.புதுக்கோட்டை, அழகுப்பட்டி, சில்வர்பட்டி, கோத்தபுல்லி, காமாட்சிபுரம், தெட்டுபட்டி, மாங்கரை, அம்மாபட்டி, குத்தாத்துபட்டி, அணைப்பட்டி, சிண்டலகுண்டு, தாமரைக்கு ...

                                               

ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)

ஆம்பூர் என்பது தமிழ்நாட்டின், திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2021-இல் இத்தொகுதியில் 2.37 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் இசுலாமியர், பறையர், முதலியார், வன்னியர், யாதவர், நாயுடு, ரெட்டியார், நாடார் சமூகத்தினர் ...

                                               

ஆரணி (சட்டமன்றத் தொகுதி)

ஆரணி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 67. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. ஆற்காடு, போளூர், செய்யார், வந்தவாசி, வேலூர் ஆகிய சட்டமன்றத் தொகு ...

                                               

ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)

ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். முன்பு இத்தொகுதி புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்று இருந்தது. தற்போது தொகுதி மறு சீரமைப்பின் கீழ் இத்தொகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

                                               

ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)

ஆலங்குளம் என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதி ஆலங்குளம் வட்டம், தென்காசி வட்டம் மற்றும் அம்பாசமுத்திரம் வட்டத்தின் பகுதிகளைக் கொன்டது. இத்தொகுதியில் நாடார் சமூகத்தினர், முக்குலத்தோர், சைவப் பிள்ளைமார் ...

                                               

ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)

ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 42. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. சோளிங்கர், ராணிப்பேட்டை, போளூர், ஆரணி, அணைக்கட்டு, வேலூ ...

                                               

இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)

ராசிபுரம் வட்டம் பகுதி பொன்பரப்பிபட்டி, மின்னக்கல் அக்ரஹாரம், அனந்தகவுண்டம்பாளையம், குமாரபாளையம், அண்ணாமலைப்பட்டி, கீரனூர், பல்லவநாய்க்கன்பட்டி, மலையாம்பாளையம், குட்டலாடம்பட்டி, மேலூர், கீழுர், கிடமலை, ஆயில்பட்டி, நாவல்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர ...

                                               

இராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 41. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகின்றது. பள்ளிப்பட்டு, சோளிங்கூர், ஆற்காடு, கட்பாடி, நட்ர ...

                                               

இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)

இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இராமநாதபுரம், இராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்ற ...

                                               

இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)

இராஜபாளையம், விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2009ஆம் ஆண்டு வரை சிவகாசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு இருந்தது. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டுள்ளது.

                                               

இரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி)

திருக்கோயிலூர் வட்டம் பகுதிகள் மேலந்தல், காங்கியனூர், பள்ளிச்சந்தல், ஜம்பை, அத்தியந்தல், முக்கம்பட்டி, கொங்கனாமூர், தேவரடியார்குப்பம், செல்லங்குப்பம், சித்தப்பட்டினம், சாங்கியம், ஜா.சிததாமூர், கூவனூர், மிலாரிப்பட்டு, அரும்பாபாக்கம், கீழ்த்தாயனூர் ...

                                               

ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)

பெருந்துறை தாலுக்கா பகுதி, வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டச்சிபாளையம், தென்முகம் வெள்ளோடு மற்றும் முகாசி புலவம்பாளையம் கிராமங்கள். ஈரோடு தாலுக்கா பகுதி கரை எல்லப்பாளையம், எலவமலை, மேட்டுநாசுவன்பாளையம், பேரோடு, நொச்சிபாளையம், கங்காபுரம், எல்ல ...

                                               

உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி)

உசிலம்பட்டி, மதுரை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.84 இலட்சம் ஆகும். இத்தொகுதியில் பிரமலைக் கள்ளர்கள்,முத்தரையர், நாயக்கர், நாடார், தேவேந்திரகுல வேளாளர் கனிசமான அளவில் உள்ளனர். இத்தொகுதியில் உ ...

                                               

உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)

உடுமலைப்பேட்டை வட்டம் பகுதி கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, அமந்தக்கடவு, குப்பம்பாளையம், பெரியபட்டி, பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, குடிமங்கலம், இலுப்பநகரம், அனிக்கடவு, வாகத்தொழுவு, வீடம்பட்டி, விருகல்பட்டி, சோமவாரப்பட்டி, வடுகபாளைய ...

                                               

உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி)

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி. இதன் தொகுதி எண் 36. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம ...

                                               

உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)

2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிக‌ள்: குந்தா வட்டம் உதகமண்டலம் வட்டம் பகுதி கடநாடு, எப்பநாடு, கூக்கல், கக்குச்சி, தூனேரி, உல்லத்தி, நஞ்சநாடு, உதகமண்டலம் மற்றும் தும்மனட்டி கிராமங்கள் சோலூர் பேரூராட்சி மற்றும் உ ...

                                               

உப்பிலியாபுரம் (சட்டமன்றத் தொகுதி)

உப்பிலியாபுரம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இரு ...

                                               

எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)

எடப்பாடி சட்டமன்ற தொகுதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொகுதியாகும். 1951ம் ஆண்டிலிருந்து இது சட்டமன்ற தொகுதியாக உள்ளது. 1957 & 1962 ஆகிய இரு தேர்தல்களில் மட்டும் இது சட்டமன்றத் தொகுதியாக இருக்கவில்லை. இத்தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையா ...

                                               

ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி)

வாழப்பாடி வட்டம் சேலம் வட்டம் பகுதி ஏற்காடு வட்டம் உடையார்பட்டி, வேடப்பட்டி, டி.பெருமாள்பாளையம், சுக்கம்பட்டி, தாதனூர், மூக்கனூர், கதிரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டிபுதூர், அமரனூர், ஆச்சாங்குட்டபட்டி, குப்பனூர், வெள்ளையம்பட்டி, வலசையூர், பள்ளிப்பட ...

                                               

ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)

ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது. ஒரத்தநாடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து, 43 ஆயிரத்து 7 பேர் ஆகும். இதில் ஆண்கள் 1 லட்சத்து 1 ...

                                               

ஓசூர் (சட்டமன்றத் தொகுதி)

ஓசூர் வட்டம் பகுதி சேவகானப்பள்ளி, கக்கனூர், சொக்கரசனப்பள்ளி, சிங்கசாதனப்பள்ளி, பெலத்தூர், பேபேபாலப்புரம், தேவீரப்பள்ளி, பாலிகானப்பள்ளி, எடிப்பள்ளி, புரம், பி.எஸ்.திம்மசந்திரம், வானமங்கலம், காட்டிநாயக்கந்தொட்டி, எலுவப்பள்ளி, புரம், பி.எஸ்.திம்மசந் ...