ⓘ Free online encyclopedia. Did you know? page 47




                                               

செய் (திரைப்படம்)

செய் 2018 இல் வெளியான தமிழ் அதிரடி, திரில்லர் திரைப்படம். இதனை ராஜ்பாபு இயக்கியிருந்தார். நகுல், ஆஞ்சலா முஞ்சால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

                                               

செயின் ஜெயபால்

செயின் ஜெயபால் என்பது 1985 ஆம் ஆண்டு கே. ஜி. பாலகிருஷ்ணனுக்காக ராம நாராயணன் இயக்கிய இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் ராஜேஷ், ராதாரவி, ராஜீவ், ராஜ்குமார் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

                                               

செல்லக்கண்ணு

செல்லக்கண்ணு 1995 ஆம் ஆண்டு விக்னேஷ் மற்றும் யுவராணி நடிப்பில், தேவாவின் இசையில், என். ரத்னம் இயக்கத்தில் வெளியான தமிழ் காதல் திரைப்படம்.

                                               

சென்னை 2 சிங்கப்பூர்

சென்னை 2 சிங்கப்பூர் என்பது 2017 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். அப்பாஸ் அக்பர் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன், அஞ்சு குரியன், சிவ் கேசவ், எம்சீ ஜெஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நட ...

                                               

சென்னை 600028 II

சென்னை 600028 II: செகண்ட் இன்னிங்ஸ் 2016 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்ற தமிழ் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இரண்டாம் பாகம். முத ...

                                               

சேது (திரைப்படம்)

சேது ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், அபிதா,சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

                                               

சேதுபதி (2016 திரைப்படம்)

சேதுபதி 2016 ஆண்டில் வெளிவந்த இந்திய தமிழ் மொழி பரபரப்பூட்டும் அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் எஸ். உ. அருண் குமாரால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படமானது, வாசன் மூவீஸ் நிறுவனத்திற்காக, சான் சுதர்சன் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. ...

                                               

சேதுபதி ஐ.பி.எஸ்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. இந்திய நாட்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று சில பயங்கரவாதிகள் திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் பள்ளியைக் கைப்பற்றி, பிணைக்கைதியாக பள்ளிக் குழந்தைக ...

                                               

சேலம் விஷ்ணு

சேலம் விஷ்ணு 1990 ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை தியாகராஜன் இயக்கி நடித்தார். அவருடன் ரூபினி, சரத்குமார், கீதா ஆகியோர் நடித்திருந்தனர்.

                                               

சேவகன்

சேவகன், 1992 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அர்ஜுன் இயக்கி தயாரித்தார். இதுவே அர்ஜுன் இயக்கிய முதல் தமிழ் படமாகும். இத்திரைப்படத்தில் அர்ஜுன், குஷ்பூ, கேப்டன் ராஜு, நாசர், ராக்கி, வெண்ணிறாடை மூர்த்தி, செந்த ...

                                               

சொல்லிவிடவா

சொல்லிவிடவா என்று தமிழிலும், பிரேம பரஹா என்றும் கன்னடத்தில் என்பது 2018 ஆண்டு வெளியான இந்திய காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தை அர்ஜுன் எழுதி இயக்கினார். இதை சிறீராம் பிலிம்ஸ் இன்டர்நாசனல் என்ற தங்களது சொந்த பதாகையின் கீழ் அவரது மனைவி நிவேத ...

                                               

சொல்லு தம்பி சொல்லு

சொல்லு தம்பி சொல்லு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இப் படத்தின் கதை வில்லியம் சேக்சுபியர் எழுதிய ஆஸ் யூ லைக் இட் நாடகத்தின் தழுவலாகும். டி. வி. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், நம்பியார், எஸ். ...

                                               

சொன்னால் தான் காதலா

சொன்னால் தான் காதலா 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ராஜேந்தர், முரளி, ரோஜா, கரன், லிவிங்ஸ்டன், வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். சிலம்பரசன் ராஜேந்தர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். டி. ராஜேந்தர் ...

                                               

சோலையம்மா (திரைப்படம்)

சோலையம்மா என்பது 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கஸ்தூரி ராஜா எழுதி, இயக்கி ஜோதி ராஜாவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ராகுல், சுகன்யா, கரிகாலன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ...

                                               

சோன்பப்டி (திரைப்படம்)

சோன்பப்டி என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காமிக் குற்றவியல் பரபரப்புத் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநரான சிவாணி இயக்கிய இப்படத்தில் வழக்கு எண் 18/9 புகழ் ஸ்ரீ, குழந்தை நட்சத்திரம் சாஹில், பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மனோபாலா ...

                                               

சௌகார்பேட்டை (திரைப்படம்)

சௌகார்பேட்டை சிறீகாந்த் மற்றும் லட்சுமி ராய் முன்னனி நடிகர்களாக நடித்து வி. சி. வடிவுடையான் இயக்கிய தமிழ்த் திகில் படமாகும். இப்படம் மார்ச்சு 4, 2016 அன்று வெளியானது.

                                               

டார்லிங் (திரைப்படம்)

டார்லிங் என்பது 2015ஆம் ஆண்டில் அறிமுக இயக்குநரான சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இந்த திகில் நகைச்சுவைத் திரைப்படமான இத்திரைப்படத்தினை அல்லு அரவிந்த், கே. இ. ஞானவேல் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இத ...

                                               

டியர் சன் மருது

டியர் சன் மருது 1995 ஆம் ஆண்டு ரகுமான் மற்றும் சௌந்தர்யா நடிப்பில், தேவா இசையில், எம். சோலை ராஜேந்திரன் இயக்கத்தில், எம். ஜெகந்நாதன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

டீ கடை ராஜா

டீ கடை ராஜா படத்தில் இடம்பெற்ற டீ கடை ராஜா என்ற பாடலைக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. எ ஃபன்டூண் டாக்கீஸ் புரடக்சன் இப்படத்தில் மருது ராஜா / ராஜா சுப்பையா., நேஹா காயத்திரி, யோகி பாபு, ஷர்மிளா தாபா, மதன் பாப் போன்றோர் நடித்திருந்தனர். 2016 ஏப்ரல் ...

                                               

டூயட் (திரைப்படம்)

இந்த படத்தில் முதலில் பிரபுவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க கே. பாலசந்தர் அவா்கள் பெப்சி உமா அவா்களை தீா்மானித்தாா். அப்போது பெப்சி உமா அவா்கள் சன் டி.வியில் ஒளிபரப்பான பெப்சி தொலைபேசி நிகழ்ச்சியயை தவிர வெறு எந்த நிகழ்ச்சியிலும் திரைப்படங்களிலும் நடிக ...

                                               

டூரிங் டாக்கீஸ்

டூரிங் டாக்கீஸ் என்பது 2015 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார். கோகிலா, அபிசரவணன் மற்றும் மனோபாலா போன்றோர் நடித்திருந்தனர்.இளையராஜா இசையில் பாடல்கள் 26 ஜனவரி 2015 இல் வெளிவந்தது. திரைப ...

                                               

டேக் இட் ஈசி ஊர்வசி

டேக் இட் ஈசி ஊர்வசி என்பது 1996 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். இதற்கு முன்பு தாமரை என்ற படத்தை இயக்கிய கே. கே. ராஜ்சிற்பி இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்னேஷ், அமிர்தா, ராஜேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்தி ...

                                               

டோரா (2017 திரைப்படம்)

டோரா Dora என்பது தமிழ் திகில் திரைப்படம் ஆகும். ஏ. சற்குணம் தயாரித்த இந்தத் திரைப்படத்தை தாஸ் ராமசாமி என்பவர் இயக்கியுள்ளார். நயன்தாரா முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இதில் தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன், சுல்லி குமார் ஆகியோர் துணைக் கதாப்பாத ...

                                               

த டெரரிஸ்ட்

த டெரரிஸ்ட் திரைப்படம் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ராஜீவ் காந்தி தற்கொலைத் தாக்குதலுடன் ஒத்தே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

                                               

தகடு (திரைப்படம்)

தகடு என்பது 2016ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். எம். தங்கதுரை எழுதி இயக்கிய இப்படத்தில் பிரபா, அஜய், சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படமானது 2016 செப்டம்பர் 2 அன்று வெளியானது.

                                               

தகப்பன்சாமி

தகப்பன்சாமி 2006 ஆம் ஆண்டு பிரசாந்த் மற்றும் பூஜா நடிப்பில் சிவ சண்முகம் இயக்கத்தில் திருச்சி கோபால்ஜி தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். படத்தின் இசையமைப்பாளர் சிறீகாந்து தேவா. தயாரிப்புப் பிரச்சனைகளால் இப்படம் தாமதமாக 28 திசம்பர் 2006 இல் வெ ...

                                               

தங்க பாப்பா

தங்க பாப்பா 1993-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திகில் திரைப்படம் ஆகும். அரவிந்தராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் சாமிலி, ராம்கி, நம்பியார், தலைவாசல் விஜய், ஐசுவரியா, ஸ்ரீஜா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும், சந்திரசேகர், கீரிக்கடன் ஜோஸ், தியாகு, இ ...

                                               

தங்க மகன் (2015 திரைப்படம்)

தங்க மகன் என்பது வேல்ராஜ் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகிய ஒரு தமிழ்த் திரைப்படமாகும். தனுஷ், சமந்தா ருத் பிரபு, எமி ஜாக்சன் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2015 மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இத்திரைப ...

                                               

தங்க மனசுக்காரன்

தங்க மனசுக்காரன் 1992 ஆம் ஆண்டு முரளி மற்றும் சிவரஞ்சனி நடிப்பில், இளையராஜா இசையில், ராஜவர்மன் இயக்கத்தில், ஆர். தனபாலன் தயாரிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.

                                               

தங்கச்சி

தங்கச்சி என்பது 1987 ஆம் ஆண்டய இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இப்படத்தில் ராம்கி, பல்லவி, சீதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தெலுங்கு திரைப்படமான ஆடுபடுச்சு படத்தின் மறு ஆக்கம் ஆகும்.

                                               

தட்றோம் தூக்றோம்

தட்றோம் தூக்றோம் என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும், அருள் எஸ். எழுதி, இயக்கிய இப்படத்தில் டீஜே அருணாசலம், சீனு மோகன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சம்பத் ராம் எதிர்மறை பாத்த ...

                                               

தடயம்

தடயம் என்பது ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கிய 1997 ஆம் ஆண்டய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜயசாந்தி, ராம்கி, இந்திரஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜோதி பிரசாத் சீனிவாசன் தயாரித்த இப்படத்திற்கு, தேவா இசை அமைத்துள்ளார். இப்ப ...

                                               

தத்தி தாவுது மனசு

தாத்தி தவது மனசு என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். அழகு ராஜசுந்தரம் எழுதி இயக்கிய இப்படத்தை கே. ரியாஸ் அகமது தயாரித்தார். இப்படத்தில் சோனா, ஊர்வசி படேல், சிந்தூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர், மும்தாஜ், வடி ...

                                               

தந்துவிட்டேன் என்னை

தந்துவிட்டேன் என்னை என்பது 1991 ஆண்டைய தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விக்ரம், ரோகிணி ஆகியோர் முதன்மை பாத்திரங்களை ஏற்று நடித்தனர். இப்படமே இயக்குநர் ஸ்ரீதரின் கடைசி படமாகும்.

                                               

தம்

தம் என்பது 2003 ஆம் ஆண்டய இந்திய தமிழ் அதிரடி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஏ. வெங்கடேஷ் இயக்கி பூரி ஜெகன்நாத் எழுதிய இப்படத்தில் சிலம்பரசன், ரக்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆஷிஷ் வித்யார்த்தி, எஸ். எஸ். ராஜேந்திரன் ஆ ...

                                               

தம்பிதுரை (திரைப்படம்)

தம்பிதுரை என்பது 1997 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் இயக்கி, கே. சாந்தமணி தயாரித்தத இப்படத்தில் சரவணன், சுகன்யா, மா. நா. நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். இந்த படத் ...

                                               

தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்

2016ஆம் ஆண்டில் இயக்குனர் கவுதம் மேனன் தயாரிப்பில் வெளிவந்த தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்கிற திரைப்படத்தை பிரேம்சாய் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெய் மற்றும் நடிகை யாமி கெளதம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் அஷுடோஷ் ...

                                               

தமிழச்சி (திரைப்படம்)

தமிழச்சி 1995 ஆம் ஆண்டு நெப்போலியன் மற்றும் ரஞ்சிதா நடிப்பில், தேவா இசையில், எஸ். அசோகன் இயக்கத்தில், கே. பி. சண்முகசுந்தரம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் 2015 ஆம் ஆண்டு நகுல், ஐஸ்வர்யா தத்தா, அட்டகத்தி தினேஷ் மற்றும் பிந்து மாதவி ஆகியோரின் நடிப்பில், வி. சந்திரன் தயாரிப்பில், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படம் நல்ல வரவேற்பையும் பாராட் ...

                                               

தர்பார் (திரைப்படம்)

தர்பார் 2020 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ள ஒரு இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்திருக்கின்றார்கள். அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்சன்ஸ் என்கிற நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. அனி ...

                                               

தர்மதுரை (1991 திரைப்படம்)

தர்மதுரை 1991 ஆம் ஆண்டு ரசினிகாந்த் மற்றும் கௌதமி நடிப்பில் ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படம் 1989 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் நடிப்பில் வெளியான தேவா என்ற கன்னட திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இப்படம் தெலுங்கி ...

                                               

தலை எழுத்து

தலை எழுத்து எத்திராஜ் இயக்கத்தில், 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரிச்சர்ட் ராஜ் தயாரிப்பில், காட்வின் இசை அமைப்பில், 10 ஜூலை 2009 ஆம் தேதி இப்படம் வெளியானது. ரிச்சர்ட் ராஜ், பூஜா காந்தி, மீரா கிருஷ்ணன், பாலா சிங் மற்றும் ...

                                               

தலைவாசல் (திரைப்படம்)

தலைவாசல் என்னும் தமிழ்த் திரைப்படம் 1992-ஆம் ஆண்டில் வெளியானது. இதை செல்வா இயக்கினார். இந்த திரைப்படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆனந்த், நாசர், நெப்போலியன், தலைவாசல் விஜய் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இதை சோழா பொன்னுரங்கம் தயாரி ...

                                               

தவசி

தவசி 2001ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை உதய சங்கர் இயக்கியிருந்தார். விஜயகாந்த், சௌந்தர்யா, ஜெயசுதா,நாசர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

                                               

தனி ஒருவன்

தனி ஒருவன் என்பது 2015 ஆகத்து 28 அன்று எம். ராஜாவின் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடியுடன் திகில் கலந்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரை ...

                                               

தாமிரபரணி (திரைப்படம்)

தாமிரபரணி 2007ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினை ஹரி இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரமாக விஷால், பானு, பிரபு, நதியா மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சனவரி 27ம் திகதி வெளியிடப்பட்டது.

                                               

தாய் மனசு

தாய் மனசு 1994 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரவணன், சுவர்ணா, பப்லு பிருத்விராஜ், கவுண்டமணி, காந்திமதி, விஜயகுமார், செந்தில், மனோரமா, அனுஜா, இடிச்சப்புளி செல்வராஜ், சக்ரவர்த்தி, குமரிமுத்து, கரிகாலன் மற்றும் பலர் நடித்த இப்படத்தை ...

                                               

தாய் மேல் ஆணை

தாய்மேல் ஆணை 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை எல். இராஜா இயக்கினார். ரகுவரன் முக்கிய பாத்திரத்தில் தோன்றி நடித்துள்ளார். தெலுங்கில் "ரத்த திலகம்" என்ற பெயரிலும், சிங்களத்தில் "தந்துவாமா" என்ற பெயரிலும் மற்றும் இந ...

                                               

தாயகம் (திரைப்படம்)

தாயகம் திரைப்படம் ஏ. ஆர். இரமேஷ் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான அதிரடி தமிழ் படமாகும். விஜயகாந்த், அருண் பாண்டியன், நெப்போலியன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவா இசையமைப்பில் 15 ஜனவரி 1996 ல் வெளிவந்தது. வசூலில் எதிர்பார்த் ...

                                               

தாயுமானவர் (திரைப்படம்)

தாயுமானவர் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை மற்றும் பலரும் நடித்துள்ளனர். பி. நரசிம்ம ராவ் இசையமைப்பில் பாட ...