ⓘ Free online encyclopedia. Did you know? page 54




                                               

யு டர்ன் (2018 திரைப்படம்)

யு டர்ன் என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை பவன் குமார் எழுதி, இயக்கி ஶ்ரீனிவாச சித்தூரி மற்றும் இராம்பாபு பண்டாரு ஆகியோர் தயாரித் ...

                                               

ரகசிய சினேகிதனே

ரகசிய சினேகிதனே என்பது 2008 ஆண்டைய இந்திய தமிழ் திகில் பரப்பப்பூட்டும் திரைப்படம் ஆகும். இப்படத்தை சுஜோ விசாந்த் எழுதி இயக்க, லட்சுமி ராய் மற்றும் புதுமுகங்களான வசந்த், விஜயராஜ், பிரகாஷ், கந்தன், ஸ்ரீராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ...

                                               

ரகசிய போலீஸ் (1995 திரைப்படம்)

ரகசிய போலீஸ் 1995 ஆம் ஆண்டு சரத்குமார் மற்றும் நக்மா நடிப்பில், ஆர். எஸ். இளவரசன் இயக்கத்தில், ஏ. என். சுந்தரேசன் தயாரிப்பில், லட்சுமிகாந்த்-பியாரிலால் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

ரங்கா (திரைப்படம்)

ரங்கா ரஜினிகாந்த், இராதிகா, கராத்தே மணி, கே. ஆர். விஜயா, சில்க் ஸ்மிதா, இரவீந்திரன் நடிப்பில் 1982 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம். இது தேவர் பிலிம்ஸ் படைப்பு. இயக்குனர் ஆர்.தியாகராஜன் தயாரிப்பு சி. தண்டாயுதபானி, வசனம் தூயவன் இசை சங்கர் கணேஷ், ஒளிப ...

                                               

ரங்கூன் (2017 திரைப்படம்)

ரங்கூன் என்பது 2017 இல் வெளிவந்த அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தயாரித்தார்.கௌதம் கார்த்திக், சானா மக்புல் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். இதே ...

                                               

ரசிக்கும் சீமானே

ரசிக்கும் சீமானே 2010 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், அரவிந்த் ஆகாஷ் மற்றும் நவ்யா நாயர் நடிப்பில், ஆர். கே. வித்யாதரன் இயக்கத்தில், திருமலை தயாரிப்பில், விஜய் ஆன்டனி இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

ரசிகர் மன்றம் (2007 திரைப்படம்)

ரசிகர் மன்றம் புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில், 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. வெள்ளையன் தயாரிப்பில், எஸ். பி. பூபதி இசை அமைப்பில், 25 மே 2007 ஆம் தேதி வெளியானது. உமா, கணேஷ், கோகுல் கிருஷ்ணா, பானு, மன்சூர் அலி கான், பா ...

                                               

ரஜினி முருகன்

ரஜினி முருகன் என்பது 2016ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்க ...

                                               

ராகெட்ரி: நம்பி விளைவு

ராகெட்ரி: நம்பி விளைவு என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் ஒரு இந்திய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆகும். சிம்ரனுடன் முன்னணி பாத்திரமேற் ...

                                               

ராசாத்தி வரும் நாள்

ராசாத்தி வரும் நாள் ரஃபி இயக்கத்தில், 1991 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திகில் திரைப்படமாகும். ஜி. ஸ்ரீதேவி சாகுல் தயாரிப்பில், விஜய் ஆனந்த் இசை அமைப்பில். 13 டிசம்பர் 1991 ஆம் ஆண்டு வெளியானது. நிழல்கள் ரவி, கஸ்தூரி, நாசர், ராதாரவி, தியாகு ...

                                               

ராசி (இந்தி திரைப்படம்)

ராசி என்பது 2018 ஆண்டைய இந்தி உளவுத் திரைப்படமாகும். இப்படத்தை மேக்னா குல்சார் இயக்க, வினீத் ஜெயின், கரண் ஜோஹர், ஹிரோ யஷ் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோரால் தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் ஜங்லி பிக்சர்ஸ் ஆகிய பதாகைகைகளின் கீழ் தயாரிக்கப்பட்டது. ப ...

                                               

ராணித்தேனீ

ராணித் தேனி என்பது 1982ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு நீண்ட விருந்தினர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பின்னணி பாடகர் தீபன் சக்ரவர்த்தி முதன்முதலில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். பெண் கதாபாத்த ...

                                               

ராமலீலா (திரைப்படம்)

ராமலீலா என்பது 2017 ஆண்டைய இந்திய மலையாள அரசியல் திரைப்படமாகும். இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் சச்சி. படத்தை அருண் கோபி இயக்கியுள்ளார். இப்படத்தில் திலீப், முகேஷ், கலாபவன் ஷாஜோன், பிரயாக மார்ட்டின் ஆகியோர் முன்னணி பாத் ...

                                               

ராஜதந்திரம் (2015 திரைப்படம்)

ராஜதந்திரம் 2015 ஆம் ஆண்டு ஏ. ஜி. அமித் இயக்கத்தில் வீரபாகு மற்றும் ரெஜினா கசான்ரா நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சன்லேண்ட் சினிமாஸ் மற்றும் ஒயிட் பக்கெட் புரொடக்சன்ஸ் ஆகியோர். இப்படத்தின் விநியோக உரிமையை ஃபாக்ஸ ...

                                               

ராஜா ரங்குஸ்கி (திரைப்படம்)

ராஜா ரங்குஸ்கி 2018இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை தரணிதரன் இயக்கியுள்ளார். ஸ்ரீரீஷ் சரவணன், சாந்தினி தமிழரசன் ஆகிய இருவரும் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனுபமா குமார் ஒரு முக்கிய பாத்திரங்களில் தோன்றி நடித ...

                                               

ராஜா ஹரிஸ்சந்திரா

ராஜா ஹரிஸ்சந்திரா என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 1913 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஊமைப்படம் ஆகும். பிரபல இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் தாதாசாகெப் பால்கேயின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதலாவத ...

                                               

ராஜாதி ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்

ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்பது 1993ல் வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை பாபு ஆனந்த் இயக்கியிருந்தார். மன்சூர் அலி கான் மற்றும் நந்தினி என்போர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தி ...

                                               

ராஜாதி ராஜா (1989 திரைப்படம்)

ராஜாதி ராஜா 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கினார். 1989 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்று 175 நாட்கள் ஓடி சாதனை ...

                                               

ராஜாளி (திரைப்படம்)

ராஜாளி என்பது 1996 ஆம் ஆண்டய தமிழ் அதிரடி - சாகசத் திரைப்படம் ஆகும். வேலு பிரபாகரன் இயக்கிய இப்படமானது ஆர். கே. செல்வமணியால் எழுதப்பட்டது. இப்படத்தில் ராம்கி மற்றும் நெப்போலியன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரோஜா மற்றும் மன்சூர் அலி கான் துணை ...

                                               

ரிமோட்

ரிமோட் என்பது 2004 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும், இப்படமானது கார்வண்ணன் அவரது மரணத்திற்கு முன் கடைசியாக இயக்கிய திரைப்படம் ஆகும். இந்த படத்தில் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பல புதுமுகங்கள் துணை வேடங்களில் ந ...

                                               

ருத்ர தாண்டவம் (திரைப்படம்)

ருத்ர தாண்டவம் என்பது 1978 ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தை கே. விசயன் இயக்க, நாகேஷ் மற்றும் வி. கே. ராமசாமி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்தனர். படத்தில் இடம்பெற்ற பாடல்களை வாலியும், கண்ணதாசனும் எழுதியுள்ளனர்.

                                               

ருத்ரமாதேவி (திரைப்படம்)

ருத்ரமாதேவி என்பது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தெலுங்குத் திரைப்படம் ஆகும். முப்பரிமாணத்தில் வெளிவந்த இவ்வரலாற்றுப் படம் தக்காணப் பீடபூமியில் காக்கத்தியப் பேரரசியான ருத்திரமாதேவியின் வாழ்க்கையை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்டது. குணசேகரின் இ ...

                                               

ரூபாய் (திரைப்படம்)

ரூபாய் எம். அன்பழகன் இயக்கத்தில், 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு சாலமன் தயாரிப்பில், டி. இமான் இசையில், 14 ஜூலை 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில், சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

                                               

ரெட்டை வால் குருவி

ரெட்டை வால் குருவி என்பது 1987 ஆம் ஆண்டில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். பாலு மகேந்திரா இயக்கிய இந்தப் படத்தில் மோகன், ராதிகா சரத்குமார், அர்ச்சனா, வி. கே. ராமசாமி முதலியோர் நடித்தார்கள். மிக்கி அண்ட் மாவுட் என்ற ஆலிவுட் திரைப்படத்தின் தமிழ ...

                                               

ரெண்டு

ரெண்டு 2006 ஆம் ஆண்டு மாதவன், ரீமாசென், அனுஷ்கா மற்றும் வடிவேலு நடிப்பில், சுந்தர் சி. இயக்கத்தில், குஷ்பூ தயாரிப்பில், டி. இமான் இசையில் வெளியான தமிழ் நகைச்சுவை அதிரடித் திரைப்படம். மாதவன் இரு வேடங்களில் நடித்த திரைப்படம் ஆகும்.

                                               

ரேடியோ பெட்டி (திரைப்படம்)

வானொலிப் பெட்டி கேட்கும் பழக்கம்கொண்ட முதியவரைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ரேடியோ பெட்டி, திரைப்படம் கொரியாவின் பிரபலமான பூசான் திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வுசெய்யப்பட்டுள்ளது. சரியாகக் காது கேட்காத ஒரு முதியவர் பழைய வானொலிப் பெட்டிய ...

                                               

ரோஜா மலரே

ரோஜா மலரே என்பது 1997 ஆம் ஆண்டய இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். டி. எம். ஜெயமுருகன் இயக்கிய இப்படத்தில் முரளி, ரிவா, அருண் பாண்டியன், ஆனந்த் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்த இப்படத்திற்கு ...

                                               

லவ் சேனல்

லவ் சேனல் என்பது 2001 ஆம் ஆண்டய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். ஆர். என். குமரேசன் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ஈஸ்வர் மற்றும் மோனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வி. எஸ். ராகவன், ராஜீவ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ஆனந்த், தாமு ஆகியோர ...

                                               

லவ் டுடே (திரைப்படம்)

லவ் டுடே திரைப்படம் 1997-ல் இயக்குநர் பாலசேகரன் அவர்களால் இயக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் விஜய் சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன், கரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் மற்றும் தேவயான ...

                                               

லவகுசா (1963 திரைப்படம்)

லவகுசா 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், அஞ்சலி தேவி, ஜெமினி கணேசன், எம். ஆர். இராதா, காந்தாராவ், நாகையா, எஸ். வரலெட்சுமி, கண்ணம்பா மற்றும் பலர் நடித்திருந்தனர் ...

                                               

லிங்கா

லிங்கா ஒரு தமிழ் மொழித் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார் இயக்கதில், ரஜினிகாந்த், சோனாக்சி சின்கா, அனுசுக்கா செட்டி, சந்தானம், ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்தனர். இதற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படம ...

                                               

லீலை (2012 திரைப்படம்)

லீலை ஆன்ரூ லூயிஸ் இயக்கத்தில், 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரமேஷ் பாபு தயாரிப்பில், சதிஷ் சக்ரவர்த்தி இசை அமைப்பில், 27 ஏப்ரல் 2012 ஆம் தேதி வெளியானது. ஷிவ் பண்டிட், மானசி பரேக், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

                                               

வ குவாட்டர் கட்டிங் (திரைப்படம்)

வ குவாட்டர் கட்டிங், 1/4 2010 ம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த நியோ-நார் வகையைச் சேர்ந்த நகைச்சுவைத் திரைப்படமாகும். புஷ்கர் -காயத்திரி என்ற இருவரும் இப்படத்தை இயக்கியுள்ளனர். இதில் சிவா, எஸ். பி. பி. சரண் மற்றும் லேகா வாஷிங்டன் ஆகியோர் முக்கிய க ...

                                               

வசந்த வாசல்

வசந்த வாசல் என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி காதல் திரைப்படம் ஆகும். எம். ஆர் இயக்கிய இந்த படத்தில் விஜய், சுவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர், மன்சூர் அலி கான், வடிவேலு, கோவை சரளா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இசை அம ...

                                               

வசந்தம் வந்தாச்சு (திரைப்படம்)

வசந்தம் வந்தாச்சு 2007 தமிழ் காதல் திரைப்படம். இதை கே.விவேக பாரதி இயக்கியுள்ளார். இப்படத்தில் வெங்கட் பிரபு மற்றும் நந்திதா ஜெனிபர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர், இவர்களுடன் சண்முகசுந்தரம், வையாபுரி, ராம்ஜி, வரலட்சுமி, சபிதா ஆனந்த், வாசு ...

                                               

வசூல்

வசூல் 2008 ஆம் ஆண்டு வி. ரிஷிராஜ் நடித்து இயக்கி தயாரித்த தமிழ் திரைப்படம். ஹேமந்த் குமார் மற்றும் கிரண் ராத்தோட் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். விஜய் சங்கர் இசையமைத்தார். இப்படம் தெலுங்கில் வசூல் ராணி என்ற பெயரில் மொழிமாற்றப்பட்ட ...

                                               

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், நாகேஷ், மாளவிகா போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்தித் திரைப்படமான முன்னாபாய் எம்.பி.பி.எஸ் ...

                                               

வஞ்சகன்

வஞ்சகன் 2006 ஆம் ஆண்டு சுஜிபாலா, பிரதாப் மற்றும் சுமன் நடிப்பில், ஏ. எம். பாஸ்கர் இயக்கத்தில், எஸ். வி. ஜெயப்ரகாஷ் ராதை தயாரிப்பில், ஜான் பீட்டர் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

வட்டாரம் (திரைப்படம்)

வட்டாரம் என்பது 2006 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரண் தயாரித்து இயக்கிய இப்படத்தில் ஆர்யா, நெப்போலியன், கிராத் பாட்டல், வசுந்தரா, நதியா மேனன் ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற் ...

                                               

வட சென்னை (திரைப்படம்)

வட சென்னை வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இது வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றிய கதையாகும். இதில் தனுஷ் கேரம் வீரராக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படத் ...

                                               

வடுகப்பட்டி மாப்பிள்ளை

வடுகப்பட்டி மாப்பிள்ளை என்பது 2001ஆம் ஆண்டய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். வி. சி. குகநாதன் இணைந்து எழுதி இயக்கி, தயாரித்த இப்படத்தில் அம்சவர்தன், ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக், வடிவேலு ஆகியோர் துணை வேட ...

                                               

வண்ண ஜிகினா

வண்ண ஜிகினா என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய இப்படத்தில் விஜய் வசந்த் மற்றும் சன்யதாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிங்கம்புலி, ரவி மரியா, அஸ்வின் ராஜா உள்ளிட்டோர ...

                                               

வண்ணத் தமிழ்ப்பாட்டு

கிராமத்தின் தலைவரான முத்து மாணிக்கம் மற்றும் ராசப்பன் ஆகியோருக்கு காதல் திருமணம் செய்வது பிடிக்காது முத்து மாணிக்கம் பூபதி - புவனா காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டாரா என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.

                                               

வம்சம் (திரைப்படம்)

வம்சம் 2010ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இதில் அருள்நிதி, சுனைனா, கஞ்சா கருப்பு, ஜெய்பிரகாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை மு. கருணாநிதியின் மகனும் அருள்நிதியின் தந்தையுமான தமிழரசு தயாரித்திருந்தார்.

                                               

வயசு பசங்க

வயசு பசங்க பாரதி கண்ணன் இயக்கத்தில், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மஹா தேவராஜ் தயாரிப்பில், ஆர். கே. சுந்தர் இசை அமைப்பில், 6 பிப்ரவரி 2004 ஆம் தேதி வெளியானது. அனுஷ், ஜெய் அரவிந்த், மாஸ்டர் மணிகண்டன், விந்தியா மற்றும் ப ...

                                               

வர்ணஜாலம்

வர்ணஜாலம் 2004ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த், சதா, ஜெயபிரகாஷ், நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தியில் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

                                               

வரப்போகும் சூரியனே

வரப்போகும் சூரியனே என்பது 2005 ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் நாடக திரைப்படம் ஆகும். எஸ். கருப்புசாமி இயக்கிய இப்படத்தில், முன்னணி வேடங்களில் திரிவிக்ரம் மற்றும் பிரியஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆகூதி பிரசாத், ரமேஷ் கண ...

                                               

வரம் (திரைப்படம்)

வரம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஆர். சி. சக்தி இயக்கினார். பிரபு, அமலா, ஜெயஸ்ரீ, ரவிசந்திரன் மற்றும் ஸ்ரீவித்யா போன்றோர் நடித்து 1989 இல் இத்திரைப்படம் வெளிவந்தது. எம். எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டு, எஸ். குமார் மற்ற ...

                                               

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 2014ம் ஆண்டு வெளியான தமிழ் மொழி அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை ஸ்ரீநாத் இயக்க, சந்தானம், ஆஸ்னா ஸவேரி மற்றும் செந்தில் குமார் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியான இராஜமௌலி யின் ...

                                               

வலியவன்

வலியவன் என்பது 2015ல் வெளிவந்த தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். இது எம். சரவணனால் எழுதி இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஜெய் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே 2014இல் தொடங்கியது ...