ⓘ Free online encyclopedia. Did you know? page 71




                                               

அன்பில் பொய்யாமொழி

அன்பில் பொய்யாமொழி ஒர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் முன்னாள் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர், அன்பில் பி. தர்மலிங்கத்தின் மூத்த மகனும், அன்பில் பெரியசாமியின் அண்ணனும் ஆவார். அன்பில் பொய் ...

                                               

ஆர். காளிதாசு

2005 ஆம் ஆண்டு ஜூன் 21 இல் பகல் ஒரு மணிக்கு காளிதாஸ் மற்றும் அவரது மகன் பாலசந்தர் ஆகியோர் மதுரை முனிச்சாலையில் சென்றனர். அவர்களை இஸ்மாயில்புரம் 8 வது தெரு சந்திப்பு அருகில் 2 பேர், அரிவாளுடன் வழிமறித்தனர். அருகிலிருந்த ஒரு கடைக்குள், காளிதாஸ் தப் ...

                                               

ஆர். சாமி

1987 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த இவர் 1989 ஆம் ஆண்டு அதிமுகவில் வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டு மேலூர் நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதிமுக நகரச் செயலாளராக ஆனார். 2000 ஆம் ஆண்டு மாநில இளைஞர் அண ...

                                               

ஆர். டி. ராமச்சந்திரன்

ஆர். டி. ராமச்சந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் குன்னம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டி ...

                                               

ஆர். துரைக்கண்ணு

ஆர். துரைக்கண்ணு ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியின் சார்பில் 2006, 2011 மற்றும் 2016 தேர்தல்களில் பாபநாசம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக ...

                                               

ஆலடி அருணா

வை. அருணாசலம் என்ற ஆலடி அருணா இவர் மூன்று முறை 1967, 1971 மற்றும் 1996 ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சட்ட அமைச்சராகவும் பதவி வகித்தார். 2004, திசம்பர் மாதம் படுகொலை செய் ...

                                               

இ. எசு. எம். பக்கீர்முகம்மது

இ. எசு. எம். பக்கீர் முகம்மது ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி சேக் மைதீன் என்னும் புகையிலை தொழிலதிபருக்கு மகனாக பிறந்தார். இவர் 1980 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன் ...

                                               

இம்மானுவேல் சேகரன்

இம்மானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தமிழக அரசியல் தலைவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் ச ...

                                               

இரகுமான்கான்

க. ரஹ்மான்கான் என்பவர் திராவிட முன்னேற்றக் கழக,தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் 1996 இல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இருமுறை தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைதலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

                                               

இரட்டைமலை சீனிவாசன்

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி திராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உ ...

                                               

இரத்தினசாமி

இரத்தினசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1952 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட ...

                                               

இரா. சீனிவாசன்

வெளியீட்டாளர் - புதிய கலாச்சாரம் மாத இதழ் மாநிலப் பொருளாளர் - மக்கள் கலை இலக்கியக் கழகம்

                                               

இரா. செழியன்

இரா. செழியன் அரசியல்வாதி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் எனப் பல தகுதிகளைக் கொண்டவர். பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம். திருக்கண்ணபுரம் சனநாயக உரிமைகளைப் பேணிக் காப்பதிலும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். மறைந்த அமைச்சர் நெட ...

                                               

இராம. அரங்கண்ணல்

இராம. அரங்கண்ணல் ஓர் தமிழக எழுத்தாளார், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

இளையபெருமாள்

இளையபெருமாள் லட்சுமணன் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இருபது வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும்பணியாற்றியவர். இந்தி ...

                                               

ஈ. வெ. கி. சம்பத்

ஈ. வெ. கி. சம்பத் எனப்படும் ஈரோடு வெங்கட நாயக்கர் கிருஷ்ணசாமி சம்பத் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் மகன்.

                                               

எச். வசந்தகுமார்

எச். வசந்தகுமார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் வீட்டு உபயோகப் பொருள் அங்காடியான வசந்த் அன் கோவின் நிறுவனத் தலைவராகவும், செயற்கைக்கோள் தொலைக்காட்சியான வசந்த் தொலைக்காட்சியின் நிறுவனத் தலைவராகவும் இர ...

                                               

எம். ஆண்டி அம்பலம்

திரு. எம். ஆண்டி அம்பலம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நத்தம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, ஆறு முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1977, 1980 1984, 1989 மற்றும் 199 ...

                                               

எம். ஆர். சேதுரத்தினம்

எம். ஆர். சேதுரத்தினம் ஐயர் என்றறியப்படும் மனத்தட்டை ராமகிருஷ்ண சேதுரத்தினம் ஐயர் ஒரு தமிழக அரசியல்வாதி. சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராக மார்ச் 16, 1928 முதல் அக்டோபர் 27, 1930 வரை பணியாற்றியவர்.

                                               

எம். என். எத்திராஜ்

எத்திராஜ் வண்ணார் அல்லது எம்.எத்திராஜுலு சலவைத் தொழிலாளர் சங்கத்தில் முக்கிய தலைவராகப் பணியாற்றியவர். வண்ணார் சமூகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது உறுப்பினர். வண்ணார் சமூகத்தை சுயமரியாதை இயக்கத்துடன் இணைப்பதற்கான ...

                                               

எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்

எம். அழகப்ப மாணிக்கவேலு நாயக்கர் நிழக்கிலாரும், வன்னியர் சமுதாயத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். இருமுறை தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும், ஆறாண்டுகள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவராகவும், இரு ஆண்டுகள் இந்திய ம ...

                                               

எம். கமலநாதன்

எம். கமலநாதன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்.

                                               

எம். கே. எம். அப்துல் சலாம்

எம். கே. எம். அப்துல் சலாம் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், அன்றைய சென்னை மாகாணத்தின், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருச்சிர ...

                                               

எம். சி. பாலன்

எம். சி. பாலன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் ...

                                               

எம். பக்தவத்சலம்

எம். பக்தவத்சலம் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின ...

                                               

எம். ஜே. ஜமால் முஹைய்யதீன்

எம். ஜே. ஜமால் முஹைய்யதீன் இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டு திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். திண்டுக்கல் சட்டமன்றத் தொகு ...

                                               

எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை

எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை ஒரு இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர் மற்றும் வானியலாளர். சென்னை மாகாணத்தில் ஒரு ஏழை கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். சென்னையில் பள்ளிக்கல்வி முடித்தனர் சட்டப் படிப்பினை முடித்தார். 1920-25 காலகட்டத்தில் ...

                                               

என். ஆர். அழகராஜா

என். ஆர். அழகராஜா என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரில் அதிகம் வசிக்கும் ராஜூக்கள் சமூகத்தைச் சேர்ந்த இவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள சண்முகசுந்தரபுரம் எனும் ஊரில் நூற்பாலை ஒன்றை நிறுவி அதை நடத்தி வருகிற ...

                                               

என். ஆர். தியாகராசன்

என். ஆர். தியாகராஜன் என்பவர் ஒரு ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரர். இவர் என். ஆர். டி. என சுருக்கமாக அழைக்கப்பட்டார். தேனி மாவட்டம், லட்சுமிபுரம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 14, 1913 அன்று பிறந்த இவர் 7 ஆம் வகுப் ...

                                               

என். கணபதி

என். கணபதி ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 1971 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற் ...

                                               

என். பெரியசாமி (தி.மு.க)

என். பெரியசாமி என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு மற்றும் 1996 தேர்தல்களில், தூத்துக்குடி தொகுதியின் திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்த ...

                                               

என். ராஜாங்கம்

என். ராஜாங்கம் ஒரு தமிழக அரசியல்வாதியும் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம், வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர். 1962, 1967 மற்றும் 1971 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக குறிஞ்சிப்பாடி ...

                                               

என். வி. என். சோமு

என். வி. என். சோமு ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக வட சென்னை தொகுதியில் இருந்து, 1984 மற்றும் 1996 தேர்தலில் பாராளுமன்றத்திற்குத் தே ...

                                               

என். வி. நடராசன்

நடராசன் 1938-49 காலகட்டத்தில் நீதிக்கட்சியின் 1944 முதல் திராவிடர் கழகம் உறுப்பினராக இருந்தார். 1949ல் கா. ந. அண்ணாதுரை பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக தி.கவிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய ப ...

                                               

எஸ். இராமநாதன் (அரசியல்வாதி)

எஸ். இராமநாதன் தன்மான இயக்க முன்னோடிகளில் ஒருவரும் தந்தை பெரியாரின் வலக்கையாக இயங்கியவரும் ஆவார். தன்மான இயக்கம் தொடங்கும்போது பெரியாருக்குத் துணையாக நின்றார். அறிவாளராகவும் வழக்கறிஞராகவும் விளங்கினார்.

                                               

எஸ். எம். சீனிவேல்

எஸ். எம். சீனிவேல் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் 15ஆவது சட்டமன்றத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்., இவர் முன்னதாக இதே தொகுதிய ...

                                               

எஸ். எம். முகம்மது செரிப்

எஸ்.எம். முஹம்மது ஷரிப் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1967 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டும், 1971 தேர்தலில் பெரியகுளம் மக்களவைத் த ...

                                               

எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார்

சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி ஒரு தமிழக அரசியல்வாதியும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும் இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவரின் பெயரே விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயராகும்.

                                               

எஸ். எஸ். ராஜேந்திரன்

எஸ். எஸ். ஆர். அல்லது எஸ். எஸ். ராஜேந்திரன் என அழைக்கப்படும் சேடபட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன் தமிழகத் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர். 1950கள், ...

                                               

எஸ். காத்தவராயன்

எஸ். காத்தவராயன் என்பவர் தி.மு.க வைச் சேர்ந்த அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், குடியாத்தம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு ...

                                               

எஸ். குமாரசாமி ரெட்டியார்

திவான் பகதூர் எஸ். குமாரசாமி ரெட்டியார் ஒரு தமிழக அரசியல்வாதி. சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் கல்வி மற்றும் சுங்கத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். திருநெல்வேலியில் பிறந்த குமாரசாமி திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும் சென்னை மாநிலக் ...

                                               

எஸ். சிவசுப்பிரமணியன்

எஸ். சிவசுப்பிரமணியன் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் சிதம்பரம் தொகுதியிலிருந்தும், 1967 ஆம் ஆண்டு தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கி ...

                                               

எஸ். சேவியர்

எச். சேவியர் இந்தியவில் தமிழ்நாட்டு மாநிலத்திலிருந்து ஒரு வழக்கறிஞர், தொழிற்சங்க தலைவர் மற்றும் சுதந்திராக் கட்சியின் அரசியல்வாதி ஆவார். 1967 முதல் 1971 வரை திருநெல்வேலிக்கு லோக் சபாவின் உறுப்பினராகவும் இருந்தாா். டிசம்பர் 6, 2009 அன்று காலாவதியா ...

                                               

எஸ். டி. உக்கம்சந்த்

எஸ். டி. உக்கம்சந்த் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தன் அரசியல் வாழ்வை முதலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் துவக்கினார். 1980 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத ...

                                               

எஸ். டி. சோமசுந்தரம்

எஸ்.டி.சோமசுந்தரம் தமிழக அரசியல்வாதியாகவும் தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டக்காடு கிராமத்தில் 1930 இல் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகததில் இளநிலை பொறியி ...

                                               

எஸ். பி. முத்துக்குமரன்

எஸ். பி. முத்துக்குமரன் ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் 2011ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

எஸ். பி. ஜெயராமன்

இவர் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

எஸ். ஜெனிபர் சந்திரன்

எஸ். ஜெனிபர் சந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ அமைச்சர் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டா ...

                                               

எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார்

சேஷாத்திரி ஸ்ரீனிவாச ஐயங்கார் சி.ஐ.இ. என அழைக்கப்படும் ஸ்ரீனிவாச ஐயங்கார், ஒரு இந்திய வழக்கறிஞராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல்வாதியாகவும் இருந்தார். ஐயங்கார் 1916 முதல் 1920 வரை சென்னை மாகாணத்தின் வழக்கறிஞர்-ஜ ...

                                               

ஏ. எல். அழகப்பன்

ஏ. எல். அழகப்பன் என்பவர் தமிழ் திரையுலக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். சில படங்களை தயாரித்து பின்பு தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பதவியில் இருந்தார். சில தமிழ்த் திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். திராவிட முன்னேற்றக ...