ⓘ Free online encyclopedia. Did you know? page 49




                                               

எனக்கொரு மகன் பிறப்பான் (1996 திரைப்படம்)

எனக்கொரு மகன் பிறப்பான் கேயார் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். ராம்கி, குஷ்பூ, விவேக், அஞ்சு அரவிந்த், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர். வி. நடராசன் தயாரிப்பில், கார்த்திக் ராஜா இசை அமைத்த இப ...

                                               

எனை நோக்கி பாயும் தோட்டா

எனை நோக்கி பாயும் தோட்டா என்பது 2019 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ் காதல் திகில் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை கௌதம் மேனன் எழுதி, இயக்கி, தயாரித்தார். படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ம.சசிகுமார் ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தனர். படத்த ...

                                               

ஏய் (திரைப்படம்)

வேலு சரத்குமார் பழனியில் தன் தங்கையோடு மகிழ்ச்சியாக வசித்துவருகிறார். அவனது நண்பன் பழனி வடிவேலு. வேலுவின் காதலி அஞ்சலி நமிதா. அதே ஊரைச் சேர்ந்த ரவுடி ராகவன் வின்சென்ட் அசோகன், வேலுவின் தங்கைக்கு இடையூறு தருகிறான். அவனை வேலு அடித்து விடுகிறான். வே ...

                                               

ஐ (திரைப்படம்)

ஐ என்பது 2015 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் வெளிவந்த காதல், அசத்தல், தமிழ் விஞ்ஞானத் திரைப்படமாகும். இப்படத்தினை சங்கர் இயக்க, வேணு ரவிச்சந்திரன் தயாரித்தார். இப்படம் விக்ரம் நடிக்கும் ஐம்பதாவது திரைப்படமாகும். ஐ என்றால் அழகு, கடவுள், அரசன், தலைவன், ...

                                               

ஐ லவ் இந்தியா (திரைப்படம்)

ஐ லவ் இந்தியா 1993 -ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் திரைப்படமாகும். பவித்ரன் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், பிரியா, செண்பகம், மனோரம்மா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

                                               

ஐநூறும் ஐந்தும்

ஐநூறும் ஐந்தும் என்ற திரைப்படம் தமிழ் மொழியில் வெளிவந்துள்ளது, இதனை எழுதி இயக்கியவர் ஸ்டான்சின் ரகு, இதில் தீபக் சுந்தர்ராஜன்,சங்கர், சின்னு குருவிலா, லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் டி. எம். கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

                                               

ஒத்த செருப்பு

ஓத்த செருப்பு அளவு 7 என்பது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் வெளிவந்துள்ள, இந்திய தமிழ் மொழி உளவியல் படம் ஆகும். இத்திரைப்படத்தை ஆர். பார்த்திபன் தயாரித்து,எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே தனிக்கதாபாத்திரமாக நடித்துள்ளார ...

                                               

ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி

ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி பாக்யராஜ் இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வேணு தயாரிப்பில், இளையராஜா இசை அமைப்பில், 15 ஜனவரி 1995 ஆம் தேதி வெளியானது. பாக்யராஜ், மீனா, ஜனகராஜ், விஜயகுமார், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித ...

                                               

ஒரு ஓடை நதியாகிறது

ஒரு ஓடை நதியாகிறது என்ற திரைப்படம் ரகுவரன் முன்னணி பாத்திரத்தில் நடித்து, ஸ்ரீதரால் எழுதி இயக்கி தயாரிக்கப்பட்டு 1983 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும் புகழ் பெற்ற நடிகர் டி.எஸ். பாலையாவின் மகள் மனோசித்ராவும் நடிகை சுமலதாவும் இப்படத்தின் முன்ன ...

                                               

ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)

ஒரு கல் ஒரு கண்ணாடி, உதயநிதி ஸ்டாலின் நடிக்க ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் காதல் - நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தில் தயாரிப்பாளர், உதயநிதி ஸ்டாலின், கதாநாயகனாக அறிமுகமானார். இவருடன், நகைச்சுவை நடிகர், சந்தானம் மற்றும், ஹன்சிகா மோத்வான ...

                                               

ஒரு கல்லூரியின் கதை

ஒரு கல்லூரியின் கதை 2005 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில், நந்தா பெரியசாமி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் தெலுங்கில் காலேஜ் டேஸ் என்று மொழிமாற்றப்பட்டு 2008 இல் வெளியானது.

                                               

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் 2014 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தினை சிம்புதேவன் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் அருள்நிதி, பிந்து மாதவி, ஆதிசா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

                                               

ஒரு காதலன் ஒரு காதலி

ஒரு காதலன் ஒரு காதலி என்பது இருமொழி நாடகத் திரைப்படம் ஆகும். செல்வேந்திரன் எழுதி இயக்கிய இப்படத்தை சாய் ரத்னம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்தார். இப்படத்தில் சரத் சந்தர், ரம்பா, லட்சுமி ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு ...

                                               

ஒரு கிடாயின் கருணை மனு

ஒரு கிடாயின் கருணை மனு 2017 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். சுரேஷ் சங்கையா எழுதி இயக்கிய இந்தத் திரைப்படத்தில் விதார்த், ரவீனா ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். எராசு இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படம் விமர்ச ...

                                               

ஒரு தலை ராகம்

ஒரு தலை ராகம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஈ. எம். இப்ராகிமின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், ரூபா, சந்திரசேகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் பஞ்சதாரா சிலக்கா என் ...

                                               

ஒரு நாள் இரவில்

ஒரு நாள் இரவில் 2015 ஆம் ஆண்டு ஆண்டோனியின் படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில், சத்யராஜ் மற்றும் அனுமோள் நடிப்பில், ஏ. எல். அழகப்பன் மற்றும் சாம் பவுல் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் ஜாய் மேத்யூ இயக்கிய மலையாளத் திரைப்படமான ஷட்டர் என் ...

                                               

ஒரு நொடியில்

ஒரு நொடியில் என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திகில் நகைச்சுவை திரைப்படம் ஆகும். சவுத்ரி இயக்கிய இப்படத்தில் புதுமுகம் மதன், சிருஷ்டி டங்கே, தபஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பார் ...

                                               

ஒரு முகத்திரை

ஒரு முகத்திரை என்பது 2017 ஆண்டைய இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். படத்தை எழுதி இயக்கியவர் ஆர். செந்தில்நாதன். படத்தில் ரகுமான், சுரேஷ், அதிதி குருராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பின்னணி இசையை பிரேம் குமார ...

                                               

ஒருத்தி

ஒருத்தி என்பது 2003 ஆம் ஆண்டு அம்சன் குமார் இயக்கிய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இது 2003 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டு இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. புதுச்சேரி அரசின் சிறப்பு விருதையும் வென்றது.

                                               

ஒரே ரத்தம்

ஓரே ரத்தம் (Ore Raththam என்பது 1987 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இப்படத்தை சொர்ணம் இயக்க, மு. கருணாநிதி எழுதியுள்ளார். இப்படத்தில் கார்த்திக், பாக்யலட்சுமி, மாதுரி, கிஷ்மு, மனோரமா, பாண்டியன், சீதா, மு. க. ஸ்டாலின், ராதாரவி ஆகி ...

                                               

ஒற்றன் (திரைப்படம்)

ஒற்றன் என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் உளவுப்புனைவு திரைப்படமாகும். இப்படத்தில் அர்ஜுன், சிம்ரன், மனோரமா, வடிவேலு, தேஜாஸ்ரீ, சரத் பாபு ஆகியோர் நடித்தனர். இளங்கண்ணன் இயக்கிய இப்படத்திற்கு பிரவீன் மணி இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கில் ...

                                               

ஒன்பதுல குரு (திரைப்படம்)

ஒன்பதுல குரு இது 2013இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதை பி. டி. செல்வகுமார் எழுதி,இயக்கியுள்ளார். படத்தில் வினய், சத்யன், பிரேம்ஜி அமரன், அரவிந்து ஆகாசு மற்றும் ராய் லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஐந்து நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந் ...

                                               

ஓ காதல் கண்மணி

ஓ காதல் கண்மணி அல்லது ஓக்கே கண்மணி, திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கி ஏப்ரல் 17, 2015 அன்று வெளியான தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை அவரது நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது. இதில் முதன்மை வேடங்களில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானு ...

                                               

ஓநாய்கள் ஜாக்கிரதை

ஓநாய்கள் ஜாக்கிரதை 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஜேபிஆர் தயாரித்து இயக்க அதீஷ் உத்திரயன் இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் கபாலி விசுவநாத், ரித்விகா ஏ. வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜனவரி 5, 20 ...

                                               

கட்டப்பாவ காணோம்

கட்டப்பாவ காணோம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். மணி செயோன் இப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், யோகி பாபு, மைம் கோபி, லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்திருந்தனர். விண்டுசைம்ஸ் ...

                                               

கட்டப்பொம்மன் (திரைப்படம்)

கட்டப்பொம்மன் 1993ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை மணிவாசகம் இயக்கினார். தேவா இசையமைப்பில் வெளிவந்த இப்படத்தில் சரத்குமார், வினிதா, நாகேஷ், கவுண்டமணி, செந்தில் போன்றோர் நடித்திருந்தனர்.

                                               

கட்டில் (திரைப்படம்)

கட்டில் என்பது தயாரிப்பு பணியில் இந்திய தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் தயாராகிவரும் திரைப்படம் ஆகும். பி. லெனின் கதை, திரைக்கதை, உரையாடல் எழுத, இ. வி. கணேஷ் பாபு இயக்கி நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிருஷ்டி டங்கே நாயகியாக நடிக்கிறார். இப்படத்த ...

                                               

கட்டுமரக்காரன்

கட்டுமரக்காரன் என்பது 1995 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பி. வாசு இயக்கிய இப்படத்தில் பிரபு, புதுமுகம் ஈவா கிரோவர், சங்கவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். திரைப்படப் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்தார். படம் 15 சனவரி 1995 ...

                                               

கடாரம் கொண்டான்

கடாரம் கொண்டான் என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஒர் இந்தியத் தமிழ் திரைப்படமாகும். அதிரடி சண்டைப் படமான இதை கமல்ஹாசன் தயாரித்து ராஜேஸ் எம்.செல்வா இயக்கியிருக்கிறார். நடிகர் விக்ரம் கதாநாயகனாகவும் அக்சரா ஹாசன் மற்றும் அபிஹசன் முதலியோர் துணை கதாபாத் ...

                                               

கடிகார மனிதர்கள்

கடிகார மனிதர்கள் அறிமுக இயக்குனர் வைகறை பாலன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரதீப் ஜோஸ் தயாரிப்பில், சாம் சி.எஸ். இசை அமைப்பில் 3 ஆகஸ்ட் 2018 ஆம் தேதி வெளியானது. கிஷோர், லதா ராவ், கருணாகரன், பாலா சிங், வாசு ...

                                               

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம், பாண்டிராஜ் இயக்கத்தில், 2டி என்டேர்டைன்மென்ட் சார்பில் சூர்யா தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், சாயிஷா, அர்த்தனா பினு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டி. இமானின் இசையில் வேல்ராஜின் ஒள ...

                                               

கண்ட நாள் முதல் (திரைப்படம்)

கண்ட நாள் முதல் 2005ல் வெளிவந்த இந்தியாவின் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியவர் வி. பிரியா. பிரகாஷ் ராஜ் தயாரித்த இப்படத்தில் பிரசன்னா, லைலா மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரேவதி, ...

                                               

கண்ணம்மா (2005 திரைப்படம்)

கண்ணம்மா என்பது 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். எஸ். பாபா விக்ரம் இயக்கிய இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் மீனா நடிக்க, பிரேம் குமார், போஸ் வெங்கட் ஆகியோர் பிறபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் லட்சு ...

                                               

கண்ணா லட்டு தின்ன ஆசையா

கண்ணா லட்டு தின்ன ஆசையா மணிகண்டன் தயாரித்து 2013 ல் வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படம். இதில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், விசாகா சிங், சேது, கோவை சரளா ஆகியோர் நடித்துள்ளனர். இதை சந்தானம், ராம நாராயணனுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

                                               

கண்ணாத்தாள்

கண்ணாத்தாள் 1998 ஆம் ஆண்டு கரண் மற்றும் நீனா நடிப்பில், இளையராஜா இசையில், பாரதி கண்ணன் இயக்கத்தில், ஆர். பி. செளத்ரி தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்

                                               

கண்ணுபடப்போகுதய்யா

கண்ணுபடப்போகுதய்யா 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த், சிம்ரன் மற்றும் கரண் நடிப்பில் பாரதி கணேஷ் இயக்கத்தில் தமிழில் வெளியான குடும்பத் திரைப்படம். இப்படம் வணிகரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தியில் கரம் புத்ரா என்று மொழிபெயர்க்கப்பட்டது

                                               

கண்ணே ராதா (திரைப்படம்)

கண்ணே ராதா கார்த்திக், ராதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் தோன்றி இயக்குனர் ராம நாராயணன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

                                               

கதகளி (திரைப்படம்)

கதகளி என்பது 2016 ஆவது ஆண்டில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திகில் திரைப்படமாகும். இப்படத்தில் விஷால், காத்ரீன் திரீசா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பாண்டிராஜ், விஷால் இணைந்து தயாரித்த இத்திரைப்படம் 2016 சனவரி ...

                                               

கதம் கதம்

கதம் கதம் 2015இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம். இதை இயக்கியவர் அறிமுக இயக்குநர் பாபு தூயவன். இதில் நந்தா, நடராஜன் சுப்பிரமணியம், சனம் ஷெட்டி, ஷரிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை அப்பு மூவீஸ் தயாரித்துள்ளது. இவர்களுடன் நிழல்கள் ரவி, ...

                                               

கதாநாயகன் (2017 திரைப்படம்)

கதா நாயகன் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தா. முருகானந்தம் எழுதி, இயக்கிய, நடிகர் விஷ்ணுவின் தயாரிப்பிலும், நடிப்பிலும் வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். நடிகை கேத்ரின் தெரேசா, நடிகர் ஆனந்தராஜ், நடிகர் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத ...

                                               

கதை (திரைப்படம்)

கதை 2010 ஆம் ஆண்டு அபிஷேக் இயக்கத்தில், ராஜன் ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், புதுமுக நடிகர்கள் ஷான் குமார் மற்றும் நிவேதிதா நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

கப்பல் (திரைப்படம்)

கப்பல் என்பது 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குநரான கார்த்திக் ஜி கிரிஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தை ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. வைபவ் மற்றும் சோனம் பஜ் ...

                                               

கபாலி

கபாலி 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பா. இரஞ்சித் இயக்கினார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் முதன்மைக் கதாப்பாத்திரமாக நடித்தார். இவருடன் ராதிகா ஆப்தே, கிசோர் குமார், தாய்வான் நடிகர் வின்சுடன் சாவோ, ...

                                               

கயல் (திரைப்படம்)

கயல் என்பது 2014 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு சாலமன் இயக்கிய இத்திரைப்படத்தில் புதுமுக நடிகர்களான சந்திரன், ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந் ...

                                               

கர்ணா (திரைப்படம்)

கர்ணா 1995 ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை செல்வா இயக்கினார். இதில் அர்ஜுன், ரஞ்சிதா மற்றும் வினிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். அர்ஜூன் இதில் இரட்டை வேடங்களை ஏற்றார்.

                                               

கருப்பன்

கருப்பன் என்பது 2017 ல் திரையிடப்பட்ட அதிரடி மற்றும் நகைச்சுவை நிறைந்த திரைப்படம். இத்திரைப்படம் ரா. பன்னீர்செல்வத்தால் எழுதப்பட்டது மற்றும் இயக்கப்பட்டது. திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் டான்யா ரவிச்சந ...

                                               

கருப்பு நிலா

கருப்பு நிலா திரைப்படம் 1995ம் ஆண்டு வெளிவந்த அதிரடி படமாகும், ஆர்.அரவிந்த்ராஜ் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். விஜயகாந்த்,குஷ்பு, ரஞ்சிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர், எம். என். நம்பியார், கஷான் கான், ஆர். சுந்தர்ராஜன், மேஜர் சுந்த ...

                                               

கருவேலம்பூக்கள் (திரைப்படம்)

கருவேலம் பூக்கள் என்பது 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். பூமணியின் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகமும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனமும் கூட்டாகத் தயாரித்தன.

                                               

கல்யாண வைபோகம்

கல்யாண வைபோகம் 1997 ஆம் ஆண்டு ராம்கி, குஷ்பூ மற்றும் சங்கீதா நடிப்பில், என். ரத்னம் இயக்கத்தில், தேவா இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் தெலுங்குப் படமான ஆயனாகி இட்டாரு மற்றும் இந்திப்படமான ஆய்நா வைத் தழுவி உருவாக்கப்பட்டது.

                                               

கலர் கனவுகள்

கலர் கனவுகள் என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். விஸ்வா எழுதி இயக்கிய இப்படத்தில் கரன், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மணிவண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கான இசையை ...