ⓘ Free online encyclopedia. Did you know? page 400




                                               

தாவீதின் கோபுரம்

தாவீதின் கோபுரம் என்பது யோப்பா வாயிக்கு அருகில் எருசலேமின் பழைய நகர் நுழைவில் அமைந்துள்ள புராதான நகரப் பாதுகாப்பு அரண் ஆகும். பழைய நகர் பாதுகாப்பிலுள்ள தந்திரோபாய பலவீனப் பகுதிகளை பலப்படுத்த கட்டப்பட்ட இந் நகரப் பாதுகாப்பு அரண் தற்போது கி.மு. 2ம் ...

                                               

தாவீதின் நகர்

தாவீதின் நகர் என்பது எருசலேம் பகுதியில் அமைந்த புராதன குடியேற்ற இடமும் விவிலிய எருசலேம் அடையாளத்தின்படி பாரிய தொல்பொருள் இடமும் ஆகும். இது கோவில் மலையிலிருந்து தெற்கே செல்லும் குறுகிய நிலக்கூம்பு ஆகும். இது வெண்கல யுகத்தில் சுவர் கொண்ட நகராகவும், ...

                                               

பழைய நகர் (எருசலேம்)

பழைய நகர் தற்போதைய யெரூசலம் நகரினுள் மதிலால் சூழப்பட்டு 0.9 சதுர கி.மி பரப்பளவில் அமைந்துள்ளது. 1860 இல் சமாதான குடியிருப்பு எனும் கட்டம் எருசலேமில் யூதரால் அமைக்கப்பட்டது. பழைய நகர் சமயங்களுக்கு ஓர் முக்கிய இடமாகவுள்ளது. கோவில் மலையும் மேற்குச் ...

                                               

இரண்டாம் கோவில்

இரண்டாம் கோவில் என்பது எருசலேம் நகரில் "கோவில் மலை" என்னும் இடத்தில் கி.மு. 516 இலிருந்து கி.பி. 70 வரை நிலைபெற்றிருந்த யூத வழிபாட்டிடம் ஆகும். இக்கோவில் கட்டப்படுவதற்கு முன், அது இருந்த இடத்தில் முதல் கோவில் என்று யூதர்களால் அழைக்கப்பட்ட சாலமோனி ...

                                               

எருசலேம் கோவில்

எருசலேம் கோவில் என்பது பழைய எருசலேம் நகரில், முன்னாட்களில் "கோவில் மலை" என்றும், இந்நாட்களில் அல்-அக்சா மசூதி அமைந்துள்ள இடமாகவும் உள்ள பகுதியில் வரலாற்றுப் போக்கில் உருவாக்கப்பட்ட வழிபாட்டுக் கட்டடங்களைக் குறிக்கும்.

                                               

சாலமோனின் கோவில்

சாலமோனின் கோவில் என்பது பண்டைய எருசலேம் நகரில், சீயோன் மலை என்னுமிடத்தில் கட்டியெழுப்பப்பட்டு, கி.மு. 587இல் இரண்டாம் நேபுகாத்னேச்சார் என்னும் மன்னனால் அழிக்கப்படுவதற்கு முன் நிலைத்து நின்ற யூத வழிபாட்டிடம் ஆகும்.யூத சமய வழிபாட்டிற்காக முதன்முதலா ...

                                               

யூதர் திருக்கோயில்

யூதர் திருக்கோயில் அல்லது யூதர்களின் கோயில், என்பது யூதர்களுக்கு இருந்த எருசலேம் கோவில்களைக் குறிக்கலாம். இவை: இரண்டாம் கோவில், இது உரோமையர்களால் கி.பி 70இல் இடிக்கப்பட்டது. மூன்றாம் கோவில் என்பது எசேக்கியேல் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்காலத் ...

                                               

எஸ்தர், மொர்தக்காய் கல்லறை

எஸ்தர், மொர்தக்காய் கல்லறை என்பது ஈரான் நாட்டிலுள்ள கமடான் என்ற இடத்தில் உள்ளது. இது எஸ்தர், மொர்தக்காய் என்போரின் அடக்க இடமாக நம்பப்படுகிறது. இது யூத புனிதப் பயண இடமாக உள்ளது.

                                               

ராகேலின் கல்லறை

ராகேலின் கல்லறை, என்பது எபிரேய குலத்தலைவியாகிய ராகேல் அடக்கம் செய்யப்பட்ட இடம் என போற்றப்படுகிறது. இக்கல்லறை பெத்லகேமின் தென் நுழைவில் அமைந்துள்ளதுடன் யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் முசுலிம்களுக்கும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. ராகேல் அட ...

                                               

ஆதர்ஷ் கூட்டுறவு வங்கி

ஆதர்ஷ் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்பது ஒரு பல மாநில கூட்டுறவு வங்கியாகும், இது 1972 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின்சிரோஹி என்ற நகரில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. பொது மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தேவைகளைப் பூர்த்தி செய்ய தன்னார ...

                                               

மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி

மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுகிறது. கிராமப்புற பகுதிகளுக்கு சேவை செய்வதற்காக நிறுவப்பட்டுள்ளது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நிறுவப்பட்டது. இதன் கிளைகள் விவசாய துறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

                                               

ரெப்கோ வங்கி

தாயகம் திரும்பியோர் கூட்டுறவு மற்றும் நிதி மற்றும் வளர்ச்சி வங்கி அல்லது ரெப்கோ வங்கி, மியான்மர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து மீண்டும் இந்தியாவிற்கு திரும்பியோர்களின் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக, 1969ஆம் ஆண்டில் இந் ...

                                               

அரநாடான் மக்கள்

அரநாடான் எனப்படுவோர் தொல்மூத்த பழங்குடியினர் ஆவர். இவர்கள் இந்தியாவின், கேரளம், மற்றும் கருநாடகம் போன்ற பகுதியில் வாழுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தின் மலப்புறம், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். 2001 ஆம் ...

                                               

ஆதி மக்கள்

ஆதி மக்கள் என்பவர்கள் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெரும்பான்மை இனக்குழு ஆகும். ஆதி என்பது மலை மனிதன் என்று பொருள் படுமாம். இவர்களில் சில ஆயிரம் பேர் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியிலும் வசிக்கிறார்கள். இந்த இனக்குழு ...

                                               

எருக்கலா

எருக்கலா என்ற பழங்குடியினம் குறவர் இன வகையைச் சார்ந்தது. இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் மலையாளம் கலந்த தமிழ் கலப்பு மொழியை பேசி வருகின்றனர். இவர்களுடைய உணவு பன்றி இறைச்சியும், கேழ்வரகு களியும் ஆகும். இவர ...

                                               

குகி மக்கள்

குகி அல்லது சின் மக்கள் திபெத்திய பர்மிய பிரிவைச் சேர்ந்த பழங்குடி மக்கள். பேச்சுவழக்கு மற்றும் வாழும் பகுதியின் அடிப்படையில் சுமார் என்பது பழங்குடி உட்பிரிவினராக பகுக்கப்பட்டுள்ளனர். உலகில் சுமார் 55 லட்சம் குகி மக்கள் உள்ளனர். இரண்டாம் உலகப் போ ...

                                               

கொரகா மக்கள்

கொரகா மக்கள் இவர்கள் கருநாடக மாநிலத்தில் தெற்கு கன்னடம், உடுப்பி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்திலும் வாழும் பழங்குடி மக்களாவார்கள். 2001 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொடைக்கணக்கெடுப்பின்படி 16.071 பேர் வாழுவதாக கூறப்படுகிறது. பொத ...

                                               

கோண்டு மக்கள்

கோண்டு மக்கள் அல்லது கோண்டி மக்கள் என்பவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசுகின்றனர். கோண்டி மக்கள் வாழும் பகுதியை கோண்ட்வானா என அழைப்பர். பில் மற்றும் சந்தேலர்கள் போ ...

                                               

நிஷி மக்கள்

நிஷி மக்கள் இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையினராய் வாழும் ஒரு பழங்குடி இனக்குழுவினர். அருணாச்சலப் பிரதேசத்தின் பபும் பரே மாவட்டம், கிழக்கு காமெங் மாவட்டம்கீழ் சுபன்சிரி மாவட்டம், குருங் குமே மாவட்டம், மற்றும் மேல் சுபன்சிரி ...

                                               

பெட்ட குறும்பர்

பெட்ட குறும்பர் தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் வாழும் பழங்குடி இனத்தோர். இவ்வினத்தார் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்ப் பகுதியில் வாழ்கின்றனர். பெட்ட எனின் இவர்தம் மொழியில் மலை என்று பொருள். இவர்கள் குறுமன், குறும்பன், குறுபன் மு ...

                                               

போடோ மக்கள்

போடோ மக்கள் எனப்படுவோர் வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினர் ஆவர். 1991 ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தில் 1.2 மில்லியன் போடோ இனத்தவர்கள் வாழ்கிறார்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 53. விழுக்க ...

                                               

போண்டா மக்கள்

போண்டா அல்லது போண்டோ மக்கள் என்பவர்கள் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மால்கான்கிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள். இப்பகுதி, ஒரிசா, சத்தீசுக்கர், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் கூடுமிடத்தில் உள ...

                                               

மருத்துவர் பாயல் தடுவா தற்கொலை

பாயல் தடுவா தற்கொலை என்பது மகாராஸ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் அமைந்துள்ள டொப்பிவாலா மருத்துவக்கல்லூரில் இரண்டாம ஆண்டு படித்துவந்த பாயல் தடுவா எனற மருத்துவர் சாதி ரீதியான அடக்குமுறையினால் தற்கொலைசெய்து கொண்டது ஆகும். இவருடன் தங்கியிருந்த ...

                                               

மலமலசர்

மலமலசர் என்போர் தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலைப் பகுதியில் வாழும் பழங்குடி இன மக்கள் ஆவர். இப்பகுதியில் மலமலசரைப் போன்று பதிமலசர் என்னும் இனத்தாரும் வாழ்கின்றனர். மலமலசர் மலைகளிலும் பதிமலசர் மலை அடிவாரத்திலும் வாழ்கின்றனர். மல ...

                                               

மோன்பா பழங்குடியின மக்கள்

மோன்பா அல்லது மோம்பா என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தில் வசித்து வரும் முதன்மையான பழங்குடியின மக்களாவர். தவாங் மோன்பாஸ் சாங்ரெலுங்கிலிருந்து இடம்பெயர்வு வரலாற்றைக் கொண்டுள்ளனர். வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரே நாடோடி பழங் ...

                                               

திராவிடப் பிராமணர்

திராவிடப் பிராமணர் அல்லது பஞ்ச திராவிடப் பிராமணர் என்போர் விந்திய மலைக்குத் தெற்கில் உள்ள பிராமணர்கள் ஆவர். காசுமீரத்தில் எழுதப்பட்ட ராஜதரங்கினி நூலின் படி கருநாடகம், தெலுங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளில் உள்ள பிராமணர்கள் ...

                                               

நம்பூதிரி

நம்பூதிரி என்பது இந்திய மாநிலமான கேரளாவில் பரவலாகக் காணப்படும் ஓர் மலையாள பிராமண சாதியாகும். பாரம்பரிய நிலப்பிரபுத்துவ உயரடுக்காக, 1957 இல் தொடங்கும் கேரள நில சீர்திருத்தங்கள் வரை மலபார் பகுதியில் நிலத்தின் பெரும்பகுதியை இவர்கள் வைத்திருந்தனர். வ ...

                                               

பஞ்ச கௌடர்

பஞ்ச கௌடர் எனப்படுவோர் வட இந்தியப் பிராமணர் ஆவர். ஆதியில் திராவிடப் பிராமணர்களும் பஞ்ச கௌடர்களும் ஒன்றாக இருந்ததாகவும் பிற்காலத்தி பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் வட இந்தியாவில் உள்ள பிராமணர்களையும் சாகத்தீபி பிராமணர்களையும் உள்ளடக்கி ஒரு இ ...

                                               

மைதிலி பிராமணர்

மைதிலி பிராமணர் எனப்படுவோர் இந்தியாவின் இந்து பிராமணர்களின் உட்பிரிவினர் ஆவர். மைதிலி பிராமணர்கள் ஐந்து பஞ்ச கௌடர் பிராமண சமூகங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இச்சமூகத்தினரின் மைதிலி மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இவர்கள் மிதிலை பிரதேசத் ...

                                               

எம்ப்ராந்திரி

எம்ப்ராந்திரி என்பவர்கள் துளு வம்சாவளியைச் சேர்ந்த மலையாளி பிராமணத் துணைக்குழு ஆகும். இவர்கள் துளு நாட்டிலிருந்து கர்நாடகாவில் இன்றைய உடுப்பி கேரளாவுக்கு குடிபெயர்ந்தார்கள். கேரளாவில் குடியேறியிருந்தாலும், பெரும்பாலானவர்கள் இன்னும் துளுவை தாய்மொழ ...

                                               

கொங்கணஸ்த் பிராமணர்

கொங்கணஸ்த் பிராமணர் என்றழைக்கப்படுவோர் கொங்கணி மொழியைத் தாய்மொழிகளாக கொண்ட் பஞ்ச திராவிடம் பிரிவைச் சேர்ந்த பிராமணர்கள் ஆவர்.

                                               

புஷ்பக பிராமணர்கள்

புஷ்பக பிராமணர் என்பது அம்பலவாசி சமூகத்தில் கேரளாவின் பல்வேறு இந்து பிராமண சாதிகளின் ஒரு குழுவைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும். இவர்கள் முதன்மையாக புஷ்பகாக்கள் நம்பீசன்கள் என்ற இரண்டு சாதிகளை உள்ளடக்கியுள்ளனர். இவர்கள் இந்து கோவில்களில் பூக்களைக ...

                                               

முலுகநாடு பிராமணர்கள்

முலுகநாடு பிராமணர்கள் என்பவர்கள் தெலுங்கு - பேசும் வைதிகி ஸ்மார்த்த பிராமணர்களின் துணைக் குழுவாகும். சமூகத்தின் பெயரின் மாறுபாடுகள் பின்வருமாறு: முரிகினாடு, முலுக்நாடு, முலுகனாடு, முலகநாடு, மூலகநாடு மற்றும் முலிகினாடு.

                                               

ஸ்தானிக பிராமணர்கள்

ஸ்தானிக பிராமணர்கள் என்பவர்கள் இந்து மதத்தின் துளு பிராமணர்களில் ஒரு பிரிவைச் சேர்ந்த ஒரு குழுவாகும். இவர்கள் முதன்மையாக பரசுராம சேத்திரம் என்றும் அழைக்கப்படும் கடலோர கர்நாடகாவிலிருந்து வந்த மிகப் பழமையான துளு பிராமணர்கள் ஆவர். இவர்கள் துளு நாட்ட ...

                                               

மச்சியர்

மச்சியர் என்பது குஜராத்தின் கடலோரப் பகுதிகளான கட்ச் முதல் தெற்கு குஜராத் வரை பரவலாகக் காணப்படும் மீன்பிடித்தலை தொழிலாகக்கொண்ட சமூகத்தினராவார்கள். இவர்கள் முதலில் குஜராத்தின் வரலாற்றுத் தலைநகரான பதானில் குடியேறியதாகக் கூறப்படுகிறது. இந்த சமூகம் சி ...

                                               

மும்பை பரவர் சங்கம்

தமிழகத்தின் தென்‌கோடி கடற்கரை வாழ் பரதகுல மக்களின் நலனிற்கென மும்பையில் 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நற்பணி அமைப்பு மும்பை பரவர் சங்கம் ஆகும். இச்சங்கத்தின் தற்போதை‌ய தலைவர் பிரபல தொழிலதிபர் திரு. அல்பர்ட் ராயன், செயலாளர் திரு. ராஜா வாயிஸ் ம ...

                                               

அபோதி பிராமணர்

அபோதி பிராமணர் என்பவர்கள் பொது ஊழி 1228 இல் இந்தியாவின் ராசத்தானில் வாழ்ந்த பிராமணர்கள். இவர்கள் கோவில் ஊழியர்களாகப் பணியாற்றிய ஊழியர்கள் என்றும் இவர்கள் துவாரகாவில் இருந்து புலம்பெயர்ந்த இங்குவந்து குடியேறியிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ...

                                               

அர்த்த கிராந்தி

அர்த்த கிராந்தி இந்திய நிதி மற்றும் வரி வசூல் முறையில் பெரும் மாற்றங்களை முன்வைக்கும் ஒரு அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். ’அர்த்த’-பொருளாதாரம்; ’கிராந்தி’-சீர்திருத்தம் என்று பொருள்படும். எனவே ’அர்த்த கிராந்தி’ என்பது பொருளாதார சீர்திருத்தம் ஆகும்.

                                               

நாஸ் பவுண்டேசன் (இந்தியா) அறக்கட்டளை

நாஸ் பவுண்டேசன் அறக்கட்டளை Trust) இந்தியாவில் செயல்படும் ஒரு அரசு சார்பற்ற அமைப்பாகும். இதன் நிறுவனர் அஞ்சலி கோபாலன் ஆவார். இந்த அமைப்பு எச்.ஐ.வி/எயிட்சு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் மற்றும் மறுவாழ்விற்காகவும், மாறுபட்ட பாலீர்ப்பாளர்களின் உர ...

                                               

அனைத்துலக அஞ்சல் ஒன்றியம்

அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் என்பது ஒரு பன்னாட்டு அமைப்பு. இது உறுப்பு நாடுகளிடையே அஞ்சல் கொள்கைகளையும், உலகளாவிய அஞ்சல் முறைமைகளையும் ஒருங்கிணைப்பதில் ஈடுபடுகின்றது. அனைத்துலக அஞ்சல் ஒன்றியம், பேரவை, நிர்வாக அவை, அஞ்சல் செயற்பாட்டு அவை, பன்னாட்டுப் ...

                                               

உலக உணவுத் திட்டத்தின் கல்விக்கான உணவு

உலகில் பசியால் வாடும் 300 மில்லியன் சிறுவர்களில் 100 மில்லியன் சிறுவர்கள் ஆரம்பப் பாடசாலைக்குக் கூடச் செல்வதில்லை. இவ்வாறான ஏழைகளிடம் வீட்டில் போதிய உணவோ பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகளோ இருப்பதில்லை. இவ்வாறாக வெறும் வயிற்றுடன் வரும் சிறார்கள் ப ...

                                               

உலக உணவுத் திட்டம்

உலக உணவுத் திட்டம் என்பது ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு பிரிவு ஆகும். இது பட்டினியைப் போக்கவும், உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கவும் பாடுபடும் உலக அளவில் மிகப்பெரும் மனிதநேய அமைப்பாகும். இவ்வமைப்பின் கூற்றுப்படி, இது ஒவ்வொரு ஆண்டும் 83 நாடுகளில் சராசரி ...

                                               

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பிற்குள் 1946 முதல் செயல்படும் ஆணையமாகும். இது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலாக 2006 இல் பெயர் மாற்றப்பட்டது. இது ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் துணை நிறுவன ...

                                               

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப உதவி வழங்கும் அமைப்பாகும். அமெரிக்காவில் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதை 1965ஆம் ஆண்டு நிறுவினர். 1990இலிருந்து மனித வளர்ச்சி அறிக்கை மற்றும் மனித வளர்ச்சிச் சுட்டெண ...

                                               

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு

இத்தாலி ரோமைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பொதுவாக உணவு மற்றும் விசாய அமைப்பென அறியப்படும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் ஊட்ட நலனை அதிகரிப்பதற்கும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், வேளாண்மை மற்றும் உணவுப் பொருட் தயார ...

                                               

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 1953இல் ஐக்கியநாடுகளின் நிதந்த ...

                                               

ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள்

ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும் இது உலகாவிய தன்னார்வலர்களை ஐக்கிய நாடுகளின் பங்காளர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர் திட்டமானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் நிர ...

                                               

ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம்

ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம் என்றழைக்கப்படும் திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுலகம் ஐக்கிய நாடுகளின் திட்டங்களை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இது ஐக்கிய நாடுகள், சர்வதேச நிதி நிறுவனங்கள், அரசுகளின் திட்டங்களை முன்னெடுக்க ...

                                               

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவை

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விமானச் சேவையானது உலக உணவுத் திட்டத்தினால் ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்களுக்காக ஆபத்துக்காலத்தில் பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் விமானப் போக்குவரத்தில் ஈடுபட உருவாக்கப்பட்டதாகும்.

                                               

சர்வதேச வர்த்தக சட்டம் பற்றி ஐக்கிய நாடுகள் ஆணையம்

சர்வதேச வர்த்தக சட்டம் பற்றி ஐக்கிய நாடுகள் ஆணையம் என்பது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் துணை நிறுவனமாகும், இது சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்க உதவுகிறது. 1966 ஆம் ஆண்டில் சர்வதேச வர்த்தக சட்டம் பற்றி ஐக்கிய நாடுகள் ஆணையமா னது ஐக்கி ...