ⓘ Free online encyclopedia. Did you know? page 63




                                               

வேல் (திரைப்படம்)

வேல் 2007ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். ஹரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சூர்யா, அசின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

                                               

வேலை (திரைப்படம்)

வேலை என்பது 1998 ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். ஜே. சுரேஷ் இயக்கி இப்படத்தை பாலகுமாரனால் எழுதியுள்ளார். படத்தில் விக்னேஷ், இந்திரஜா, நாசர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். ஜே. வாசுதேவன் தயாரித்த இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இச ...

                                               

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் 2016 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், எழில் இயக்கத்தில், சி. சத்யா இசையில், விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம், எழில் மற்றும் ராஜன் நட்ராஜின் எழில்மாறன் புரொடக்சன் மற்றும் பா ...

                                               

வேள்வி (திரைப்படம்)

வேள்வி என்பது 2008 ஆம் ஆண்டய தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இந்த படத்தை ஜீன்ஸ் எழுதி தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகங்களான விஸ்வா, ஹாசினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் மதன், ராஜ்பால், சக்தி, காதல் சுகுமார், ...

                                               

வை ராஜா வை

வை ராஜா வை இல் வெளிவந்த இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். ஐசுவர்யா ரசினிகாந்த் தனுஷ், இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்து, விவேக், டாப்சி பன்னு, காயத்ரி ரகுராம்,டேனியல் பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர் இதன் ...

                                               

வைகறை பூக்கள்

வைகறை பூக்கள் என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். இ. மு. வெற்றிவேலன் இயக்கிய இப்படத்தில் ராஜா, ராஜஸ்ரீ, பொன்வண்ணன், புதுமுகம் அன்னம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சண்முகசுந்தரம், சாமிகண்ணு, ஏ. கே. வ ...

                                               

வைகாசி பொறந்தாச்சு

வைகாசி பொறந்தாச்சு 1990 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். ராதா பாரதி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் பிரசாந் மற்றும் புதுமுக நடிகை காவேரி ஆகியோர் நடித்திருந்தனர். கே. பிரபாகரன் இத்திரைப்படத்தை ...

                                               

வைதேகி கல்யாணம்

வைதேகி கல்யாணம் 1991 ஆம் ஆண்டு சரத்குமார் மற்றும் ரேகா நடிப்பில், மணிவாசகம் இயக்கத்தில், தேவா இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.

                                               

ஜகன்மோகினி (2009 திரைப்படம்)

ஜகன்மோகினி கற்பனைக் காட்சிகள் கொண்ட என். கே. விசுவநாதன் இயக்கிய தமிழ்த் திகில் திரைப்படமாகும். இது 2009 இல் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. 1978 ம் ஆண்டில் பி.விட்டலாச்சாரியாவின் இயக்கத்தில் வெளிவந்து மிகவும் வெற்றிகரமாக ஓடிய படத்தின் மறு ஆக்கமாக ...

                                               

ஜதி (திரைப்படம்)

ஜாதி என்பது 2005ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். விஜயராகவா இயக்கிய இப்படத்தில் புதுமுகம் சத்யா, சுஜிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், நிழல்கள் ரவி, சீதா, ராஜீவ், அம்பிகா, அபிநயசிறீ, அஜய் ரத்னம், அழக ...

                                               

ஜமீன் கோட்டை

ஜமீன் கோட்டை 1995 ஆம் ஆண்டு கலைப்புலி ஜி. சேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து வெளியான தமிழ் திரைப்படம். ராமச்சந்தர் இயக்குனராகவும், சிற்பி இசையமைப்பாளராகவும் பணியாற்றிய இப்படத்தை பொன். குமார் தயாரித்தார்.

                                               

ஜனனம்

ஜனனம் 2004 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். அருண் விஜய், பிரியங்கா திரிவேதி, ஆஷிஷ் வித்யார்த்தி, ரகுவரன், வடிவேலு, சார்லி மற்றும் நாசர் ஆகியோர் நடிப்பில், ரமேஷ் செல்வன் இயக்கத்தில், பாலகுமாரன் வசனத்தில் பரத்வாஜ் இசையில் வெளியானது. 2002 ஆம் ஆ ...

                                               

ஜாதி மல்லி (திரைப்படம்)

ஜாதி மல்லி 1993 ஆண்டில் வெளியான தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இதனை கே. பாலச்சந்தர் இயக்கினார். முகேஷ், குஷ்பூ, நாசர்,வினீத், யுவராணி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். "பிரணாயதீரம்" என்ற பெயரில் இத்திரைப்படம் மலையாள மொழியிலும் ...

                                               

ஜாம்பவான் (திரைப்படம்)

ஜாம்பவான் எனும் திரைப்படம் 2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை நந்தகுமார் இயக்கியிருந்தார். இதில் பிரசாந்த், மீரா சோப்ரா, மேக்னா நாயுடு, விவேக், பெப்சி விஜயன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

                                               

ஜாலி

ஜாலி 1998ஆம் வெளிவந்த இந்திய தமிழ் நாடக திரைப்படம் ஆகும். இது திலிப்குமார் இயக்கத்தில் ஆர்.பி.செளத்ரி தயாரித்தது. இந்த படத்தில் அப்பாஸ், கீர்த்திரெட்டி, குஷ்பு ஆகியோர் முக்கிய காதாபத்திரங்களக எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் ஜானகிராமன் துணை காதா ...

                                               

ஜானி (2018 திரைப்படம்)

ஜானி என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை தியாகராஜன் எழுதி, இயக்கி, பா.வெற்றிச்செல்வனால்தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபு, சஞ்சிதா செட்டி, ஆனந்த் ராஜ் மற்றும் ஆத்மா ஆகியோர்கள் முக ...

                                               

ஜித்தன் 2

ஜித்தன் 2 என்பது 2016ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திகில் நகைச்சுவை திரைப்படம் ஆகும். வின்சென்ட் செல்வா எழுதி, ராகுல் பரமஹம்சா இயக்கிய இந்த படம் ஜித்தன் இன் தொடர்ச்சியாகும், இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் மற்றும் சிருஷ்டி டங்கே ஆகியோர் முக்கிய வேடங்க ...

                                               

ஜிப்சி (திரைப்படம்)

ஜிப்சி என்பது 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஒரு நாடோடிப் பாடகன். எப்படிப் புரட்சிப் பாடகனாக மாறுகிறான் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படமாகும் ஆகும். இதை எழுதி இயக்கியவர் ராஜு முருகன், தயாரிப்பாளர் அம்பேத ...

                                               

ஜில்.ஜங்.ஜக்

ஜில் ஜங் ஜக் என்பது 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை தீராஜ் வைடி இயக்கினார். சித்தார்த், சனத் ரெட்டி, அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் இத்திரைப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். சித்தார் ...

                                               

ஜில்லா (திரைப்படம்)

ஜில்லா 2014ல் திரைக்கு வந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன் ஆவார். இப்படம் 2014 சன ...

                                               

ஜீன்ஸ் (திரைப்படம்)

ஜீன்ஸ் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவரே திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரும் ஆவார். அசோக் அமிர்தராஜ் மற்றும் முரளி மனோகர் இப்படத்தை தயாரித்தவர்கள். காதலை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் பிரசா ...

                                               

ஜூங்கா (திரைப்படம்)

ஜூங்கா இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் இயக்கம் கோகுல். இதில் விஜய் சேதுபதி, சாயீஷா சாகல் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோருடைய நடிப்பும், நகைச்சுவையும் நன்கு பேசப்பட்டது இசையமைப்பு ...

                                               

ஜூட்

ஜூட் என்பது 2003ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். அழகம்பெருமாள் இயக்கிய இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் மீரா ஜாஸ்மின், விவேக், பெப்சி விஜயன், முரளி ஆகியோர் நடித்தனர். படத்திற்கு வித்தியாசாகர் இசை அமைத்தார்.

                                               

ஜூலியும் 4 பேரும்

ஜூலியும் 4 பேரும் இது 2017 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். திரைப்படத்தை ஆர். வி. சதீஷ் இயக்கியுள்ளார். அமுதவாணன், ஜார்ஜ் விஜய், ஆர். வி. சதீஷ், யோகானந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆல்யா மானசாவும் ...

                                               

ஜெய்சூர்யா (திரைப்படம்)

ஜெய்சூர்யா 2004 ஆம் ஆண்டு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடித்து மனோஜ்குமார் இயக்கத்தில், தேவா இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படத்தில் லைலா, சாயாசிங் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தனர். இப்படம் தெலுங்கில் மொழிமாற்றப்பட்டு இதே பெயரில் வெளியானது.

                                               

ஜெய்ஹிந்த் 2

ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் 2014 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கிலும், அபிமன்யு என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியான பன்மொழித் திரைப்படம். இப்படத்தை அர்ஜுன் இயக்கி, நடித்துத் தயாரித்தார். இப்படம் 1994 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த் தி ...

                                               

ஜெயம் (1999 திரைப்படம்)

ஜெயம் 1999 ஆம் ஆண்டு மன்சூர் அலி கான் மற்றும் சங்கீதா நடிப்பில், அறிமுக இயக்குனர்கள் ரவி மற்றும் ராஜா இயக்கத்தில், பிரதீப் ரவி இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

ஜோக்கர்

ஜோக்கர் என்பது 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான அரசியல் மற்றும் சமூக பகடித் திரைப்படமாகும். ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்திரி, பவா செல்லத்துரை, ராமசாமி போன்றவர்கள் நடித்துள்ளனர்.

                                               

ஸ்டூடண்ட் நம்பர் 1

ஸ்டூடண்ட் நம்பர் 1 என்பது 2003ஆம் ஆண்டய இந்திய தமிழ் அதிரடி திரைப்படமாகும். செல்வா இயக்கிய இப்படத்தில் அறிமுக நடிகர் சிபிராஜ், ஷெரின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மணிவண்ணன், யுகேந்திரன், நாசர் ஆகியோர் பிறபாத்திரங்களில் நடித்தனர். இந்த ...

                                               

ஸ்டைல்

ஸ்டைல் என்பது 2002 ஆம் ஆண்டய தமிழ் நாடகத் திரைப்படமாகும். சிபி சக்ரவர்த்தி எழுதி இயக்கிய இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் காயத்திரி ரகுராம் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, ரமணா மற்றும் வடிவேலு ஆகியோர் துணை கதாப்பாத்திரங்களில். நடித்துள்ளனர். ...

                                               

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி என்பது 2001 ஆண்டு வெளியான தமிழ் பக்தி திரைப்படம் ஆகும். பாரதி கண்ணன் இயக்கிய இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ராம்கி, சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பானுப்ரியா, நிழல்கள் ரவி, வடிவேலு, வினு சக்ரவர்த்தி ஆகியோ ...

                                               

ஹரஹர மஹாதேவகி

ஹரஹர மஹாதேவகி என்பது 2017 ஆண்டைய இந்தியத் தமிழ் பாலியல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆவார். படத்தை தங்கம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் திரை நட்சத்தரங்களான கௌதம் கார்த்திக் மற்றும் ...

                                               

ஹலோ (திரைப்படம்)

ஹலோ கே. செல்வ பாரதி இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த், ப்ரீத்தி, சுஜிதா, ரஞ்சித் மற்றும் பலர் நடித்துள்ளனர். திருவேங்கடம் தயாரிப்பில், தேவா இசை அமைப்பில், 7 நவம்பர் 1999 ஆம் தேதி வெளியான இப்படம், பாக் ...

                                               

அறை எண் 305ல் கடவுள்

அறை எண் 305ல் கடவுள் 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை சிம்புதேவன் இயக்கியிருந்தார். சந்தானம், கஞ்சா கறுப்பு, பிரகாஷ் ராஜ், மதுமிதா, ஜோதிமயி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குனர் ஷங்கரின் எஸ் பிச்சர்ஸ் இப்படத்தின ...

                                               

திவான் (திரைப்படம்)

திவான் 2003ல் வெளிவந்த இந்திய திரைப்படமாகும். சூர்யபிரகாஷ் இயக்கிய இப்படத்தில் சரத்குமார், கிரண் ராத்தோட், வடிவேலு, சிறீமன், ஜெய் பிரகாசு ரெட்டி, சர்மிலி, ஆனந்த் ராஜ் மற்றும் மனோரம்மா ஆகியோர் நடித்திருந்தனர்.

                                               

பேரரசு (திரைப்படம்)

பேரரசு விஜயகாந்த், டெபினா பானர்ஜி, பிரகாஷ் ராஜ், சரத் பாபு, பாண்டியராஜன், ஆனந்த் ராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் பிரவின் மணி இசையமைப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். உதயன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கலப்பட ...

                                               

பொய் (திரைப்படம்)

நேர்மையான அரசியல்வாதியான வள்ளுவனாரின் ஒரே மகன் கம்பன் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறை செல்ல நேர்கிறது. இதை எதிர்கட்சி பயன்படுத்தி அவரை தனது கட்சியில் சேர்த்துக் கொள்கிறது. இது வள்ளுவனாருக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. ஊடகங்கள் இதை ...

                                               

வின்னர் (திரைப்படம்)

வின்னர் 2003ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சுந்தர் சி எழுதி இயக்கியிருந்தார். பிரசாந்த், கிரண், வடிவேலு, விஜயகுமார், ம. நா. நம்பியார் போன்றவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை ...

                                               

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ்,பானுப்பிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது "தூகுவே கிருஷ்ணானா" என்கிற பெயரில் கன்னட மொழியில் 1994இல் மறுஆக்கம் செய் ...

                                               

செல்லப்பிள்ளை

செல்லப்பிள்ளை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படத்தை ஆவிச்சி மெய்யப்பன் தனது ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் க. ரா. இராமசாமி, சாவித்திரி, பி. ஆர். பந்துலு, ...

                                               

தலைநகரம் (திரைப்படம்)

தலைநகரம் 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி., ஜோதிமயி மற்றும் வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இது வணிகரீதியில் வெற்றி பெற்ற திரைப்படம். இப்படம் பிரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெள ...

                                               

தாய்க்குலமே தாய்க்குலமே

தாய்க்குலமே தாய்க்குலமே என்பது 1995 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். என். முருகேஷ் இயக்கிய படத்திற்கான கதையை கே. பாக்யராஜ் எழுதினார். இப்படத்தில் பாண்டியராஜன், ஊர்வசி, வினயா பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வடிவேலு, ஆர். ...

                                               

திருவிளையாடல் ஆரம்பம் (2006 திரைப்படம்)

திருவிளையாடல் ஆரம்பம் என்பது 2006 இல் வெளியான தமிழ் காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பூபதி பாண்டியன் இயக்கினார்.விமலா கீதா என்பவர் தயரித்தார். தனுஷ் மற்றும் சிரேயா சரன் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் ப ...

                                               

பாண்டித்துரை

பாண்டித்துரை என்ற திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை இயக்கியவர் தமிழ் திரைப்பட இயக்குனர் மனோஜ் குமார் ஆவார். இப்படத்தில் பிரபு மற்றும் குஷ்பூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத் ...

                                               

புருஷ லட்சணம்

புருஷ லட்சணம் என்பது 1993 ஆம் ஆண்டய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் ஜெயராம் மற்றும் குஷ்பூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார். படமானது 1993 திசம்பர் 3 அன்று வெளியிடப்பட்ட ...

                                               

ராசுக்குட்டி

ராசுக்குட்டி 1992 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். கே. பாக்யராஜ் எழுதி இயக்கியது மற்றும் மீனா பஞ்சு அருணாசலம் தயாரித்தது. இப்படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா, மனோரமா, கல்யாண் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கி ...

                                               

அம்மா (திரைப்படம், 2017)

அம்மா ; இது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த, அறிமுக இயக்குனரான இரவி உத்யவார் இயக்கிய, இந்திய குற்றவியல் சார்ந்த திகில் திரைப்படமாகும். போனி கபூர், சுனில் மன்சந்தா, முகேஷ் தல்ரேஜா, நரேஷ் அகர்வால், மற்றும் கௌதம் ஜெயின் தயாரித்த இத்திரைப்படத்தில், பட நாயக ...

                                               

இங்கிலீஷ் விங்கிலிஷ்

இங்கிலீஷ் விங்கிலிஷ் இந்திய நாடகத் திரைப்படமாகும், இதை அறிமுக இயக்குனர் கவுரி ஷிண்டே இயக்க ஆர் பால்கி தயாரித்தார். இப்படம் தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு 2012 அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் தெலுங்கில் மொழிமாற்ற ...

                                               

ஏபிசிடி: எனிபடி கேன் டான்ஸ்

ஏபிசிடி: எனிபடி கேன் டான்ஸ் என்பது 2013 ஆண்டைய இந்திய நடன நாடகத் திரைப்படமாகும். படத்தின் நடன இயக்கம் மற்றும் திரைப்பட இயக்கம் என இரண்டையும் ரெமோ டி சூசா செய்துள்ளார். படமானது சித்தார்த் ராய் கபூர் மற்றும் ரோனி ஸ்க்ரூவலா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ...

                                               

காபில்

காபில் என்பது 2017 ஆண்டைய இந்திய இந்தி குற்றவியல் திரில்லர் திரைப்படமாகும். படத்தை சஞ்சய் குப்தா இயக்க, விஜய்குமார் மல்கோத்ரா எழுதியுள்ளார். படத்தை ராகேஷ் ரோஷன் தனது பிலிம்கிராப்ட் என்ற பதாகையின்கீழ் தயாரித்துள்ளார். இது இரு பார்வையற்ற இணைகளின் க ...