ⓘ Free online encyclopedia. Did you know? page 59




                                               

மகேஷ், சரண்யா மற்றும் பலர்

மகேஷ், சரண்யா மற்றும் பலர் 2008 ஆம் ஆண்டு சக்தி வாசு மற்றும் சந்தியா நடிப்பில், வித்தியாசாகர் இசையில், ரவி இயக்கத்தில், கூல் புரொடக்சன்ஸ் சித. செண்பககுமார் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். 2008 பெப்ரவரி 11 இல் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கிய ...

                                               

மங்காத்தா (திரைப்படம்)

மங்காத்தா 2011 ஆகஸ்ட் 31 ல் வெளியான ஒரு தமிழ் அதிரடி திகில் திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில ...

                                               

மங்கை ஒரு கங்கை

மங்கை ஒரு கங்கை என்பது 1987 ஆண்டைய இந்திய தமிழ் சட்ட நாடகத் திரைப்படமாகும். இந்த படதை டி. அரிகரன் இயக்க, கோவைத்தம்பி தயாரித்துள்ளார். இப்படத்தில் சரிதா மற்றும் நதியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது 24 சூலை 1987 அன்று வெளியிடப்பட்டது. மங்கை ...

                                               

மச்சி (திரைப்படம்)

மச்சி 2004 ஆம் ஆண்டு துஷ்யந்த் மற்றும் சுபா பூஞ்சா நடிப்பில், அறிமுக இயக்குனர் கே. எஸ். வசந்தகுமார் இயக்கத்தில், ஏ. ஆர். ரைஹானா இசையில், எஸ். கே. கிருஷ்ணகாந்த் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

மடை திறந்து

மடை திறந்து / 1945 என்பது வெளிவராத இந்திய வரலாற்றுத் திரைப்படம் ஆகும். இப்படத்தை கழுகு புகழ் சத்தியசிவா இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை கே புரொடக்சன்சின் எஸ். என் ராஜராஜன் தயாரித்தள்ளார். இப்படத்தில் ரானா தக்குபாடி, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக் ...

                                               

மண்ணுக்குள் வைரம்

மண்ணுக்குள் வைரம் என்பது மனோஜ் குமார் இயக்கிய 1986 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தை மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்தது. படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, ராஜேஷ், முரளி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான இசையை, தேவேந்திரன் மேற்கொண் ...

                                               

மண்ணைத் தொட்டு கும்பிடணும்

மண்ணைத் தொட்டு கும்பிடணும் என்பது 1995 ஆம் ஆண்டய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தின் இயக்குநர். ஆர். உமாசங்கர் ஆவார். இவர் இதற்கு முன்பு தம்பி ஊருக்கு புதுசு படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் செல்வா மற்றும் கீர்த்தனா ஆகியோர் முக்கிய வேட ...

                                               

மணிக்குயில்

மணிக்குயில் 1993 ஆம் ஆண்டு முரளி மற்றும் சாரதா பிரீதா நடிப்பில், இளையராஜா இசையில், ராஜவர்மன் இயக்கத்தில், ஆர். தனபாலன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

மணிகண்டா

மணிகண்டா என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். செல்வா இயக்கி இப்படத்தில். அர்ஜுன் தந்தை மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்தார். 2002 ஆம் ஆண்டில் தயாரிக்கத் தொடங்கிய இப்படம், அதிக காலம் தயாரிப்புப் நிலையிலேயே தே ...

                                               

மணிப்பயல்

மணிப்பயல் 1973இல் வெளிவந்த தமிழ் குடும்ப, குழந்தைகளுக்கான திரைப்படம், இயக்கம் ஏ.ஜெகந்நாதன், தயாரிப்பு மற்றும் திரைக்கதை இராம. வீரப்பன். இப்படத்தின் வசனங்கள் ஜெகதீசன், மற்றும் பூவை கிருஷ்ணன். இதன் இசை ம. சு. விசுவநாதன். இதில் மாஸ்டர் சேகர் மற்றும் ...

                                               

மணிமேகலை (1959 திரைப்படம்)

மணிமேகலை வி. எஸ். ராகவன் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். மகாலிங்கம், பானுமதி மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. எஸ். நாராயணன் தயாரிப்பில், ஜி. ராமநாதன் இசை அமைப்பில், 9 ஏப்ரல் 1959 ஆம் தேதி வெளியானது.

                                               

மத்தாப்பூ (திரைப்படம்)

மத்தாப்பூ என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். நாகராஜ் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ஜெயன் மற்றும் காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

                                               

மதராஸ் டு பாண்டிச்சேரி

மதராஸ் டு பாண்டிச்சேரி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கல்பனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப் படத்திற்கு உசிலை சோமநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். ...

                                               

மதுரை பொண்ணு சென்னை பையன்

மதுரை பொண்ணு சென்னை பையன் என்பது 2008ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஏ. சி. ராஜசேகரன் இயக்கிய இப்படத்தில் எஸ். எஸ். ஆர் பங்கஜ் குமார், தேஜமாய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஆர். சுந்தர்ராஜன், மனோபாலா, சந் ...

                                               

மதுரை மீனாட்சி (திரைப்படம்)

மதுரை மீனாட்சி 1993 ஆம் ஆண்டு செல்வா மற்றும் ரஞ்சிதா நடிப்பில், மு. கருணாநிதியின்திரைக்கதை மற்றும் வசனத்தில், தேவா இசையில், பி. அமிர்தம் இயக்கத்தில், ஏ. குணநிதி தயாரிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.

                                               

மந்திரப் புன்னகை (2010)

மந்திரப் புன்னகை திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கரு பழனியப்பன் எழுதி, இயக்கினார். இத்திரைப்படத்தில் கரு பழனியப்பன், மீனாட்சி, சந்தானம், ரிஷி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர். 19 நவம் ...

                                               

மந்திரன்

மந்திரன் என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் - நாடகத் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் அம்சவர்தன், சுருதி ஆகியோர் நடித்தனர். இப்படமானது பொன் நவராசுவின் கதையை அடிப்படையாகக் கொண்டது.

                                               

மம்பட்டியான் (2011 திரைப்படம்)

மம்பட்டியான் 2011ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை தியாகராஜன் இயக்கியிருந்தார். இதில் தியாகராஜனின் மகனான பிரசாந்த் நாயகனாக நடித்திருந்தார். இவருடன் மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், வடிவேலு மற்றும் முமைத் காண் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்பட ...

                                               

மயக்கம் என்ன

மயக்கம் என்ன, 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கின்றார்.

                                               

மயங்கினேன் தயங்கினேன்

மயங்கினேன் தயங்கினேன் என்பது 2012 ஆண்டு வெளியான தமிழ் திரில்லர் திரைப்படமாகும். இதற்கு முன்பு இன்பா படத்தை இயக்கிய எஸ். வேந்தன் இப்படத்தை எழுதி இயக்கினார். இப்படத்தில் நிதின் சத்யா, திஷா பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, பவன், தருண ...

                                               

மரகத நாணயம் (திரைப்படம்)

Maragadha Naa மரகத நாணயம் என்பது 2017 ஆம் ஆண்டு வெளிந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். கதை மற்றும் இயக்கம் ஏ. ஆர். கே. சரவணன், இப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடித்துள்ளார். இப்படத்தின் முன்தோற்றம் மார்ச் 11 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் தெலுங்கில் மர ...

                                               

மரிக்கொழுந்து (திரைப்படம்)

மரிக்கொழுந்து 1991 ஆம் ஆண்டு ரமேஷ் அரவிந்த் மற்றும் ஐசுவரியா ஆகியோர் நடிப்பில், புதியவன் இயக்கத்தில், தேவா இசையில், பி. மகேந்திரன் மற்றும் டி. எம். என் கருணாநிதி தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

மருதநாட்டு இளவரசி

மருதநாட்டு இளவரசி 1950இல் கோவிந்தன் கம்பெனி எடுத்த திரைப்படமாகும். இதில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.

                                               

மருது

மருது 2016 ஆம் ஆண்டு விஷால் மற்றும் ஸ்ரீ திவ்யா நடிப்பில் எம். முத்தையா இயக்கத்தில் வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படம் 20 மே 2016 இல் வெளியாகி வணிகரீதியில் வெற்றி பெற்றத் திரைப்படம். தெலுங்கில் ராயுடு என்றும், இந்தியில் ரவுடி நோ. 1 ...

                                               

மருது பாண்டி (திரைப்படம்)

மருது பாண்டி 1990 இல் வெளிவந்த தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மனோஜ் குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் ராம்கி, சீதா, நிறோசா ஆகியோரும் அவர்களுடன் இணைந்து நாசர், எஸ். எஸ். சந்திரன், செந்தில், ...

                                               

மல்லி (திரைப்படம்)

மல்லி என்பது 1998 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ரொறன்ரோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும், நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்களுக்கான திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பி ...

                                               

மலரினும் மெல்லிய

மலரினும் மெல்லிய 2008 இல் வெளியான தமிழ் காதல் திரைப்படம். பி. எஸ். செல்வராஜ் இயக்கத்தில் விக்னேஷ், வர்ஷினி, பெரியார்தாசன், மற்றும் சிவசக்ரவர்த்தி ஆகியோர் நடித்தனர். சுகுமாரி ராஜமனோகரன் தயாரிப்பில் சௌந்தர்யன் இசையமைப்பில் 9 மே 2008 இல் வெளியானது. ...

                                               

மலை மலை (திரைப்படம்)

மலை மலை என்பது 2009 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படமாகும். ஏ. வெங்கடேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் அருண் விஜய், வேதிகா, பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்த இத்திரைப்படம் 2009 ச ...

                                               

மறவன் (திரைப்படம்)

மறவன் 1993 ஆம் ஆண்டு பிரபு மற்றும் குஷ்பூ நடிப்பில், மனோஜ் குமார் இயக்கத்தில், தேவா இசையில், மோகன் நடராஜன் மற்றும் தரங்கை வி. சண்முகம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

மறவாதே கண்மணியே

மறவாதே கண்மணியே என்பது 1999 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். என். எஸ். மாதவன் இயக்கிய இப்படத்தில் வினீத், ரவளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், கரன், ரேஷ்மா, சிவகுமார், செந்தில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர ...

                                               

மறுபடியும் (திரைப்படம்)

மறுபடியும் 1993 இல் இந்தியாவில் வெளியான நாடகத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பாலுமகேந்திரா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த் சாமி மற்றும் ரோகினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திர ...

                                               

மறுமலர்ச்சி (1998 திரைப்படம்)

மறுமலர்ச்சி 1998 ஆம் ஆண்டு மம்மூட்டி, தேவயானி, மனோரமா, ரஞ்சித் மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோரது நடிப்பில், மறுமலர்ச்சி பாரதி இயக்கத்தில், ஹென்றியின் தயாரிப்பில், எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் 14 சனவரி 1998 இல் வெளியாகி வணிகரீதியில் வெற்றி பெற்றத் த ...

                                               

மன்மதன் அம்பு (திரைப்படம்)

மன்மதன் அம்பு 2010ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவைக் கலந்த காதல் திரைப்படமாகும். கதை கமல்ஹாசனால் எழுதப்பட்டு, கே.எஸ். ரவிக்குமாரால் இயக்கப்பட்டது. இப்படத்தில் மாதவன், திரிஷா, சங்கீதா ஆகியோர் முக்கியமான வேடத்திலும் ஓவியா, ரமேஷ் அரவிந்த், மஞ்சு பிள ...

                                               

மன்னன் (திரைப்படம்)

மன்னன் 1992-ஆம் ஆண்டில் பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், குஷ்பு, விஜயசாந்தி, மனோரமா, பண்டரி பாய், கவுண்டமணி, விசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் 1986இல் ராஜ்குமாரின் ...

                                               

மனசுக்குள் மத்தாப்பூ

மனசுக்குள் மத்தாப்பூ 1988இல் தக்காளி ஸ்ரீனிவாசனின் தயாரிப்பில் ராபேர்ட் மற்றும் ராஜசேகர் ஆகியோர் இணைந்து இயக்கி வெளிவந்துள்ள தமிழ்த் திரைபப்டமாகும். இதில் பிரபு, சரண்யா பொன்வண்ணன் மற்றும் சரத் பாபு ஆகியோர் நடித்திருந்தனர். 1986இல் வெளிவந்த தலாவட் ...

                                               

மனசெல்லாம் (திரைப்படம்)

மனசெல்லாம் 2003 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் திரிசா ஆகியோர் நடித்திருந்தனர். சந்தோஷ் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2003 ம் ஆண்டு மார்ச் மாதம் வ ...

                                               

மனசே மௌனமா

மனசே மௌனமா 2007 ஆம் ஆண்டு ஆர். செந்தமிழ் அரசு இயக்கத்தில், புதுமுகங்கள் ரவிகாந்த், எஸ். டி. தமிழரசன், சன்யா மற்றும் ராஜு பிரஷாந்த் நடிப்பில், நாகா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

மனம் விரும்புதே உன்னை

மனம் விரும்புதே உன்னை என்பது 1999 ஆண்டைய தமிழ் காதல் நாடகத் திரைப்பபடாகும். எம். சிவசந்திரன் இயக்கிய. இப்படத்தில் பிரபு, மீனா, கரன், ராஜீவ் கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ். எஸ். கே சங்கரலிங்கம் தயாரித்த இப்படத்திற்கு ...

                                               

மனிதன் (2016 திரைப்படம்)

மனிதன் 2016 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எல். அகம்மது இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் நடிகர்களாக உதயநிதி ஸ்டாலின், ராதா ரவி, பிரகாஷ் ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோர் நடித்திருந்தனர். ...

                                               

மாசு என்கிற மாசிலாமணி

மாஸ் என்ற பெயரில் உருவான மாசு என்கிற மாசிலாமணி சூர்யாவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2015 மே 29 அன்று வெளியாகிய தமிழ் திகில் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். முதன்மைப் பாத்திரங்களில் நயன்தாரா, பிரணிதா சுபாஷ் இணைந்து நடிக்க ஸ்டுடியோ கிரீன் ம ...

                                               

மாஞ்சா வேலு

மாஞ்சா வேலு 2010ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஏ. வெங்கடேஷ் இயக்கினார். இத்திரைப்படத்தில் அருண் விஜய், கார்த்திக், பிரபு, தன்சிகா மற்றும் விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

                                               

மாடத்தி

மாடத்தி என்பது இந்திய தமிழ்த் திரைப்படமாகும். லீனா மணிமேகலை இயக்கியுள்ள இப்படத்தின் திரைக்கதை உரையாடலை ரஃபீக் இஸ்மாயில், மூர்த்தியும் இணைந்து எழுதியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜெஃ டோலன், அபிநந்தன் ஆகியோரும், படத்தொகுப்பை தங்கராஜும், கலை இயக்கத்த ...

                                               

மாணவன் நினைத்தால்

மாணவன் நினைத்தால் என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். எஸ். பி. ஞானமொழி இயக்கிய இப்படத்தில், புதுமுகம் ரிதிக் மற்றும் வர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, பாண ...

                                               

மாத்தி யோசி

மாத்தியோசி என்பது 2010 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதனை ‌எழுதி இயக்கியவர் நந்தா பெரியசாமி. இசையமைத்தவர் குரு கல்யாண். ஹரிஷ், காஞ்சிவரம் புகழ் ஷம்மு, கோபால், அலெக்ஸ் மற்றும் லோகேஷ் போன்றோர் நடித்துள்ளனர்.

                                               

மாதவி (2009 திரைப்படம்)

மாதவி என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் பரபரப்புத் திரைப்படம் ஆகும். முருகாஸ் இயக்கிய. இப்படத்தில் சஜித் ராஜ், புதுமுகம் மோகனா, ராம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிழல்கள் ரவி, ரேகா, வடிவுக்கரசி, மாறன், கவிதா ஆகியோர் ...

                                               

மாப்பிள்ளை கவுண்டர்

மாப்பிள்ளை கவுண்டர் என்பது 1997 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். மணிவாசகம் எழுதி இயக்கிய இப்படத்தில் பிரபு, சாக்ஷி சிவானந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சுவாதி துணை வேடத்தில் நடிதார். தேவா இசையமைத்த இப்படம் 1997 ப ...

                                               

மாப்பிள்ளை சார்

மாப்பிள்ளை சார் என்பது 1988 ஆம் ஆண்டய இந்திய தமிழ் மொழி திரைப்படமாகும். பாலச்சந்திர மேனனின் கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தை இயக்கியவர் டி. எஸ். பாலகன் ஆவார். இப்படத்தில் விசு, மோகன், ரேகா ஆகியோர் நடித்துள்ளனர். இது 12, ஆகத்து 1988 அன்று வெளியிட ...

                                               

மாப்பிள்ளை மனசு பூப்போல

மாப்பிள்ளை மனசு பூப்போல 1996 ஆம் ஆண்டு பாண்டியராஜன் மற்றும் யுவராணி நடிப்பில், குருவிக்கரம்பை சண்முகம் இயக்கத்தில், எஸ். ஜெயலட்சுமி தயாரிப்பில், தேவா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

மாப்ள சிங்கம்

மாப்ள சிங்கம் ராஜசேகர் இயக்கியுள்ள தமிழ்ச் சண்டை காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படம் மார்ச்சு 11, 2016 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இப்படம் வெளியிடும் முன்பே இணையத்தில் கசிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

                                               

மாமியார் வீடு (1993 திரைப்படம்)

மாமியார் வீடு திரைப்படம் 1993-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எஸ். கணேசராஜ் எழுதி, இயக்கினார். இத்திரைப்படத்தில் சரவணன், செல்வா, சித்தாரா, நந்தினி, தலைவாசல் விஜய், சிட்டி, பானு பிரகாஷ், குலதெய்வம் ராஜகோபால், ...