ⓘ Free online encyclopedia. Did you know? page 51




                                               

புதிய ராகம்

புதிய ராகம் 1991 ஆம் ஆண்டு ஜெயசித்ரா எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம். நடிகையான ஜெயசித்ரா இப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். ரகுமான், ரகுவரன் மற்றும் ரூபிணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். குழந்தை நட்சத்திரமாக ...

                                               

புது நிலவு (திரைப்படம்)

புது நிலவு என்பது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். விஷ்ணுஹாசன் எழுதி இயக்கி தயாரித்தத, இப்படத்தில் ஜெயராம், வினிதா, ரமேஷ் அரவிந்த், சங்கவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவாவா இசை அமைத்தார்.

                                               

புது வசந்தம்

புது வசந்தம் இது 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். விக்ரமன் இயக்கத்தில் முரளி, சித்தாரா, ஆனந்த் பாபு, ராஜா, மற்றும் சார்லி, ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஆர். பி. சௌத்ரி மற்றும் ஆர். மோகன் தயாரி ...

                                               

புதுக்குடித்தனம்

புதுக்குடித்தனம் 1999 ஆம் ஆண்டு விக்னேஷ் மற்றும் ராசி நடிப்பில், தேவா இசையில், ஆர். ரகுவாசன் இயக்கத்தில், பி. என். வி. திருவேங்கடம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

புதுக்கோட்டையிலிருந்து சரவணன்

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் 2004 இல் தனுஷ் மற்றும் அபர்ணா பிள்ளை நடிப்பில் எஸ். எஸ். ஸ்டான்லி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம். 16 சனவரி 2004 பொங்கலன்று வெளியாகி வணிகரீதியில் சராசரி வெற்றிப்படமாக அமைந்தது.

                                               

புரியாத புதிர்

புரியாத புதிர் 1990ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த இத்திரை ...

                                               

புரியாத புதிர் (2017 திரைப்படம்)

புரியாத புதிர் என்பது 2017 இல் வெளிவந்த தமிழ் உளவியல் திகில் திரைப்படம் ஆகும். இதனை ரெபெல் படமனை நிறுவனம் தயாரித்தது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கினார். பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையமைத்தது சாம் சி. எஸ். தினேஷ் கிருஷ்ணன் என்பவர் ஒளிப்பதிவாளரா ...

                                               

புருஷன் பொண்டாட்டி

புருஷன் பொண்டாட்டி என்பது 1996 ஆண்டைய தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும். என். கே. விசுவநாதன் இயக்கிய இப்படத்தில் பாண்டியராஜன், ரஞ்சிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பி. கே. யாதவ் தயாரித்த இப்படத்திற்கு, சிற்பி இசை அமைத்துள்ளார். ...

                                               

புரூஸ் லீ (2017 திரைப்படம்)

புரூஸ் லீ என்பது அதிரடி- நகைச்சுவை தமிழ் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் பிரசாந்த் பாண்டியராஜ் ஆவார். படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் ஜி. வி. பிரகாஷ் குமார், கிரிதி கர்பந்தா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை கென்யா பிலிம்ஸ் தயாரித்துள்ளத ...

                                               

புலன் விசாரணை (திரைப்படம்)

புலன் விசாரனை 1990 -ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இப்படத்தினை ஆர். கே. செல்வமணி இயக்கினார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் ரூபினி, ஆனந்த்ராஜ், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.

                                               

புலிக்குத்தி பாண்டி

புலிக்குத்தி பாண்டி என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி சண்டை நாடகத் தொலைக்காட்சி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எம். முத்தையா என்பவர் எழுதி, தயாரித்து மற்றும் இயக்க, விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சம ...

                                               

புன்னகை பூவே

புன்னகை பூவே என்பது 2003 ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். என். ஆர் மனோகர் எழுதி, சபாபதி தட்சிணாமூர்த்தி இயக்கிய இப்படத்தில் மௌனம் பேசியதே புகழ் நந்தா, புதுமுகம் ரேகா வேதவியாஸ், காவேரி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக் ...

                                               

பூ மனமே வா

பூமனமே வா என்பது 1999 ஆம் ஆண்டய தமிழ் காதல் நடகத் திரைப்படமாகும். வி. அழகப்பன் எழுதி இயக்கிய இப்படத்தில் ராமராஜன், சங்கிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஈஸ்வரி ராவ், மணிவண்ணன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்க ...

                                               

பூந்தோட்ட காவல்காரன்

பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும், இதனை அறிமுக இயக்குநர் செந்தில்நாதன் இயக்கியிருந்தார். விஜயகாந்த், ராதிகா, ஆனந்த், வாணி விசுவநாத் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ...

                                               

பூப்பறிக்க வருகிறோம் (திரைப்படம்)

பூப்பறிக்க வருகிறோம் என்பது 1999 ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். ஏ. வெங்கடேஷ் இயக்கிய இப்படத்தில் அஜய் மற்றும் மாளவிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். அதே சமயம் சிவாஜி கணேசன், ரகுவரன், மா. நா. நம்பியார் ஆகியோர் துணை வேடங்களில் நடி ...

                                               

பூமகள் ஊர்வலம்

பூமகள் ஊர்வலம் 1999 ஆம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான குடும்பம், காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்த தமிழ்த் திரைப்படம். பிரசாந்த், ரம்பா, லிவிங்ஸ்டன், மணிவண்ணன், ராதிகா, விவேக், ராசன் பி. தேவ், ராதாரவி, பொன்வண்ணன் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோ ...

                                               

பூமழை பொழியுது

பூமழை பொழியுது என்பது 1987 ஆம் ஆண்டய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். வி. அழகப்பன் எழுதி இயக்கிய இப்படத்தில் விசயகாந்து, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ராஜீவ், செந்தில், சுரேஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான ...

                                               

பூமி (திரைப்படம்)

பூமி என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி சண்டை நாடகத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை லட்சுமன் என்பவர் இயக்க சுஜாதா விஜயகுமார் என்பவர் தயாரிக்க ஜெயம் ரவி, நிதி அகர்வால், ரோனிட் ராய் மற்றும் சதீஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ...

                                               

பூலோகம் (திரைப்படம்)

பூலோகம் என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை என். கல்யாணகிருஷ்ணன் இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜெயம் ரவியும் கதாநாயகியாகத் திரிசாவும் நடித்துள்ளனர்.

                                               

பூவரசன்

பூவரசன் 1996 ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் ரச்சநா பானர்ஜி நடிப்பில், இளையராஜா இசையில், எம். கபார் தயாரிப்பில், கோகுல கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

பூவிழி வாசலிலே

பூவிழி வாசலிலே என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஃபாசில் இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், சுஜிதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் பூ ...

                                               

பூவுக்குள் பூகம்பம்

பூவுக்குள் பூகம்பம் என்பது 1988 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். தியாகராஜன் எழுதி இயக்கி தயாரித்த இப்படத்தின் வழியாக அவர் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் தியாகராஜன், பார்வதி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும், சரோஜ ...

                                               

பூவே உனக்காக

பூவே உனக்காக என்பது 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முரளி இத்திரைப்படத்தில் ஒரு பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ...

                                               

பூவேலி

பூவேலி 1998-ம் ஆண்டு இயக்குனர் செல்வாவின் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், அப்பாஸ், கௌசல்யா, ஹீரா மற்றும் பலர் நடித்துத் திரைக்கு வந்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தி ...

                                               

பூஜை (திரைப்படம்)

பூஜை என்னும் திரைப்படம் 2014ஆம் ஆண்டில் வெளிவந்தது. இது தமிழ் மொழியில் வெளியான மசாலா திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். கதாநாயகனாக விஷால், கதாநாயகியாக சுருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். சத்தியராஜ், ராதிகா சரத்குமார், முகேஷ் ...

                                               

பெங்களூர் நாட்கள்

பெங்களூர் நாட்கள் என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். மேலும் இது ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி மேனோன் எழுதி இயக்கிய பெங்களூர் டேய்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறு ...

                                               

பெண் (திரைப்படம்)

பெண் தமிழில் 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நகைச்சுவை, காதல் திரைப்படம். இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ரா.வெங்கடாசலம் மற்றும் இயக்கியவர் எம்.வி.இராமன். இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் வைஜெயந்திமாலா, ஜெமினி கணேசன்,அஞ்ச ...

                                               

பெரிய இடத்து மாப்பிள்ளை

பெரிய இடத்து மாப்பிள்ளை 1997 ஆம் ஆண்டு ஜெயராம், கவுண்டமணி, தேவயானி மற்றும் மந்த்ரா நடிப்பில் குரு தனபால் இயக்கத்தில் வெளியான திரைப்படம். கே. முருகன் தயாரிப்பில் சிற்பி இசையமைப்பில் 22 ஆகத்து 1997 இல் வெளியானது. இப்படம் மலையாளத் திரைப்படமான அனியன் ...

                                               

பெரிய குடும்பம்

பெரிய குடும்பம் 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் பிரபு, கனகா, வினிதா, மனோரம்மா, விஜயகுமார், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

                                               

பேசும் படம் (திரைப்படம்)

பேசும் படம் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எவ்வித உரையாடலும் இல்லாமல் எடுக்கப்பட்ட படமாகும். இத்திரைப்படம் 1987ல் பு ...

                                               

பேட்ட

பேட்ட என்பது ரஜினிகாந்தின் 165 ஆவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன ...

                                               

பேபி

பேபி Baby 2015இல் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படம், இயக்கம் டி. சுரேஷ். இந்த படத்தின் கதையில் பிரிந்திருக்கும் கணவன்-மனைவி பற்றியும், பின்னர் அவர்களின் மகளை காப்பாற்றுவதற்காக மீண்டும் இணைவது பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.

                                               

பேய்கள் ஜாக்கிரதை (திரைப்படம்)

பேய்கள் ஜாக்கிரதை 2016 வெளிவந்த ஒர் இந்திய தமிழ் திகில் காமெடி படம் ஆகும்.இந்த படத்தை கண்மணி எழுதி இயக்கினார்.இந்த திரைப்படம் கெரிய திரைப்படமான ஹாலோ கோஸ்ட் திரைப்படத்தின் தமிழ் ரிமேக் ஆகும்.இந்த திரைப்படத்தில் ஜீவ ரத்தினம் மற்றும் ஈஷண்யா ஆகியோர் ...

                                               

பேரன்பு

பேரன்பு, என்பது 2018 ஆண்டைய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் ராம் ஆவார். இப்படத்தை பி. எல். தேனப்பன் தயாரித்துள்ளார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரங்களல் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்க ...

                                               

பைரவா (திரைப்படம்)

பைரவா விஜய் நடிப்பில் 2017 சனவரியில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடித் திரைப்படமான இதனை இயக்குநர் பரதன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவான அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்கியவராவார். விஜயா புரொடக்சன்சு நிறு ...

                                               

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். வி.சேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்னேஷ், வடிவேலு, சின்னி ஜெயந்த், சார்லி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

பொண்டாட்டி பொண்டாட்டிதான்

பொண்டாட்டி பொண்டாட்டிதான் என்பது 1991 இல் மணியன் சிவபாலன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த்திரைப்படமாகும். எஸ். வி. சேகர், காதம்பரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் சனகராஜ், செந்தில், மனோரமா, வி. கே. ராமசாமி, வெண்ணிற ஆடை ...

                                               

பொண்னு வெளையற பூமி

பொண்னு வெளையற பூமி 1998இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைப்படம். இதன் இயக்கம் கே. கிருஷ்ணன். இப்படத்தில் ராஜ்கிரண், குஷ்பூ மற்றும் வினிதா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் மணிவண்ணன், வடிவேலு, ஆர். சுந்தர்ராஜன், வெண்ணிற ஆடை மூர் ...

                                               

பொதுவாக எம்மனசு தங்கம்

பொதுவாக எம்மனசு தங்கம் என்பது ஒரு இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதை எழுதி இயக்கியவர் தளபதி பிரபு ஆவார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் பார்த்திபன் மற் ...

                                               

பொய் சொல்லப் போறோம் (திரைப்படம்)

கார்த்திக் குமார், பியா பஜ்பை, நாசர், நெடுமுடி வேணு, மௌலி, கொச்சி ஹனிபா, டெல்லி கணேஷ் போன்ற நடிகர்களின் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான முழுநீள நகைச்சுவை திரைப்படம் பொய் சொல்லப் போறோம் ஆகும். இத்திரைப்படம் Khosla Ka Ghosla என்ற இந ...

                                               

பொன் விலங்கு (திரைப்படம்)

பொன் விலங்கு 1993 ஆம் ஆண்டு ரகுமான், ரஞ்சித், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிவரஞ்சனி ஆகியோர் நடிப்பில், இளையராஜா இசையில், அறிமுக இயக்குனர் கே. எஸ். ராஜ்குமார் இயக்கத்தில், கே. ராஜரத்தினம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

பொன்மனம்

பொன்மனம் 1998 ஆம் ஆண்டு பிரபு, சுவலட்சுமி மற்றும் பிரியாராமன் நடிப்பில், எஸ். பி. ராஜ்குமார் இயக்கத்தில், பிரமீட் நடராஜன் தயாரிப்பில், எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் தைப் பொங்கல் அன்று வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

பொன்னியின் செல்வன் (திரைப்படம்)

பொன்னியின் செல்வன் என்பது திரைக்கு வரவிருக்கும் தமிழ் மொழி வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை மணிரத்னம் என்பவர் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா தயாரிப்பகம் போன்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இயக்கி மற்றும் தயாரிக்கின்றார். இப்படம ...

                                               

பொன்னுமணி

பொன்னுமணி என்பது 1993 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். வி. உதயகுமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், சௌந்தர்யா, சிவகுமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான இத் ...

                                               

போக்கிரி தம்பி

போக்கிரி தம்பி என்பது 1992 ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரில்லர் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் இயக்கிய இப்படத்தில் ஆன்ந்த் ராஜ், காவேரி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, விஜயகுமார், சனகராஜ், ஜெயந்த்குமார், பாலாம்பிகா, குமரிமுத்து, பயில்வான் ரங் ...

                                               

போக்கிரி ராஜா (2016 திரைப்படம்)

போக்கிரி ராஜா என்பது 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இதனை ராம்பிரகாசு ராயப்பா இயக்கினார். இதில் ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோட்வானி ஆகியோர் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் மார்ச் 4, 2016 ...

                                               

போகன்

போகன் 22017 பிப்ரவரி மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் செயம் ரவி, அரவிந்த் சாமி, அன்சிகா மோட்வானி, நாசர், பொன்வண்ணன் போன்றோர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ளார். லட்சுமன் இயக்கியுள்ளார். பிரபுதேவா தயாரித்துள்ளார்.

                                               

போஸ் (திரைப்படம்)

போஸ் 2004ல் வெளிவந்த தமிழத்திரைப்படமாகும். இதனை செந்தில்குமார் எழுதி இயக்கியிருந்தார். ஸ்ரீகாந்த், சினேகா, கலாபவன் மணி, நாகேஷ் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

                                               

மகளிர் மட்டும்

மகளிர் மட்டும் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்த இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார், கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தெலுங்க ...

                                               

மகா மகா

மகா மகா 2015 ஆம் ஆண்டு மதிவாணன் சக்திவேல் இயக்கத்தில், பாவலர் சிவா இசையில், மதிவாணன் சக்திவேல், மெலிசா, இந்திரா, நிழல்கள் ரவி, அனுபமா குமார் மற்றும் மீரா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நடிகர்களை ...