ⓘ Free online encyclopedia. Did you know? page 73




                                               

நமது மக்கள் கட்சி

நமது மக்கள் கட்சி ந.ம.க. இந்திய தேர்தல் ஆணையத்தில் 2001 ஆம் ஆண்டு பதிவு செய்ய பட்ட அரசியல் கட்சி. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் அரசியல் கட்சிகளில் நமது மக்கள் கட்சியும் ஒன்றாகும். கட்சியின் கொள்கை சமூக நீதி, சமத்துவம், செயலாக்கம் என்ற கொள்கையின் அ ...

                                               

பாட்டாளி மக்கள் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னு ...

                                               

புதிய நீதிக் கட்சி

புதிய நீதிக் கட்சி என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் உறுப்பினரான ஏ.சி. சண்முகம் என்பவரால் இக்கட்சி தொடங்கப்பட்டது.

                                               

மக்கள் இயக்கம் (தமிழ்நாடு)

மக்கள் இயக்கம் தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு அரசியல் அமைப்பு/கட்சி ஆகும். இது திரைப்பட நடிகர் விஜயால் தொடங்கப்பட்டது. சூலை 2009இல் தனது நற்பணி/ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற அமைப்பாக விஜய் மாற்றினார். இதற்கு ஒரு ஆண்டு முன்னரே தனது ரசிகர் மன் ...

                                               

மக்கள் நீதி மய்யம்

பிப்ரவரி 21, 2018 இல் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் கமல் தம் கட்சிப் பெயர் மற்றும் கொடியை ஏற்றி வைத்தார். இந்தப் பொதுக்கூட்டத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சரு ...

                                               

மனிதநேய மக்கள் கட்சி

மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியல் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் உரிமை எனும் அதிகாரப்பூர்வ இதழை இக்கட்சி வெளியிடுகிறது. தற்போது இதன் தலைவராக ...

                                               

மூவேந்தர் முன்னணிக் கழகம்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் அல்லது மூவேந்தர் முன்னணிக் கழகம் தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு அரசியல்கட்சி ஆகும். முக்குலத்தோர் சாதியினரிடையே ஆதரவைப் பெற்றுள்ளது. இதன் நிறுவனர் மற்றும் தலைவர் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையின் உரிமையாளர் ...

                                               

வருங்கால இந்தியா கட்சி

வருங்கால இந்தியா கட்சி என்பது தமிழ்நாட்டில் சென்னை மாநகரில் அமைந்துள்ள ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். இந்தியக் குடியரசின் அனைத்துத் தேர்தல் செயன்முறைகளை நிருவாகம் செய்யும் சுய அதிகாரம் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிக்குச் சுதந்திரமான தனி ...

                                               

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மல ...

                                               

வீரத்தமிழர் முன்னணி

வீரத்தமிழர் முன்னணி 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி பழனியில் நகரில் உள்ள பழனி ஆண்டவர் கல்லூரியில் துவக்கப்பட்டது. இதனைத் துவக்கிய சீமான் இறைநம்பிக்கை கொண்டவர்கள், திருவள்ளுவர் நெறிகளைப் பின்பற்றுவோர்களுக்காக இந்த இயக்கம் துவக்கப்பட்டதாகவும் இத ...

                                               

அரசு மத்திய அச்சகம், சென்னை

அரசு மத்திய அச்சகம் தமிழகத்தில் சென்னையில் உள்ள அச்சகம் ஆகும். இங்கு தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சிடும் துறை உள்ளது. இந்த அச்சகத்தில் மாநில அரசின் அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் அரசுப் பதிவுகளை பராமரிக்கும் பணியும் இங்கு மே ...

                                               

இந்திய அரசிதழ்

இந்திய அரசிதழ் அல்லது கெசட் ஒரு சட்டப்படி முறையான ஆவணம் மற்றும் நாட்டில் நிலவும் சட்டத்தின் கீழ் வெளியிடப்படும் அரசின் செயல்பாடுகளை உள்ளடக்கிய இந்திய அரசின் அலுவல் பதிவேடு ஆகும். இதனை வாரமொருமுறை வெளியீடுகள் கட்டுப்பாட்டு அலுவலரால் புது தில்லியில ...

                                               

எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை (2017-)

எடப்பாடி க. பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராக 16 பிப்ரவரி 2017ல் பதவியேற்றார். 20 வருட சொத்துக்குவிப்பு வழக்கில் வி. கே. சசிகலா குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதால் பிப்ரவரி 14, 2017ல் அஇஅதிமுகவின் சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெட ...

                                               

ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவை (2001–02)

2001 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றதையடுத்து ஜெ. ஜெயலலிதா மே 15 அன்று முதல்வராக பதவியேற்றார். நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட ஜெயல்லிதாவை முதல்வராக நியமித்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்ற அமர்வு 2001 செப்டம்பர் 21 அன ...

                                               

சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை

சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, தமிழ்நாடு அரசின் பல்வேறு சமுக நல அறிவிப்புகள் மற்றும் சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் ஏற்படுத்தப்பட்டது. வேளாண்மை, கல்வி, நீர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில்கள், மற்றும ...

                                               

தமிழ்நாட்டின் ஆளுநர்

தமிழ்நாட்டின் ஆளுநர் தென் இந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர், தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். தமிழ் ...

                                               

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும். தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவ ...

                                               

தமிழ்நாடு அமைச்சரவை

தமிழ்நாடு அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறு ...

                                               

தமிழ்நாடு அரசின் சட்டங்களும் விதிகளும்

பிறப்பு பதிவு மற்றும் இறப்பு சட்டம் 1969 ஆம் ஆண்டின் 18வது சட்டப்பிரிவு

                                               

தமிழ்நாடு அரசு

தமிழ் நாடு அரசு 1986 வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஓரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதன் தலைமையிடம் சென்னையில் உள்ள, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது. ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அ ...

                                               

தமிழ்நாடு அரசு இலச்சினை

தமிழ்நாடு அரசு இலச்சினை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநில அரசால் அலுவல் ரீதியாக அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படும் சின்னம் அல்லது இலச்சினை ஆகும். இந்த இலச்சினை தமிழ்நாடு அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலிலும் அரசு உயர் அலுவலக கட்டிட முகப்புகளில ...

                                               

தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்

தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது. தர ஊதியம் ரூபாய் 4.400க்கு கீழ் பெறும் அரசு ஊழியர் ...

                                               

தமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிகள்

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் என்பது தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், ஊழியர்களின் சட்ட பூர்வமான குடும்ப உறுப்ப ...

                                               

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை என்பது தமிழக அரசுக்கு சொந்தமான பன்னோக்கு மருத்துவமனை ஆகும். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை பிப்ரவரி 2014 நாளன்று திறந்து வைக்கப்பட்டது. இந ...

                                               

தமிழ்நாடு அரசு வருவாய் துறை நேரடி நியமன அலுவலர்ச் சங்கம்

தமிழ் நாடு அரசு வருவாய் துறை நேரடி நியமன அலுவலர்ச் சங்கம் இச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் திரு. வீ. இருளப்பன் ஆவார். தமிழ் நாடு அரசின் முதுகெலும்புத் துறையான வருவாய் துறையில் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சா ...

                                               

தமிழ்நாடு அரசுத் துறைகள்

தமிழ்நாடு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மக்களின் நலனுக்காக பல்வேறு அரசுத்துறைகள் 1670ம் ஆண்டிலிருந்து நிறுவப்பட்டு வருகின்றன. இத்துறைகளின் தலைவராக மாநில முதலமைச்சரும், ஆலோசனை மற்றும் ஒழுங்குபடுத்த தலைமைச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டன.

                                               

தமிழ்நாடு சட்ட மேலவை

தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தின் மேலவை ”தமிழ் நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” என்றழைக்கப்பட்டது. தமிழ் நாட்டின் முன்னோடி மாநிலங்களான சென்னை மாநிலம் மற்றும் சென்னை மாகாணத்தின் சட்டமன்றங்களிலும் ”மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” என்ற பெயரில் மேலவையாக ...

                                               

தமிழ்நாடு சட்டப் பேரவை

தமிழ்நாடு சட்டப் பேரவை என்பது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் ...

                                               

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர்

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசின் சட்டமன்றத்திற்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். இவர் சட்டமன்றக் கூட்டத்திற் ...

                                               

தமிழ்நாடு பதிவு அலுவலகங்கள்

தமிழ்நாட்டில் நிலம் வாங்குதல் விற்றல் தொடர்பான பதிவுகள், திருமணப் பதிவுகள், சமுதாயச் சங்கம் மற்றும் நிறுவனப் பதிவுகள் செய்யும் பதிவு அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய ஊர்களில் அமைக்கப்பட்டுள்ளன.

                                               

தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு

இந்த மொழிபெயர்ப்புப் பிரிவின் வழியாக நீதியரசர்கள் தலைமையில் அரசு அமைக்கும் விசாரணை ஆணைய அறிக்கைகள், அரசிதழில் வெளியிடப்படும் அறிவிக்கைகள், அரசாணைகள், சுற்றோட்டக் குறிப்புகள், அமைச்சரவைக் கூட்டத்திற்கான குறிப்புகள், காவலர் பதக்க மதிப்புரைகள், அமைச ...

                                               

தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)

பல செயல்களை மேற்கொள்ளும் எந்த ஒரு அமைப்பும் தன் செயல்களை அல்லது செயலகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தலைமைச் செயலகத்தைக் கொண்டிருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் ”தலைமைச் செயலகம்” என்பது அது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக த்தையே குறிக்கும். தமிழக அரச ...

                                               

பணம் செலுத்துச் சீட்டு

பணம் செலுத்துச் சீட்டு அல்லது சலான் எனப்படுவது வங்கிகள், கரூவூலங்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறைகள் தங்களது கணக்கில் பணம் செலுத்த பயன்படுத்தபடும் காகித படிவங்களின் பொதுச்சொல் ஆகும். பெரும்பாலும் இந்தியா,பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற ...

                                               

பதிவுத்துறை அலுவலகங்கள்

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழ்நாடு அரசு ஆவணங்கள் பதிவு செய்தல், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், நிறுவனங்கள், சீட்டு நிதி நிறுவனங்கள், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் போன்ற பணிகளை செய்திட பதிவுத்துறை மூலமாக மாநிலம் முழுவது ...

                                               

மாநில சட்டப்பேரவைத் தலைவர்

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசின் சட்டமன்றத்திற்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். இந்த்த் தேர்தலை மாநிலத் தேர் ...

                                               

மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு

மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு, என்பது தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வாறு அலுவல்களை அன்றாட நடைமுறையில் கையாளுவது என்பதை விளக்கமாக எடுத்துக்கூறும் ஒரு கையேடு ஆகும். வழக்கமாக பொதுமக்களுக்கு இந்நடைமுறை தெரியாததால் அவர்கள் பல இன்னல்களுக்கும் இடையூறுகளு ...

                                               

ஜமாபந்தி

ஜமாபந்தி, ஆண்டு தோறும் சூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும். இம்முறை ஜமாபந்தி என்ற பெயரால் இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த வருவாய் தீர்வாயத்தில் ...

                                               

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு என்பது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர், சென்னையின் ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற் ...

                                               

முரசொலி மாறன்

முரசொலி மாறன் தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். ப ...

                                               

எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து வந்தவர்களால் துவக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தது. மேலும் அடல் பிகாரி வாச்பாய ...

                                               

காங்கிரசு சனநாயகப் பேரவை

காங்கிரசு சனநாயகப் பேரவை இந்தியாவின், தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சியை ப. சிதம்பரம் 2001 ஆம் ஆண்டு நிறுவினார். 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக - காங்கிரசு கூட்டணியை எதிர்த்து, தமிழ்நாடு மாநில காங்கிரசு ...

                                               

காமன்வீல் கட்சி

காமன்வீல் கட்சி 1951-54 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கரால் வன்னியர் சாதியினரின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது. 1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந ...

                                               

சென்னை மாகாண சங்கம்

சென்னை மாகாண சங்கம் என்பது 1917-20 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் செயல்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் ஒரு பிரிவு. சென்னை மாகாணத்தில் பிராமணரல்லாத சாதியினரின் ஆதரவைப் பெற நீதிக்கட்சியுடன் போட்டியிட இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இ ...

                                               

தமிழ்த் தேசியக் கட்சி

தமிழ்த் தேசியக் கட்சி 1962-64 காலகட்டத்தில் தமிழகத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இது 1962இல் ஈ. வெ. கி. சம்பத்தால் தொடங்கப்பட்டது. சம்பத் திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகனாவார். 1949இல் கா. ந. ...

                                               

தமிழக முன்னேற்ற முன்னணி

தமிழக முன்னேற்ற முன்னணி என்பது நடிகர் சிவாஜி கணேசனால் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சியாகும். ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி ஒரே ஆண்டில் கலைக்கப்பட்டுவிட்டது.

                                               

தமிழக ராஜீவ் காங்கிரசு

தமிழக ராஜீவ் காங்கிரசு 1998-2001 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி வாழப்பாடி ராமமூர்த்தியால் தொடங்கப்பட்டது. ராமமூர்த்தி நெடுங்காலமாக இந்திய தேசிய காங்கிரசின் மாநிலத் தலைவர்களுள் ஒருவராக இருந்து வந்தார். 1992 ...

                                               

தாயக மறுமலர்ச்சி கழகம்

தாயக மறுமலர்ச்சி கழகம் என்பது தமிழ்த் திரைப்பட நடிகர் டி. ராஜேந்தரால் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சியாகும். இக்கட்சியை ராஜேந்தர் 1991 ஆம் ஆண்டு தொடங்கினார். 1991 சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்ட இக்கட்சி 2 இடங்களில் வென்றது. 19 ...

                                               

தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்

தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் 1974-77 காலகட்டத்தில் தமிழகத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சத்தியவாணி முத்துவால் இக்கட்சி தொடங்கி நடத்தப்பட்டது. சத்தியவாணி முத்து திமுகவின் ஆத ...

                                               

2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்

2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் என்பது சல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நடந்த போராட்டங்களைக் குறிக்கும். இந்தப் போராட்டங்கள் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி ...

                                               

2017 தமிழ்நாட்டு எரிவாயு அகழ்வு எதிர்ப்புப் போராட்டங்கள்

தமிழ்நாட்டு எரிவாயு அகழ்வு எதிர்ப்புப் போராட்டங்கள் என்று அறியப்படுவது நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கொல்லை உட்பட்ட ஊர்களில் இயற்கை எரிவாயு திட்டங்களைச் செயற்படுத்துவதை எதிர்த்து அந்த ஊர் மக்களாலும், மாணவர்களாலும், பல தரப்பட்டவர்களின் ஆதரவுடன் ம ...