ⓘ Free online encyclopedia. Did you know? page 52




                                               

கோடைக்கானல் (திரைப்படம்)

கோடைக்கானல் என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் பரபரப்புத் திரைப்படம் ஆகும். டி. கே. போஸ் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் அஸ்வந்த் திலக், பூர்ணா, சேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மேலும் இதில் காண்டீபன், வடிவுக்கரசி, செந்தில், சிசர ...

                                               

கோபுர வாசலிலே

கோபுர வாசலிலே 1991 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இப்படத்தை எழுதி இயக்கியவர் பிரியதர்சன். இது இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் தமிழ்மொழி படமாகும். இதை மு. க. தமிழரசு தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக், பானுப்ரியா, சுசித்ரா, நாசர், ஜனகர ...

                                               

கோயமுத்தூர் மாப்ளே

கோயமுத்தூர் மாப்ளே 1996 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சங்கவி நடிப்பில் வெளியான காதல், நகைச்சுவை கலந்த தமிழ்த் திரைப்படம். சி. ரங்கநாதன் இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் 1996 சனவரி 15 பொங்கல் நாளன்று வெளியாகி வெற்றி பெற்றத் திரைப்படம். இப்படம் தெலுங்கில் ...

                                               

கோல்மால் (1998 திரைப்படம்)

கோல்மால் என்பது 1998 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். செல்வா இயக்குநராக அறிமுகமான, இப்படத்தில் செல்வா, புதுமுகம் மோனிகா நெருகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இதில் ராசன் பி. தேவ், கே. எஸ். ரவிக்குமார், தாமு, சத்ய பி ...

                                               

கோலங்கள்

கோலங்கள் 1995 இல் வெளிவந்தத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஐ. வி. சசி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயராம் மற்றும் குஷ்பூ ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹென்றி இதனைத் தயாரிக்க, இசையமைப்பு இளையராஜா, 1995 செப்டம்பர் 15 அன்று வெளியிடப ...

                                               

கோலமாவு கோகிலா (திரைப்படம்)

கோலமாவு கோகிலா 2018 ல் வெளிவந்த இந்திய தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். நெல்சன் திலீப்குமார் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியியுள்ளார். இத்திரைப்படத்தை லைகா புரடக்சன் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க அவருடன ...

                                               

கோலி சோடா

கோலி சோடா 2014ஆம் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கினார். சேரனின் தயாரிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடா படத்தை இயக்கி ...

                                               

சக்தி (1997 திரைப்படம்)

சக்தி 1997 ஆம் ஆண்டு வினீத் மற்றும் யுவராணி நடிப்பில், ஆர். ரகுராஜ் இயக்கத்தில், கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில், ஆர். ஆனந்த் இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம்.

                                               

சகலகலா சம்மந்தி

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. தன் மகளின் புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணின் தந்தை, மருமகனின் அக்கா ஒரு கைம்பெண் என்று அறிகிறார். அப்பெண்ணைப் பற்றி அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் அக ...

                                               

சகுனி (தமிழ்த் திரைப்படம்)

சகுனி 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கார்த்தி கதை நாயகனாக நடிக்கும் இப்படத்தை சங்கர் தயாள் ரோஜா, சந்தானம், பிரகாஷ் ராஜ், இராதிகா சரத்குமார், வி. எஸ். ராகவன் போன்றோர் நடித்துள்ளனர்.

                                               

சங்கத்தலைவன்

சங்கத்தலைவன் என்பது 2021ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். மணிமாறன் இயக்கிய இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிராஸ் ரூட் ஃபிலிம் ...

                                               

சங்கமம் (1999 திரைப்படம்)

சங்கமம் 1999ல் வெளியான தமிழ்த் திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் இதில் ரகுமான் நாயகனாக நடித்துள்ளார். நடிகை விந்தியாவிற்கு இது முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் விஜயகுமாருக்கு மகளாக நடித்துள்ளார் விந்தியா. ஏ. ஆர். ரகுமான் இசையில் பா ...

                                               

சண்டக்கோழி 2

சண்டக்கோழி 2, லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால், ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் வெளியான ஓர் தமிழ்த்திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ...

                                               

சண்டமாருதம்

சண்டமாருதம் என்பது 2015 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.இது அதிரடி திரைப்படம் வகையைச் சார்ந்ததாகும். 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் படத்திற்கான பூசை போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு எஸ். வெங்கடேஷ் அவர்கள் இயக்கியத்தில் ச ...

                                               

சண்டை (திரைப்படம்)

சண்டை 2008 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கினார். சுந்தர். சி மற்றும் ரம்யா ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தினா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இந்தியாவில் மொழியில் ஜங்காஸ் ...

                                               

சத்ய ஹரிச்சந்திரா (1943 திரைப்படம்)

சத்ய ஹரிச்சந்திரா 1943 ல் வெளிவந்த கன்னட திரைப்படமாகும். இத்திரைப்படம் ஆர் நாகேந்திர ராவ் இயக்கியுள்ளார். சுப்பையா நாயுடு, லட்சுமிபாய் மற்றும் ஆர். நாகேந்திர ராவ் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். தார்வாடு இடத்தில் இத்திரைப்படம் 100 நாட்கள ...

                                               

சத்ய ஹரிச்சந்திரா (1965 திரைப்படம்)

சத்ய ஹரிச்சந்திரா என்பது 1965 ல் வெளிவந்த கன்னடத் திரைப்படமாகும். இதனை ஹன்சூர் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை கே. வி. ரெட்டி தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் ராஜ்குமார் இந்து தொன்மவியல் அரசனான அரிச்சந்திரனின் கதாப்பாத்திர ...

                                               

சத்யம் (2008 திரைப்படம்)

சத்யம் 2008 ஆம் ஆண்டு விஷால் மற்றும் நயன்தாரா நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அறிமுக இயக்குனர் ஏ. ராஜசேகர் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானத் திரைப்படம். விஷால் முதன் முதலில் காவல்துறை அதிகாரியாக நடித்த திரைப்படம். 2 ...

                                               

சத்யா (2017 திரைப்படம்)

சத்யா என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை பிரதீப் கிருஷ்ண மூர்த்தி என்பவர் இயக்கினார். சிபிராஜ், வரலட்சுமி சரத்குமார், மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். இது சனம் எனும் தெலுங்குத் ...

                                               

சதுர அடி 3500

சதுர அடி 3500 என்பது 2017ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திகில் நாடகத் திரைப்படம் ஆகும. ஜெய்சன் பழயாட்டு எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, ஆர். ராதாகிருஷ்ணன் திரைக்கதை எழுவியுள்ளார். இப்படத்தில் நிகில் மோகன், இனியா, சுவாதி தீக்ஷித், பெலிக்ஸ் ஜானி க ...

                                               

சந்தனக் காற்று (திரைப்படம்)

சந்தனக் காற்று) என்பது 1990 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். மணிவண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் கௌதமி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தனர். இப்படத்தை செங்கமலம் மணிவண்ணன் தயாரித்துள்ளார். இசையமைப்பாள ...

                                               

சந்திரமுகி (திரைப்படம்)

சந்திரமுகி 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்மொழித் திரைப்படமாகும். பி. வாசு இதன் இயக்குனர் ஆவார். இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு நடித்துள்ளனர். வித்தியாசாகர் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். தோட்டாதரணி இதன் கலைஇயக்கு ...

                                               

சந்தோசம் (1998 திரைப்படம்)

சந்தோசம் 1998 இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ் திரைப்படமாகும். கார்த்திக் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் சரவணன் மற்றும் சுவலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த் பாபு, ...

                                               

சந்தோஷத்தில் கலவரம்

சந்தோஷத்தில் கலவரம் கிராந்தி பிரசாத் இயக்கத்தில் நவம்பர் 2, 2018இல் வெளிவந்த தமிழ்த்திரைப்படம். கிராந்தி பிரசாத்துடன் இணைந்து வி. சி. குமார் இதை தயாரித்திருந்தார். இப்படத்தில் பிரதீப் சின்ஹா, மற்றும் மோனோடாஷ் சின்ஹா ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர் ...

                                               

சபாஷ் நாயுடு

சபாஷ் நாயுடு 2017 ஆவது ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு இந்திய நகைச்சுவைத் திரைப்படமாகும். தமிழ் மற்றும் தெலுங்கில் சபாஷ் நாயுடு என்ற பெயரிலும், இந்தியில் சபாஷ் குண்டு என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தை அவரே எழுதி இயக்குகிறார். ...

                                               

சம் டைம்ஸ் (தமிழ்த் திரைப்படம்)

சம் டைம்ஸ் 2018இல் தமிழ் மொழியில் வெளிவந்தத் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் பிரியதர்சன். தயாரிப்பு,ஐசரி கே. கணேஷ், பிரபுதேவா, மற்றும் ஏ. எல். விஜய், இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், சிரேயா ரெட்டி, மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய ...

                                               

சர்வம் சக்திமயம்

சர்வம் சக்திமயம் 1986 ஆம் ஆண்டு ராஜேஷ் மற்றும் சுதா சந்திரன் நடிப்பில், பி. ஆர். சோமசுந்தர் இயக்கத்தில், பென் சுரேந்தர் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

சர்வம் தாளமயம்

சர்வம் தாளமயம் இந்தியத் திரைப்படமாகும். இதனை ராஜீவ் மேனன் இயக்கினார். இப்படம் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியன்று வெளியானது. இப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகை அபர்னா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங் ...

                                               

சரவணன் இருக்க பயமேன்

சரவணன் இருக்க பயமேன் என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை எழுதி இயக்கியவர் எழில் இயக்குநர் ஆவார். உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கியக் கதாப்ப்பத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சிருஷ்டி டங்கே, ...

                                               

சரவணா (திரைப்படம்)

சரவணா 2006ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். ரவிக்குமார் இயக்கினார். சிலம்பரசன், சோதிகா, பிரகாஷ் ராஜ், விவேக், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

                                               

சரிகமபத நீ

சரிகமபத நீ ரா. பார்த்திபன் இயக்கத்தில் 1994 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பார்தோபன், சங்கீதா, விஜயகுமார், மனோரமா, வினு சக்ரவர்த்தி, சின்னி ஜெயந்த், பெரிய கருப்பு தேவர் மற்றும் பலர் நடித்திருந்தனர். சீதா தயாரிப்பில், தேவா இசை ...

                                               

சலீம் (2014 திரைப்படம்)

சலீம் என். வி. நிர்மல் குமார் இயக்கத்தில், 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். விஜய் ஆண்டனி, அக்ஷா, பேரம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆர். கே. சுரேஷ், எம். எஸ். சரவணன், பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், விஜய் ...

                                               

சவாலே சமாளி (2015 திரைப்படம்)

சவாலே சதாளி என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவை-நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அசோக் செல்வன், பிந்து மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்., நாசர், ஜெகன், கருணாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத ...

                                               

சாத்தான் சொல்லைத் தட்டாதே

சாத்தான் சொல்லத் தட்டாதே திரைப்படம் 1990-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராம நாராயணன் இயக்கினார். இத்திரைப்படத்தில் செந்தில், பாண்டியன், சந்திரசேகர், ஜனகராஜ், கனகா, எஸ்.எஸ்.சந்திரன், கே.கே.சுந்தர், ...

                                               

சாம்ராட் (1997 திரைப்படம்)

சாம்ராட் 1997 ஆம் ஆண்டு ராம்கி மற்றும் வினிதா நடிப்பில், சி. தினகரன் இயக்கத்தில்,லட்சுமிகுமார் தயாரிப்பில், மனோஜ் சரண் இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இரா லெவின் எழுதிய எ கிஸ் பிஃபோர் டையிங் என்ற நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.

                                               

சாமி 2 (திரைப்படம்)

சாமி 2 என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை இயக்குநர் ஹரி எழுதி இயக்க, சிபு தமீன்சால் தயாரிக்கப்பட்டது ஆகும். இத்திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு,கீர்த்தி சுரேஷ், சூரி ஆகி ...

                                               

சாமுண்டி

சாமுண்டி மனோஜ் குமார் இயக்கி 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமாகும். ஆர்.சரத்குமார், கனகா, கவுண்டமணி, மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர். மொகன்நடராஜன் மற்றும் வி. சண்முகம் இப்படத்தை தயாரித்தனர். தேவாவால் இசை அமைக்கப்பட்ட இப்படம், 18 ...

                                               

சார்லி சாப்ளின் (திரைப்படம்)

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. இந்த படத்தின் கதை மூன்று வெவ்வேறு நண்பர்களை பற்றியதாகும். ஒரு நண்பரின் மனைவி தன் கணவர் பற்றி எப்போதும் சந்தேகத்துடன் இருப்பவர், ஆனால், அவளுடைய கணவன் ...

                                               

சாருலதா (2012 திரைப்படம்)

சாருலதா 2012ல் கன்னடம், தமிழ் என மொழிகளில் வெளியான திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பொன் குமரன் இயக்கினார். இவர் பாக்கியராஜ் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் பணியாற்றியவர் ஆவார். இத்திரைப்படம் திகில் திரைப்படமான அலோன் என்பதை மையமாக ...

                                               

சி3 (திரைப்படம்)

சிங்கம் 3 ஹரி இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 9 அன்று வெளிவந்த ஒரு இந்திய அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இப்படம், 2013 ஆவது ஆண்டில் வெளியான சிங்கம் 2 திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும், சிங்கம் திரைப்பட வரிசையின் மூன்றாவது பகுதியாகவும் வெளியாகி ...

                                               

சிக்கி முக்கி

சிக்கி முக்கி சிரிஷ்கந்தராஜா இயக்கத்தில் 12 ஏப்ரல் 2013 இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இந்தத்திரைப்படத்தில் ஜிதேஷ், திஷா பாண்டே, சூரி மற்றும் கஞ்சா கருப்பு நடித்துள்ளனர்.

                                               

சிங்கம் 2 (திரைப்படம்)

சிங்கம் 2 2013ல் வெளிவந்த தமிழ் திரைப்படம். கதாபாத்திரங்களாக சூர்யா, ஹன்சிகா மோட்வானி, அனுஷ்கா செட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி. இத் திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் திரைபடத்தின் தொ ...

                                               

சிங்கம் புலி

சிங்கம் புலி 2011 ல் வெளிவந்த அதிரடி மசாலாத் தமிழ் திரைப்படமாகும். இதனை சாய் ரமணி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் ரம்யா, சந்தானம் போன்ற நடிகர்களும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 4 மார்ச் ...

                                               

சித்திரம் பேசுதடி 2

சித்திரம் பேசுதடி 2 திரைப்படத்தை ராஜன் மாதவ் இயக்கியுள்ளார். இது 2019 ஆம் ஆண்டில் வெளியாகலாம் எனக் கருதப்படுகிறது. இப்படத்தில் நடிகர்கள் விதார்த், அஜ்மல் அமீர், அசோக், நிவாஸ் ஆதித்தன் மற்றும் நடிகைகள் காயத்ரி, ராதிகா ஆப்தே, நிவேதிதா ஆகியோர் நடித் ...

                                               

சித்திரைப் பூக்கள்

சித்திரைப் பூக்கள் என்பது 1991 ஆண்டைய தமிழ் காதல் திரைப்படமாகும். கண்மணி சுப்பு இயக்கிய. இப்படத்தில் புதுமுகங்களான ஜெயந்த்குமார் மற்றும் வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஆர். சரத்குமார், ராதாரவி, சார்லி, எஸ். எஸ். சந்திரன், வ ...

                                               

சித்திரைப்பூக்கள்

சித்திரைப் பூக்கள் 1991 தமிழில் வெளிவந்த காதல் திரைப்படமாகும் கண்மணி சுப்பு. இப்படத்தில் இதை இயக்கியுள்ளார். ஜெயந்த் குமார் மற்றும் வினோதினி ஆகிய இருவரும் அறிமுகமாகியுள்ளனர். இவர்களுடன் சரத்குமார், ராதாரவி, சார்லி, எஸ். எஸ். சந்திரன் மற்றும் வினு ...

                                               

சிந்தாமல் சிதறாமல்

சிந்தாமல் சிதறாமல் என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடக திரைப்படம் ஆகும். சண்முகவேல் இயக்கிய இப்படத்தில் அப்பாஸ், நந்திதா, சோனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். கருணாஸ், ராஜேஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இந்த படம் 25 திசம் ...

                                               

சிந்துபாத் (திரைப்படம்)

சிந்துபாத் பாலு ஆனந்த் இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மன்சூர் அலி கான், கஸ்தூரி, சங்கவி, ஆர். சுந்தர்ராஜன், செந்தில், கோவை சரளா, ஜெய்கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. எம். ஜெயமுருகன் மற்றும் எம். அப்பு த ...

                                               

சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து, கே. விஸ்வநாத் இயக்கி 1986-ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், இராதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுக்கில் சுவாதிமுத்யம் என்ற பெயரில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டத ...

                                               

சிம்மராசி (திரைப்படம்)

சிம்மராசி 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஈரோடு சௌந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்குமார், குஷ்பு, மனோரமா, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.