ⓘ Free online encyclopedia. Did you know? page 396




                                               

ஏ. எச். எம். அஸ்வர்

ஏ. எச். எம். அஸ்வர் இலங்கை அரசியல்வாதியும், இலக்கியவாதியும், ஊடகவியலாளரும் ஆவார். இவர் ஆரம்பத்தில் லங்கா சமசமாஜக் கட்சியிலும், பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற்றிலும் உறுப்பினராக இருந்துள்ளார். கொழும்பு தெகிவளையில் வசி ...

                                               

மசூர் மௌலானா

மசூர் மௌலானா இலங்கை முஸ்லிம் அரசியல்வாதியும், முன்னாள் மேலவை, மற்றும் மாகாண சபை உறுப்பினரும், பேச்சாளரும் இலக்கியவாதியும் ஆவார்.

                                               

இலமூரி சுல்தானகம்

இலமூரி எனப்படுவது தற்கால இந்தோனேசியாவில் ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சி நிலவிய போது சுமாத்திராவின் வடக்கில் காணப்பட்ட ஓர் அரசு ஆகும். ஏழாம் நூற்றாண்டளவில் இப்பகுதி வாழ் மக்கள் இந்துக்களாயிருந்தனர். அதே வேளை பௌத்தமும் இங்கு பரவியிருந்ததற்கான சான்றுகள் ...

                                               

மலாக்காவின் துன் அலி

பெண்டாரா சிறீ நரா திரஜா துன் அலி, இசுலாமியத் தமிழ்த் தலைவரும் மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது தலைவரும் ஆவார். இவர் பதவிக்கு வரும்முன் சிறீ பரமேசுவர தேவா சா என்னும் இந்து அரசனைக் கொன்று அரியணையில் அமர்ந்ததாக அறியப்படுகிறார். இவர் தன் மனைவியுடனான ...

                                               

இசுலாமிய வரலாற்றின் காலக்கோடு

நகரம்-நாடு மற்றும் பேரரசின் காலகட்டம் 6ஆம் நூற்றாண்டு CE 126 BH – 23 BH இசுலாமிய உலகமயமாக்கல் காலகட்டம் மற்றும் மைய ஆட்சிதளர்தல் 10ஆம் நூற்றாண்டு CE 288 AH – 391 AH 12ஆம் நூற்றாண்டு CE 494 AH – 597 AH 8ஆம் நூற்றாண்டு CE 81 AH – 184 AH 14ஆம் நூற்ற ...

                                               

6 ஆம் நூற்றாண்டின் இசுலாமிய வரலாற்றின் காலக்கோடு

தோராயமாக 126 BH - 23 545: அப்துல்லாஹ்வின் பிறப்பு, முகம்மது நபியின் தந்தை தோராயமான நாள்). 594: முகம்மது நபி கதீஜாவிற்காக அவரது வியாபரப் பயணக்கூட்டத்தை சிரியா வரை வழிநடத்திச் சென்று திரும்புதல்.தோராயமான நாள் 599: முகம்மது நபியின் பெரிய தந்தையின் ம ...

                                               

7 ஆம் நூற்றாண்டின் இசுலாமிய வரலாற்றின் காலக்கோடு

தோராயமா 23 BH - 81 AH. 686: அல் முக்தார் தன்னை குபாவின் கலீபாவாக அறிவித்தல். 614: குறைசிகளால் முசுலீம்கள் ஒடுக்கப்படல். முசுலீம்களின் ஒரு குழு அபிசீனியாவுக்கு இடம் பெயர்தல். 687: குபா போர் முக்தார் மற்றும் அப்துல்லாஹ் இப்னு சுபைர் இடையே நடைபெற்றத ...

                                               

வலைவாசல்: இஸ்லாம்/சிறப்புக் கட்டுரை/0

திருக்குர்ஆன் அல்லது குரான் இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.இசு ...

                                               

வலைவாசல்: இஸ்லாம்/சிறப்புக் கட்டுரை/1

திருக்குர்ஆன் அல்லது குரான் இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.இசு ...

                                               

வலைவாசல்: இஸ்லாம்/சிறப்புக் கட்டுரை/2

முகம்மது நபி கி.பி. 570இல் சவூதி அரேபியாவைச் சார்ந்த மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து பாட்டனார் அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40 வது வயதில் நபித்துவம் பெற்று இ ...

                                               

வலைவாசல்: இஸ்லாம்/சிறப்புக் கட்டுரை/3

மக்கா சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். இந்நகரம் ஜித்தா நகரில் இருந்து நாட்டுக்குள் 73 கிலோமீட்டர் தொலைவிலும், செங்கடலில் இருந்து 80 கி.மீ தொலைவிலும் குறுக்கமான ...

                                               

வலைவாசல்: இஸ்லாம்/சிறப்புக் கட்டுரை/4

ஹஜ் என்பது முசுலிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என் ...

                                               

வலைவாசல்: இஸ்லாம்/சிறப்புக்கட்டுரை/1

திருக்குரான் அல்லது குரான் இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசு ...

                                               

வலைவாசல்: இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்/0

இமாம் ஷாமில் ஸாமய்ல்,சாமில் மற்றும் சாமீல் எனவும் அழைக்கப்படுகின்றார்.இவர் வடக்கு கவ்காசஸ், இன்றைய செச்னியாவின் அவார் இனக்குழுவைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் மற்றும் சமயத் தலைவராக இருந்தவர். அவர் நக்ஷபந்தியா சூபி வலையமைப்பின் ஒரு ஆன்மிக வழிகாட்டியு ...

                                               

வலைவாசல்: இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்/1

முகம்மத் இப்னு மூசா அல்-குவாரிஸ்மி ஒரு பாரசீகக் கணிதவியலாளரும், வானியலாளரும், புவியியலாளரும் ஆவார். இவர் பொ.கா 780 ஆம் ஆண்டளவில் உஸ்பெக்கிஸ்தானில் உள்ள, தற்காலத்தில் கீவா என அழைக்கப்படுவதும், அக்காலத்தில் குவாரிசும் என்று அழைக்கப்பட்ட இடத்தில் பி ...

                                               

வலைவாசல்: இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்/2

இப்னு கல்தூன் என அழைக்கப்பட்ட அபு சைத் அப்துர் ரகுமான் இப்னு முகம்மது இப்னு கல்தூன் அல்-ஹள்ரமீ), ஒரு வட ஆப்பிரிக்கப் பல்துறையாளர் ஆவார். வட ஆபிரிக்காவிலுள்ள இன்றைய தூனிசியப் பகுதியில் பிறந்த இவர் வானியல், பொருளியல், வரலாறு, இசுலாம், இசுலாமிய இறைய ...

                                               

வலைவாசல்: இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்/3

ஜலால் அத்-தின் முகமது ரூமி என்றும் ஜலால் அத்-தின் முகமது பல்கி என்றும் பரவலாக துருக்கியிலும் ஈரானிலும் ஆப்கானித்தானிலும் மௌலானா என்றும் ஆங்கிலம் பேசும் உலகில் ரூமி என்றும் அறியப்படுபவர் பதின்மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்தவர்.கடந்த ஏழு நூற்றாண்டுக ...

                                               

வலைவாசல்: இஸ்லாம்/இஸ்லாமிய நபர்கள்/4

இப்னு பதூதா என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். ரிகிலா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர்பெற்றவை. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன், அற ...

                                               

ஸ்ரீ மஹா வல்லப கணபதி தேவஸ்தானம்.

ஶ்ரீ மஹா வல்லப கணபதி தேவஸ்தானம் வட அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் உள்ள குயின்ஸ் 45-57 போவ்ன் தெருவில் ஶ்ரீ மஹா வல்லப கணபதி தேவஸ்தானம் அமைந்துள்ளது. நியூயார்க் நகரில் பல கோயில்கள் இருப்பினும் இந்த கணபதி கோயில் மிகவும் சிற ...

                                               

இந்தோனேசியாவில் இந்து சமயம்

இந்தோனேசியாவில் இந்து சமயம் அந்நாட்டின் மொத்தக் குடித்தொகையில் 1.7% மக்களாலும், பாலித் தீவின் 83.5% குடித்தொகையாலும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் ஆறு உத்தியோகபூர்வமான சமயங்களில் இந்து சமயமும் ஒன்றாகும். 2010 கணக்கெடுப்பின் படி, சுமார ...

                                               

இலங்கையில் இந்து சமயம்

இலங்கையின் தற்போதைய மக்கள்தொகையில் 12.6 சதவீதத்தினர் இந்து சமயத்தவர்களாக இருகின்றனர். இந்தியா, பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த சிறிய அளவினரான மலையாள, தெலுங்கு, சிந்தி மக்களை தவிர்த்து ஏனையவர்கள் தமிழர்களாக இருகின்றார்கள். 1915 ஆண்டு இலங்கை மக்கள் ...

                                               

ஆதி இலங்கையில் இந்துமதம்

இலங்கையில் பௌத்தம் தோன்றி வேரூன்றிப் பரவும் முன்னரே இலங்கை தீவில் சைவ சமயம் நிலைபெற்றிருந்தது என்பதனை விவரித்த எழுதப்பட்ட நூலாகும். இருப்பினும் ஆதி இலங்கையில் வாழ்ந்த சைவ சமயத்தவர், சைவ சமயக் கோயில்கள் பற்றிய இலக்கிய ஆதாரங்கள் பேணப்படாத நிலையில், ...

                                               

பூவள நாயகி

பூவள நாயகி என்பது இலங்கையில் அநுராதபுர நகரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட அம்மனின் வடிவங்களில் ஒன்றாகும். இது பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வெண்கலத்தாலான இப்படிமம் அநுராதபுர நகரின் கலாசார முக்கோண வலயத்திற்குட்பட்ட ப ...

                                               

பூ நகர்

பூ நகர் வியட்நாமின் ங்கா த்ராங் எனுமிடம் அருகே உள்ள பழைமை வாய்ந்த கோயில் ஆகும். சம்பாக் கலைமரபில் பொ.பி 781இற்கு முன் அமைக்கப்பட்ட இக்கோயில், இடைக்காலத்தில் காணப்பட்ட "கௌத்தர" நகரில் அமைந்திருந்தது. வியட்நாமியரால் "தியென் வையநா" என அழைக்கப்படும் ...

                                               

கேசரி (செய்தித்தாள்)

கேசரி என்பது ஒரு மராத்திய செய்தித்தாள் ஆகும். இது 1881 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கிய தலைவரான பால கங்காதர திலகரால் நிறுவப்பட்டது. இந்த செய்தித்தாள் இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராகப் பயன்படுத்தப்பட்டது. மேலு ...

                                               

சரணாகதி

சரணாகதி என்பது இந்து சமயத்தின் வைணவ அடியார்கள், எவ்வித பலன் கருதாமல், தங்களை உடல் அளவிலும், ஆன்ம அளவிலும் முழுவதுமாக, பரம்பொருளான திருமாலிடத்தில் ஒப்புவிக்கும் ஒரு வகையான பக்தியாகும். சரணாகதி தத்துவம் இராமானுசர் மற்றும் சைதன்யர் ஆகியவர்களால் வலிய ...

                                               

அகோ

அகோ பகத் பொதுவாக அகோ என குறிப்பிடப்படுபவர் or Akha Rahiyadas Soni) என்பவர் பக்தி இயக்க பாரம்பரியத்தில் எழுதிய ஒரு குஜராத்தி கவிஞராவார். இவர் தனது கவிதைகளை சப்பே என்கிற இலக்கிய வடிவத்தில் எழுதினார்.

                                               

இரகோத்தம தீர்த்தர்

இரகோத்தம தீர்த்தர் இவர் ஓர் இந்திய தத்துவவாதியாகவும், அறிஞராகவும், இறையியல் அறிஞராகவும் துறவியாகவும் இருந்துள்ளார். இவர் பாவபோதாச்சார்யா என்றும் அழைக்கப்பட்டார். மத்துவர் மற்றும் ஜெயதீர்த்தரின் படைப்புகள் பற்றிய வர்ணனைகள் இவரது மாறுபட்ட சாயலில் அ ...

                                               

ஏகநாதர்

இவர் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். பைத்தான் என்னும் ஊரில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரது உள்ளத்தில் பக்தி, கனல் விட்டு எரிந்தது. இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தீண்டத்தகாதோரிடம் எல்லையற்ற அன்புடையவரானார். கண்ணனை அனைத்திலும் கண்டார். கண்ணனின் தீவிர பக்தர ...

                                               

சத்யபிரமோத தீர்த்தர்

சத்யபிரமோத தீர்த்தர் இவர் ஓர் இந்திய இந்து மதத் தத்துவவாதியும், குருவும், ஆய்வாளரும், ஆன்மீகத் தலைவரும், துறவியும், தென்னிந்தியாவில் துவைத வேதாந்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மடமான உத்திராதி மடத்தின் துவைதத் தத்துவத்திற்கு புத்துயிர் அளித்தவரான ...

                                               

சத்யபூர்ண தீர்த்தர்

சத்யபூர்ண தீர்த்தர் இவர் ஓர் இந்து தத்துவஞானியும், அறிஞரும், துறவியுமாவார். 1706–1726 வரை உத்திராதி மடத்தின் தலைவராகப் பணியாற்றினார். இவர் மத்துவாச்சார்யருக்கு அடுத்தடுத்து 22 வது இடத்தில் இருந்தார். இவர் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் கொண்டு ஒ ...

                                               

சத்யவிஜய தீர்த்தர்

சத்யவிஜய தீர்த்தர் இவர் ஓர் இந்திய இந்து மதத் தத்துவவாதியும், குருவும், ஆய்வாளரும், ஆன்மீகத் தலைவரும், துறவியும், தென்னிந்தியாவில் துவைத வேதாந்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மடமான உத்திராதி மடத்தின் 23வது தலைவராக 1726 முதல் 1737 வரை பணியாற்றினார்.

                                               

சத்யாதயன தீர்த்தர்

சத்யாதயன தீர்த்தர் இவர் ஓர் இந்திய இந்துத் தத்துவஞானியும், அறிஞரும், யோகியும், ஆன்மீகவாதியும், இறையியலாளரும், துறவியுமாவார். இவர் உத்திராதி மடத்தின் 38 வது தலைவராக 1911-1942 வரை சேவை செய்தார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் சுறுசுறுப்பான மற்றும ...

                                               

சத்யாபினவ தீர்த்தர்

சத்யாபினவ தீர்த்தர் இவர் ஓர் இந்து தத்துவவாதியும், அறிஞர்ரும், இறையியலாளரும், துறவியுமாவார். இவர் 1673 முதல் 1706 வரை உத்திராதி மடத்தின் தலைவராகப் பணியாற்றினார். மத்துவாச்சாரியருக்கு அடுத்தடுத்து 21 வது இடத்தில் இருந்தார். பாகவத தத்பார்ய நிர்ணயம் ...

                                               

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம் என்பது வால்மீகி இராமாயணத்தின் புகழ்பெற்ற ஐந்தாவது காண்டம் ஆகும். சுந்தர காண்டம் அனுமாரின் அறிவுக் கூர்மையும், வீரத்தையும், சொல்வன்மையும், பெருமையையும் விளக்கிறது.

                                               

சைவத் திருமுறைகள்

சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்ட ...

                                               

திருவாசகம்

திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் எ ...

                                               

துளசிதாசர்

துளசிதாசர் தேவநாகரி: तुलसीदास) ஒரு பெரும் அவாதி பக்தா, தத்துவஞானி மற்ற்ம் பாடலாசிரியர் ஆவார். பதினாறாம் நூற்றாண்டில் இந்தியில் இராமாயணத்தினை இராமன் சரித மானஸ் எனும் பெயரில் எழுதினார் துளசிதாசர். துளசிதாசர் இராமாயணம் எழுதும் முன் திவ்ய தேச யாத்திர ...

                                               

பாகவதர்

பாகவதர் என்ற சொல், இந்து சமயத்தில் குறிப்பாக பக்தி இயக்கத்தின் போது, வைணவ சமயத்தில், பகவான் திருமாலின் மேலான அடியவர்கள், திருமால் மீதான பக்தியை, இசையாலும், நாம ஜெபங்களாலும், நாம சங்கீர்த்தனைகளாலும், உபன்நியாசங்களாலும் திருமாலின் கல்யாண குணங்களையு ...

                                               

பரகலா மடம்

பிரம்மதந்திர சுதந்திர பரகலா மடம் என்பது கர்நாடகாவில் நிறுவப்பட்ட ஒரு வைணவ மடமாகும். இந்து சமுதாயத்தின் வைணவ மத மரபுக்குள் வடகலை இந்து சமுதாயத்தின் வைணவ வகுப்பினரின் முதல் இடைக்கால மடமாகும். இந்த மடம் முதன்முதலில் வேதாந்த தேசிகரின் சீடரான பிரம்மதந ...

                                               

பஜனைகள்

பஜனை என்பது "பகிர்வு எனப் பொருள்படும். ஒரு பிராந்திய மொழியில், சமய கருத்துகள் அல்லது ஆன்மீக சிந்தனையுடன் பாடும் பாடல்களை இச்சொல் குறிக்கிறது. பஜனை என்பது இசை மற்றும் கலைகளின் ஒரு வகையாகும்.இதனைப் பாடுவதற்கு எவ்விதமான விதிமுறைகளும் இல்லை. இந்து சம ...

                                               

மீராபாய்

மீரா அல்லது மீராபாய் வட இந்திய வைணவ பக்தி உலகில் மறுக்கமுடியாத கிருஷ்ண பக்தை ஆவார். தென்னிந்திய ஆண்டாள் போல இவர் கிருஷ்ணர் மீது தீவிர பற்று கொண்டவர். 1300 பாடல்களுக்கு மேல் பாடிய மீரா ராஜபுத்திர இளவரசியாக தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர்.பக்தி நெறி ...

                                               

வர்க்காரி

வர்க்காரி என்று பொருள். ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் பண்டரிபுரம் யாத்திரை மேற்கொள்வதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. வர்க்காரிகள் கிருஷ்ணர் எனப்படும் விட்டலரை வணங்குகின்றனர். ஞானேஸ்வர் தியானேஸ்வர், நாமதேவர், துக்காராம், ஏகநாதர் போன்றோர் வர்க்காரி குருக்களி ...

                                               

வல்லபாச்சார்யா

வல்லபாச்சாரியார் (Vallabhacharya, 1479 – 1531 இந்து மெய்யியலாளர். இவர் காசியில் பிறந்தார். தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். தம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார். புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புத ...

                                               

ஜனாபாய்

ஜனாபாய் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் எனும் ஊரில் ருக்மணியுடன் கோயில் கொண்டுள்ள விட்டலரின் பரம பக்தையும், நாமதேவரின் சீடரும் ஆவார். ஜனாபாய் கிபி 13-ஆம் நூற்றான்டில் பிறந்து, 1350-இல் சமாதி அடைந்தார். ...

                                               

ஹரிதாஸ் தாகூர்

ஹரிதாஸ் தாக்கூர் ஒரு வைணவத் துறவி ஆவார். ஹரே கிருஷ்ணா இயக்கத்தினை முன்னெடுத்தவர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். ரூபா கோஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமி, சைதன்யா மகாபிரபு ஆகியோரைப் போல ஹரிதாஸ் தாகூரும் கிருஷ்ண பக்தராவார். ஆண்டியா லிலாவின் சைதன்யா சரித ...

                                               

இந்துக் கோயில்களின் பட்டியல்

இந்துக் கோயில்கள் இந்தியக் கோவில்கள் பிருஹதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர், தமிழ்நாடு மீனாட்சியம்மன் கோவில், மதுரை, தமிழ்நாடு திருக்கேதீஸ்வரம் சுட்டிபுரம் அம்மன் கோவில், வரணி மண்டூர்க் கந்தசுவாமி கோயில், மண்டூர் றம்பொட ஆஞ்சநேயர் ஆலயம், றம்பொட, நுவரெலிய ...

                                               

லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பென்னா அஹோபிலம்

இந்தியாவின் ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பென்னா அஹோபில்லத்தில், பென்னாா் ஆற்றின் கரையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் Lakshmi Narasimha swamy temple அமைந்துள்ளது.

                                               

சிவ தாண்டவங்களின் பட்டியல்

இது சிவ தாண்டவங்களின் பட்டியல் கட்டுரையாகும். லதா வ்ருச்சிகம் தலவிலாசிதம் கரிஹஸ்தம் உன்மத்தம் அர்த்தஸ்வஸ்திகம் மண்டல ஸ்வஸ்திகம் தாளபுஷ்பபுடம் அலாதகம் வக்ஷஸ்வஸ்திகம் தவஸம்ஸ்போடிதம் தண்டபாதம் உரோமண்டலம் ஆவர்த்தம் ஆஷிப்தரேசிதம் ஆனந்த தாண்டவம் விநிவ் ...

                                               

சிவ வடிவங்களின் பட்டியல்

கஜாந்திக மூர்த்தி சுகாசன மூர்த்தி வீரபத்திரர் வடுக மூர்த்தி கஜமுக அனுக்கிரக மூர்த்தி அர்த்தநாரீசுவரர் கௌரிவரப்ரத மூர்த்தி இடபாரூட மூர்த்தி குரு மூர்த்தி தட்சயஞ்யஷத மூர்த்தி சார்த்தூலஹர மூர்த்தி இலிங்கோத்பவர் புஜங்கத்ராச மூர்த்தி கங்காதர மூர்த்தி ...