ⓘ Free online encyclopedia. Did you know? page 57




                                               

சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்

சச்சின்: ஏ பில்லியன் ட்ரிம்ஸ் திரைப்படம் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கிய 2017 இந்திய ஆவணப்படம்-வாழ்க்கை சரித்திரப் படம் மற்றும் ரவி பக்ஷண்ட்கா மற்றும் கார்னிவல் மோஷன் பிக்சர்ஸ் ஆகியோரின் 200 நாட் ஔட் புரொடக்சனின் கீழ் தயாரிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் ...

                                               

சென்னை எக்ஸ்பிரஸ்

கதாநாயகன் ராகுலின் பெற்றோர் விபத்தில் இறந்துவிடவே, அவனை தாத்தா வளர்க்கிறார். அவன் தாத்தாவிற்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். அவர் அந்த நாளிலேயே இறக்கிறார். ராகுலின் குடும்பத்தினர் மும்பையில் இனிப்பு கடை வைத்திருக்கின்றனர். தாத்தாவின் அஸ்தி ...

                                               

தங்கல் (திரைப்படம்)

தங்கல் என்பது 2016 ஆண்டைய இந்திய இந்தி-மொழி தன்வரலாற்று விளையாட்டுத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை நித்திஷ் திவாரி இயக்கியுள்ளார். இப்படத்தில் மகாவீர் சிங் போகாட்டாக ஆமிர் கான் நடித்துள்ளார், மகாவீர் சிங் போகாட் தன் இரண்டு மகள்களான கீதா போகாட் ...

                                               

தில் சே

தில் சே திரைப்படம் 1998 இல் வெளியிடப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகும்.மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.

                                               

தூம் 2

தூம் 2 என்பது 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் திரைப்படம் ஆகும். சஞ்சய் காத்வி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளர். ஆதித்யா சோப்ரா மற்றும் யாஷ் சோப்ரா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப்படத்தை சுமார் 350 மில்லியன் டாலர் மதிப்பில் யா ...

                                               

தூம் 3

தூம் 3 ஆச்சார்யா மற்றும் ஆதித்யா சோப்ரா தயாரித்த இந்தி ஆக்சன் திரில்லர் திரைப்படம். விஜய் கிருஷ்ணா இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கினார். இந்தத் திரைப்படம் தூம் 1 மற்றும் தூம் 2 தொடரின் மூன்றாவது பாகம் ஆகும். இந்தத் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்த ...

                                               

நாம் ஷபானா

நாம் ஷபானா என்பது 2017 ஆண்டைய இந்திய அதிரடி உளவாளி திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தை சிவம் நாயர் இயக்க, நீரஜ் பாண்டே, அருணா பாஷியா ஆகியோர் தயாரித்துள்ளார். இது 2015 ஆம் ஆண்டு திரைப்படமான பேபி படத்தில் டாப்சி பன்னு ஏற்று நடித்த ஷபனா என்னும் பாத் ...

                                               

பேங் பேங்!

பேங் பேங் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்திய நாட்டு ஹிந்தி அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். கிருத்திக் ரோஷன், கத்ரீனா கைஃப், டேனி டென்சோங்பா, ஜாவேத் ஜாப்ரி, ஜிம்மி ஷெர்கில், பவன் மல்ஹோத்ரா உள்ளிட்ட ...

                                               

மகா பாரதம் (திரைப்படம்)

மகா பாரதம் 1965 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். 1964 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான வீர் பீம்சேன் என்ற படத்தின் தமிழாக்கமே இப்படமாகும். சந்திரகாந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தின் கதைவசனங்களை எழுதியவர் தேவநாராயணன்.

                                               

முகல்-இ-அசாம்

முகல்-இ-அசாம் இத்திரைப்படம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த இந்துஸ்தானி மொழித் திரைப்படமாகும்.இத்திரைப்படம் ஒன்பது வருடங்களின் படப்பிடிப்புகளின் பின்னர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.வெளியிடப்பட்ட ஆரம்பத்தில் வரவேற்பைப்பெறாத இத்திரைப்படம் பின்னால் வர ...

                                               

ரங்கீலா (திரைப்படம்)

ரங்கீலா 1995ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில், மற்றும் அமீர் கான், ஜாக்கி ஷெராப் மற்றும் ஊர்மிளா மடோண்ட்கர் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம். இந்தி மூலப் படத்திலிருந்து இந்தப் படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

                                               

ரத்தசரித்திரம் (திரைப்படம்)

ரத்தசரித்திரம் 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தி மற்றும் தெலுங்கு ரக்தா சரித்ரா என்ற தலைப்பில் வெளியானது. ராம்கோபால் வர்மா இயக்கிய இப்படத்தில் சூர்யா, விவேக் ஒபரோய் மற்றும் பிரியாமணி மேலும் பலர் நடித்துள்ளனர். இத்திர ...

                                               

ராஞ்சனா

அம்பிகாபதி என்கிற ராஞ்சனா என்பது 2013 ஆம் ஆண்டின் சூன் மாதம் வெளிவந்த இந்தி திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை ஆனந்த் ராய் இயக்கினார். இதில் தனுஷ், சோனம் கபூர், அபேய் திய ...

                                               

ஜூலி 2

ஜுலி 2 என்பது ஒரு இந்தி திரில்லர் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி, இணைந்து தயாரித்தவர் தீபக் சிவதாசனி ஆவார். இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் நாயர். இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் ராய் லட்சுமி நடித்து இந்தி படவுலகில் அறிமுகமாகியுள்ளார். இது ...

                                               

ஜோதா அக்பர்

இக்கட்டுரை, Jodhaa Akbar எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பதிப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. ஜோதா-அக்பர் ஹிந்தி जोधा-अकबर, உருது பிப்ரவரி 15, 2008 அன்று வெளிவந்த ஒரு இந்திய வரலாற்றுத் திரைக்காவியம் ...

                                               

அதிரடி வேட்டை

அதிரடி வேட்டை என்பது, 2011 ஆம் ஆண்டு வெளியான தூக்குடு என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் ஆகும். மகேசு பாபு, சமந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

                                               

அருந்ததி (2009 திரைப்படம்)

அருந்ததி 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை கொடி இராமக்கிருஷ்ணா இயக்கியுள்ளார். அனுசுக்கா செட்டி, சோனு சூத், சாயாஜி சிண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜனவரி 1 ...

                                               

ஆர்யா 2

ஆர்யா 2 என்பது 2009 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு மொழித் திரைப்படம். காதல், நட்பு ஆகியனவற்றை முதன்மைப்படுத்திய கதைக்களத்தைக் கொண்டது. ஆர்யா என்ற திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இயக்குனரான சுகுமார், இத்திரைப்படத்தையும் இயக்கினார். அல்லு அ ...

                                               

இந்திரன் சந்திரன்

இந்திரன் சந்திரன் 1990 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படமாகும். இந்திருடு சந்திருடு என்ற பெயரில் 1989 இல் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும். சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில ...

                                               

எது நிஜம்

எது நிஜம் 1956 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். வீணைக் கலைஞரும் திரைப்பட இயக்குநருமான எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் நாகபூஷணம், சௌகார் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இத்திரைப்பட ...

                                               

காஸி

காஸி என்பது 2017 ஆண்டு வெளியான ஒரு இந்திய போர்த் திரைப்படமாகும். இப்படத்தை சங்கலப் ரெட்டி இயக்கியுள்ளார். இந்தப் படம் 1971 ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது பிஎன்எஸ் காஸி மர்மமான மூழ்கியதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் நட ...

                                               

கொஞ்சம் இஸ்டம் கொஞ்சம் கஸ்டம்

கொஞ்சம் இஸ்டம் கொஞ்சம் கஸ்டம் 2009 தெலுங்குத் திரைப்படமாகும். இதனை கிசோர் குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சித்தார்த், தமன்னா, பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்

                                               

சக்தி (2011 திரைப்படம்)

சக்தி என்பது 2011 ஆண்டய தோல்வியற்ற தெலுங்கு வரலாற்று அதிரடி- கனவுருப்புனைவு திரைப்படமாகும். இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்க இலியானா டி குரூஸ், ஜூனியர் என்டிஆர் மற்றும் மஞ்சரி பட்னிஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத் ...

                                               

சபாஷ் ராமு

சபாஷ் ராமு 1959 ஆம் ஆண்டு வெளியான இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். இது தெலுங்கு மொழியில் வெளியான சபாஷ் ராமுடு என்ற திரைப்படத்தின் தமிழாக்கம் ஆகும். சி. எஸ். ராவ் இயக்கத்தில் உருவான இத் திரைப்படத்தில் என். டி. ராமராவ், தேவிகா, ரேலங்கி, ...

                                               

சலங்கை ஒலி

சலங்கை ஒலி 3 ஜூன் 1983 அன்று தமிழில் வெளியான திரைப்படமாகும். ‘சாகர சங்கமம்’ என்ற பெயரில் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும். 1983ல் கே. விஸ்வநாத் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ...

                                               

சீமந்துடு

சீமந்துடு 2015 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை கொரட்டல சிவா எழுதி இயக்கியிருந்தார். மகேஷ்பாபு, சுருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

                                               

சுப சங்கல்பம்

பாசவலை என்பது 1995 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது தெலுங்கில் வெளிவந்த சுப சங்கல்பம் என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும். கே. விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமணி, பிரிய ...

                                               

சை (திரைப்படம்)

சை என்பது செப்டம்பர் 23.2004 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு அதிரடி விளையாட்டு திரைப்படம் ஆகும். இப்படத்தினை இராஜமௌலி இயக்கியுள்ளார். ஸ்டூடண்ட் நம்பர்.1 மற்றும் சிம்மாஹாத்ரி போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாக இதை இயக்கியுள்ளார். இப் ப ...

                                               

நாட்டிய தாரா

நாட்டிய தாரா 1955 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் என். டி. ராமா ராவ், அஞ்சலிதேவி, தேவிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். 1954 ஆம் ஆண்டு ரெசுக்கா என்ற பெயரில் ...

                                               

நாயக் (திரைப்படம்)

நாயக் என்பது 2013 ஆண்டைய இந்திய தெலுங்கு மசாலாப்படம் ஆகும். இதை அகுலா சிவா எழுத வி. வி. விநாயக் இயக்கியுள்ளார். படத்தை யுனிவர்சல் மீடியா என்ற பதாகையின் கீழ் டி. வி. வி. தன்னய்யா மற்றும் எஸ். எஸ். ராதாகிருஷ்ணா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்ப ...

                                               

நேனே ராஜூ நேனே மந்த்ரி

நேனே ராஜூ நேனே மந்த்ரி என்பது 2017 ஆண்டைய இந்திய தெலுங்கு மொழி அரசியல் திரைப்படம் ஆகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் தேஜா ஆவார். படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் ரானா தக்குபாடி, காஜல் அகர்வால், காத்ரீன் திரீசா, நவ்தீப் ஆகியோர் நடித்துள்ளனர். 2016 ...

                                               

பிரஸ்தானம்

பிரஸ்தானம் என்பது 2010இல் வெளியான தெலுங்கு படம். இதை எழுதி, இயக்கியவர் தேவா கட்டா. இது பதவி என்ற பெயரில் மொழிமாற்றப்பட்டு வெளியானது. கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படங்கள் பிரிவில் திரையிடப்பட்டது. இதில் சர்வானந்த், சா ...

                                               

பிஸ்னஸ் மேன்

பிஸ்னஸ் மேன் 2012ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மகேஷ் பாபு, கஜால் அகர்வால், பிரகாஸ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைபடத்தினை ஆர். ஆர். வெங்கட் தயாரித ...

                                               

புரூஸ் லீ - தி ஃபைட்டர்

புரூஸ் லீ - தி ஃபைட்டர் என்பது 2015 ஆண்டைய இந்திய தெலுங்கு அதிரடி நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தை ஸ்ரீனு வைதிலா இயக்கியுள்ளார். படத்தில் ராம் சரண் மற்றும் ராகுல் பிரீத்தீ சிங் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை டிவிவி தனய் ...

                                               

மாவீரன் (2011 திரைப்படம்)

மாவீரன் என்பது 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழிற்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது தெலுங்கு மொழியில் மகதீரா என்ற பெயரில் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் எசு. எசு. இராஜமௌலியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் இராம் சரண் தேசாவை ...

                                               

மாஸ் (திரைப்படம்)

மாஸ் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்ஜூன்,யோதிகா,சர்மி,ரகுவரன் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

                                               

மிஸ்டர். பர்பெஃக்ட் (2011 திரைப்படம்)

மிஸ்டர். பர்ஃபெக்ட் என்பது 2011 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படம். இதை தசரத் குமார் இயக்கியுள்ளார். பிரபாஸ், காஜல் அகர்வால், டாப்சி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். முரளி மோகன், பிரகாஷ் ராஜ், சாயாஜி சிண்டே, நாசர், விஸ்வநாத் ஆகியோர் ...

                                               

ரச்சா (திரைப்படம்)

ரச்சா திரைப்படம் 2012 இல் வெளிவந்த தெலுங்கு அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் சம்பந்த் நந்தி இயக்கினார். இதில் ராம் சரன் தேஜா, தமன்னா. கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

                                               

ரீபெல்

ரீபல் 2012 தெலுங்கு அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தினை எழுதி இயக்கியவர் ராகவேந்திர லாரன்ஸ் ஆவார். இத்திரைப்படத்தில் பிரபாஸ், தமன்னா, தீக்‌ஷா செத் ஆகியோர் நடித்திருந்தனர்.

                                               

ஹரே ராதா ஹரே கிருஷ்ணா

ஹரே ராதா ஹரே கிருஷ்ணா என்பது 19, திசம்பர், 1986 அன்று தமிழில் வெளியான திரைப்படமாகும். ஒக ராதா இத்தரு கிருஷ்ணலு என்ற பெயரில் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும். 1986ல் ஏ. கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில், இளையரா ...

                                               

அபிமன்யு (மலையாளத் திரைப்படம்)

இது பிரியதர்சன் இயக்கத்தில் 1991 ஆண்டில் வெளியான மலையாள திரைப்படம். இதில் மோகன்லால், சங்கர், கீதா, ஜகதீஷ் முதலானோர் நடித்துள்ளனர். இது அரசன் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றப்பட்டது. சத்யாகாத் - கிரைம் நெவர் பேய்ஸ் என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றப ...

                                               

கீர்த்தி சக்கரா

கீர்த்தி சக்கரா 2006ஆம் ஆண்டு போர்க்களப் பின்னணியில் மேஜர் ரவியின் முதல் இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படமாகும். இதில் மோகன்லாலும் ஜீவாவும் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்திய மாநிலம் சம்மு காசுமீரில் உண்மையான போராளிகளின் நிகழ்ச்சிகளை அட ...

                                               

சிறைச்சாலை (திரைப்படம்)

சிறைச்சாலை என்பது 1996 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் திரைப்படமாகும். மலையாளத்தில் கலாபாணி என்ற பெயரில் வெளியான இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிறைச்சாலை என்ற பெயரில் வெளியானது. 1915 ஆம் ஆண்டில் நடந்த இந்திய விடுதலைப் போராட்டத் ...

                                               

தாய்க்கு ஒரு தாலாட்டு

தாய்க்கு ஒரு தாலாட்டு என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். பாலச்சந்திர மேனன் இயக்கிய இப்படத்தை கே. ஆர். கங்காதரன் தயாரித்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, விசு, பாண்டியராஜன் ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜ ...

                                               

பருவ மழை (திரைப்படம்)

பருவ மழை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சங்கரன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், செரினா வகாப் மற்றும் பலரும் நடித்துள்ளனர். மதனோல்சவம் என்ற மலையாள படம் தமிழில் பருவ மழை எனும் பெயரில் மொழி மாற்றம் செய்ய ...

                                               

புலிமுருகன்

புலிமுருகன் என்பது 2016 ஆண்டைய இந்திய மலையாள-மொழி அதிரடி சாகசத் திரைப்படமாகும். வைசாக் இயக்கிய இப்படத்தை முலகுப்படம் பிலிம்ஸ் மூலமாக டோமிச்சன் முலகுப்படம் தயாரித்துள்ளார். திரைக்கதையை உதயகிருஷ்ணா எழுதியுள்ளார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் ...

                                               

மறுபிறவி (திரைப்படம்)

மறுபிறவி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்முத்துராமன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். 1972-ஆம் ஆண்டில் வெளிவந்த புனர்ஜென்மம் என்ற மலையாளத் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பே ...

                                               

மை டியர் லிசா

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. வெளிநாட்டில் பயிலும் கதாநாயகன் தனது காதலியுடன் நாடு திரும்புகிறார். காதலியைத் தன்னுடைய எஸ்டேட் பங்களாவில் தங்க வைக்கிறார். அங்கு வரும் அவரது நண்பர்கள ...

                                               

விரதம் (திரைப்படம்)

விரதம் 1987 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது மலையாளத்தில் வெளிவந்த விருதம் என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சோபனா, சுரேஷ் கோபி மற்றும ...

                                               

தமிழ்த் திரைப்பட விருதுகள்

தமிழ்த் திரைப்பட விருதுகள் என்பது தமிழ் மொழியில் வெளியான திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பாடகர்கள் போன்றவர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்படும் ஒரு விருத ...