ⓘ Free online encyclopedia. Did you know? page 70




                                               

நீல குயில் (தொலைக்காட்சித் தொடர்)

நீல குயில் என்பது விஜய் தொலைக்காட்சி யில் திசம்பர் 17, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பான ஒரு பழகுக்குடி இனத்தின் பெண்ணின் வாழ்கை கதையை சொல்லும் தொலைக்காட்சி தொடர். இந்த தொடர் வங்காளி மொழி தொடரான இஷ்தி குதும் எனும ...

                                               

நெஞ்சம் மறப்பதில்லை (தொலைக்காட்சித் தொடர்)

நெஞ்சம் மறப்பதில்லை விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9ம் தேதி 2017 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகி, ஆகஸ்ட் 20ம் தேதி 2018 முதல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் வங்காளி ...

                                               

நேர்கொண்ட பார்வை (தொலைக்காட்சி நிகழ்ச்சி)

நேர்கொண்ட பார்வை என்பது 17 பெப்ரவரி 2020 முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகும். இது பிரபலமான ஜீ தமிழ் நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை போன்று பொது மக்கள ...

                                               

பகல் நிலவு (தொலைக்காட்சி நாடகத் தொடர்)

பகல் நிலவு என்பது விஜய் தொலைக்காட்சியில் மே 9ஆம் திகதி 2016ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி, சனவரி 21, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் ஆண ...

                                               

பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)

பாக்கியலட்சுமி என்பது 27 ஜூலை 2020 முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்ரீமோயி என்ற பெங்காலி மொழித் தொடரின் ...

                                               

பாண்டவர் இல்லம்

பாண்டவர் இல்லம் என்பது சன் தொலைக்காட்சியில் சூலை 15, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ் மற்றும் குக ...

                                               

பாண்டியன் ஸ்டோர்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 1, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது அண்ணன் தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் ஆகும். இந்த தொடரில் ஸ்டாலி ...

                                               

பாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)

பாரதி கண்ணம்மா என்பது விஜய் தொலைக்காட்சியில் பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் மலையாளம் மொழித் தொடரான கருத்தமுத்து என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரில் பா ...

                                               

பாவம் கணேசன்

பாவம் கணேசன் என்பது 4 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 14 மார்ச்சு 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பக்கதைக்களம் கொண்ட நாடக ...

                                               

பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் தமிழ் என்பது 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டால் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதுவரை ஒளிபரப்பான மூன்று பருவங்களையும் ...

                                               

பிக் பாஸ் தமிழ் 1

பிக் பாஸ் தமிழ் 1 என்பது 25 சூன் முதல் 30 செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டை சேர்ந்த உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றும் இந்தி பிக ...

                                               

பிக் பாஸ் தமிழ் 2

பிக் பாஸ் தமிழ் 2 என்பது 18 சூன் முதல் 30 செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டை சேர்ந்த பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்ச ...

                                               

பிக் பாஸ் தமிழ் 3

பிக் பாஸ் தமிழ் 3 என்பது என்பது 23 சூன் முதல் 6 அக்டோபர் 2019 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டை சேர்ந்த பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றும் பிக் பாஸ் தமிழ் நிகழ ...

                                               

பிக் பாஸ் தமிழ் 4

பிக் பாஸ் தமிழ் 4 என்பது 2020 அக்டோபர் 4 முதல் 2021 சனவரி 17 வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இது பிக் பாஸ் தமிழின் நான்காவது பருவம் ஆகும். இந்த நான்காவது பருவத்தையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, 18 ...

                                               

பிரியமானவள்

பிரியமானவள் என்பது சன் தொலைக்காட்சியில் ஜனவரி 19, 2015ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, ஜனவரி 23, 2017 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர் இதுவாக ...

                                               

பிரியாத வரம் வேண்டும் (தொலைக்காட்சித் தொடர்)

பிரியாத வரம் வேண்டும் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 17 சூன் 2019 முதல் 1 ஆகத்து 2020 வரை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பான கனவுருப்புனைவு காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடரில் விமல் வெங்கடேசன், பிரியங்கா, மதுமிதா போன்றவர்கள் நடித் ...

                                               

புகுந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்)

புகுந்த வீது என்பது ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட ஒரு இந்திய தமிழ் மொழி நாடகம் ஆகும். இந்த நிகழ்ச்சி 16 ஜூன் 2012 அன்று திரையிடப்பட்டது மற்றும் திங்கள் முதல் வெள்ளி வரை 7:00 PM IST வரை ஒளிபரப்பப்பட்டது. பிப்ரவரி 24, 2014 திங்கள் முதல், நிகழ்ச்சி இரவு ...

                                               

புதுப்புது அர்த்தங்கள் (தொலைக்காட்சித் தொடர்)

புதுப்புது அர்த்தங்கள் என்பது 22 மார்ச் 2021 ஆம் ஆண்டு முதல் இரவு 8:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் தமிழ் திரைப்பட நடிகை தேவயானி, அபிஷேக் சங்கர், வி.ஜே. பார்வதி, ந ...

                                               

பூவே உனக்காக (தொலைக்காட்சித் தொடர்)

பூவே உனக்காக என்பது சன் தொலைக்காட்சியில் 10 ஆகஸ்ட் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் அருண், ஜோவித்தா, ராதிகா பிரீத்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ...

                                               

பூவே செம்பூவே (தொலைக்காட்சித் தொடர்)

பூவே செம்பூவே என்பது கலைஞர் தொலைக்காட்சியில் 5 ஆகத்து 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்ப உறவுக்கும், காக்கிச் சட்டைக்கும் இடையேயான போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். லைட் சவ ...

                                               

பூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்)

பூவே பூச்சூடவா என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். ஏப்ரல் 24ஆம் 2017 முதல் இந்த தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடரில் கார்த்திக் வாசுதேவ ...

                                               

பேரழகி (தொலைக்காட்சித் தொடர்)

பேரழகி என்பது 20 பெப்ரவரி 2018 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை வைதி என்பவர் இயக்க காயத்ரி ராஜ், விராட், சரவணகுமார் மற்றும் மஞ்சுளா போன்ற பலர் நடிக்கிறார்கள் ...

                                               

பொண்ணுக்கு தங்க மனசு (தொலைக்காட்சித் தொடர்)

பொண்ணுக்கு தங்க மனசு என்பது ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, 24 ஜூன் 2019 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். ...

                                               

பொம்மலாட்டம் (தொலைக்காட்சித் தொடர்)

பொம்மலாட்டம் எனும் தொடரை சான் மீடியா தயாரித்துள்ளது. டெல்லிகுமார், ஸ்ரீஜா, அப்சர், ஸ்ரீ குமார், கணேஷ்கர், காத்தாடி ராமமூர்த்தி, ப்ரீத்தி சஞ்சீவ், வித்யா, கௌரி லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஷிவா இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு வைரமுத்து பாடல் எழுதிய ...

                                               

பொம்முக்குட்டி அம்மாவுக்கு

பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்பது 3 பெப்ரவரி 2020 முதல் 5 திசம்பர் 2020 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது ஸ்டார் ஜல்சா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மா ட ...

                                               

பொன்மகள் வந்தாள் (தொலைக்காட்சித் தொடர்)

பொன்மகள் வந்தாள் விஜய் டிவியில் பெப்ரவரி 26ம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பான மெகா தொடர். இந்தத் தொடரை இயக்குனர் நம்பி ராஜ் இயக்க, மேகனா வின்சென்ட், விக்கி கிரிஷ், சானா, தரணி, ரம்யா போன்ற பலர் நட ...

                                               

பொன்னூஞ்சல் (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)

பொன்னூஞ்சல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெடுந்தொடர். இதனை விஷன் டைம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 940 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது. இந்த தொடரில் அபிதா/சபிதா ...

                                               

மகராசி (தொலைக்காட்சித் தொடர்)

மகராசி என்பது சன் தொலைக்காட்சியில் 21 அக்டோபர் 2019 இல் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, இயக்குனர் என்பவர் எஸ்.பி ...

                                               

மகாலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)

மகாலட்சுமி என்பது சன் தொலைக்காட்சியில் மார்ச் 6, 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி, அக்டோபர் 21, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பான ஒரு குடும்ப தொலைக்காட்சி தொடர். இந ...

                                               

மடிப்பாக்கம் மாதவன்

மடிப்பாக்கம் மாதவன் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான நகைச்சுவைத் தொடர். இந்த தொடரை எஸ்.மோகன் இயக்கயுள்ளார். இவர் மாமா மாப்ளே, சூப்பர் சுந்தரி போன்ற வெற்றித் தொடர்களை இயக்கியவர்.

                                               

மரகத வீணை (தொலைக்காட்சித் தொடர்)

மரகத வீணை ஜனவரி 27, 2014 ஆம் திகதி முதல் திங்கள் முதல் சனி வரை பகல் 11:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர். மரகத வீணையில் விரல் பதித்து அனைத்து நரம்புகளையும் ஒற்றை விரலால் மீட்டி ராகத்தை கண்களில் கண்ணீரோடு தரும் தொடர். மெட்டி ஒல ...

                                               

மலர் (தொலைக்காட்சித் தொடர்)

மலர் என்பது 1 ஏப்ரல் முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பான திரில்லர் மர்மம் மற்றும் காதல் நிறைந்த ஒரு நாடகத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜெய் அமர் சிங் என்பவர் இயக்க, அருண், நயனா செட்டி, ச ...

                                               

மாங்கல்ய தோஷம்

மாங்கல்ய தோஷம் அல்லது மாங்கல்ய சந்தோஷம் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 23 மார்ச்சு 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் மலர் தொடரில் நடித்த அருண் என்பவர் த ...

                                               

மாயா (தொலைக்காட்சித் தொடர்)

மாயா என்பது 2018 ஆம் ஆண்டு தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்பான திகில் மீயியற்கை கனவுருப்புனைவு தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது 9 ஜூலை 2018 முதல் 20 அக்டோபர் 2018 வரை சன் தொலைக்காட்சி, ஜெமினி தொலைக்காட்சி, சூர்யா தொலைக்காட்சி மற்றும் உதயா தொலைக் ...

                                               

மானாட மயிலாட

மானாட மயிலாட என்பது இந்தியாவிலுள்ள தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நடனப் போட்டி நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சி செப்டம்பர் 2007 முதல் கலைஞர் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் நிகழ்ச்சி ஆகும். ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப ...

                                               

மின்னலே (தொலைக்காட்சித் தொடர்)

மின்னலே என்பது சன் தொலைக்காட்சியில் 6 ஆகத்து 2018 முதல் 31 மார்ச்சு 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் நிரோஷா, ஷிவ் சதீஷ், பிரீத்தி அஸ்ரானி யுவராணி போன்ற பலர் நடித் ...

                                               

மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை (பருவம் 2)

மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை என்பது விஜய் தொலைக்காட்சியில் முதல் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் சின்னத்திரை பிரபலங்கள் ஜோடி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் மற்றும் நிஷா இணைத்து தொகு ...

                                               

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை என்பது விஜய் தொலைக்காட்சியில் சனவரி 20, 2019 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு போட்டி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் தமிழ் 2 புகழ் விஜயலட்சுமி, நடிகை தேவதர்சினி, ...

                                               

முள்ளும் மலரும் (தொலைக்காட்சித் தொடர்)

முள்ளும் மலரும் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் அக்டோபர் 9, 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி மார்ச்சு 4, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப நகைச்சுவை பின்னணியை கொண்ட தொலைக்க ...

                                               

மெட்டி ஒலி

மெட்டி ஒலி என்பது 8 ஏப்ரல் 2002 முதல் 14 அக்டோபர் 2005 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பான குடும்ப சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற தொடர்களில் ஒன்ற ...

                                               

மைனா (தொலைக்காட்சித் தொடர்)

மைனா என்பது 2019 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி, ஆகஸ்ட் 17, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பூவிழி வ ...

                                               

மௌன ராகம் (தொலைக்காட்சித் தொடர்)

மௌன ராகம் என்பது விஜய் தொலைக்காட்சியில் 24 ஏப்ரல் 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பான இசை குடும்பக் கதை பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் வங்காளி மொழி தொடரான போட்டால் குமார் கான்வலா எனு ...

                                               

யாரடி நீ மோகினி (தொலைக்காட்சித் தொடர்)

யாரடி நீ மோகினி என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஏப்ரல் 24, 2017 முதல் இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில், மீயியற்கை, காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை என். பிரியன் என்பவர் இயக்க, ஸ்ரீ குமார், ந ...

                                               

யாழினி

யாழினி என்பது 2015 - 2016 தமிழ் மொழியில்வெளிவந்த தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் ஆகும், இது திங்கள் முதல் வெள்ளி வரை IBC தமிழில் நவம்பர் 2015 முதல் செப்டம்பர் 2 வரை 2016 மாலை 7:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது, இதில் நிகிலா, தினேஷ், ஷ்ரவன், தேவ், ஆஷா ராணி ...

                                               

ரன் (2019 தொலைக்காட்சித் தொடர்)

ரன் என்பது சன் தொலைக்காட்சியில் 5 ஆகத்து 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, செப்டம்பர் 16, 2019ஆம் ஆண்டு முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான திரில்லர் காதல் மற்றும் மருத்துவம் நிறைந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த த ...

                                               

ராசாத்தி (தொலைக்காட்சித் தொடர்)

ராசாத்தி என்பது சன் தொலைக்காட்சியில் 23 செப்டம்பர் 2019 முதல் 3 ஏப்ரல் 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் தேவயானி, விசித்ரா, பவானி ரெட்டி, டெப்ஜனி மொடக், விஜயகுமார், செ ...

                                               

ராமர் வீடு

ராமர் வீடு என்பது விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி 3, 2019 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு மேடைச் சிரிப்புரை நாடக நிகழ்ச்சி ஆகும். சகல ரகள, சிரிச்ச போச்சு, கலக்க போவது யாரு, ஜோடி, கிட்சன் சூப்பர் ஸ்டார்ஸ் போன் ...

                                               

ராஜா ராணி (தொலைக்காட்சித் தொடர்)

ராஜா ராணி என்பது 29 மே 2017 முதல்13 சூலை 2019 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை 7 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது வங்காளி மொழி தொடரான கீ அபோன் கீ போர் எனும் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரில் ச ...

                                               

ராஜா ராணி–2

ராஜா ராணி–2 என்பது 12 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குடும்பக்கதைக்களம் கொண்ட நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் இந்தி மொழித் தொடரான என் கணவன் என் தோழன் என்ற தொடரின் மறு ஆ ...

                                               

ராஜாமகள்

ராஜாமகள் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 28 அக்டோபர் 2019 முதல் பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இரு குடும்ப வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குடும்பம் மற்றும் பாச பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடரில் ஐரா மற்றும் ரியாஸ் நடிக்கிறா ...