ⓘ Free online encyclopedia. Did you know? page 80




                                               

சி. பி. சிற்றரசு

சி. பி. சிற்றரசு ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்தி ...

                                               

சிவகங்கை இராமச்சந்திரன்

சிவகங்கை இராமச்சந்திரன் வழக்கறிஞராகவும் தந்தை பெரியாரின் தோழராகவும் சாதி ஒழிப்பில் முனைப்பாளராகவும் தென் தமிழ்நாட்டில் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். ஆதி திராவிடத் தமிழர்களும் தாழ்த்தப்பட்டோரும் கோவில்களில் ...

                                               

சு. முருகையன்

சு. முருகையன் முதலியார் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் சுப்ரமணியன் வள்ளியம்மாள் இணையருக்கு மூன்றாவது பிள்ளையாக முருகையன் பிறந்தார். சண்முகம், விசாலாட்சி இர ...

                                               

சுப. அருள்மணி

மருத்துவர் சுப. அருள்மணி, பாட்டாளி மக்கள் கட்சியில் துணைப் பொதுச் செயலாளராக இருக்கின்றார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கான மாவட்டக் குழு உறுப்பினராக 2006 இல் தெரிவு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடித் தொகுதியில் பாட்டாளி ...

                                               

சுவாமி சகஜானந்தா

சுவாமி சகஜானந்தா இவர் ஓரு ஆன்மிகவாதி, சமூக சேவகர் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். 1926-32, 1936_47 ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டமேலவை நியமன உறுப்பினராகவும், 1947, 1952, 1957 சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர். 1890 ஜனவரி 27ஆம ...

                                               

செ. பெருமாள்

செ. பெருமாள் தம்மிழக அரசியல்வாதி ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பாக ஏற்காடு சட்டமன்றத்தின் உறுப்பினராக 3 முறை தெரிவு செய்யப்பட்டவர். 1989-91, 1991-96, 2011-2013 ஆகிய ஆண்டுகளில் ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப் ...

                                               

சே. ப. இராமசுவாமி

சச்சிவோதமர் சேத்துப்பட்டு பட்டாபிராம இராமசுவாமி ஐயர், சி. பி., சர் சி. பி. மற்றும் சி. பி. ராமசுவாமி என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் ஆளுநர் ஆவார். இவர் 1920 இருந்து 1923 வரை சென்னை மாகாணத்தின் தலைமை வழக்குரைஞர் ...

                                               

சோ. அழகர்சாமி

சோ. அழகர்சாமி ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய கம்யூனிச கட்சி சார்பாக ஐந்துமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

டி. எல். சசிவர்ணத் தேவர்

டி. எல். சசிவர்ணத் தேவர், தமிழக அரசியல்வாதியும், முத்துராமலிங்க தேவருடன் இணைந்து அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியை தென் தமிழகத்தில் வளர்த்தவர். இராமநாதபுரம் மாவட்டத்தில் டி. லாடசாமி - குருவம்மாள் இணையருக்கு 1912-இல் பிறந்தவர் சசிவர்ணம். 19 ...

                                               

டி. என். சிவஞானம் பிள்ளை

திருநெல்வேலி நெல்லையப்ப சிவஞானம் பிள்ளை ஒரு தமிழக அரசியல்வாதி, அரசு நிருவாகி மற்றும் வழக்கறிஞர். நீதிக்கட்சியை சேர்ந்த இவர் பனகல் அரசரின் இரண்டாவது அமைச்சரவையில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

                                               

டி. ஏ. கே. இலக்குமணன்

டி. ஏ. கே. இலக்குமணன் ஒரு தமிழக அரசியல்வாதி. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது 19 வது வயதில் திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் பின்னர் நெல்லை தூத்துக்குடி ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட பொருளாளராக 8 ஆண்டுகள், பிரிக்கப்பட்ட நெல்லை ...

                                               

டி. ஏ. முகம்மது சகி

தி. அ. முகம்மது சகி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 03 ஏப்ரல் 1990 முதல் 02 ஏப்ரல் 1996 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். உணவுக் கலப்படம் மற்றும் உணவ ...

                                               

டி. செல்வராஜ் (வைகுண்டம்)

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் துணைத் தலைவராக 1990 முதல் 1997 வரை இருந்துள்ளார். பின்னர் ஜி.கே மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார். 2006 ஆம் ஆண்டு ஸ்ரீ வைகுண்டம் தொகுதியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் ...

                                               

டி. யசோதா

டி. யசோதா ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 1980, 1984 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற ...

                                               

தமிழ்மொழி இராஜதத்தன்

தமிழ்மொழி இராஜதத்தன் ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2001 சட்டமன்றத் தேர்தலில் மேல்மலையனூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற் ...

                                               

தி. அ. இராமலிங்கம்

திருப்பூர் அங்கப்ப இராமலிங்கம் செட்டியார் ஒரு தமிழக வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர். சென்னை மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக இருந்தவர். மேலும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினரும் இவரே.

                                               

தி. சு. கிள்ளிவளவன்

தி. சு. கிள்ளிவளவன் என்பவர் தமிழ்நாட்டு அரசியலாளராகவும் எழுத்தாளராகவும் இதழாளராகவும் இருந்தவர். மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரைக்கு அணுக்கமாக இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.

                                               

தி. சே. சௌ. ராஜன்

திருவேங்கிமலை சேஷ செளந்தர ராஜன் ஒரு தமிழக அரசியல்வாதி, மருத்துவர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 1937-39 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் அமைச்சராக இருமுறை பணியாற்றியவர்.

                                               

தி. த. கிருஷ்ணமாச்சாரி

திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி இந்தியாவின் நிதியமைச்சராக 1956-1958 மற்றும் 1964-1966 ஆண்டுகளில் பொறுப்பு வகித்தவர். தமிழ் நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்த அவர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். அக்கல்லூரியின் பொருளியல் த ...

                                               

தீப்பொறி ஆறுமுகம்

”தீப்பொறி” ஆறுமுகம் ஒரு தமிழ் நாட்டு அரசியல்வாதி மற்றும் மேடைப் பேச்சாளர். 1970களில் தொடங்கி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணிப் பேச்சாளார்களுள் ஒருவராக இருந்தவர் ஆறுமுகம். 2001ம் ஆண்டு திமுக தலைவர் மு. கருணாநிதி தன்னைப் புறக்கணிப்பதாகக் குற் ...

                                               

தீர்த்தகிரியார்

டி. என். தீர்த்தகிரி அல்லது டி. என். தீர்த்தகிரி முதலியார் அல்லது தீர்த்தகிரியார் – 1953) தர்மபுரியைச் சார்ந்த விடுதலை போராட்ட வீரர். இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு, உப்பு சத்தியாகிரகம், நீல் சிலையை அகற்றும் போராட்டங்களின்போது பல்வேறு கட்டங் ...

                                               

து. இரவிக்குமார்

து. இரவிக்குமார் இவர் ஒரு தமிழக அரசியல்வாதி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2006-ஆம் ஆண் ...

                                               

ப. உ. சண்முகம்

ப. உ. சண்முகம் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவண்ணாமலையில் உள்ள நகரவை உயர்நிலைப் பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார். 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாம ...

                                               

ப. மோகன்

ப. மோகன் சங்கராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி பெற்றவர் ஆவார். அதிமுக கட்சி தொடங்கியதிலிருந்து இவர் அதன் உறுப்பினராக உள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். 1996 ...

                                               

பசுபதி பாண்டியன்

சி. பசுபதி பாண்டியன் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் அலங்காரத்தட்டு என்னும் கிராமத்தில் பிறந்தார். பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழர் அரசு போன்ற கட்சிகளின் முக்கியப் தலைமை பொறுப்புகளை கொண்டு இரு ...

                                               

பட்டுக்கோட்டை விஸ்வநாதன்

பட்டுக்கோட்டை விஸ்வநாதன் அவர்கள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் பன்னைவயல், என்னும் ஊரில் பிறந்தார். ம.தி.மு.க தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்த அவர்,வைகோ அவர்களின் நம்பிக்கைக் ...

                                               

பதர் சயீத்

பதர் சயீத் ஓர் வழக்கறிஞர், தமிழக அரசியல்வாதி, இவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் பள்ளித ...

                                               

பா. கா. மூக்கைய்யாத்தேவர்

பா. கா. மூக்கைய்யாத்தேவர் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, 1957, 1962, 1967, 1971 மற்றும் 1977 ஆகிய ஆண்டு நடைபெ ...

                                               

பா. சரவணன்

பா. சரவணன் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 15 ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் ஒரு மருத்துவர். மதுரையில் நரிமேடு பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். 2019 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக் ...

                                               

பா. பரமேசுவரன்

பா. பரமேசுவரன் ஒரு தமிழக அரசியவாதி. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், இரு முறை மாநில அமைச்சராகவும், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். ஆதி திராவிடர் சாதியினைச் சேர்ந்த பர ...

                                               

பா. ராமச்சந்திரன்

பா. ராமச்சந்திரன் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அருகே உள்ள கொருக்கை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், மற்றும் கேரள மாநில ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்துள ...

                                               

பார்வதி கிருஷ்ணன்

பார்வதி கிருஷ்ணன் ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்க உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமாவார்.

                                               

பாரூக் மரைக்காயர்

பாரூக் மரைக்காயர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் புதுவை சட்டப் பேரவைத் தலைவராக இருமுறையும்,புதுச்சேரி முதலமைச்சராக மும்முறையும், எதிர்கட்சிதலைவராக ஒருமுறையும் பணியாற்றியவர். தேசிய அரசியலில் மும்முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மத்திய விமான ...

                                               

பி. எச். பாண்டியன்

பி. எச். பாண்டியன்) என்பவர் தமிழகத்தின், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார்.

                                               

பி. எஸ். குமாரசுவாமி ராஜா

பூசாபதி சஞ்சீவி குமாரசுவாமி ராஜா இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 6, 1949 முதல் ஏப்ரல் 10, 1952 வரை பொறுப்பேற்றவர். அவர் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இராசப்பாளையத்தில் பிறந்தவர்.

                                               

பி. எஸ். மணி

பி. எஸ். மணி தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. இந்தியா விடுதலை பெற்ற பின்னரும், ‎திருவாங்கூர்-கொச்சியுடன் இருந்த குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கப் பல போராட்டங்களில் ஈடுபட்டார். அதன் பலனாக, 1956ஆம் ஆண்டின் நவம் ...

                                               

பி. கக்கன்

பி. கக்கன், விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர், இன்னும் இதர பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி. கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக ...

                                               

பி. கலிஃபுல்லா

கான் பகதூர் பி. கலிஃபுல்லா சாகிப் பகதூர், சென்னை மாகாணத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி; முசுலிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். 1937ல் ஏற்பட்ட கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் இடைக்கால அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் ஒரு இராவுத்தர் ...

                                               

பி. சண்முகம் (வேலூர்)

பி. சண்முகம் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவரது தந்தை பஞ்சாட்சரம் முதலியார் மற்றும் தாயார் கமலா அம்மாள் ஆகியோர்கள் ஆவார். இவர் வேலூர் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக 1996 முதல் 1998 வரை பதவி வகித்துள்ளார். ...

                                               

பி. வி. செரியன்

பால்தினிகல் வர்கி செரியன் அல்லது செரியன் இந்திய மருத்துவர், மற்றும் அரசியல்வாதி ஆவார். 14 நவம்பர் 1964 முதல் நவம்பர் 8 வரை மகாராஷ்டிராவின் ஆளுநராக இருந்தார்.

                                               

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த் ஒரு இந்திய அரசியல்வாதியும், நடிகர் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்தின் மனைவியும் ஆவார். இவர் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். தேசிய அளவிலான தனித்திறன் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனையும் ஆவார். ...

                                               

புளியங்குடி க. பழனிச்சாமி

புளியங்குடி க.பழனிச்சாமி ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் பேச்சாளர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது 13 வது வயதில் பெரியார் மற்றும் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நகைச்சுவைப் பேச்சாளரான இவ ...

                                               

பூ. செந்தூர் பாண்டியன்

பூ. செந்தூர் பாண்டியன் இவர் ஒரு தமிழக அரசியல்வாதி, மற்றும். அமைச்சரும் ஆவார். இவர் 2011 இல் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

பெ. சீனிவாசன்

பெ. சீனிவாசன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர். 1971 முதல் 1972 வரை தமிழக சட்டமன்றத்தின் துணை அவைத்தலைவராக பணியாற்றியுள்ளார். தமிழக சட்டமன்றத்திற்கு விருதுநகர் தொகுதியிலிருந்தும், சிவக ...

                                               

பெ. வரதராஜுலு நாயுடு

பெ. வரதராஜுலு நாயுடு இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார். சித்த ஆயுர்வேத மருத்துவரும், பத்திரிக்கையாளருமான இவர் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

                                               

பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி

திவான் பகதூர் பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி ஒரு இந்திய நிருவாகி மற்றும் அதிகாரி. கொச்சின் மற்றும் திருவிதாங்கூர் அரசுகளின் திவானாகப் பணியாற்றியவர். சென்னை மாகாணச் சட்டமன்றத்தின் முதல் இந்தியத் தலைவராகவும் இருந்துள்ளார்.

                                               

பொ. மோகன்

பொன்னுசாமி மோகன் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவர் 13 ஆவது மற்றும் 14 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். தமிழ்நாட்டில் மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய ...

                                               

பொட்டு சுரேஷ் படுகொலை

பொட்டு சுரேஷ் என்பவர் திமுக கட்சி தொண்டர். மதுரையில் வசித்து வந்த இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். சுரேஷ்பாபு என்கிற பெயருடைய இவர் மதுரை திமுகவில் இருந்த மற்றுமொரு சுரேஷ் என்பவரிடமிருந்து வேறுபடுத்தி ...

                                               

பொன்னப்ப நாடார்

பொன்னப்ப நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் தலைவராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்திற்கு இரண்டு முறையும், தமிழக சட்டமன்றத்திற்கு மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

                                               

மணிவண்ணன்

மணிவண்ணன் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆவார். 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.