ⓘ Free online encyclopedia. Did you know? page 53




                                               

மாரி (திரைப்படம்)

மாரி என்பது 2015இல் வெளிவந்த ஓர் அதிரடி நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம் ஆகும். பாலாசி மோகன் இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் தனுஷ், காசல் அகர்வால் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர். மேஜிக் ப்ரேம்ஸ், உவொண்டர்பார ...

                                               

மாரி 2

மாரி 2, பாலாஜி மோகன் இயக்கி 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இது 2015 ஆம் ஆண்டில் வெளியான மாரி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். தனுஷ், தனது நிறுவனம் வந்தர்பார் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்து, தலைப்பு பாத்திரத்தில் ...

                                               

மாலினி 22 பாளையங்கோட்டை

மாலினி 22 பாளையங்கோட்டை இது 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை நடிகை சிறீபிரியா எழுதி இயக்கியுள்ளார். இது இவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆகும். இவர் இதற்கு முன் தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக ...

                                               

மாலை நேரத்து மயக்கம்

மாலை நேரத்து மயக்கம் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில், 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கோலா பாஸ்கர் தயாரிப்பில், அம்ரித் இசை அமைப்பில், 1 ஜனவரி 2016 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. 1 ஏப்ரல் 2016 அன்று ...

                                               

மாலையிட்ட மங்கை

மாலையிட்ட மங்கை என்பது 1958 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கவிஞர் கண்ணதாசனின் நிறுவனமான, கண்ணதாசன் பிலிம்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தை ஜி. ஆர். நாதன் இயக்கியிருந்தார். டி. ஆர். மகாலிங்கம், பண்டரிபாய், மனோரமா, மைனாவதி, பத்ம ...

                                               

மாவீரன் கிட்டு (திரைப்படம்)

மாவீரன் கிட்டு, சுசீந்திரனின் இயக்கத்தில், ஐஸ்வர் சந்திரசாமி, டி. என். தாய் சரவணன், ராஜீவன் ஆகியோரின் தயாரிப்பில் 2016இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் விஷ்ணு, ஸ்ரீ திவ்யா, பார்த்திபன் ஆகியோர் முன்னணிப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ...

                                               

மாற்றான் (திரைப்படம்)

மாற்றான் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து அக்டோபர் 12, 2012ல் வெளிவந்த திரைப்படமாகும். இதில் சூரியா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ளார். இதில் நடிப்பதாக இருந்த பிரகாஷ்ராஜ் விலக்கப்பட்டு அவருக்கு பதில் சச்சின் ஹெடேக்கர் நடித்தார். இவர் ...

                                               

மாறா

மாறா என்பது ன்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குநர் திலீப் குமார் என்பவர் இயக்க பிரதீக் சக்கரவர்த்தி மற்றும் சுருதி நல்லப்பா ஆகியோர் தயாரிக்க மாதவன் மற்றும் சிரத்தா சிறீநாத் ஆகியோ ...

                                               

மாஸ்டர்

மாஸ்டர் என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி சண்டை பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். லோகேஷ் கனகராஜ் என்பவர் எழுதி மற்றும் இயக்க சேவியர் பிரிட்டோ, சுனே ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகி ...

                                               

மிட்டா மிராசு

மிட்டா மிராசு 2001 ஆம் ஆண்டு பிரபு, நெப்போலியன், ரோஜா மற்றும் மும்தாஜ் நடிப்பில், களஞ்சியம் இயக்கத்தில், அஸ்லம் முஸ்தபா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

மிருகம் (திரைப்படம்)

மிருகம் திரைப்படம் சாமி இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்தார். அவருக்கு இணையாக பத்மபிரியா நடித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் ஆவார்.

                                               

மிருதன் (திரைப்படம்)

மிருதன் 2016ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

                                               

மிளகா (திரைப்படம்)

மிளகா என்பது 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ரவி மரியா இயக்கியுள்ளார். நடிகர் நடராஜ் சுப்பிரமணியம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த படம் 25 ஜூன் 2010 அன்று வெளியானது. இத்திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளானது.

                                               

மின்சார கனவு

மின்சார கனவு, 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

                                               

மின்சாரம் (திரைப்படம்)

மின்சாரம் என்பது 2011 ஆண்டைய இந்திய தமிழ் விழிப்புணர்வு திரைப்படம் ஆகும். என். செல்வகுமாரன் இயக்கிய இப்படத்தில் யுவராஜ், மதுச்சந்திரா, தொல். திருமாவளவன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அஜய் பிரதீப், ஆதித், கண்ணன், பாபு, சுக ...

                                               

மீசைய முறுக்கு (2017 திரைப்படம்)

மீசைய முறுக்கு ஒரு இந்திய தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இசைப்பின்னணி கொண்ட காதல் திரைப்படம் ஆகும். இப்படத்தை கிப்கொப் தமிழா ஆதி இயக்கியுள்ளார். இயக்குநராக இவருக்கு இது முதல் திரைப்படமாகும். மேலும் இவர் ஆத் ...

                                               

மீண்டும் ஒரு காதல் கதை (1985 திரைப்படம்)

மீண்டும் ஒரு காதல் கதை 1985 நடிகை ராதிகாவால் தயாரிக்கப்பட்டு அறிமுக இயக்குனரான் பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு காதல் திரைப்படமாகும். இப்படத்தில் இருவருமே முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர். இப்படம் மனநிலை சரியில்லாத இருவரின் உற ...

                                               

மீண்டும் ஒரு மரியாதை

மீண்டும் ஒரு மரியாதை பாரதிராஜா எழுதி, இயக்கி 2020இல் வெளியான இந்திய தமிழ் திரைப்படம். பாரதிராஜா, நட்சத்திரா, ஜோ மல்லூரி மற்றும் மௌனிகா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை மனோஜ் குமார் தனது மனோஜ் கிரியேஷன்ஸ் என்னும் படவுருவாக் ...

                                               

மீண்டும் சாவித்திரி

மீண்டும் சாவித்திரி திரைப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை விசு எழுதி, இயக்க, பி. நாகிரெட்டி தயாரித்தார். இத்திரைப்படத்தில் விசு, ரேவதி, சரண்யா பொன்வண்ணன், நிழல்கள் ரவி, ராஜா, ரமேஷ் அரவிந்த், நாகேஷ், ...

                                               

மீன் குழம்பும் மண் பானையும்

மீன் குழம்பும் மண் பானையும் அமுதேஸ்வர் எழுதி இயக்கி 2016இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் படமாகும். இது மேற்கு மலேசியா, இந்தோனேசியா, மற்றும் கம்போடியா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதனை துஷ்யந்த் ராம்குமார் தயாரித்துள்ளார். இப்படத ...

                                               

முகம் (1999 திரைப்படம்)

முகம் என்பது 1999 ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். ஞான ராஜசேகரன் இயக்கிய இப்படத்தில் நாசர், ரோஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மணிவண்ணன், விவேக், தலைவாசல் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இந்த படம் 1999 அக்டோபரில் எதிர்மறையான ...

                                               

முடிஞ்சா இவன புடி (திரைப்படம்)

முடிஞ்சா இவன புடி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி 2016 ல் தமிழ் மொழியில் வெளிவந்த படமாகும். ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் எம். பாபு இப்படத்தைத் தயாரித்துள்ளனர். கன்னட மொழியில் "கொட்டிகொப்பா" என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. சுதீப் மற்றும் நித் ...

                                               

முத்திரை (திரைப்படம்)

முத்திரை 2009 ஆம் ஆண்டு டேனியல் பாலாஜி, நிதின் சத்யா மற்றும் லட்சுமி ராய் நடிப்பில், அனீஸ் தன்வீர் ஜீவாவின் எழுத்தில், ஸ்ரீநாத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம். அனீஸ் தன்வீர் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவாவின ...

                                               

முத்தின கத்திரிக்கா

முத்தின கத்திரிக்கா 2016 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வெங்கட் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தை குஷ்பூ தயாரித்துள்ளார். சுந்தர் சி., பூனம் பஜ்வா, சதிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சித்தார்த் வ ...

                                               

முத்து (திரைப்படம்)

முத்து, 1995-ம் ஆண்டு தமிழில் வெளிந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்க, ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், சரத் பாபு, ராதாரவி, செந்தில் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார ...

                                               

முத்து குளிக்க வாரீயளா

முத்து குளிக்க வாரீயாளா என்பது சந்திர குமாரின் கதைக்கு, திரைக்கதை அமைத்து கே. எஸ். ரவிக்குமார் எழுதி இயக்கிய 1995 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் குஷ்பூ, விக்னேஷ், சங்கவி ஆகியோர் நடித்துள்ளனர். இது 10, மார்ச், ...

                                               

முத்துராமலிங்கம் (திரைப்படம்)

முத்துராமலிங்கம் ஒரு 2017 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ராஜதுரை என்பவரால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ...

                                               

முதல் ஆசை

முதல் ஆசை என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் பரபரப்பு திரைப்படம் ஆகும். ஏ. ஆர். மதியழகன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்களான கணேஷ், சந்தோஷ், சித்தாரா வைத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இதில் சிட்டி பாபு, மயில்சாமி ...

                                               

முரட்டு காளை (2012 திரைப்படம்)

முரட்டு காளை 2012 இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கே. செல்வ பாரதி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 1980 ல் அதே பெயரில் வெளியான திரைப்படத்தின் மீள்உருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் சுந்தர் சி. மற்றும் ...

                                               

முருகா (திரைப்படம்)

முருகா 2007 ஆம் ஆண்டு ஆர்.டி.நேசன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் அசோக் மற்றும் ஸ்ருதி சர்மா, சமிக்சா நடிப்பில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். இயக்குனர் ஆர்.டி.நேசன், உதயசங்கர் மற்றும் வின்சென்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற ...

                                               

முற்றுகை (திரைப்படம்)

முற்றுகை 1993 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தில், அருண்பாண்டியன், பானுப்ரியா, ரஞ்சிதா, கீதா, ஆர். பி. விஸ்வம், வெண்ணீறாடை மூர்த்தி, காந்திமதி, சார்லி, பாண்டு, விஜய கிருஷ்ணராஜ், சேது விநாயகம் மற்றும் பலர் நடித் ...

                                               

முறை மாப்பிள்ளை

முறை மாப்பிள்ளை சுந்தர். சி இயக்கத்தில் 1995 இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் அருண் விஜய் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் அறிமுகமாகி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ, மணிவண்ணன், கே.பிரபாகரன், கவுண்டமணி, செ ...

                                               

முன்னோடி

முன்னோடி என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மசாலா திரைப்படம் ஆகும். எஸ். பி. டி. ஏ குமார் இயக்கிய இப்படத்தில் ஹரீஷ் மற்றும் யாமினி பாஸ்கர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ் மற்றும் அர்ஜுனா ஆகியோர் பிற வேடங்களி ...

                                               

முஸ்தபா (திரைப்படம்)

முஸ்தபா ஆர். அரவிந்த்ராஜ் இயக்கத்தில், 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. ஜி. ஸ்ரீகாந்த் தயாரிப்பில், வித்தியாசாகர் இசையில், 16 பிப்ரவரி 1996 ஆம் தேதி வெளியானது. துரைசாமி நெப்போலியன், ரஞ்சிதா, கவுண்டமணி, கே. பிரசன்னா, லட ...

                                               

மூவேந்தர் (திரைப்படம்)

சுராஜ் இயக்கத்தில் 1998ம் ஆண்டு வெளிவந்த மூவேந்தர் திரைப்படம் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்தப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாகவும், தேவயானி கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். எம் என் நம்பியார் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

                                               

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த் மற்றும் ரூபிணி நடிப்பில், மனோபாலா இயக்கத்தில், வி. என். செல்வராஜ் மற்றும் கே. கே. பாலசுப்ரமணியம் தயாரிப்பில், இளையகங்கை இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

மெட்ராஸ் (திரைப்படம்)

மெட்ராஸ் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். கதாநாயகனாக கார்த்திக் மற்றும் கதாநாயகியாக காத்ரீன் திரீசா நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தைத் ஸ்டுடியோ கிரீன் தயாரித்து மற்றும் ...

                                               

மெய்மறந்தேன் பாராயோ

மெய்மறந்தேன் பாராயோ என்பது 2015இல் வெளிவந்த பிரேம் இரத்தன் தன பாயோ என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் ஆகும். இத்திரைப்படம் பிரேம இலீலா என்ற பெயரில் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சூரச்சு ஆர். பருசாத்தியா இத்திரை ...

                                               

மெரினா (2012 திரைப்படம்)

மெரினா, 2012 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். பாண்டி ராஜ் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவருடன் இணைந்து ஓவியாவும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2012 /பிப்ரவரி/ 3ம் திக ...

                                               

மெரினா (திரைப்படம்)

மெரினா, 2012 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். பாண்டி ராஜ் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவருடன் இணைந்து ஓவியாவும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2012 /பிப்ரவரி/ 3ம் திக ...

                                               

மெல்லப் பேசுங்கள்

மெல்லப் பேசுங்கள் என்பது 1983 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். பாரதி மற்றும் வாசு ஆகிய இரட்டையர் இயக்கிய. இப்படத்தில் பானுப்ரியா, வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலமாக நடிகை பானுப்ரியாவின் திரையுலகில் அறிமுமக ...

                                               

மேகா (2014 திரைப்படம்)

மேகா 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். த்ரில்லர் வகையை சேர்ந்த இப்படத்தை இயக்கியவர் கார்த்திக் ரிஷி. ஆல்பர்ட் ஜேம்ஸ் மற்றும் S. செல்வக்குமார் கூட்டாக தயாரித்த இப்படத்தில் அஸ்வின் ககுமனு, சிருஷ்டி டங்கே மற்றும் அங்கனா ராய் முக ...

                                               

மேதகு

மேதகு என்பது கிட்டு எழுதி இயக்கியுள்ள வரவிருக்கும் தமிழ் மொழி அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இப்படத்தை தமிழ் ஈழ திரைக்கலம் என்ற பதாகையின் கீழ் ரியாஸ் தயாரிக்கிறார். இப்படத்திற்கான இசை பிரவீன் என்பவரால் அமைக்கபட்டுள்ளது., ஆரம்பத்தில், இந ...

                                               

மேயாத மான்

மேயாத மான் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இப்படம் மெல்லிய காதலுடன் நகைச்சுவை கலந்த திரைப்டமாகும். இப்படம் ரத்ன குமார் எனும் அறிமுக இயக்குநரால் இயக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆ ...

                                               

மேற்குத் தொடர்ச்சி மலை (திரைப்படம்)

மேற்குத் தொடர்ச்சி மலை என்பது அறிமுக இயக்குநர் லெனின் பாரதியால் இயக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி ஆவார். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் புதுமுகங்கள ...

                                               

மை டியர் மார்த்தாண்டன்

மை டியர் மார்த்தாண்டன் 1990 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பிரதாப் போத்தன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபு, நடிகை குஷ்பூ ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா ...

                                               

மொட்ட சிவா கெட்ட சிவா

மொட்ட சிவா கெட்ட சிவா 2017 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ், சத்யராஜ் மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், சாய் ரமணி இயக்கத்தில், ஆர். பி. செளத்ரி தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். 2015 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான பட்டாஸ் என்பதை மறுஆக்கம் செய்து த ...

                                               

மோகமுள் (திரைப்படம்)

மோகமுள் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். தி. ஜானகிராமன் எழுதிப் புகழ்பெற்ற புதினம், ஞான ராஜசேகரனால் இயக்கப்பட்டது. ஞான ராஜசேகரன் முதன் முதலாக இயக்கியப் படம் இது. கருநாடக இசைப் பின்னணி உள்ள கதை என்பதால் இனிய பாடல்கள் நிறைந்தது.

                                               

யமுனா (திரைப்படம்)

யமுனா என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இ. வி. கணேஷ் பாபு இயக்கிய இப்படத்தில் சத்யா, சிறீரம்யா, இ. வி. கணேஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். எஸ். ஜெய்கார்த்திக், விருதை எம். பாண்டி ஆகியோர் தயாரித்த இப்படத்திற்கு இலக ...

                                               

யா யா

யா யா 2013ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இதனை ஐ. ராஜசேகரன் எழுதி இயக்கியிருந்தார். இதில் சிவா, சந்தானம், தன்சிகா, சந்தியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.