ⓘ Free online encyclopedia. Did you know? page 50




                                               

கலை வேந்தன்

கலை வேந்தன் என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். கே. பரசுராம் எழுதி இயக்கிய இப்படத்தில், அஜய், சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படமானது 7 ஆகத்து 2015 அன்று வெளியானது.

                                               

கவர்மெண்ட் மாப்பிள்ளை (1992 திரைப்படம்)

கவர்மெண்ட் மாப்பிள்ளை, 1992 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மணிவண்ணன் இயக்க ஜி. எஸ். மதுவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஆனந்த் ராஜ், கஸ்தூரி, மணிவண்ணன், பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 6 மார் ...

                                               

கவிதா (திரைப்படம்)

கவிதா தமிழ் மொழியில் வெளிவந்தத் திரைப்படமாகும். இதை டி. ஆர். ரகுநாத் என்பார் இயக்கியுள்ளார். எம். ஆர். ராதா,எம். என். நம்பியார், ராஜசுலோச்சனா முக்கிய கதாப்பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர்.

                                               

கழுகு (2012 திரைப்படம்)

கழுகு 2012ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சத்யசிவா இயக்கியிருந்தார். கிருஷ்ணா குலசேகரன், பிந்து மாதவி, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர்.

                                               

கழுகு 2

கழுகு 2 என்பது 2019ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவை பரப்பரப்பூட்டும் திரைப்படம் ஆகும். சத்யசிவா எழுதி இயக்கிய இப்படத்தில் கிருஷ்ணா சேகர் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது 2012 ஆம் ஆண்டு வெளியான கழுக ...

                                               

களத்தூர் கிராமம்

களத்தூர் கிராமம் என்பது என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். சரண் கே அத்வைதன் இயக்கிய இப்படத்தில் கிஷோர், யக்னா ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, தருண் சத்ரியா ஒரு முக்கிய வேத்தில் நடித்துள்ளார்.

                                               

களரி (2018 திரைப்படம்)

களரி என்பது 2018 இல் வெளிவந்த அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை கிரண் சாண்ட் இயக்கியுள்ளார். இப்படத்தில் கிருஷ்ணா குலசேகரன் மற்றும் வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ஜெயப்பிரகாசு குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரத் ...

                                               

களவு தொழிற்சாலை (திரைப்படம்)

களவு தொழிற்சாலை டி.கிருஷ்ணசாமி என்பவர் இயக்கி 2017இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் கதிர், குஷி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வம்சி கிருஷ்ணா, களஞ்சியம் மற்றும் ரேணுகா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். 2013 ...

                                               

கற்பகம் வந்தாச்சு

கற்பகம் வந்தாச்சு 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் மற்றும் ராதிகா நடிப்பில், சங்கர் கணேஷ் இசையில், ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், மேஜர் சுந்தர்ராஜன் மனைவி எஸ். சியாமளா தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் கோமல் சுவாமிநாதன் எழுதிய மேடை நாடகமான ட ...

                                               

கற்றது களவு

கற்றது களவு என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்- அதிரடித் திரைப்படமாகும், இப்படத்தை முன்னாள் விளம்பரப் படத் தயாரிப்பாளரான பாலாஜி தேவி பிரசாத் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் அலிபாபா புகழ் கிருஷ்ணா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் முதன்மை வே ...

                                               

கறுப்புப் பணம் (திரைப்படம்)

கறுப்புப் பணம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி,கண்ணதாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கறுப்புப்பணத்தை வைத்திருக்கும் பணக்காரர்களிடமிருந்து அதனைப் பறித்து ஏழைகளுக்கு வ ...

                                               

கன்னிராசி (2020 திரைப்படம்)

கன்னி ராசி என்பது 2020ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும். முத்துகுமாரன் இயக்கிய இப்படத்தை ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ளார். இப்படத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மேலும் இத ...

                                               

கனகவேல் காக்க

கனகவேல் காக்க என்பது 2010 ல் தமிழில் வெளிவந்த அதிரடித் திரைப்படமாகும். இதனை கவின் பாலா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் கரன், ஹரிபிரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கோட்டா சீனிவாச ராவ், ஆதித்யா மற்ற ...

                                               

கனவே கலையாதே

கனவே கலையாதே என்பது 1999 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். வ. கௌதமன் இயக்கிய. இப்படத்தில் முரளி, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்ரன் தனது திரை வாழ்க்கையில் இப்படதில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்தார். ப ...

                                               

கனா (திரைப்படம்)

கனா என்பது கிரிக்கெட் மற்றும் விவசாயம் பற்றிய ஒரு தமிழ் திரைப்படம். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கியுள்ளார். இது இவரின் முதல் படம். கிரிக்கெட்டே தெரியாத ஐஸ்வர்யா ராஜேஷ், தத்ரூபமாக நடித்திருப்பார். திபு ந ...

                                               

கனா கண்டேன்

கனா கண்டேன் 2005 ஆம் ஆண்டு கே. வி. ஆனந்த் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், பிரித்விராஜ், விவேக் மற்றும் கோபிகா நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் இந்தியில் முக்காபுலா என்றும், தெலுங்கில் கர்தவ்யம் என்றும், மலையாளத்தில் கனா கண்டேன் என்றும் மொழிமாற ...

                                               

கஜேந்திரா

கஜேந்திரா திரைப்படம் 2004-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இத்திரைப்படத்தில் விஜயகாந்த், பிலோரா, லயா, சரத் பாபு, நவாப் ஷா, சீதா, ராஜீவ், ராதா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். ...

                                               

கஸ்தூரி மான் (திரைப்படம்)

கஸ்தூரி மான் என்பது மலையாள இயக்குனர் அ. க. லோகிததாசு இயக்கிய 2005 ஆம் ஆண்டய தமிழ் திரைப்படமாகும். இப்படம் இதே பெயரில் இவராலேயே மலையாளத்தில் எடுக்கபட்ட படத்தின் மறு ஆக்கம் மற்றும் இந்த நாள்வைரியிலான இவரது ஒரே தமிழ் படமும் ஆகும். இப்படத்தில் பிரசன் ...

                                               

காக்கி சட்டை (2015 திரைப்படம்)

காக்கி சட்டை 2015 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் தனுஷ் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச் ...

                                               

காசி யாத்திரை

காசி யாத்திரை எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். எஸ்.எஸ். சேதுராமன் இப்படத்தை தயாரித்தார். வி.சி. குகநாதன் இந்த படத்தின் கதையை எழுதினார். சங்கர் கணேஷ் இசையமைக்க, குமாரி பத்மினி, ஜெயா, ...

                                               

காசு இருக்கணும்

காசு இருக்கணும் 2007 ஆம் ஆண்டு கே. பாக்யராஜ், லிவிங்ஸ்டன் மற்றும் புதுமுகம் விஸ்வா நடிப்பில், ஆர். குமரன் மற்றும் பிரியவன் இயக்கத்தில், ஆர். பி. பூரணி தயாரிப்பில், கவின் சாரதா மற்றும் ராஜ் சங்கர் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

காத்திருக்க நேரமில்லை

காத்திருக்க நேரமில்லை 1993 ஆம் ஆண்டு கார்த்திக், சிவரஞ்சனி மற்றும் குஷ்பூ ஆகியோர் நடிப்பில், இளையராஜா இசையில், குலோத்துங்கன் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம். கார்த்திக் இரு வேடங்களில் நடித்த திரைப்படம்.

                                               

காத்திருந்த கண்கள்

காத்திருந்த கண்கள் 1962ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் ஜெமினி கணேசன், சாவித்திரி, எம். ஆர். ராதா, எஸ். வி. ரங்கா ராவ், வி. எஸ். ராகவன், பண்டரி பாய் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இதை தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கினார். இத் ...

                                               

காதல் 2 கல்யாணம்

காதல் 2 கல்யாணம் என்பது வெளிவராத தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநரான மிலிந்த் ராவு இயக்கினார். இப்படத்தின் நட்சத்திரங்களான ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் ரம்யா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெ ...

                                               

காதல் கண் கட்டுதே

காதக் கண் கட்டுதே) என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை இயக்கியது மற்றும் இணைந்து தயாரித்தது சிவராஜ் என்பவர் ஆவார். அறிமுக நடிகர்களான கேஜி, அதுல்யா, அனிருத் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர ...

                                               

காதல் கதை

காதல் கதை மேலும் இது வேலு பிரபாகரனின் காதல் கதை என்றும் அழைக்கப்படுகிறது இது 2009 ஆண்டு வெளியான இந்திய தமிழ் சிற்றின்ப காதல் நாடகத் திரைப்படம் ஆகும். வேலு பிரபாகரன் எழுதி இயக்கிய இப்படத்தில் வேலு பிரபாகரன், ஷெர்லி தாஸ், பிரீத்தி ரங்காயணி, பாபிலோன ...

                                               

காதல் கவிதை

காதல் கவிதை 1998ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை அகத்தியன் இயக்கியுள்ளார். பிரசாந்த், இஷா கோப்பிகர்கஸ்தூரி, மணிவண்ணன், ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 15 டிசம்பர் 199 ...

                                               

காதல் கிறுக்கன்

காதல் கிறுக்கன் 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சக்தி சிதம்பரம் இயக்கிய இப்படத்தில் ரா. பார்த்திபன், ரிச்சா பலோட், வினித், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இத்திரைப்படத்தினை எ. அகமது தயாரித்தார். தேவா இசையமைத்தார்.

                                               

காதல் கோட்டை

காதல் கோட்டை 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித் குமார், தேவயானி, ஹீரா ராசகோபால் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

காதல் சடுகுடு (திரைப்படம்)

காதல் சடுகுடு என்பது 2003ல் துரையால் இயக்கப்பட்ட காதல் நகைச்சுவை திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விக்ரம், பிரியங்கா, திரிவேதி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

                                               

காதல் பள்ளி

காதல் பள்ளி 1997 ஆம் ஆண்டு விக்னேஷ் மற்றும் சுவலட்சுமி நடிப்பில் பவித்ரன் இயக்கத்தில், தேவா இசையில், என். ஆர். தனபாலன் தயாரிப்பில் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்.

                                               

காதல் மன்னன் (திரைப்படம்)

காதல் மன்னன் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அஜித் குமார், மானு, விவேக், ம. சு. விசுவநாதன், கரன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையமைப்பில் வெளிவந்த இத்திரை ...

                                               

காதலர் தினம் (திரைப்படம்)

காதலர் தினம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்துள்ளனர்.

                                               

காதலன் (திரைப்படம்)

காதலன் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு தேவா, நக்மா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பிரேமிக்குடு என்ற பெயரில் தெலுங்கிலும், ஹம்சே ஹாய் முக்காபலா என்ற பெயரில் ...

                                               

காதலா! காதலா!

காதலா! காதலா! என்பது 1998 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா, எம். எஸ். விஸ்வநாதன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பி ...

                                               

காதலாகி

காதலாகி 2010 ஆம் ஆண்டு கே. ஆர். விஸ்வா இயக்கத்தில், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், பிரகாஷ் ராஜ் மற்றும் சிருஷ்டி டங்கே நடிப்பில், பாடல்கள் ஏ. ஆர். ரெய்கானா மற்றும் பின்னணி தமன் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

காதலுக்கு மரியாதை (திரைப்படம்)

காதலுக்கு மரியாதை 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

                                               

காதலுடன்

காதலுடன் என்பது 2003 ல் வெளிவந்த இந்திய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை இராஜகுமாரன் இயக்கியிருந்தார். அவருடைய மனைவி தேவயானி தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் தேவயானி, அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பிப்ரவரி 14 2003 ...

                                               

காதலும் கடந்து போகும்

காதலும் கடந்து போகும் நளன் குமாரசாமி எழுதி இயக்கிய தமிழ்க் காதல் திரைப்படம் ஆகும். மை டியர் டெசுபராடோ என்னும் கொரிய மொழிப்படத்தின் மறுவுருவாக்கமான இப்படத்தில் விசய் சேதுபதி மற்றும் மடோனா செபாசுடியன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப் ...

                                               

காதலே என் காதலே

காதலே என் காதலே 2006 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் பி.சி.சேகர் இயக்கத்தில், நவீன் மற்றும் ஸ்ருதா கீர்த்தி நடிப்பில், பிரயோக் இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இத்திரைப்படம் 2006 ஆம் ஆண்டுக்கான பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கான தமிழக அ ...

                                               

காதலே நிம்மதி

காதலே நிம்மதி 1998ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, முரளி, ஜீவிதா, சங்கீதா, நாசர், மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவா இப் படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

                                               

காந்தி பிறந்த மண்

காந்தி பிறந்த மண் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்திரைப்படம் ஆகும். விஜயகாந்த், ரேவதி, ரவளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருந்தனர். தமிழ் பாத்திமா தயாரிப்பில், தேவா இசையமைக்க 21 ஜூலை 1995ல் வெளியானது. இத்திரைப்படம் ...

                                               

கார்த்திக் அனிதா

கார்த்திக் அனிதா 2009 ஆம் ஆண்டு புதுமுகங்கள் ரத்தன் திரிவிக்ரமா மற்றும் மஞ்சு நடிப்பில், ஸ்ரீஹரி இயக்கத்தில், சங்கர் வி. ராஜன் தயாரிப்பில், ஜாக் ஆனந்த் இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் 2009 ஏப்ரல் 10 அன்று வெளியானது.

                                               

கார்மேகம்

கார்மேகம் என்பது 2002ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். எஸ். பி. இராஜ்குமார் இயக்கிய இப்படத்தில் மம்மூட்டி, ராதாரவி, அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிதனர். இப்படத்திற்கு வித்தியாசாகர் இசை அமைத்தார்.

                                               

காரைக்கால் அம்மையார் (1973 திரைப்படம்)

காரைக்கால் அம்மையார் 1973 ஆம் ஆண்டு ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில், காரைக்கால் அம்மையாராக கே. பி. சுந்தராம்பாள் மற்றும் புனிதவதியாக லட்சுமி நடிப்பில், குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், ஈ. வி. ஆர். பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான தமிழ் திரைப்படம். 63 நாய ...

                                               

காலக்கூத்து

காலக்கூத்து 2018 ஆம் ஆண்டு பிரசன்னா, கலையரசன், தன்சிகா மற்றும் சிருஷ்டி டங்கே நடிப்பில், எம், நாகராஜன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் ஏப்ரல் 2015 இல் தொடங்கப்பட்டது. 25 மே 2018 இல் திரையரங்குகளில் வெளியானது.

                                               

காலம் மாறிப்போச்சு (1996 திரைப்படம்)

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. நான்கு பெண்கள் பெற்ற தகப்பனார் அம்மூன்று பெண்களையும் சுமையாகவும் செலவாகவும் கருதுகிறார். தான் பெற்ற ஒரே மகன்தான் தனது ஆஸ்திக்குரிய ஒரே வாரிசு என்று வ ...

                                               

காலமெல்லாம் காதல் வாழ்க

காலமெல்லாம் காதல் வாழ்க சிவசக்தி பாண்டியன் தயாரித்து ஆர். பாலு இயக்கி 1997 இல் வெளிவந்த தமிழ் காதல் படமாகும். இதில் முரளி கதாநாயகனாக நடிக்க அறிமுக நாயகி கெளசல்யா நாயகியாக உடன் நடித்துள்ளார். மேலும் ஜெமினி கணேசன், மணிவண்ணன், சார்லி மற்றும் விவேக் ...

                                               

காலா

காலா என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இது மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இது ஒரு அதிரடித் திரைப்படம் ஆகும். இதை எழுதி இயக்குபவர் பா. ரஞ்சித், தயாரி ...

                                               

காலாட்படை (திரைப்படம்)

காலாட்படை என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். ஜே. ரமேஷ் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ஜெய் மற்றும் வித்யா வெங்கடேஷ் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க ராதாரவி, ஜே லிவிங்ஸ்டன், தலைவாசல் விஜய், நிதின் சத்யா, இராஜசேகர், ஜ ...