ⓘ Free online encyclopedia. Did you know? page 48




                                               

உயிரே உனக்காக (திரைப்படம்)

ஜெய்நகர் அரசகுடும்பத்தின் வழிவந்த ராஜா விஜயரகுநாத பூபதியின் விஜயகுமார் ஒரே மகள் விஜயநிர்மலாதேவி நதியா. பூபதி இரண்டாவதாக ஆஷா தேவியைத் சங்கீதா திருமணம் செய்துகொள்கிறார். கல்லூரிப் படிப்பை முடித்துத் தன் மாளிகைக்குத் திரும்பும் விஜயநிர்மலாதேவி தன் த ...

                                               

உரிமைப் போர்

உரிமைப் போர் என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ் குற்றத் திரைப்படம் ஆகும். ராஜ ராஜேந்திரன் இயக்கிய இப்படத்தில் அருண் பாண்டியன், ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனந்தராஜ், மன்சூர் அலி கான், பொன்னம்பலம், அஜய் ரத்னம், வினு ச ...

                                               

உல்லாசம்

உல்லாசம் 1997ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்துள்ளனர். அ.ப.க.லி நிறுவனம் தயாரித்த இந்தத் திரைபடத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில ...

                                               

உள்ளம் கேட்குமே

உள்ளம் கேட்குமே திரைப்படம் 2005-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஜீவா எழுதி, இயக்கினார். இத்திரைப்படத்தில் ஷாம், ஆர்யா, லைலா, அசின், பூஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். பல தாமதங்களுக்குப் பிறகு, 2005-ஆம் ஆண்டு வ ...

                                               

உள்ளே வெளியே (திரைப்படம்)

உள்ளே வெளியே 1993 இல் வெளிவந்த குற்றவியல் சார்ந்த தமிழ்த் திரைப்படமாகும். பார்த்தீபன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். பார்த்தீபன், ஐஸ்வர்யா, செண்பகம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சீதா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இசைஞா ...

                                               

உளவுத்துறை (திரைப்படம்)

உளவுத்துறை ரமேஷ் செல்வன் இயக்கத்தில் 1998ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். விஜய் பிரபாகரன் தயாரிப்பில், ஷா இசையமைப்பில் 1998ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியானது. விஜயகாந்தின் 125 வது படமாக வெளிவந்து ...

                                               

உறுமீன்

உறுமீன் அறிமுக இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில், 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி. டில்லிபாபு தயாரிப்பில், அச்சு ராஜாமணி இசை அமைப்பில், ...

                                               

உன் சமையலறையில்

உன் சமையலறையில் என்ற திரைப்படம் 2014 ஜூன் மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்தை அவரே இயக்கியிருப்பதுடன், நடித்தும் இருக்கின்றார். இந்த திரைப்படம் ஆஷிக் அபு இயக்கத்தில், 2011ம் ஆண்டு சால்ட் அன்ட் பெப ...

                                               

உன்னை தேடி

உன்னை தேடி 1999 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமார் நடித்துள்ளார். புதுமுக நடிகையாக மாளவிகா கதாநாயகியாக அறிமுகம் ஆனார். சிவகுமார், மெளலி, ஸ்ரீ வித்யா, விவேக், வையாபுரி, கரண், வாசு, ராஜீவ், ராதாகி ...

                                               

உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்

உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன் என்பது 1992 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். குரு தனபால் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் கார்த்திக், சசிகலா மற்றும் மோனிசா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்பட ...

                                               

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் என்பது 1992 ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படம் ஆகும். ஸ்ரீதேவ் இயக்கிய இப்படத்தில் பார்த்திபன், சுமன் ரங்கநாதன், மோகினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். டி. பி. கோவைத்தம்பி தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசை அம ...

                                               

உன்னைச் சரணடைந்தேன்

உன்னைச் சரணடைந்தேன் என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். சமுத்திரக்கனி இயக்கிய இப்படத்தில் வெங்கட் பிரபு, எஸ். பி. பி. சரண் மற்றும் மீரா வாசுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி த ...

                                               

உன்னைச் சொல்லி குற்றமில்லை

உன்னை சொல்லி குற்றமில்லை 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படம் அதிரடித் திரைப்பட வகையைச் சார்ந்தது. இத்திரைப்படத்தை அமீர்ஜன் இயக்கியுள்ளார், கார்த்திக் மற்றும் சித்தாரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை தயாரித்த ...

                                               

உனக்காக பிறந்தேன்

உனக்காக பிறந்தேன் என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். பாலு ஆனந்த் எழுதி இயக்கிய இப்படத்தில் பிரசாந்த் மற்றும் மோகினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்ததனர். படத்திற்கான இசையை இசையமைத்தவர் தேவா மேற்கொள்ள, ...

                                               

ஊமை விழிகள் (1986 திரைப்படம்)

ஊமை விழிகள் 1986ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதை ஆபாவாணன் என்ற திரைப்படக் கல்லூரி மாணவர் தன் கல்லூரி மாணவர்களை கொண்டு எடுத்தார். இதில் விஜயகாந்த் முதன்மையான வேடத்தில் நடித்தார். அருண் பாண்டியன், கார்த்திக், ஜெய்சங்கர், சரிதா, இரவிச்ச ...

                                               

ஊர் மரியாதை

ஊர் மரியாதை 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இதனை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இதில் சரத்குமார், நெப்போலியன், ஆனந்த், சசிகலா ஆகியோர் பிரதான தோற்றத்தில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி.தேவா இசையமைத்திருந்தார். இந்த படத்திற் ...

                                               

ஊழியன் (திரைப்படம்)

ஊழியன் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண் பாண்டியன் நடித்த இப்படத்தை சி. துரைபாண்டியன் இயக்கினார். வினிதா,சரத் பாபு, மன்சூர் அலி கான், சனகராஜ், மோகன் நடராஜன், கீதா, விஜய சந்திரிகா மற்றும் தாக்‌ஷாயினி ஆகியோரும் உடன் நடித்திருந்தனர். இ ...

                                               

எங்க அம்மா ராணி

எங்க அம்மா ராணி 2017 ஆம் ஆண்டு தன்சிகா நடிப்பில், இளையராஜா இசையில், எஸ். பாணியின் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படத்தில் தன்சிகா இரு குழந்தைகளின் தாயாக நடித்துள்ளார்.

                                               

எங்க ஊரு பாட்டுக்காரன் (திரைப்படம்)

எங்க ஊரு பாட்டுக்காரன் 1987 இல் வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும். கங்கை அமரன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராமராஜன், ரேகா, சாந்திபிரியா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களிலிலும் செந்தாமரை, வினுச்சக்கரவர்தி, செந்தில், கோவை சரளா, எஸ். எஸ். சந ...

                                               

எங்க முதலாளி

எங்க முதலாளி திரைப்படம் 1993ம் ஆண்டு லியாகத் அலிகான் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த், கஸ்தூரி முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருந்தனர். மீனா பஞ்சு அருணாசலம் தயாரிக்க, இளையராஜா இசையமைப்பில் 13 நவம்பர் 1993 தீபாவளிக்கு வெளிவந்த தி ...

                                               

எங்க வீட்டு வேலன்

எங்க வீட்டு வேலன் என்பது 1992 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். டி. ராஜேந்தர் இயக்கி தயாரித்த இப்படத்தில் முக்கிய வேடங்களில் ராஜீவ் மற்றும் ரேகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படமானது 10 ஏப்ரல் 1992 இல் வெளியிடப்பட்டது. படம் 100 நாளைக் கடந்து ஓ ...

                                               

எங்கள் குரல்

எங்கள் குரல் என்பது 1985 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். ராம நாராயணன் இயக்கிய இப்படத்தை எஸ். எஸ். சந்திரன் தயாரித்தார். இப்படத்தில் அர்ஜுன், சுரேஷ், நளினி, ஜீவிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு விஜய டி. ராஜேந்தர் இ ...

                                               

எங்கள் சாமி ஐயப்பன்

அய்யப்ப பக்தர் தசரதன் சொல்லும் ஐயப்பனைப் பற்றிய ஐந்து கதைகளின் தொகுப்பே திரைப்படம். முதல் கதை: ஐயப்ப பக்தரான ராஜசுவாமி ஹரிராஜ் தனக்கு வேலை கிடைத்தால் சபரிமலைக்கு வருவதாக ஐய்யப்பனிடம் வேண்டுகிறார். அவருக்கு வாகன ஓட்டுநராக வேலை கிடைக்கிறது. அவரது ம ...

                                               

எங்களுக்கும் காலம் வரும் (2001 திரைப்படம்)

எங்களுக்கும் காலம் வரும் என்பது 2001ஆம் ஆண்டு வெளியான தமிழ் குடும்ப நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும். பாலரூபன் இயக்கிய இப்படத்தில் லிவிங்ஸ்டன், கௌசல்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். கே. பிரபாகரன் தயாரித்த இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார் ...

                                               

எங்கிருந்தோ வந்தான்

எங்கிருந்தோ வந்தான் சந்தான பாரதி இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். சத்யராஜ், ரோஜா, ஆம்னி, விஜயகுமார், ஜனகராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. சுந்தரன் தயாரிப்பில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைப்பில ...

                                               

எட்டுப்பட்டி ராசா (திரைப்படம்)

எட்டுப்பட்டி ராசா 1997 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். நெப்போலியன், குஷ்பு, ஊர்வசி ஆகியோர் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி. நடராஜன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந் ...

                                               

எம். எஸ். தோனி (திரைப்படம்)

எம். எஸ். தோனி என்பது 2016 ஆண்டு வெளியான ஒரு இந்திய, தன்வரலாற்று விளையாட்டுக் கதைத் திரைப்படம். இதை எழுதி இயக்கியவர் நீரஜ் பாண்டே. இப்படம் இந்திய தேசிய துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்த மகாந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு ...

                                               

எம். ஜி. ஆர். நகரில் (திரைப்படம்)

எம். ஜி. ஆர். நகரில் என்பது செப்டம்பர் 12, 1991 அன்று வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ஆனந்த் பாபு, சுகன்யா, விவேக், சார்லி, பாண்டியன், முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை அல்பி அசரப் இயக்கி ...

                                               

எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்

எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்கிய ராபர்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அதன் தயாரிப்பாளரும் உரையாடல் எழுத்தாளருமான வனிதா விஜயகுமார், நிரோஷா, ஐஸ ...

                                               

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல் என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் சட்டப் பரபரப்புத் திரைப்படம் ஆகும். சாஜி கைலாஸ் இயக்கிய இப்படத்தில் ஆர்.கே, பாமா, வடிவேலு, ரகுவரன், மணிவண்ணன், ஆஷிஷ் வித்யார்த்தி, மனோஜ் கே. ஜெயன் ஆகியோர் நவீன கால விழிப்புணர்வு கதையில ...

                                               

எல்லாமே என் ராசாதான்

எல்லாமே என் ராசாதான் 1995 ஆம் ஆண்டு ராஜ்கிரண் இயக்கி, தயாரித்து மற்றும் நடித்து வெளியான தமிழ் திரைப்படம். இளையராஜாவின் இசையில் வெளியான இப்படம் வணிகரீதியில் வெற்றி பெற்ற திரைப்படம். இப்படம் 1996 ஆம் ஆண்டு தெலுங்கில் சொக்கடி பெல்லம் என்ற பெயரில் மோ ...

                                               

எல்லைச்சாமி

எல்லைச்சாமி என்பது 1992 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இதனை கே. ரங்கராஜ் தயாரித்து, இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சரத்குமார். ரூபினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் நாசர், வெற்றி விக்னேஷ்வர், கௌரி ஆகியோரும ...

                                               

என் ஆளோட செருப்பக் காணோம்

என் ஆளோட செருப்பக் காணோம் என்பது 2017 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை கேபி ஜெகன் இயக்கியுள்ளார். ஆனந்தி, இயக்குனர் ரவிக்குமார் மற்றும் யோகி பாபு போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

                                               

என் இதயராணி

என் இதயராணி எஸ். எஸ். விக்ரம் இயக்கத்தில், 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சி. கட்டாணி தயாரிப்பில், எஸ். எஸ். விக்ரம் இசை அமைப்பில், 5 பிப்ரவரி 1993 ஆம் தேதி வெளியானது. ஆனந்த் பாபு, கீதாராணி, சந்திரசேகர், சார்லி, எஸ். எஸ். ...

                                               

என் உயிர் நீதானே

என் உயிர் நீதானே என்பது 1998 ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். எஸ். பி. இராஜ்குமார் இயக்கிய இப்படத்தில் பிரபு, தேவயானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் தெலுங்கு படமான பெல்லிசேசுகொண்டாம் படத்தின் மறு ஆக்கம் ஆகு ...

                                               

என் சகியே

என் சகியே 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் நடித்த இப்படத்தை ரவி-ராஜா இயக்கினர். கே பாஸ்கர் ராஜ் தயாரிப்பில், பிரதீப் ரவி இசை அமைப்பில், 1 டிசம்பர் 2000 ஆம் தேதி வெளியான இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

                                               

என் சுவாசக் காற்றே

என் சுவாசக் காற்றே 1999ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். ரவி இயக்கியுள்ளார். இதில் அரவிந்தசாமி மற்றும் இசா கோபிகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் ரகுவரன், பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய் ஆகி ...

                                               

என் புருசன் எதிர்வீட்டுப் பொண்ணு

என் புருசன் எதிர்வீட்டுப் பொண்ணு 2004 ஆம் ஆண்டு பாண்டியராஜன், சங்கவி, ராதிகா சௌத்ரி, மற்றும் அபிநய ஸ்ரீ ஆகியோரின் நடிப்பில் பரணி குமார் இயக்கத்தில், எஸ். பி. பூபதி இசையில், குறைந்த பொருட்செலவில் ஆரூர் அமுதா தயாரிப்பில் வெளியான தமிழ் நகைச்சுவைத் த ...

                                               

என் மகன் மகிழ்வன்

என் மகன் மகிழ்வன் 2018-ம் ஆண்டின் இந்தியத் தமிழ்த் திரைப்படம். ஆண் ஓரின ஈர்ப்பு பற்றித் தமிழில் எடுக்கப்பட்டுள்ள முதல் படமாகும். மகிழ்வனான ஒருவன் தன்னிலையை வெளிப்படுத்தியபோது சந்திக்கும் போரட்டங்களைப் பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. தன்னை அவன் வெளி ...

                                               

என் வீடு என் கணவர்

என் வீடு என் கணவர் 1990 ஆம் ஆண்டய இந்திய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். சென்பாக ராமன் இயக்கிய இப்படத்தில் சுரேஷ் நதியா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜீவ், மனோரமா போன்றோர் இதர பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

                                               

என். ஜி. கே

என். ஜி. கே ஆனது 2019 ஆம் ஆண்டு வெளியான ஓர் அரசியல் அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை செல்வராகவன் எழுதி, சூர்யா நடிக்கும் முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா இசையில், டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ...

                                               

என்றும் அன்புடன்

என்றும் அன்புடன் என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடக திரைப்படம் ஆகும். ஆர். பாக்கியநாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் முரளி, சித்தாரா, ஹீரா ராசகோபால் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மனோரமா, ஜனகராஜ், சின்னி ஜெயந்த் ஆகியோர் துணை வேடங்களி ...

                                               

என்றென்றும் காதல்

என்றென்றும் காதல் 1999 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதல் திரைப்படம். விஜய், ரம்பா, ரகுவரன், பானுப்ரியா மற்றும் எம். என். நம்பியார்ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி, இசையமைத்து, இயக்கியவர் மனோஜ் பட்னாகர். இவர் கே.டி.குஞ்சுமோன் உடன் இணைந்து ...

                                               

என்னமோ ஏதோ (2014 திரைப்படம்)

என்னமோ ஏதோ 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய தமிழ் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ரவி தியாகராஜன் இயக்க, கௌதம் கார்த்திக், நிகேசா படேல் ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கு திரைப்படமான அலா மொத-லை-யிந்தி திரைப்படத்தின் மறு ஆக்கமாகு ...

                                               

என்னவோ புடிச்சிருக்கு

என்னவோ புடிச்சிருக்கு மீனாக்ஷி சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம். இதில் காதல் கொண்டேன் படத்தில் நடித்த சுதீப் சாரங்கி, அறிமுக நடிகர் பரணி மற்றும் சிந்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கருணாஸ், புவனேஸ்வரி, வி ...

                                               

என்னை அறிந்தால் (திரைப்படம்)

என்னை அறிந்தால் என்பது, நடிகர் அஜித் குமார்,அனுஷ்கா நடிப்பில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார்.

                                               

என்னைப் பார் யோகம் வரும்

என்னைப் பார் யோகம் வரும் என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். எம். ஜமீன் ராஜ் இயக்கிய இந்த படத்தில் மன்சூர் அலி கான், புதுமுகம் மஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இதில் காண்டீபன், குட்டி, பி ...

                                               

என்னோடு விளையாடு

என்னோடு விளையாடு என்பது 2017 ஆண்டைய தமிழ் திரில்லர் திரைப்படமாகும். படத்தை அருண் கிருஷ்ணசாமி எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பரத், கதிர், சஞ்சித ஷெட்டி மற்றும் சந்திணி தமிழரசன் ஆகியோரின் முன்னணி பாத்திரங்களிலும் ராதாரவி மற்றும் யோகி ஜபீ ஆகி ...

                                               

எனக்கு 20 உனக்கு 18

எனக்கு 20 உனக்கு 18 2003ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தருண், சிரையா, திரிசா, விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தினை ஜோதி கிருஷ்ணா இயக்கினார்.

                                               

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு (திரைப்படம்)

எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்பது 2016 இல் வெளிவந்த நகைச்சுவை கலந்த தமிழ் திரைப்படமாகும். சாம் அன்ரன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஜீ. வீ. பிரகாஷ் குமார் மற்றும் ஆனந்தி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்த ...