ⓘ Free online encyclopedia. Did you know? page 68




                                               

ஆண்டாள் அழகர்

ஆண்டாள் அழகர் என்பது விஜய் தொலைக்காட்சியில் 8 செப்டம்பர் 2014 முதல் 6 மே 2016 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு கிராமத்து சூழலை கொண்ட காதல் மற்றும் குடும்பத் தொலைக்காட்ச்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை பிரா ...

                                               

ஆபீஸ் (தொலைக்காட்சித் தொடர்)

ஆபீஸ் என்பது விஜய் தொலைக்காட்சியில் மார்ச்சு 11, 2013 முதல் சூன் 5, 2015 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பாகி 562 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற பணி சார்ந்த காதல் நகைச்சுவைத் தொடர் ஆகும். இந்த த ...

                                               

ஆயுத எழுத்து (தொலைக்காட்சித் தொடர்)

ஆயுத எழுத்து என்பது விஜய் தொலைக்காட்சியில் 15 சூலை 2019 முதல் 18 செப்டம்பர் 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் சரண்யா, ஸ்ரீது கிருஷ்ணன், அம்ஜத்கான், ஆனந்த், மௌனிகா ஆகியோர் முதன்மைக் கதாப ...

                                               

ஆஹா கல்யாணம் (தொலைக்காட்சித் தொடர்)

ஆஹா கல்யாணம் என்பது மார்ச் 9, 2020 முதல் மார்ச் 21, 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது கலர்ஸ் சூப்பர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாங்கல்யம் த ...

                                               

இதயத்தை திருடாதே (தொலைக்காட்சித் தொடர்)

இதயத்தை திருடாதே என்பது பிப்ரவரி 14, 2020 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 21, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மே 28, 2020 முதல் இரவு 8:30 மணிக்கு ஒ ...

                                               

இரட்டை ரோஜா

இரட்டை ரோஜா என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் நாடகத் தொடர் ஆகும். இது இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் சகோதரிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குடும்பப் பின்னணியைக் கொண்டது. இந்த தொடர் 12 ஆகத்து 2019 முதல் ஒ ...

                                               

ஈரமான ரோஜாவே (தொலைக்காட்சித் தொடர்)

ஈரமான ரோஜாவே என்பது விஜய் தொலைக்காட்சியில் ஜுலை 9, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் மலராக பவித்ரா நடிக்கிறார். புதுமுக நடிகர் திரவியம் வெற்றியாக அறிமுகமாகிறா ...

                                               

உயிரே (கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சித் தொடர்)

உயிரே என்பது ஜனவரி 2, 2020 முதல் மார்ச் 27 2021 வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் மற்றும் காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரின் முதல் பருவம் இந்தி மொழித் ...

                                               

உறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)

உறவுகள் சங்கமம் ராஜ் தொலைக்காட்சியில் அக்டோபர் 24, 2013 அன்றிலிருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர். இந்த தொடரில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிகின்றனர். இந்த தொடருக்காக திரைப்பட நடிகை சுகன்யா முதல் முதலாக பாடியு ...

                                               

உனக்கா எனக்கா

உனக்கா எனக்கா என்பது போகோ தொலைக்காட்சி யில் 26.11.2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் குழந்தைகள் நாடகத்தொடர் ஆகும். இத்தொடரில் தஷ்வந்த், பூஜா, மகேஷ்வர் ஷா, பாயல், சுவத்தந்தர ...

                                               

எங்க வீட்டு மாப்பிள்ளை

எங்க வீட்டு மாப்பிள்ளை என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை ...

                                               

என்றென்றும் புன்னகை (தொலைக்காட்சித் தொடர்)

என்றென்றும் புன்னகை என்பது ஒரு தமிழ் மொழி காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 2020 மார்ச் 16 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3:00 மணிக்கு ஒளிபரப்பாகி, தற்போது சூலை 27 முதல் பிற்பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பப்பட ...

                                               

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஏப்ரல் 23ஆம் திகதி 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியைக் கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடருக்கான கதை இ ...

                                               

ஒரு கை ஓசை (தொலைக்காட்சி தொடர்)

ஒரு கை ஓசை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 20ம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 09:30 மணிக்கு ஒளிபரப்பான நெடுந்தொடர் ஆகும். இந்தத் தொடரில் சின்னத்திரை நாயகி சுஜிதா கதாநாயகியாக நடித்தார். இவர் கணவருக்காக, விளக்கு வச்ச நேரத்தில்ல, மைதிலி, ...

                                               

ஓவியா (தொலைக்காட்சித் தொடர்)

ஓவியா என்பது 26 நவம்பர் 2018 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 21, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மே 28, 2020 முதல் செப்டம்பர் 3 2020 வரை இரவு 7:30 மணிக்கு ...

                                               

கடல் கடந்து உத்தியோகம் (தொலைக்காட்சித் தொடர்)

கடல் கடந்து உத்தியோகம் ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் ‘28 மே 2018’ ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7:30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர் ஆகும். இந்த தொடரை லேனா மூவேந்தர் இயக்குகிறார். சுர்ஜித் அன்சாரி ஹீரோவாகவு ...

                                               

கடைக்குட்டி சிங்கம் (தொலைக்காட்சி நாடகத் தொடர்)

கடைக்குட்டி சிங்கம் என்பது விஜய் தொலைக்காட்சியில் 11 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பான காதல், பாசம், குடும்பம் கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இத்தொடரில் பகல் நிலவு தொடரில் நடித்த முஹம்மட் அஸீம் மற்றும் ...

                                               

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (தொலைக்காட்சித் தொடர்)

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்பது என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 1 ஏப்ரல் 2019 முதல் 31 சூலை 2020 வரை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் கிருஷ்ண பிரியா, விஷ்ணு உன்னிகிருஷ்ண, சீமா, அனு ஆகியோர் நடித்து ...

                                               

கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)

கண்ணம்மா ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் ‘28 மே 2018’ ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8:01 க்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு குடும்ப பின்னணியை தழுவிய மெகா தொடர் ஆகும். இந்த தொடரை ஜெனி என்பவர் இயக்க, அர்ச்சனா, சியாம், நிவிஷ ...

                                               

கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே என்பது சன் தொலைக்காட்சியில் 2 நவம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி காதல் நாடகத் தொடர் ஆகும். இது தெலுங்கு மொழித் தொடரான பௌர்ணமி மற்றும் கன்னட மொழித் தொடரான மானசரே போன் ...

                                               

கண்மணி (தொலைக்காட்சித் தொடர்)

கண்மணி என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 22, 2018 முதல் 28 நவம்பர் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை ஹோம் மூவி மேக்கேர்ஸ் மற்றும் சன் என்டர்டெயின்மெண்ட் இணைத்து தயாரிக்க, பூர ...

                                               

கல்யாண வீடு (தொலைக்காட்சித் தொடர்)

கல்யாண வீடு என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 16, 2018 முதல் 13 நவம்பர் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப கதைக்களத்தை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் ...

                                               

கல்யாணப்பரிசு (தொலைக்காட்சி நாடகம்)

கல்யாணப்பரிசு என்பது சன் தொலைக்காட்சியில் பிப்ரவரி 10ம் திகதி 2014 முதல் விசன் டைம் தயாரித்து வழங்கும் தொலைக்காட்சித் தொடர். இந்தத் தொடர் திங்கள் முதல் சனிவரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. சன் தொலைக்காட்சியில் முதல்முறையாக பிற்பகல் 2:30 மணி ...

                                               

கல்யாணமாம் கல்யாணம் (தொலைக்காட்சித் தொடர்)

கல்யாணமாம் கல்யாணம் என்பது விஜய் தொலைக்காட்சியில் ஜனவரி 29ஆம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, ஜூன் 18 ஆம் திகதி முதல் மதியம் 1 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ...

                                               

கல்வி (தொலைக்காட்சித் தொடர்)

கல்வி என்பது தஷ்வந்த், காவியா, லதா, செல்வி, ஜெயஸ்ரீ மற்றும் பேபி மோஷிகா ஆகியோர் நடித்த 2017 தமிழ் மொழி குடும்ப நாடகம். இது போகோவில் 23 அக்டோபர் 2017 முதல் ஒவ்வொரு திங்கள் - சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த சீரியலுக்கு ஆனந் ...

                                               

கலக்கப்போவது யாரு? (பருவம் 9)

கலக்கப்போவது யாரு? என்பது 9 பெப்ரவரி முதல் 27 திசம்பர் 2020 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு மேடைச் சிரிப்புரை போட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை அழகர் மற்றும் நவீன் தொகு ...

                                               

கனா காணும் காலங்கள்

கனா காணும் காலங்கள் என்பது 2006-2008 தமிழ் தொலைக்காட்சி நாட்களாகும். இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என இதன் தொடர்ச்சி வெளியானது.

                                               

காபி வித் அனு

காபி வித் அனு என்பது விஜய் தொலைக்காட்சியில் 2006 - 2017 ஆம் ஆண்டு வரை 4 பருவங்களாக மூன்று வெவ்வேறு பெயர்களில் ஒளிபரப்பான பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாடும் பேச்சு நிகழ்ச்சி ஆகும். இதன் முதல் பருவம் காபி வித் சுசி என்ற பெயரில் 21 மார்ச்சு 2016 ஆம் ...

                                               

காமெடி ஜங்ஷன்

காமெடி ஜங்ஷன் என்பது 2016-2017 இல் வெளிவந்த தமிழ் தொலைக்காட்சி தொடராகும். 2016 ஆகஸ்டு 1 இலிருந்து 2017 செப்டம்பர் 24 இலிருந்து இத்தொடர் நடக்கிறது. இத்தொடர் சன் தொலைக்காட்சியில் வெளிவந்தது.

                                               

காயத்ரி (தொலைக்காட்சித் தொடர்)

காயத்திரி ஜீ தமிழ் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர் ஆகும். இந்த தொடரில் கார்த்திகை பெண்கள் மற்றும் தேனிலவு தொடர்களில் நடித்த நிமா கதாநாயகியாக நடிக்கின்றார், இவருடன் வேணு, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, ராமச்ச ...

                                               

காற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்)

காற்றின் மொழி என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2019 முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் என்ற தெலுங்கு மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இ ...

                                               

கிருஷ்ணதாசி

கிருஷ்ணதாசி என்பது தமிழ் தொலைக்காட்சி தொடராக சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானதாகும். இதில் ஜெமினி கணேசன், நளினி, நாகேஷ், வியட்நாம் வீடு சுந்தரம், ரஞ்சிதா, சுஜா ரகுராம் மற்றும் அரவிந்து ஆகாசு ஆகியோர் நடித்திருந்தனர். வைஸ்ணவி பிலிம்ஸ் எண்டர்பிரைசஸ ...

                                               

குக்கு வித் கோமாளி

குக்கு வித் கோமாளி என்பது விஜய் தொலைக்காட்சியில் 2019 நவம்பர் 16, முதல் 2020 பிப்ரவரி 23, வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகிய இருவரும் தொகுத்து வழங்க ...

                                               

குக்கு வித் கோமாளி–2

குக்கு வித் கோமாளி–2 என்பது விஜய் தொலைக்காட்சியில் 14 நவம்பர் 2020 முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான தாமு மற்றும் வெங்கடேஷன் ...

                                               

குயின்

குயின் என்பது 2019 இந்திய வரலாற்று நாடக வலை தொலைக்காட்சித் தொடர். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அனிதா சிவகுமாரன் எழுதிய நாவலை இது அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தொடரை கௌதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் ஆகியோர ...

                                               

கேளடி கண்மணி (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)

கேளடி கண்மணி இது ஒரு தமிழ் மொழி தொடர் ஆகும். சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 6, 2015 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பான மெகாதொடர். இந்த தொடர் 6 ஏப்ரல் 2015ஆம் ஆண்டு முதல் 7 அக்டோபர் 2017ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் ...

                                               

கோகுலத்தில் சீதை (தொலைக்காட்சித் தொடர்)

கோகுலத்தில் சீதை என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 4 நவம்பர் 2019 முதல் நாச்சியார்புரம் என்ற தொடரின் நேரத்திற்க்கு பதிலாக இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் நாடகத் தொடர் ஆகும்.இந்த தொடரில் நந்தா மற்றும் ...

                                               

கோடீஸ்வரி

கோடீஸ்வரி என்பது 23 திசம்பர் 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். ஊ வாண்ட்சு டு பி எ மில்லியனர்? என்ற பிரித்தானிய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண் ...

                                               

கோபுரம் (தொலைக்காட்சித் தொடர்)

கோபுரம் என்பது சன் தொலைக்காட்சியில் ஆகத்து 13, 2001 முதல் ஆகத்து 15, 2002 வரை ஒளிப்பரப்பாகி 325 அத்தியாங்களுடன் நிறைவடைந்த தொலைக்காட்சி தொடர் இதுவாகும். இந்த தொடரை சத்ய ஜோதி படங்கள் என்ற நிறுவனம் தயாரிக்க சரத்பாபு, சாதனா, கல்தூண் திலக், ஜெகன் நிவ ...

                                               

கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)

கோலங்கள் என்பது சன் தொலைக்காட்சியில் மே 26, 2003 முதல் திசம்பர் 4, 2009 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி 1533 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற குடும்ப சூழ்நிலை பற்றிய தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை விகடன் ...

                                               

சத்யா (தொலைக்காட்சித் தொடர்)

சத்யா என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 4 மார்ச் 2019 அன்று திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் ஆயிஷா மற்றும் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக் ...

                                               

சந்திரகுமாரி

சந்திரகுமாரி என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 10, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 18 மார்ச்சு 2019 முதல் முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு சரித்திர குடும்ப தொடர் ஆகும். இந்த தொ ...

                                               

சந்திரலேகா (தொலைக்காட்சித் தொடர்)

சந்திரலேகா என்பது சன் தொலைக்காட்சியில் 6 அக்டோபர் 2014 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் ஸ்வேதா பாண்டேகர், நாகஸ்ரீ, முன்னா மற்றும் அருண் குமார் ராஜன் ஆகியோர் முதன்மை ...

                                               

சரவணன் மீனாட்சி (பகுதி 3)

சரவணன் மீனாட்சி இது விஜய் டிவி யில் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாம் பாகம் ஆகும். இந்த தொடர் ஜூலை 13ஆம் திகதி 2013ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி 556 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரில் மீனா ...

                                               

சன் சிங்கர்

சன் சிங்கர் என்பது தமிழ் மொழியில் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் ஒரு முதன்மையானதும் தொலைக்காட்சியில் பாடும் போட்டியுமாகும். இது தமிழ்நாட்டில் 6 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கான பாடும் திறமைக்கான வேட்டையாகும். சன் டிவியின் வலைத்தளத்தின்படி, இந ...

                                               

சன் நாம் ஒருவர்

சன் நாம் ஒருவர் என்பது 7 அக்டோபர் 2018 முதல் சன் தொலைக்காட்சியில் ஒவொரு ஞாயிற்றுக்கிழமைகளும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக நடிகர் விஷால் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி தெலுங்கு ...

                                               

சாக்லேட் (தொலைக்காட்சித் தொடர்)

சாக்லேட் என்பது சன் தொலைக்காட்சியில் 16 திசம்பர் 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பான சமையல் மற்றும் காதல் காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் இதே பெயரில் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ...

                                               

சித்தி (தொலைக்காட்சி தொடர்)

சித்தி என்பது 20 திசம்பர் 1999 ஆம் ஆண்டு முதல் 2 நவம்பர் 2001 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சி. ஜெ. பாஸ்கர் என்பவர் இயக்க ராதிகா சரத்குமார், சி ...

                                               

சித்தி–2

சித்தி அல்லது இன்னொரு சாரதாவின் கதை என்பது சன் தொலைக்காட்சியில் 27 சனவரி 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது 1999 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சித்தி என்ற ...

                                               

சித்திரம் பேசுதடி (தொலைக்காட்சித் தொடர்)

சித்திரம் பேசுதடி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடர். தாயில்லாத, தந்தையின் வளர்ப்பில் வளரும் 5 சகோதரிகளின் கதை. இந்த தொடரை கோலங்கள், மாதவி, பொக்கிஷம் தொடர்கள் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு அறிமுகமான இயக்குனர் திருச்செல்வம் இயக்குகிறார். ...