ⓘ Free online encyclopedia. Did you know? page 62




                                               

வளையல் சத்தம்

வளையல் சத்தம் என்பது ஜீவபாலன் இயக்கி, கே. ஆர். பிரகாஷ் தயாரித்த 1987 ஆம் ஆண்டய இந்தியத் "தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் முரளி, பாக்கியலட்சுமி, ராஜா, மாதுரி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத ...

                                               

வா மகளே வா (திரைப்படம்)

வா மகளே வா 1994 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். விசு இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்களில் விசு, குஷ்பு, ரேகா, வீரபாண்டியன் ஆகியோரும் அவர்களுடன் டெல்லி கணேஷ், சார்லி, தியாகு, ரீ. பி. கஜேந்திரன், ...

                                               

வாகா (திரைப்படம்)

வாகா 2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு மற்றும் ரன்யா ராவ் நடிப்பில், ஜி. என். ஆர். குமரவேலன் இயக்கத்தில், டி. இமான் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

வாச்சாத்தி (திரைப்படம்)

வாச்சாத்தி என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இது வாச்சாத்தி வழக்கை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தை குமாரி டாக்கீஸ் மற்றும் ரத்னா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. ரவிதம்பி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ரத்னா ரமேஷ் நாயகனாகவும், ...

                                               

வாசுகி (திரைப்படம்)

வாசுகி என்பது 1997 இல் வெளிவந்த நகைச்சுவை நாடகத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். ஜீ. வீ. ஆனந்தனின் ஆனந்த் மூவி லண்ட் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது. ராஜேந்திர பிரசாத், ஊர்வசி ஆகியோர் இத்திரைப்படத்தில் முன்னண ...

                                               

வாஞ்சிநாதன் (திரைப்படம்)

வாஞ்சிநாதன் திரைப்படம் ஷாஜிகைலாஷ் தமிழில் இயக்குநராக அறிமுகமாகி விஜயகாந்த் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். இதற்கு லியாகத் அலிகான் வசனம் எழுதியிருந்தார். விஜயகாந்த், ஷாக்‌ஷி சிவநாத்,ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் ...

                                               

வாத்தியார்

வாத்தியார் 2006 நவம்பர் 10 ஆம் திகதி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் மல்லிகா கபூர் நடிப்பில் டி. இமான் இசையமைப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.

                                               

வாமனன் (திரைப்படம்)

வாமனன் 2009 ஆம் ஆண்டு ஜெய், ரகுமான், சந்தானம், லட்சுமி ராய் மற்றும் அறிமுக நாயகி பிரியா ஆனந்த் நடிப்பில், ஐ. அஹமது இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், பி. கபிலன் தயாரிப்பில், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் டே ...

                                               

வாய்மையே வெல்லும் (திரைப்படம்)

வாய்மையே வெல்லும் என்பது 1997 இல் வெளியான குற்றவியல் சார்ந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் பார்த்தீபன், ரக்சனா பானர்ஜீ ஆகியோர் நடித்திருந்தனர். எஸ். ஆர். பாலாஜி இத்திர ...

                                               

வாரணம் ஆயிரம் (திரைப்படம்)

வாரணம் ஆயிரம் 2008ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம். சூர்யா இரட்டை வேடங்களிலும் சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் துவக்கப்பட்ட இத்த ...

                                               

வாராயோ வெண்ணிலாவே

வாராயோ வெண்ணிலாவே ஆர். சசிதரன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் திரைப்படமாகும். அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் ராஜா இசை அமைப்பில் 2017 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. ஹரிப்ரியா, காவ்யா, தம்பி ராமையா, மற்றும் பலர் நடி ...

                                               

வாரார் சண்டியர்

வாரார் சண்டியர் இயக்குனர் என். கே. விசுவநாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரேம், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.ஜெய்சங்கர், ஆனந்த் ராஜ், கே. ஆர். விஜயா, காந்திமதி, Senthil, வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி மற்றும் ...

                                               

வால்டர்

வால்டர் என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் குற்றவியல் அதிரடி திரைப்படம் ஆகும். யு. அன்பரசன் எழுதி இயக்கிய இப்படத்தை சுருதி திலக் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிபி சத்யராஜ், நடராஜ், சமுத்திரக்கனி, ரித்விகா, சனம் ஷெட்டி, முனிஷ்காந்த், ஷிர ...

                                               

வாலி (தமிழ்த்திரைப்படம்)

வாலி ஆம் ஆண்டு வெளிவந்த 1999 தமிழ்த் திரைப்படமாகும். படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்ரனும், ஜோதிகாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இதே த ...

                                               

வாழ்க்கைச் சக்கரம்

வாழ்க்கைச் சக்கரம் என்பது 1990 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடக நகைச்சுவைத் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய. இப்பபடத்தில் சத்யராஜ், கௌதமி, கவுண்டமணி, வினு சக்ரவர்த்தி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். திருப்பூர் மணி எழுதி தயாரித்த இப்படத்திற்கு ...

                                               

வாழ்க ஜனநாயகம்

வாழ்க ஜனநாயகம் 1996 ஆம் ஆண்டு மன்சூர் அலி கான் மற்றும் பிரகதி நடிப்பில், ஈ. இராமதாஸ் இயக்கத்தில், ஜே. ஏ. முகமது அலி தயாரிப்பில், மன்சூர் அலி கான் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

வாழ்த்துகள் (திரைப்படம்)

வாழ்த்துகள் 2008 ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும்.இப்படத்தை சீமான் இயக்கியுள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களாக மாதவன், பாவனா நடித்துள்ளார்கள். இத்திரைபடம் சனவரி 14, 2008 இல் திரையிடப்பட்டது.

                                               

வானம் (திரைப்படம்)

வானம் 2011 ஆம் ஆண்டு க்ரிஷ் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 2010 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான வேதம் திரைப்படத்தின் தமிழ் மொழி பெயர்ப்பாகும். இதில் சிலம்பரசன், பரத், அனுஷ்கா, ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ் மற்றும் சரண்யா முத ...

                                               

வானமே எல்லை (திரைப்படம்)

வானமே எல்லை திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே.பாலசந்தர் எழுதி, இயக்கி ராஜம் பாலச்சந்தர் மற்றும் புஷ்பா கந்தசாமி ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன், பா ...

                                               

வானவராயன் வல்லவராயன்

வானவராயன் வல்லவராயன் 2014ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த நகைச்சுவை- காதல் திரைப்படமாகும். இதில் கிருஷ்ணா குலசேகரன், மா கா பா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் கோயம்புத்தூர் சுற்றுவட்டாரத்தினை அடிப்படையாகக் கொண்டது. ...

                                               

வி.ஐ.பி (திரைப்படம்)

வி.ஐ.பி 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஞ்சித் பாரொட் இசை அமைத்து, சபாபதி இயக்கத்தில் வெளி வந்தது. இத்திரைப்படத்தில் பிரபுதேவா,அப்பாஸ்,சிம்ரன்,ரம்பா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

                                               

விக்ரம் (1986 தமிழ் திரைப்படம்)

விக்ரம் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கியவர் ராஜசேகர் ஆவார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். குமுதம் வா ...

                                               

விக்ரம் வேதா

விக்ரம் வேதா என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது ஒரு குற்றத் திகில் திரைப்படம் ஆகும். புஷ்கர் மற்றும் காயத்ரி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளனர். R. மாதவன் மற்றும் விஜய் சேதுபதி முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர ...

                                               

விசாரணை (திரைப்படம்)

விசாரணை 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ் திகில் திரைப்படமாகும். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 63 வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த ...

                                               

விட்னஸ் (1995 திரைப்படம்)

சென்னையில் பால்வினைத் தொழில் செய்யும் மூன்று பெண்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். காவல் ஆய்வாளர் விக்ரம் நிழல்கள் ரவி அவ்வழக்கை விசாரிக்கிறார். நான்காவதாக ஒரு பெண் கொலை செய்யப்படும்போது, இறப்பதற்கு முன் அவள் ஒருவனோடு செல்வதைத் தற்செயலாக படம்பிட ...

                                               

விடுகதை (1997 திரைப்படம்)

விடுகதை 1997-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை அகத்தியன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், நீனா, மணிவண்ணன், சனகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

                                               

விந்தை (திரைப்படம்)

விந்தை என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும். லாரா இயக்கி இப்படத்தில் மகேந்திரன், மனிஷாஜித் ஆகியோர் நடித்ததுள்ளனர்.

                                               

விரலுக்கேத்த வீக்கம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் மூன்று நண்பர்கள், ஆடம்பர விரும்பிகளாக, ஊதாரித்தனமாக செலவழிப்பவர்களாக இருக்கிறார்கள். கடன் வாங்கியும், பொய் சொல்லியும் ...

                                               

விருதகிரி (திரைப்படம்)

விருதகிரி 2010ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை நடிகர் விஜயகாந்த் எழுதி இயக்கியிருந்தார். விஜயகாந்த், மீனாட்சி தீட்சத், மாதுரி இடகி மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

                                               

வில்லுப்பாட்டுக்காரன்

வில்லுப்பாட்டுக்காரன் 1992 ஆம் ஆண்டு ராமராஜன் மற்றும் ராணி நடிப்பில், கங்கை அமரன் இயக்கத்தில், கருமாரி கந்தசாமி மற்றும் ஜே. துரை தயாரிப்பில், இளையராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

விலாசம் (திரைப்படம்)

விலாசம் என்பது 2014ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். பா. ராஜகனேசன் எழுதி இயக்கிய இப்படத்தில் பவன், சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படமானது 14 நவம்பர் 2014 அன்று வெளியிடப்பட்டது. பின்னர் இது தெலுங்கில ...

                                               

விவரமான ஆளு

மயில்சாமி எந்த வகையிலும் முறையிலும் வாழ்க்கையில் பெரிய அளவில் உயர வேண்டும் என்ற தீர்மானம் கொண்ட ஒரு சிறு திருடன். இலவசத் திருமணங்கள் நடக்கும் வேளையில், கிடைக்கும் பணத்திற்காக, பாப்பு என்னும் கிராமத்துப் பெண்ணைத் திருமணம் புரிகிறான். அவளிடம் இருந் ...

                                               

விழி மூடி யோசித்தால் (திரைப்படம்)

விழி மூடி யோசித்தால் 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த அறிவியல் புனைகதை மற்றும் அதிரடி காதல் திரைப்படமாகும். இத்திரைப்படம் மிகையான உணர்வு அறிவுத்திறனை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படத்தை கே. ஜி. செந்தில் குமார் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் ...

                                               

விஸ்வநாத் (1996 திரைப்படம்)

விஸ்வநாத் சரவணன் சிறையிலிருந்து தப்பிக்கிறான். அவன் புகைப்படத்தை செய்தித்தாள்களில் வெளியிட்டு மாநிலம் முழுவதும் காவல்துறை தேடுகிறது. ஒரு நாள் தன் வீட்டருகே விஸ்வநாத்தை பார்க்கும் சுவாதி சுவாதி அவனைக் கண்டு அஞ்சி ஓடுகிறாள். சுவாதி தன் சகோதரி சிந்த ...

                                               

விஸ்வரூபம் 2 (திரைப்படம்)

விசுவரூபம் 2 2018ல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது 2013ல் வெளிவந்த விஸ்வரூபம் தமிழ்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இப்படம் தெலுங்கில் விஸ்வரூபம் 2 எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது இந்தியில் விஸ்வரூப் 2 எனும் ...

                                               

வீட்டுக்குள்ளே திருவிழா

வீட்டுக்குள்ளே திருவிழா என்பது கே. ஆர். எஸ் ஜவகர் இயக்கிய 1996 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் ஆனந்த் பாபு, சங்கவி, ரோகிணி, வினோதினி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர் சுந்தர்ராஜன், வடிவுக்கரசி ...

                                               

வீடு மனைவி மக்கள்

வீடு மனைவி மக்கள் திரைப்படம் 1988-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்க என். ராதாவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் விசு, கே. ஆர். விஜயா, பாண்டியன், சீதா, எஸ். வி. சேகர் ஆகியோர் நடித ...

                                               

வீரண்ணா (திரைப்படம்)

வீரண்ணா என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பி. கலாநிதி இயக்கிய இப்படத்தில் நெப்போலியன், அனாமிகா, பிரீத்தி வர்மா, ஷீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பி. கலைமணி எழுதிய இந்த படத்திற்கு, சௌந்தரியன் இசை அமை ...

                                               

வீரமும் ஈரமும்

வீரமும் ஈரமும் என்பது 2007 ஆண்டு வெளியான தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். சஞ்சை ராம் இயக்கிய இப்படத்தில் சரவணன், அலெக்ஸ், தீபன் சக்ரவர்த்தி, சஞ்சைராம், கிருஷ்ணா, சோனிகா, தானியா, அஞ்சுஷா, சுதாகர் வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் ...

                                               

வீரா (திரைப்படம்)

வீரா 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். ரசினிகாந்த், மீனா, ரோஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கில் ராகவேந்திர ராவ் இயக்கிய அல்லரி முகுடு திரைப்படத்தின் மறுவுரு ...

                                               

வீராப்பு

வீராப்பு என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும், இப்படத்தை பத்ரி இயக்கினார். இது 1995 ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான பரதனின் ஸ்படிகம் என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும். இந்த படமானது சுந்தர் சி. கதாநாயகனாக நடித்த ...

                                               

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்பது 1998ஆம் ஆண்டய தமிழ் திரைப்படம் ஆகும். சக்தி சிதம்பரம் இயக்கிய. இப்படத்தில் மன்சூர் அலி கான், பொன்னம்பலம், கீர்த்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ. கே. வாசகன் இசையமைத்த இப்படம் மே 1998இல் வெளிவந்தது.

                                               

வெள்ளக்கார துரை

வெள்ளக்கார துரை என்பது 2014 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். எழில் இயக்கிய இத்திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா, விக்ரம் பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

                                               

வெளுத்து கட்டு

வெளுத்து கட்டு 2010 ஆம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் தயாரிப்பில், சேனாபதி மகன் இயக்கத்தில், புதுமுகங்கள் கதிர் மற்றும் அருந்ததி நடிப்பில், பரணி இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

வெற்றி படிகள்

வெற்றி படிகள் மனோபாலா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சரவணன், கே. கணேஷ், கே. ராமராஜா ஆகியோர் தயாரிப்பில், இளையராஜா இசையில் 15 மார்ச் 1991 ஆம் தேதி வெளியானது. ராம்கி, நிரோஷா, ஆர். சரத்குமார், ஸ்ரீவித்யா, வி. ...

                                               

வெற்றி விநாயகர்

வெற்றி விநாயகர் 1996 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை கே. சங்கர் இயக்கியிருந்தார். எம். சரோஜினி தேவி தயாரிப்பில் வெளிவந்தது. கே.பி. அரவிந்த் நாதன் திரைக்கதை எழுதியிருந்தார். ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். கே. ஆர். விஜயா, இராதரவி, ...

                                               

வெற்றி விழா

வெற்றி விழா 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பூ மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். 2017 ஆகஸ்ட் 4ம் தேதி இத்திரைப்படம் டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளிய ...

                                               

வெற்றிவேல் (திரைப்படம்)

வெற்றிவேல் வசந்தமணியின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்தத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் எம்.சசிக்குமார், பிரபு,மியா, மற்றும் நிகிலா விமல் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். விஜி சந்திரசேகர், மற்றும் ஆனந்த் நாக் ஆகியோர் துண ...

                                               

வேடப்பன்

வேடப்பன் என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஆனைவாரி ஏ. ஸ்ரீதர் இயக்கிய இப்படத்தில் ஹேமந்த்குமார், புதுமுகம் அப்சரா மற்றும் புதுமுகம் நிகிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாலு ஆனந்த், மகா ...

                                               

வேடன் (திரைப்படம்)

வேடன் என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ் குற்றவியல் திரைப்படம் ஆகும். சுரேஸ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் சரத்குமார், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சரண்ராஜ், சரத் பாபு, ஈஸ்வரி ராவ், ராதாரவி ஆகியோர் துணை வேடங்களில் நடித் ...