ⓘ Free online encyclopedia. Did you know? page 40




                                               

இதய நாயகன்

வினோத் ராஜ்கமல் தன் தாய் பாமாவுடன் பி. எஸ். பாமா மலேசியாவில் வசிக்கிறான். வினோத் மிகப்பெரிய உணவகம் மற்றும் தங்கும் விடுதியில் நடனமாடுபவராக பணி செய்கிறான். அங்கு பணிபுரியும் ஜனா ஜனகராஜ் உட்பட அவனுக்கு அநேக நண்பர்கள் உள்ளனர். ஒரு எதிர்பாரா நிகழ்விற ...

                                               

இதய வாசல்

இதய வாசல் சந்திரனாத் இயக்கத்தில் 1991இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ் திரைப்படம். இதில் ரமேஷ் அரவிந்த் மற்றும் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படம் வி. பி.எஸ். தயாரிக்க, விஜியின் இசையில் 1991, மே மாதம் 17ம் நாள் வெளிவந்தது.

                                               

இதயத்திருடன் (திரைப்படம்)

இதயத்திருடன் சரண் இயக்கத்தில், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜெயம் ரவி, காம்னா ஜெத்மலானி, பிரகாஷ் ராஜ், சந்தானம், நாசர், வாணி விஸ்வநாத் மற்றும் பலர் நடித்துள்ளார். கைலாசம் பாலசந்தர் மற்றும் புஷ்பா கந்தசாமி தயாரிப்பில், ...

                                               

இது என்ன மாயம்

இது என்ன மாயம் என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எல். விஜய் இயக்கிய இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா செட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். நிரவ் சாவின் ஒளிப்பதிவி ...

                                               

இது கதிர்வேலன் காதல்

இது கதிர்வேலன் காதல் 2014ம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படம். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சாயா சிங், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை சுந்தர பாண்டியன் திரைப்படத்தை இயக்கிய எஸ். ஆர். பிரபாகரன் இயக்கினார்.

                                               

இது நம்ம ஆளு (2016 திரைப்படம்)

இது நம்ம ஆளு என்பது 2016 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். பாண்டிராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் சிலம்பரசன், நயன்தாரா, ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் சூரி, ஜெயப ...

                                               

இது நம்ம பூமி (திரைப்படம்)

இது நம்ம பூமி { ithu namma poomi) 1992 ல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பி. வாசுஇயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்களில் கார்த்திக், குஷ்பு, ஆகியோர் நடித்திருந்தனர். ராதாரவி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தா ...

                                               

இதுதாண்டா சட்டம்

இதுதாண்டா சட்டம் திரைப்படம் 1992-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை செந்தில்நாதன் எழுதி, இயக்க, மைலை ஆர். வி. குருபாதம் தயாரித்தார். இத்திரைப்படத்தில் ஆர். சரத்குமார், ரேகா, ஆமனி, கவுண்டமணி, செந்தில், மன்சூர் அலி ...

                                               

இந்தியன் (1996 திரைப்படம்)

இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ...

                                               

இந்தியா பாகிஸ்தான் (2015 திரைப்படம்)

இந்தியா பாகிஸ்தான் 2015 ம் ஆண்டு தமிழில் வெளியான காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை ஆனந்த் எழுதி இயக்கியிருந்தார்.இப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சுஷ்மா ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க பசுபதி இணைவேடத்திலும் நடித்திருந்தார். ...

                                               

இந்திர விழா (திரைப்படம்)

இந்திர விழா என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் திரில்லர் திரைப்படமாகும். கே. இராஜேஸ்வர் இயக்கிய இப்படத்தில் ஸ்ரீகாந்த், நமீதா, ஸ்ருதி மராத்தே ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க நாசர், விவேக், ரகசியா, ராதாரவி, ஒய். ஜி. மகேந்திரன் ஆகிய ...

                                               

இந்திரஜித் (திரைப்படம்)

இந்திரஜித் என்பது 2017 ஆண்டைய இந்திய தமிழ்த் திரைப்படமகும். கலைப்புலி எஸ். தாணு தாயாரிக்க, அவரது மகன் கலாபிரபு இயக்கத்தில், கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், கதாநாயகியாக புதுமுக நடிகை சோனாரிகா பதோரியாவும் நடித்துள்ளனர். சொனாரிகா பதோரியா விஜய் தொல ...

                                               

இந்திரா (தமிழ்த் திரைப்படம்)

இந்திரா ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சுஹாசினி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, அனுராதா ஹாசன், ராதாரவி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டோக்யோவில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக ...

                                               

இந்திரா என் செல்வம்

இந்திரா என் செல்வம் 1962 ஆம் ஆண்டு சி. பத்மநாபன் இயக்கத்தில், எஸ். சவுண்டப்பன் மற்றும் சி. சென்ன கேசவன் தயாரிப்பில், விருதை ராமசாமி திரைக்கதை, வசனத்தில், சி. என். பாண்டுரங்கன் மற்றும் கச். ஆர். பத்மநாப சாஸ்திரி இசையில், பேபி சுமங்களா, பண்டரிபாய், ...

                                               

இப்படிக்கு என் காதல்

இப்படிக்கு என் காதல் என்பது 2007 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும் பி. கிஷோர் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் ரவி கல்யாண், தனுஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஜே. லிவிங்ஸ்டன், சேது விநாயகம், அஜய் ரத்னம், கோவை செந்தில், ...

                                               

இயக்கம் (திரைப்படம்)

இயக்கம் என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடித் திரைப்படமாகும். சஞ்சய் ராம் தயாரித்து இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ரிஷி குமார், ஸ்ருதி ராஜ் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, சுஜிபாலா, சஞ்சய் ராம், சுதாகர் வசந்த், ஆர். சுந்தர்ராஜன், சிட்டி ...

                                               

இரட்டை ரோஜா (திரைப்படம்)

இரட்டை ரோஜா 1996 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். கே. ஆர். இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராம்கி, ஊர்வசி, குஷ்பூ ஆகியோர் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே. சி. சேகர் பாபு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார் ...

                                               

இரத்னா (திரைப்படம்)

ரத்னா என்பது 1998 ஆண்டைய தமிழ் திரைப்படம் ஆகும். படத்தை இளஞ்செழியன் இயக்க முரளி இரட்டை வேடத்தில் நடிக்க, உடன் சங்கீதா, ரேவதி, மகேஷ்வரி ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயசூர்யா இசையமைத்த இப்படம் 1998 மே மாதத்தில் வெளியிடப்பட்டது.

                                               

இரவுக்கு ஆயிரம் கண்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் என்பது 2018 இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை மு. மாறன் இயக்கியுள்ளார். அருள்நிதி, அஜ்மல் அமீர், மகிமா நம்பியார், வித்யா பிரதீப், சாயா சிங், மற்றும் சுஜா வருணே போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந ...

                                               

இராமன் ஸ்ரீராமன்

இராமன் ஸ்ரீராமன் என்பது 1985 ஆம் ஆண்டைய தமிழ் பரபரப்பூட்டும் அதிரடி திரைப்படம் ஆகும். பிரசாத் டி. கே. இயக்கிய இப்படத்தை பாபு கே தயாரித்தார். இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் ஜோதி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு சிவாஜி ராஜா இசை ...

                                               

இரும்பு பூக்கள்

இரும்பு பூக்கள் என்பது 1991ஆம் ஆண்டு வெளியான தமிழ் துப்பறியும் திரைப்படம் ஆகும். ஜி. எம். குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், பல்லவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஆர். புஷ்பா தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா மற்றும் ம. சு. விசுவநாதன் ஆக ...

                                               

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் 2010ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை சிம்புதேவன் இயக்கியிருந்தார். இதில் ராகவா லாரான்ஸ், சந்தியா, லட்சுமிராய், பத்மபிரியா, மனோரம்மா, பாசுகர் போன்றோர் நடித்திருந்தனர்.

                                               

இரும்புத்திரை (2018 திரைப்படம்)

இரும்புத்திரை, என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலின் நடிப்பு, தயாரிப்பில் வெளியான தமிழ்த்திரைப்படம் ஆகும். விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் முதன்மைப ...

                                               

இருமுகன் (திரைப்படம்)

இருமுகன் இயக்குனர் ஆனந்த் சங்கர் எழுதி இயக்கிய ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். 2015ம் ஆண்டு திசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கிய இத்திரைப்படத்தி ...

                                               

இருவர் (திரைப்படம்)

இருவர் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

                                               

இலக்கணம் (திரைப்படம்)

இலக்கணம் என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநரான சந்திரசேயன் இயக்கினார். இப்படத்தில் புதுமுகம் விஷ்ணு பிரியன், உமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். வினு சக்ரவர்த்தி, பாலா சிங், காதல் சுகுமார், ச ...

                                               

இவன் அவனேதான்

இவன் அவனேதான் பி. ஸ்ரீதர் இயக்கத்தில், 1960 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ஜி. ராஜ் தயாரிப்பில், எம். ரங்கா ராவ் இசை அமைப்பில், 25 மார்ச் 1960 அன்று இப்படம் வெளியானது. உதயகுமார், எஸ். வி. சஹஸ்ரநாமம், பண்டரிபாய், கே. சக்ரபா ...

                                               

இவனுக்கு தண்ணில கண்டம்

இவனுக்கு தண்ணில கண்டம் என்பது மார்ச் 2015 13 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை எஸ்‌. என். சக்திவேல் இயக்கியுள்ளார். வி. வெங்கட்ராஜ் தயாரித்தார். இந்தத் திரைப்படத்தில் தீபக் தின்கர் மற்றும் நேஹா ரத்னாகரன் அறிமுகம் ஆகியோர் முன்னணி கதாப்பாத் ...

                                               

இளசு புதுசு ரவுசு

இளசு புதுசு ரவுசு என்பது 2003 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல் சி செல்வா இப்பபடத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் புதுமுகமான தீபக் டிங்கர் மற்றும் சுஜா வருணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் ரமேஷ், பாயல், பாக ...

                                               

இளமை ஊஞ்சல்

இளமை ஊஞ்சல் என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். மங்கை அரிராஜன் எழுதி இயக்கிய இப்படத்தில் நமீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகைகள் கிரண் ராத்தோட், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, சிவானி குரோவர், ஆர்த்தி ஆக ...

                                               

இறைவி (திரைப்படம்)

இறைவி 2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திலும் சி. வி. குமாரின் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி ஆகியோர் முக்கிய பாத்தி ...

                                               

இன்னிசை மழை

இன்னிசை மழை என்பது 1992 ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படம் ஆகும். ஷோபா சந்திரசேகர் இயக்கிய இப்படத்தில் நீரஜ், பர்வீன், விவேக், புதுமுகம் சுதாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். விஜய் தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். இப்படம் ...

                                               

இன்னொருவன்

இன்னொருவன் என்பது 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை நாடக திரைப்படம் ஆகும். எஸ். டி. குணசேகரன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் ஆதித்யா, மனோகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இதில் விசு, மணிவண்ணன், எம். எஸ். பாஸ்கர், தண்டபாணி, ...

                                               

இனிது இனிது (2010 திரைப்படம்)

இனிது இனிது 2010 ல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. குகன் இத்திரைப்படத்தில் இணை எழுத்தாளராவும், ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இத்திரைப்படத்தில் எட்டு புதிய அறிமுக நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ...

                                               

இனிது இனிது காதல் இனிது

இனிது இனிது காதல் இனிது என்பது 2003 ஆம் ஆண்டு தமிழ் காதல் திரைப்படம் ஆகும். சக்தி சிதம்பரம் இயக்கினார். ராமோஜி ராவ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஜெய் ஆகாஷ் மற்றும் நேஹா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாம்சவர்தன் ஆகிய ...

                                               

இனிமே இப்படித்தான்

இனிமே இப்படித்தான் என்பது 2015 ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை லொள்ளு சபா புகழ் முருகானந்தம் இயக்கினார். சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிசோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற ...

                                               

இனியவளே

இனியவளே 1998 ஆம் ஆண்டு பிரபு, சுவலட்சுமி, கீர்த்தி ரெட்டி மற்றும் கௌதமி ஆகியோர் நடிப்பில், சீமான் இயக்கத்தில், தேவா இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம். கவிஞர் தாமரை பாடலாசிரியராக அறிமுகமானார்

                                               

இஸ்டம் (2001 திரைப்படம்)

இஸ்டம் (தெலுங்கு: ఇష్టం, என்பது தெலுங்கு திரைப்படம் ஆகும். விக்ரம் குமார் மற்றும் ராஜ் குமார் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளார். ராமோஜி ராவ் இப்படத்தை தயாரித்துள்ளார்.சிரேயா சரன் இப்படத்தில் அறிமுகம் ஆனார்.

                                               

ஈசன் (திரைப்படம்)

ஈசன். 2010 இல் வெளிவந்தத் தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் எம். சசிகுமார் தன்னுடைய முதல் படமான சுப்ரமணியபுரம். படத்தின் வெற்றிற்குப் பிறகு இரண்டாவது படமாக அவரே இதை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, வைபவ், தயாரிப்பாளர் ஏ. எல். ...

                                               

ஈசா (திரைப்படம்)

ஈசா 2009 ஆம் ஆண்டு விக்னேஷ் மற்றும் லக்சனா நடிப்பில், பால கணேசா இயக்கத்தில், ஜே. ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில், ஹரன் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

ஈட்டி (2015 திரைப்படம்)

ஈட்டி 2015 ஆம் ஆண்டு அதர்வா மற்றும் ஸ்ரீ திவ்யா நடிப்பில், ரவி அரசு இயக்கத்தில், ஜி. வி. பிரகாஷ்குமார் இசையில், எஸ். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றதுடன் வணிகரீதியில் வெற்றி பெற்றது.

                                               

ஈஸ்வரன் (திரைப்படம்)

ஈஸ்வரன் என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி சண்டை திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை சுசீந்திரன் எழுதி இயக்க, பாலாஜி காபா, கே. வி. துரை மற்றும் எம். டி. சராபுதீன் ஆகியோர் மாதவ் மீடியா மற்றும் டி கம்பெனி என்ற பெயரிலான அவர்களின் நிறுவனப் பெயரில ...

                                               

உச்சத்துல சிவா

உச்சத்துல சிவா 2016 ஆம் ஆண்டு கரண் மற்றும் நேகா ரத்னாகரன் நடிப்பில், வித்தியாசாகர் இசையில், ஜேபி இயக்கத்தில், கரணின் மனைவி தேவி கரண் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

உணர்ச்சிகள் (2005 திரைப்படம்)

உணர்ச்சிகள் என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். கே. ராஜன் இயக்கிய இப்படத்தில் ஸ்ரீமன், அபிதா, அபிநயஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். கே. ராஜன், குணால், ராதாரவி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். படம ...

                                               

உத்தம வில்லன் (2015 திரைப்படம்)

உத்தம வில்லன் ரமேஷ் அரவிந்தின் இயக்கத்தில், லிங்குசாமியின் தயாரிப்பில் திரைக்கு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை எழுதி, தயாரித்து இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். மேலும் ஜிப்ரானின் இசையில் கிரேசி மோகனின் வசனத்த ...

                                               

உத்தமராசா

உத்தமராசா என்ற திரைப்படம் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழிதிரைப்படமாகும் இப்படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்கபூர் ஆவார் இத்திரைப்படத்தில் பிரபு, குஷ்பூ,ரோஜா மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டவர் கே பா ...

                                               

உத்தரவின்றி உள்ளே வா

உத்தரவின்றி உள்ளே வா 1971 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமாகும். சித்ராலயா பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீதர் தயாரிப்பில், என். சி. சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா,நாகேஷ், ரமா பிரபா ...

                                               

உதயணன் வாசவதத்தா

உதயணன் வாசவதத்தா 1947 தமிழ் வெளிவந்துள்ளது. டி. ஆர். ரகுநாத் இதை இயக்கியுள்ளார் இப்படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம், வசுந்தரா தேவி எம். எஸ். சரோஜா ஆகியோர் முன்னனி பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் டி. பாலசுப்பிரமணியம், கே. சாரங்கபாணி ம ...

                                               

உதவிக்கு வரலாமா

உதவிக்கு வரலாமா, 1998 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கோகுல கிருஷ்ணன் இயக்கினார். இத்திரைப்படத்தில் கார்த்திக், தேவயானி, சங்கீதா, அஞ்சு அரவிந்த், ஜனகராஜ், பாண்டியன், வடிவுக்கரசி, மணிவண்ணன், கோவை சர ...

                                               

உயர்ந்த உள்ளம்

உயர்ந்த உள்ளம் 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். வாலி, வைரமுத்து ஆகியோரின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பஞ்சு ...