ⓘ Free online encyclopedia. Did you know? page 398




                                               

குண்டுபள்ளி பௌத்த நினைவுச் சின்னங்கள்

குண்டுபள்ளி பௌத்த நினைவுச் சின்னங்கள், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத மாநிலத்தின், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள குண்டுபள்ளி கிராமத்தில் உள்லது. மேற்கு கோதாவரி மாவட்டத் தலைமையிடமான ஏலூரு நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. இப்பௌத்த தொல்லியல ...

                                               

கோட்டூரு தனதிப்பலு

கோட்டூரு தனதிப்பலு, இப்பௌத்த குடைவரையை உள்ளூர் மக்கள் பாண்டவர் குகை எனக் கூறுகின்றனர். இப்பௌத்தக் குடைவரை, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோட்டூரு கிராமத்தில் உள்ளது.

                                               

சாலிகுண்டம்

சாலிகுண்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்டதுமான பண்டைய கிராமம் ஆகும். மலையில் உள்ள இக்கிராமம், வம்சதாரா ஆற்றின் தென் கரையில் உள்ளது. சிறீகாகுளம் நகரத்திலிருந்து 14 மைல் தொலைவில் உள்ளது. 1919ல் சாலிகுண்டம் கிர ...

                                               

தூபாராமய

தூபாராமய என்பது, இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பௌத்தக் கட்டிடம் ஆகும். அசோகப் பேரரசரின் மகனும் பௌத்த துறவியுமான மஹிந்த தேரர் இலங்கையில் தேரவாத புத்த சமயத்தையும், அது சார்ந்த சைத்திய வணக்கத்தையும் அறிமுகப்படுத்தினார். இவரு ...

                                               

தொட்டலகொண்டா

தொட்டலகொண்டா பௌத்த வளாகம் Thotlakonda Buddhist Complex தெலுங்கு: తొట్లకొండ బౌద్ధ సముదాయం, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில், பீமுனிப்பட்டினம் எனும் கிராமத்தின் சிறு மலைக்குன்றில் உள்ளது. தெல ...

                                               

தௌலி

தௌலி அல்லது தௌலி மலை, இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்திலிற்கு தெற்கில் 8 கிமீ தொலைவில் பாயும் தயா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மலைப்பாங்கான தௌலி பகுதியில் அசோகரின் கல்வெட்டுகள் உள்ளது. இவ்விடத்தில் கலிங்கப் போர் நடைபெற்றதாகக் கருதப ...

                                               

நாம்ட்ரோலிங்

நாம்ட்ரோலிங் நிய்ங்மபா மடம் பத்மசம்பவர் நிறுவிய திபெத்திய பௌத்தக் கோட்பாடான நியிங்மபாவை போதிக்கும் பெரிய அமைப்பாகும். இந்திய மாநிலமான கருநாடகத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள பைலக்குப்பே எனும் சிற்றூரில் அமைந்துள்ள இந்த நாம்ட்ரோலிங் மையம் ஏறத்தாழ 5 ...

                                               

பவிகொண்டா

பவிகொண்டா பௌத்த வளாகம் Bavikonda Buddhist Complex இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள மலையில் உள்ளது. தெலுங்கு மொழியில் பவிகொண்டா என்பதற்கு கிணறுகளின் மலை எனப் பொருளாகும். இங்குள்ள மலையில் ...

                                               

பிப்ரவா

பிப்ரவா வடஇந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் - நேபாள எல்லையில் உள்ள, சித்தார்த்தநகர் மாவட்டத்தின் பன்சி தாலுக்காவில் உள்ள சிறிய கிராமம் ஆகும். கௌதம புத்தர் தமது 29வது அகவை வரை குடும்பத்தினருடன் வாழ்ந்த பண்டைய கபிலவஸ்து நகர அரண்மனையின் தொல்பொருட ...

                                               

புத்தகயை

புத்தகயை புத்த கயா அல்லது உள்ளூர் உச்சரிப்பின்படி போத்கயா ஹிந்தி: बोधगया), இந்திய மாநிலமான பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கௌதம புத்தர் இங்குள்ள அரசமரத்தடியில் போதி மரம் ஞானம் பெற்ற இடம் என்பதால், உலகம் முழுவதுமுள்ள பெளத்தர்களுக்கு புத் ...

                                               

புத்தம், இந்தியா

புத்தம், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பௌத்தத் தொல்லியல் கிராமம் ஆகும். இக்கிராமத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழாய்வு செய்த போது கண்டெடுக்கப்பட்ட பல பௌத்த நினைவுச் சின்னங்கள் அமராவதி மற்றும் ஐதராபாத் தொல ...

                                               

பெத்தபுரம்

பெத்தபுரம் Peddapuram, தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும்.இந்நகரத்திற்கு அருகில் பௌத்த பிக்குகள் தங்கியிருந்த குகைகளை பாண்டவர் குகை என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

                                               

ராச்கிர் மலை

ராச்கிர் மலை இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள நாலந்தா மாவட்டம், ராச்கிர் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இம்மலை ராச்காரா மலைகள் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ரத்னகிரி, விபலாச்சல், வைபகிரி, சோங்கிரி மற்றும் உதயகிரி முதலான ஐந்து மலைகளால் ராச் ...

                                               

ருவான்வெலிசாய

நாற்பது வருடகாலம் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப் போரில் வென்று, இலங்கை முழுவதற்கும் அரசனானான் துட்டகைமுனு. இவனால் அமைக்கப்பட்டதே ருவான்வெலிசாய எனப்படும் பெரிய தாது கோபுரம் ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்க ...

                                               

வாட் அருண்

வாட் அருண் என்பது தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் உள்ள ஒரு பௌத்தக் கோயில் ஆகும். இக்கோவில் சாவோ பிராயா ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முழுப்பெயர் வாட் அருண்ரட்சவரரம் ரட்சவோரமகாவிகாரா என்பது. இக்கோயில் இதன் நடுவில் ...

                                               

வாட் பிரா சி ரத்தின மகாதாட்

வாட் பிரா சி ரத்தின மகாதாட், வழக்கமாக இப்பௌத்த அடுக்குத் தூபிவை வாட் யாய் என்று அழைக்கிறார்கள். தாய்லாந்து கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட இந்த அடுக்குத் தூபி, தாய்லாந்து நாட்டின் பிட்சனுலோக் மாகாணத்தின் அமைந்துள்ளது.

                                               

வாட் பிரா தாட் தோய் சுதீப்

வாட் பிரா தாட் தோய் சுதீப் (தாய்: วัดพระธาตุดอยสุเทพ, தாய்லாந்து நாட்டின் சியாங் மாங் மாகாணத்தில் உள்ள தேரவாத பௌத்தப் பிரிவை சேர்ந்த விகாரையாகும். இவ்விகாரை 309 படிகள் கொண்ட தோய் சுதீப் எனும் மலையில் அமைந்திருப்பதால் இவ்விகாரைக்கு இப்பெயர் உண்டாக ...

                                               

ஜேதவனாராமய

ஜேதவனாராமய என்பது, இலங்கையின் பண்டைய தலை நகரமான அனுராதபுரத்தில் இருக்கும் ஒரு தாது கோபுரம் ஆகும். இது மகாசென் என்னும் இலங்கை மன்னனால் கட்டப்பட்டது. கட்டப்பட்டபோது 122 மீட்டர் உயரம் இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. இதன் அடிப்பகுதியின் விட்டம் ...

                                               

அமராவதி பௌத்த தொல்லியல் களம்

அமராவதி பௌத்த தொல்லியல் களம் பொதுவாக பெருந்தூபி என்றும் அழைக்கப்படும் இப்பௌத்தத் தூபி, அசோகர் ஆட்சிக் காலத்தில், கிமு 250ல் நிறுவப்பட்டது. தென்னிந்தியாவின் ஆந்திரா மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி சிற்றூரில் இப்பௌத்தத் தொல்லியல் களம் உள்ள ...

                                               

கண்டசாலா, கிருஷ்ணா மாவட்டம்

கண்டசாலா, இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின், கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்த ஊராகும். பௌத்த சமய தூபிகள் மற்றும் சிற்பங்கள் நிறைந்த கண்டசாலா கிராமம் மச்சிலிப்பட்டினத்திலிருந்து மேற்கே 21 கிலோ மீட்டர் தொலைவிலும், கிருஷ்ணா ஆற்றிலிருந்து கிழக்கே 11 ...

                                               

கருமாடிக்குட்டன்

கருமாடிக்குட்டன் என்பது ஆலப்புழாவுக்கு அருகிலுள்ள கருமாடியில் காணப்படும் புத்தர் சிலையின் செல்லப் பெயர். இந்தப் பெயருக்கு கருமாடியைச் சேர்ந்த சிறுவன் என்று பொருள். இச்சிலையானது 3 அடி உயரம் கொண்டதாக கொண்ட, கருப்பு கிரானைட் கல்லால் செய்யப்பட்டுள்ளத ...

                                               

கல் விகாரை

கல் விகாரை, புத்தருக்கான ஒரு பாறைக் கோயில். இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் பண்டைக்கால நகரமான பொலநறுவையில் அமைந்துள்ள இந்த விகாரை பழைய காலத்தில் உத்தரராம என அழைக்கப்பட்டது. இது 12 ஆம் நூற்றாண்டில் முதலாம் பராக்கிரமபாகுவினால் கட்டுவிக்கப்பட்டது. ப ...

                                               

டயமண்ட் சூத்திரா

டயமண்ட் சூத்திரா அல்லது வஜ்ர சூத்திரம் என்பது மகாயான சூத்திரம் ஆகும். இந்த டயமண்ட் சூத்ராவானது, கிழக்கு ஆசியாவில் மிக செல்வாக்கு உள்ள மகாயான சூத்திரங்களில் ஒன்றாகும். ஜென் புத்தசமயத்தில் உள்ள பக்தி மற்றும் ஆய்வு ஆகியவற்றுக்கு ஒரு முக்கிய பொருளாக ...

                                               

டாகினி

டாகினி என்பது திபெத்தில் வணங்கப்படும் பௌத்த பெண் தேவதாமூர்த்திளைக் குறிக்கும். திபெத்திய மொழியில் டாகினி என்ற பதம் கந்த்ரோமா என உள்ளது. இதற்கு "வானத்தில் செல்பவள்" என்று பொருள். டாகினிகள் எப்போது நடன நளினமான கோலத்திலே சித்தரிக்கப்படுகின்றனர். இவர ...

                                               

வஜ்ரயோகினி

வஜ்ரயோகினி அல்லது வஜ்ரவராகி என்பது வஜ்ரயான பௌத்தத்தில் யிதமாக வணங்கப்படும் ஒரு டாகினி ஆவார். வஜ்ரயோகினியின் வழிபாடு இந்தியாவில் கி.பி 10ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. இவர ...

                                               

தேரி காதை

தேரி காதை என்பது பாலி மொழியிலமைந்த, பௌத்தப் பிக்குணிகளின் பாடல்களடங்கிய பனுவலாகும். திரிபிடகங்களாகத் தொகுக்கப்பட்ட பௌத்த நூல்களுள் தேரி காதை சூத்தபிடகத்தில் இடம்பெறுகிறது. இதற்குள்ளும், பலவகை நூல்களின் தொகுப்பு எனப் பொருள்படும் குத்தக நிகாயம் என் ...

                                               

வியட்நாமில் புத்தமதம்

வியட்னாமில் உள்ள புத்த மதம் வியட்நாமிய இனமாக நடைமுறையில் உள்ளது, முக்கியமாக மஹாயானா பாரம்பரியம் ஆகும். பௌத்தம் முதன்முதலாக வியட்நாம் அல்லது தென் கொரியாவின் கி.மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து முதல் அல்லது இரண்டாம் நூற்றாண் ...

                                               

ஊசு தேசம்

ஊசு தேசம் அல்லது ஊத்ஸ் தேசம் என்பது பழைய ஏற்பாட்டின் "யோபு" எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பபடுள்ள ஒரு இடமாகும். யோபுவினுடைய ஆகமத்தில் ஊசு தேசத்தில் யோபு எனும் பெயர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்"; எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்ற போதும் யோபு என ...

                                               

சாமுவேலின் கல்லறை

சாமுவேலின் கல்லறை என்பது விவிலிய எபிரேய இறைவாக்கினரான சாமுவேல் அடக்கம் செய்யப்பட்ட பாரம்பரிய பகுதியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 908 மீட்டர் உயரத்தில் செங்குத்தான குன்றின் மேல் அமைந்துள்ளது. இது மேற்குக் கரையின் பாலத்தீன கிராமமான நபி சம்வில் எ ...

                                               

தாவீதின் கல்லறை

தாவீது அரசர் கல்லறை அல்லது தாவீதின் கல்லறை என்பது 12 ஆம் நூற்றாண்டில் உருவான பாரம்பரியத்தின்படி இசுரயேல் அரசரான தாவீது அரசர் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இது எருசலேமின் சீயோன் மலையில் அமைந்துள்ளது. இக்கல்லறை முன்னாள் பைசாந்திய தேவாலயமான "ககியா ச ...

                                               

பிதாப்பிதாக்களின் குகை

பிதாப்பிதாக்களின் குகை அல்லது பெருந்தந்தையர்களின் குகை என்பது எபிரோன் குன்றுகளில் அமைந்துள்ள, எபிரோன் பழைய நகரின் மையத்தில் அமைந்துள்ள நிலத்துக்கடி அறைகளின் தொடர்ச்சியாகும். Gen. 23:17-19 Gen. 50:13 பாரம்பரியத்தின்படி, இது தோராவுடனும் திருக்குர்ஆ ...

                                               

தங்கக் கன்று

தங்கக் கன்று விவிலிய தொன்மவியல் கதைகளில் உருவச்சிலை ஒன்றை மையமாக வைத்து சுழலும் ஒரு சம்பவமாகும். இஸ்ரவேலர்,எகிப்தின் அடிமை வாழ்வை விட்டு விடுதலைப்பெற்று வாக்களிக்கப்பட்ட கானான் நாடு நோக்கிய நெடுபயணப் பாதையில், சினாய் மலையடிவாரத்தில் இச்சம்பவம் நி ...

                                               

நோவாவின் பேழை

நோவாவின் பேழை என்பது நோவா, யாவே கடவுளின் கட்டளைப்படி கட்டிய பெரிய ஒரு கப்பலாகும். பெரு வெள்ளப்பெருக்கு ஒன்றிலிலிருந்து நோவாவையும் அவனது குடும்பத்தையும் உலகில் உள்ள விலங்கு இனங்களையும் காக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது. இந்த சம்பவம் பழைய ஏற்பாட்ட ...

                                               

பாபேல் கோபுரம்

பாபேல் கோபுரம் என்பது தொடக்க நூலின் படி, சினயார் சமவெளியில் கட்டப்பட்ட ஒரு கோபுரம் ஆகும். விவிலியத்தின் படி, வெள்ளப்பெருக்கிற்குப் பின் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. மனிதர்கள் கிழக்கிலிருந்து வந்து சினயார் சமவெளியில ...

                                               

மன்னா

மன்னா அல்லது மனா அல்லது மன்னு என்பது விவிலிய நூலில் யாத்திராகமம் நூலில் கூறப்பட்டுள்ள இசுரவேலருக்காக பாலைவனத்தில் அதியசமாக உருவாக்கப்பட்ட உணவாகும். திருக்குர்ஆனில் இது மன்னு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் வாக்களிக்கப்பட்ட நாட்டில் முதலாவத ...

                                               

எஸ்தர்

எஸ்தர், இயற்பெயர் அதசா, என்பவர் விவிலிய நூல்களில் ஒன்றாகிய எஸ்தர் நூலில் காவியத்தலைவி ஆவார். விவிலியத்தின்படி, இவர் ஒரு யூதப் பெண்ணும் பாராசீக பேரரசர் அகஸ்வேரின் பட்டத்து அரசியும் ஆவார். பேரரசர் அகஸ்வேர் அகாமனிசியப் பேரரசின் பேரரசன் சைரசு என மரபு ...

                                               

ஏவாள்

ஏவாள் என்பவர் ஆபிரகாமிய சமயங்களின் நம்பிக்கையின்படி, கடவுளால் படைக்கப்பட்ட முதல் பெண் ஆவார். ஏவாள் இறைவனால் படைக்கப்பட்ட முதல் பெண்ணும் முதல் மனிதனாகிய ஆதாமின் துணையும் ஆவார் என்று விவிலியமும், குரானும் கூறுகின்றன.

                                               

சாராள்

சாராள் அல்லது சாராய் ; எபிரேயம்: שָׂרָה, தற்கால Sara திபேரியம் Śārā ISO 259-3 Śarra ; இலத்தீன்: Sara ; அரபு: سارة Sārah ; இந்தி: सराह Sāraha ;) என்பவர் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தையான ஆபிரகாமின் மனைவியும் மற்றும் ஈசாக்குவின் தாயும் ஆவார். ம ...

                                               

பில்கா

பில்கா தொடக்க நூல் குறிப்பிடும் ஒரு நபராவார். அதில் அவர் லாபானின் பணிப்பெண் என்றும், ராகேலுக்கு பணிப்பெண்ணாக ராகேல் யாக்கோபுவைத் திருமணம் செய்யும்போது கொடுக்கப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராக்கேல் குழந்தை இல்லாது இருக்கும்போது, பிள்ளை ...

                                               

பெனின்னா

பெனின்னா எல்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருவர். ஒன்று சாமுவேல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது பெயருக்கு "முத்து", "நகை" அல்லது "பவளம்" என்று பொருள்.

                                               

தோரா

தோரா என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களைக் குறிக்கும். எபிரேயத்திலுள்ள முதல் ஐந்து நூல்களும் அவற்றின் முதல் சொற்றொடர்கள் மூலம் அழைக்கப்படுகின்றன. அவையாவன: பெரசிட், சேமோட், வயீக்ரா), பமிட்பார். யூத போதக இலக்கியத்தில் தோரா எனும் பதம் முதல் ...

                                               

எலியா

எலியா ஆங்கில மொழி: Elijah, ; "யாவே என் கடவுள்" எனும் பொருளுடைய எபிரேயம்: אֱלִיָּהוּ ‎; அரபு:إلياس, என்பவர் 1 அரசர்கள் குறிப்பிடுவதன்படி, கி.மு. 9ம் நூற்றாண்டில் ஆகாப் அரசன் காலத்தில் தென் இசுரேல் அரசில் வாழ்ந்த புகழ் பெற்ற தீர்க்கதரிசியும் அற்புத ...

                                               

ஏசாயா

எசாயா அல்லது ஏசாயா ஆங்கில மொழி: Isaiah ; ;எபிரேயம்: יְשַׁעְיָהוּ ‎ ; கிரேக்கம்: Ἠσαΐας, Ēsaïās ; "யாவே மீட்பராக இருக்கிறார்" என்பவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் யூத அரசில் வாழ்ந்த ஓர் தீர்க்கதரிசி ஆவார். யூதர்களும் கிறித்தவர்களும் எசாயா நூலை அவர்களின ...

                                               

கோலியாத்

கோலியாத் (Goliath யூதர்களின் விவிலியத்தில் சாமுவேல் நூல் குறிப்பிடும் பிலிஸ்தினிய உடல் வலிமை மிக்க பெரும் போர் வீரன் ஆவார். ஒரு முறை பிலிஸ்தியர்களுடன் நடைபெற்ற போரில் இஸ்ரவேலர்களின் அரசன் சவுலுடன் அவரது மகன்களும் கொல்லப்பட்டனர். மற்றொரு முறை கோலி ...

                                               

சாலமோன்

சாலமோன், அரபு மொழி: سليمان‎, கிரேக்க மொழி: Σολομών) என்பவர் ஒன்றிணைந்த யூதா-இஸ்ரயேல் நாட்டின் அரசராக ஆட்சிசெய்தவரும் தாவீது அரசனின் மகனும் ஆவார்.

                                               

தாவீது அரசர்

தாவீது என்பவர், எபிரேய விவிலியத்தின்படி ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசின் இரண்டாவது அரசர் ஆவார். மத்தேயு, லூக்கா நற்செய்திகளின்படி, இவர் யோசேப்பு, மரியா ஆகியோர் வழியில் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களில் ஒருவர் ஆவார். இவர் சிறந்த பாடகராகவும், இசைவல்லுநராக ...

                                               

தானியேல்

தானியேல் எனப்படுபவர் எபிரேய விவிலியத்தில் தானியேல் நூலில் உள்ள முக்கிய பாத்திரம். இவர் பற்றிய விபரிப்பில், தானியேல் சிறுவனாக இருக்கும்போது பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டு சென்று, அங்கு அவர் சாலடிய சிந்தனையைக் கற்றார். ஆனாலும், அவர் பிந்திய ...

                                               

யோசுவா

யோசுவா, என்பவர் தோராவில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் நபரும், இசுரேலுக்கான உளவாளிகளில் ஒருவரும், மோசேக்கு உதவியாக விடுதலைப் பயணத்தில் இருந்தவரும் ஆவார். இவர் எபிரேய விவிலியத்தின் யோசுவா நூலின் மத்திய பாத்திரமும் ஆவார். விடுதலைப் பயண நூலின்படியும் எண்ண ...

                                               

1 அரசர்கள் (நூல்)

1 அரசர்கள் / 1 இராஜாக்கள் என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதன் பின்னே வருகின்ற 2 அரசர்கள் என்னும் நூல் யூதா-இசுரயேல் நாடுகளின் வரலாற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.

                                               

1 குறிப்பேடு

1 குறிப்பேடு என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதன் பின்னே வருகின்ற 2 குறிப்பேடு என்னும் நூல் யூதா-இசுரயேல் நாடுகளின் வரலாற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.