ⓘ Free online encyclopedia. Did you know? page 72




                                               

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம்

பனைமரத் தொழிலாளர் நல வாரியம் என்பது பனைத் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கான நல வாரிய அமைப்பு ஆகும். இது தமிழக அரசினால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலார் நலவாரியங்களில் ஒன்று ஆகும். இதன் மூலம் பனை மரத் தொழிலாளர்களான அமைப்பு சாரா தொழிலாளர் ...

                                               

தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்

தமிழ்நாட்டில் இருக்கும் புதிரை வண்ணார் எனும் சாதியினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு புதிரை வண்னார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத ...

                                               

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் புயல், சுனாமி, மழை வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கவும் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. மாநிலத்தில் ஏற்படும் பேரிடர் காலங்களில் ந ...

                                               

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் தமிழகத்தில் உள்ள பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் ஓர் அரசு நிறுவனமாகும். 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் சூலை 2006 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட ...

                                               

தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ் நாடு மின்சார வாரியம் சூலை 01, 1957இல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஓர் பொதுத்துறை அமைப்பாகும். மின்சார வழங்கல் சட்டம், 1948இன் கீழ் அந்நாளைய அரசின் மின்சாரத்துறைக்கு மாற்றாக அமைக்கப்பட்டது. இது தமிழக அரசின் ஆற்றல் துறையின் கீழ் இயங்குகிறது. இன் ...

                                               

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம்

வனவர், வன காப்பாளர், வனக்காவலர் போன்ற வனத்துறை ஊழியர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் என்ற அமைப்பு தமிழக அரசின் சுற்றுச்சூழல் வனத்துறையின் ஓர் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

                                               

நியாய விலைக் கடை

நியாய விலைக் கடை என்பது பொது விநியோக முறையின் கீழ் இந்திய அரசாலும், மாநில அரசாலும் நிர்வகிக்கப்படும் ஒரு நுகர்வு பொருள் விற்பனை மையமாகும். இதுவரை 4.99 லட்சம் நியாய விலைக் கடைகள் நாடு முழுவதும் உள்ளன. கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்க ...

                                               

தமிழ்நாட்டு இடதுசாரி அமைப்புகள்

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் - ம.உ.பா.மை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி - பு.ஜ.தொ.மு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி - பு.மா.இ.மு இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சியம் தமிழ்த் தேசியப் போியக்கம் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பெண்கள் வ ...

                                               

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

தோழர் வே. ஆனைமுத்துவால், பெரியார் மறைந்த சில ஆண்டுகளில் ’பெரியார் சம உரிமைக் கழகம்’ என்ற பெயரில் தோற்றுவிககப்பட்டுப் பின்னர் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. விகிதாச்சார இடஒதுக்கீடு கோரி தொடர்ந்து போராட ...

                                               

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

இந்தியாவில் ஆசிரியர் சங்கம் 1920ல் சென்னையில் தான் தொடங்கப்பட்டது. அதன் பெயர் சென்னை ஆசிரியர்கள் கில்ட். அப்போது தான் பெண் ஆசிரியர்களுக்காகவும் சங்கம் தோன்றியது. 1919ல் அமைக்கப்பட்ட ஊதியக்குழு ஆணைதான் இது தோன்றக் காரணம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில ...

                                               

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூ ...

                                               

சூழியம்

சூழியம் என்பது திராவிடர் கழகத்தின் ஒரு துணை அமைப்பு ஆகும். தமிழர்களைச் சிந்தனையாளர்களாக ஆக்குவது இந்த அமைப்பின் நோக்கம். இவ்வமைப்பு 2014 சனவரி 26 இல் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி தலைமையில் உருவாக்கப்பட்டது.

                                               

திராவிட முன்னேற்றக் கழகம்

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரி ...

                                               

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் என்பது பெரியாரால் சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு, பெண் உரிமைகள் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட சமூக இயக்கமாகும். இதுவே முதலாவது திராவிடக் கட்சி. இக்கட்சி தற்காலத் தமிழ்நாட்டின் வரலாற்ற ...

                                               

தேசிய முற்போக்கு திராவிட கழகம்

தனது கொள்கைகளாக தேமுதிக அறிவித்துள்ளவை பின்வருமாறு: விவசாயிகளின் நலன் காத்திட விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது. நெசவுத் தொழிலை நவீன மயமாக்கி நசிந்து வரும் நெசவுத் தொழிலையும், நெசவாளர்களின் நலன் க ...

                                               

நீதிக் கட்சி

பரவலாக நீதிக் கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் சென்னை மாகாணத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது 1916 ஆம் ஆண்டு டாக்டர் சி. நடேசனால், டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோருடன் இணைந்து நிறுவப்பட்டது. சென்னை மாகாணத்தில ...

                                               

பெரியார் திராவிடர் கழகம்

பெரியார் திராவிடர் கழகம் என்பது பெரியாரின் கொள்கைகளை வலியுறுத்தும், தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் ஒரு தமிழநாட்டு சமூக அரசியல் அமைப்பு ஆகும். இது 1996இல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தது. இதன் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர் விடுதலை ...

                                               

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொ ...

                                               

அடையாறு புற்றுநோய் மையம்

அடையாறு புற்றுநோய் மையம் இந்தியாவின் சென்னை மாநகரில், அடையாறில் அமைந்துள்ளது. இது ஒரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையாகும். இம்மையம் 1954, சூன் 18 ஆம் நாளன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது. இதற்கான நிலத்தை எஸ். கே. புண்ணியகோடி மு ...

                                               

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு பெரிய மருத்துவமனை ஆகும். இது பிப்ரவரி 5, 1986 ஆம் ஆண்டு அன்று பிரதாப் சந்திர ரெட்டியால் நிறுவப்பட்டது. மேலும் அப்போலோ மருத்துவமனை அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இன்னும் 2.955 க ...

                                               

அரசு இராசாசி மருத்துவமனை

அரசு இராசாசி மருத்துவமனை மதுரை, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ளது. இம்மருத்துவமனை தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களைச் சார்ந்த இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மூன்றாம் நிலை சிகிச்சை வழங்குகிறது. இம்மருத்துவமனை எர்கினசு மருத்துவமனை என முன்பு அழை ...

                                               

அரவிந்த் கண் மருத்துவமனை

அரவிந்த் கண் மருத்துவமனை அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற ஜி. வெங்கடசாமி என்பவரால் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் சுமார் 11 படுக்கை வசதிகளுடன் 1976ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனை நன்கு வளர்ச்சியடைந்து தேனி, திருநெல்வேலி, கோ ...

                                               

இரயில்வே கோட்ட மருத்துவமனை, பொன்மலை

பொன்மலை இரயில்வே மருத்துவமனை என்றும் அழைக்கப்படும் இரயில்வே கோட்ட மருத்துவமனை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொன்மலை நகரில் உள்ள இரண்டாம் நிலை மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையை தெற்கு இரயில்வே மண்டலத்தின் திருச்சிரா ...

                                               

ஒசூர் அரசு மருத்துவமனை

ஓசூர் அரசு மருத்துவமனை என்பது கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை 1874 இல் துவக்கப்பட்டது. இது தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் இ ...

                                               

காதரின் பூத் மருத்துவ மனை

காதரின் பூத் மருத்துவ மனை என்பது, இரட்சணிய சேனை என்னும் கிறித்தவ தொண்டு நிறுவனத்தால், தமிழ்நாடு, நாகர்கோவில் நகரில் இயங்கி வரும் பொது சேவை மருத்துவ மனையாகும். இது இரட்சணிய சேனையின் நிறுவனர் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் பூத் என்பவரின் நினைவாகப் ...

                                               

காவேரி மருத்துவமனை

காவேரி மருத்துவமனை என்பது தமிழ்நாட்டின் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பல்நோக்கு மருத்துவமனை ஆகும். இந்நிறுவனத்தின் கிளைகள் சென்னை, சேலம், காரைக்குடி, ஒசூர் ஆகிய ஊர்களில் அமைந்துள்ளன. சென்னையில் ஆழ்வார்பேட்டை மற்றும் அண்ணாநகர் ஆ ...

                                               

கிருத்தவ மருத்துவக் கல்லூரி

கிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. 1900ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி வேலூரில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகும். இதன் நிறுவனர் ...

                                               

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், கிருட்டிணகிரியில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவமனை ஆகும். இந்த அரசு மருத்துவமனை கிருட்டிணகிரி நகரில் நான்கு ரோடு சந்திப்பிலிருந்து பழையபேட்டை செல்லும் சாலையை ஒட்டி சுமார் 5 ...

                                               

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம்

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் என்பது தமிழ்நாட்டின் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு அரசு மனநல காப்பகமாககும். பெயருக்கு இது காப்பகமாக இருந்தாலும், தற்போது இரு மருத்துவமனையாகவும், பட்டமேற்படிப்பு கல்விநிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. 2012 ஆண்டுவ ...

                                               

கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்பது தமிழக அரசிற்குச் சொந்தமான கோவை மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழக அரசினால் 14-7-1909 அன்று ஒரு மருத்துவ ...

                                               

தந்தை பெரியார் அரசு மருத்துவமனை, ஈரோடு

தந்தை பெரியார் அரசு மருத்துவமனை, ஈரோடு நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கும், புகைவண்டி நிலையத்திற்கும் மத்தியில் அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக அமைந்துள்ள இந்த மருத்துவமனை 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

                                               

தெலுங்குப்பாளையம் மருத்துவமனை

தெலுங்குப்பாளையம் மருத்துவமனை அல்லது தெலுங்குப்பாளையம் வைத்தியசாலை என்பது தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டம் கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து பேரூர் செல்லும் சாலையில் நான்கு கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பாரம்பரிய சித்த மருத்துவமனையாகும். இது எலும் ...

                                               

தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகள்

தேனி மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளுக்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் போன்றவை மாவட்ட மருத்துவப் பணிகள் மற்றும் குடும்ப நல இணை இயக்குனர் அலுவலரின் கீழ் இயங்கி வருகின்றன.

                                               

பர்கூர் அரசு மருத்துவ மனை

காசநோய் துண்ணோக்கி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பர்கூர் என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையமாகும். இந்த மருத்துவமனை பருகூா் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்துப்பகுதிகளுக்கும் உள்ளடக்கியதாகும். இது கிர ...

                                               

புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் 31 அரசு மருத்துவமனைகள் 1 மருந்தகம் 77 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 258 சுகாதார துணை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

                                               

வாசன் கண் மருத்துவமனை

வாஸன் ஐ கேர் மருத்துவமனை என்பது தமிழகத்தின் பெரிய கண் மருத்துவமனைகளுள் ஒன்று. தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 1947-ல் Vasan Health Care என்ற பெயரில் மருத்துவப் பணியைத் தொடங்கிய வாஸன் ஐ கேர் மருத்துவமனை, இன்றைய நிலையில் 500-க்கும் மேற்பட்ட கிளைக ...

                                               

தி லிட்டில் பிளவர் கம்பெனி

தி லிட்டில் பிளவர் கம்பெனி என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பதிப்பகமாகும். இப்பதிப்பகம் குறிப்பாக ஆங்கிலம் - தமிழ் அகராதிக்காக அறியப்பட்ட்டது. இந்தப் பதிப்பகமானது கடலூரில் இருந்து சென்னைக்கு குடியேறிய வரதாச்சாரி கிருஷ்ணசாமி சர்மா என்பவரால் 1952 இ ...

                                               

அண்ணா திராவிடர் கழகம்

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் ஓ. பன்னீர்செல்வம் ஓர் அணியிலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் டி. டி. வி. தினகரன் ஒரு அணியில் இருந்தனர். பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு ப ...

                                               

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது டி. டி. வி. தினகரனால் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். நவம்பர் 23, 2017 ஆம் ஆண்டு ஆா். கே. நகா் சட்டமன்ற உறுப்பினா் தினகரனிடம் இருந்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை இந்திய தே ...

                                               

இந்திய தேசிய லீக்

இந்திய தேசிய லீக், பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து இப்ராகிம் சுலைமான் சேட் வெளியேற்றப்பட ...

                                               

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி, தமிழ்த் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் துவங்க இருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஜுனமூர்த்தி இக்கட்சியின் தலைவர் ஆவார். இந்தகட்சி தொடங்கப்பட்டுள்ளதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அர் ...

                                               

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் கட்சி ஆகும். இக்கட்சி கேரளம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது பொதுவுடைமைக் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது. இ ...

                                               

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. திசம்பர் 26, 1925-ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் ...

                                               

இல்லத்தார் முன்னேற்றக் கழகம்

இல்லத்தார் முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாடு இல்லத்துப்பிள்ளைமார்களின் ஒரு அரசியல் அமைப்பு ஆகும். இவ்வமைப்பின் மாநிலத் தலைவராக வி.பி.எம்.எம். கல்லூரிகளின் தலைவர் வி.பி.எம்.சங்கர் உள்ளார்.

                                               

காந்திய மக்கள் கட்சி

காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி மதுரையில் ஆண்டாள்புரத்தில் உள்ள அக்ரிணி வளாகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்களின் ஆதரவின்படி அந்த காந்திய மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக செயல்படுவதென ம ...

                                               

கொங்குநாடு முன்னேற்றக் கழகம்

கொங்குநாடு முன்னேற்ற கழகம் என்பது தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சியாகும். இதன் ஆதரவாளர்கள் பெரும்பான்மையோர் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ளனர். இதன் சின்னமாக சமையல் எரிவாயு உருளை.

                                               

தமிழ் மாநில காங்கிரசு

தமிழ் மாநில காங்கிரஸ் 1996 முதல் தமிழ்நாட்டில் ஜி. கே. மூப்பனார் அவர்களால் ஆரம்பிக்கபட்ட ஒரு கட்சி ஆகும். இதன் தேர்தல் சின்னம் மிதிவண்டி ஆகும். 2001ல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். பின ...

                                               

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 1951-54 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி எஸ். எஸ். ராமசாமி படையாச்சியால் வன்னியர் சாதியினரின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது.

                                               

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தமிழக அரசியல் கட்சியாகும். இக்கட்சி 2001ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கோவையில் உ. தனியரசு என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த அ ...

                                               

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்பது தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசியல் கட்சி ஆகும். முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், இளம்புயல் பாசறை நிறுவனருமான பண்ருட்டி தி. வேல்முருகனால், இக்கட்சி 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தைப்பொங்கல் நாளன்று தொடங்கப்பட் ...