ⓘ Free online encyclopedia. Did you know? page 395




                                               

அக்கன்ன பசடி

அக்கன்ன பசடி Akkana Basadi ஹொய்சாளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் ஆட்சிக் காலத்தில் கிபி 1181ல் கட்டப்பட்டது. இச்சமணக் கோயில், ஹோசாள பேரரசின் பிரதம அமைச்சர் சந்திரமௌலியின் மனைவி அச்சால தேவி என்பவர் கட்டப்பட்ட இக்கோயிலின் மூலவர், சமண சமயத்தின் 23 ...

                                               

அகிம்சா தலம்

அகிம்சா தலம், இந்தியாவின் தலைநகரான தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் அமைந்த சமணக் கோயில் ஆகும். சமணத்தின் முக்கிய நெறிகளில் ஒன்றான அகிம்சை என்ற குணத்தை வலியுறுத்த இக்கோயில் 1980 கட்டப்பட்டது. அகிம்சை தலத்தின் மூலவர் மகாவீரர் ஆவார்.

                                               

அதீஸ்சிங் கோயில்

அதீஸ்சிங் கோயில் என்பது குசராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற ஒரு சமணக் கோயில் ஆகும். இது 1848 ஆண்டு கட்டப்பட்டது.

                                               

ஆனந்த்ஜி கல்யாண்ஜி அறக்கட்டளை

ஆனந்த்ஜி கல்யாண்ஜி அறக்கட்டளை என்பது மிகப் பெரிய மற்றும் பழமையான சமண அறக்கட்டளை ஆகும். இது லே சமணர்களால் நிர்வகிக்கப்படுகிறது. அகமதாபாத்தில் தலைமையகத்தைக் கொண்ட இது 1200க்கும் மேற்பட்ட சமணக் கோவில்களை நிர்வகிக்கிறது. இந்த அறக்கட்டளை சுவேதாம்பர சம ...

                                               

கல்லில் கோயில்

கல்லில் கோயில் என்பது தென்னிந்தியாவின் கேரளத்தில் அமைந்துள்ள ஒரு சமண கோவிலாகும். இது எர்ணாகுளம் மாவட்டத்தின், பெரம்பவூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், காலடியில் இருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இது கேரளத்தின் மிகப் பழமையான சமண கோவிலில் ஒன்றாக ...

                                               

குஜராத்தில் சமணம்

குஜராத்தில் சமணம் பல நூற்றாண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் செல்வாக்கை செலுத்தி வருகிறது. குஜராத் மாநிலத்தில் சமண சமயத்தைப் பின்பற்றுபவர்கள், தங்களின் 22-வது தீர்த்தங்கரரான நேமிநாதர், இம்மாநிலத்தில் உள்ள கிர்நார் மலையில் மோட்சம் அடைந்தார் எனக் கரு ...

                                               

சத்ருஞ்ஜெய மலை

சத்ருஞ்ஜெய மலை பண்டைய வரலாற்றில் இம்மலையின் பெயர் புண்டரீக மலை என்பதாகும். சத்ருஞ்ஜெய மலை, இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டதின் பாலிதானா நகரத்தில், 580 மீட்டர் உயரத்தில், 2500 படிக்கட்டுகள் கொண்ட சமணர்களின் முக்கியமான புனிதத் தலங்களி ...

                                               

சமணக் கோயில், லக்குண்டி

சமணக் கோயில், லக்குண்டி Jain Temple, Lakkundi, இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின், கடக் மாவட்டத்தில், லக்குண்டி எனும் ஊரில் சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். கல்யாணி சாளுக்கியர்களின் வீழ்ச்சியின் போது போச ...

                                               

சாவீர கம்பத கோயில்

சாவீர கம்பத கோயில் அல்லது திருபுவன திலக சூடாமணி கோயில் or Tribhuvana Tilaka Cūḍāmaṇi, சமண சமய வழிபாட்டுத் தலமாகும். இக்கோயில் ஆயிரம் தூண்களைக் கொண்டுள்ளதால், இதனை ஆயிரம் தூண் கோயில் என்பர். இக்கோயில் கிபி 1430ல் விஜயநகர பேரரசின் தேவராயரால் கட்டப் ...

                                               

சிகார்ஜி சமணக் கோயில்கள்

சிகார்ஜி, இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தில் சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தில் உள்ள கிரீடீஹ் மாவட்டத்தில் உள்ள பரஸ்நாத் மலையில் அமைந்துள்ளது. சிக்கார்ஜி சமணப் புனித யாத்திரைத் தலங்களில் மிகவும் முக்கியமானதாகும். சிக்கார்ஜியில் பல சமணத் தீர்த்தங்கர ...

                                               

தர்மசாலா கோயில்

தர்மஸ்தல கோயில் அல்லது தர்மசாலா கோயில் (சமக்கிருதம்: क्षेत्र धर्मस्थल, 800 ஆண்டு பழமையான மஞ்சுநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சிவன் கோயிலாகும். இக்கோயில் கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் ...

                                               

தரங்கா

தரங்கா இந்திய மாநிலமான வடக்கு குசராத்தின் மெக்சனா மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூரின் மலையில் அமைந்த 14 சுவேதாம்பர மற்றும் 5 திகம்பர சமணக் கோயில்கள், சோலாங்கி மன்னர் குமாரபாலனால் கி பி 1121இல் கட்டப்பட்டதாகும். சமணத் தீர்த்தங்கரர் அஜிதநாதர ...

                                               

தரங்கா சமணர் கோயில்

தரங்கா சமணர் கோயில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மெகசானா மாவட்டத்தின் கெராலு நகரத்தின் தரங்கா மலையில் அமைந்த சமணத் தீர்த்தங்கரர்களின் கோயில் வளாகம் ஆகும். தரங்கா சமணக் கோயில், சமணர்களின் இரு பிரிவினர்களான திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர்களுக்கு ...

                                               

தியோகர் சமணர் கோயில்கள்

தியோகர் சமணர் கோயில்கள், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், லலீத்பூர் மாவட்டத்தில் உள்ள தியோகர் எனும் ஊரில் அமைந்த 31 சமணக் கோயில்களின் தொகுப்பாகும். இங்குள்ள கோயில்கள் கிபி 8ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டுள்ளது. இந்திய ...

                                               

தில்வாரா கோயில்

தில்வாரா சமணர் கோவில் – கி.பி 11 - 13 ஆம் நூற்றாண்டில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ஜெயின் கோவிலாகும். உலகின் தலை சிறந்த ஜெயின் கோவில்களுள் ஒன்று. இது தாஜ்மகாலின் கட்டிடக்கலைக்கு நிகராக போற்றப்படுகிறது.மனிதனின் கலை வண்ணத்தில் சிறந்த சிற்ப வேலைபாடு ...

                                               

நெட்டை கோபுரம்

நெட்டை கோபுரம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், விஜயமங்கலத்தின் வடக்கில், கினிப்பாளையம் செல்லும் சாலையில் சேரன் நகரில் கி.பி.3-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திகம்பர சமணக் கோயில் ஆகும். இக்கோயில் மூலவரான ரிசபநாதர் உருவச் சிலை டிசம்பர், 2011ல் களவாட ...

                                               

பஞ்சகூட சமணர் கோயில்

பஞ்சகூட சமணர் கோயில், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில், கம்பதஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிசபநாதருக்கு அர்பணிக்கப்பட்ட அழகிய சிற்ப வேலைபாடுகள் கொண்ட பஞ்சகூட சமணக் கோயில், மேலைச் சாளுக்க ...

                                               

பத்ரேஸ்வரர் சமணர் கோயில்

பத்திரேஸ்வரர் சமணக் கோயில், என்றழைக்கப்படும் வசாய் சமணக் கோயில் சமணத்தின் இரண்டாவது தீர்த்தங்கரரான அஜிதநாதருக்கு அர்பணிக்கப்பட்ட, 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும்.

                                               

பாகுபலி

கர்நாடகத்தில் இவரது சிலை உள்ள இடத்திற்கு மைசூர்-ஹாசன் கிழக்காக 50 மீட்டர் பயணிக்கவேண்டும். பெங்களூரிலிருந்து சுமார் 160 கிமீ தொலைவில் இவ்விடம் உள்ளது. இந்திரகிரி மலையில் உள்ள சரவணபெலகோலா கோமதீஸ்வரர் கி.பி.978-993இல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக ...

                                               

பாலிதானா

பாலிதானா இந்தியா, குஜராத் மாநிலத்தின், பவநகர் மாவட்டத்தில் அமைந்த நகரம். பவநகரிலிருந்து தென்மேற்கில் 50 கி. மீ., தொலைவில் அமைந்த இந்நகரம் சமணர்களுக்கு புனித தலம் ஆகும். இந்நகரத்திலிருந்து மூன்று கி மீ தொலைவில் உள்ள சத்ருஞ்ஜெய மலை சமணர்களின் முக்க ...

                                               

பாலிதானா கோயில்கள்

சத்ருஞ்ஜெய மலை கோயில்கள் அல்லது பாலிதானா கோயில்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பவநகர் மாவட்டத்தில், பாலிதானா நகரத்தின் அருகில் உள்ள சத்ருஞ்ஜெய மலையில் அமைந்த சுவேதாம்பர சமண சமயத்தவர்கள் வழிபடும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 863 கோயில்களி ...

                                               

பாவாபுரி

Pawapuri पावापुरी பாவாபுரி Pawapuri இந்தி: पावापुरी சமணர்களின் புனிதமான இத்தலம், இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் உள்ளது. பாவாபுரி நகரம், ராஜகிரகத்திலிருந்து 19 கிமீ தொலைவிலும், பிகார் மாநிலத் தலைநகரமான பாட்னாவிலிருந்து 101 கிம ...

                                               

மிர்பூர் சமணக் கோயில்

மிர்பூர் சமணக் கோயில், இந்தியாவின் மாநிலமான இராஜஸ்தானின், சிரோகி மாவட்டத்தில் உள்ள மிர்பூர் கோட்டை நகரத்தில் அமைந்த நான்கு சமணக் கோயில்களின் தொகுதியாகும். இக்கோயில் மூலவரான பார்சுவநாதர் ஐந்து தலை நாகங்களுடன் அமர்ந்த நிலையில் உள்ளார்.

                                               

ராணக்பூர் சமணர் கோயில்கள்

ராணக்பூர் சமணர் கோயில்கள், இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில், பாலி மாவட்டத்தில் உள்ள ராணக்பூர் கிராமத்தில், சமணத் தீர்த்தங்கரர்களில் முதல்வரான ஆதிநாதர் எனும் ரிசபநாதர் மற்றும் 7வது தீர்த்தங்கரரான சுபர்சுவநாதருக்கு அர்ப்பணிக் ...

                                               

ராமதீர்த்தம்

ராமதீர்த்தம், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தின் தலைமையிட நகரமான விஜயநகரத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் அருகே உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள போதிகொண்டா மற்றும் பக்தலுகொண்டா மலைகளில், கி ...

                                               

ஆஸ்திரேலியக் கோயில்கள்

அவுஸ்திரேலியக் கோயில்கள் எனப்படுபவை அவுஸ்திரேலியாவில் முறையான கட்டிட அமைப்புக் கொண்டனவாக உள்ள இந்துக் கோயில்கள் மற்றும் பௌத்த கோயில்களைக் குறிக்கும். அத்துடன் முறையான கோயில் கட்டிடம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சில கோயில்களும் தற்காலிக க ...

                                               

சவேமாவதாவ் அடுக்குத் தூபி

சவேமாவதாவ் அடுக்குத் தூபி மியான்மாரில் உள்ள பாகோ மாகாணத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பெளத்த மதக் கோவிலாகும். இது தேரவாத பௌத்தம் வழிபின்பற்றுபவர்களின் கோவிலாக உள்ளது. மக்களால் எப்போதும் தங்கக் கடவுளின் கோவில் என்றழைக்கப்படுகிறது. இந்தத் தூபியின் உயர ...

                                               

சிதி-தாங் கோவில்

சிதி-தாங் கோவில் பர்மாவின் இராகினி மாநிலம், மராக் யு நகரத்தில் உள்ளது. இந்தக் கோவிலை வெற்றியின் கோவில் என்றும் 80.000 புத்தர் உருவங்கள் கொண்ட கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சிதத்தாங் என்றும் அழைக்கப்படுகிறது.

                                               

சிறீ மகாபோதி

சிறீ மகாபோதி என்பது இலங்கையின் முதல் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரசு மரம் ஆகும். புத்தர் இருந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையில் இருந்து வளர்க்கப்பட்டதே இது என்று கூறப்படுகிறது. இது கிமு 288 ஆம் ஆண்டில் நடப்பட்டதாக இலங்கை வரல ...

                                               

திம்புலாகலை ரஜ மகா விகாரை

திம்புலாகலை ரஜ மகா விகாரை இலங்கையின் பண்டைத் தலைநகரங்களுள் ஒன்றான பொலநறுவைக்கு தென்கிழக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திம்புலாகலை மலைத்தொடர் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட பல குகைகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள பாறைகளில் பல பிராமிக் கல்வெ ...

                                               

புத்த விகாரை, குல்பர்கா

குல்பர்கா புத்த விகாரை என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள குல்பர்கா என்னும் இடத்தில் அமைந்துள்ள ஓரு புத்தர் கோயில் மற்றும் ஓர் ஆன்மீக மையமாகும்

                                               

மாயாதேவி கோயில்

மாயாதேவி கோயில் நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களமான லும்பினியில் அமைந்துள்ள பண்டைய பௌத்தக் கோயில் ஆகும். இக்கோயில் கௌதம புத்தரின் அன்னையான மாயாதேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் கட்டப்பட்ட இடத்தில் மாயாதேவி கௌதமபுத்தரை ஈன்றதாகக் கரு ...

                                               

வாட் பிரசிறீ ரத்தின சசாதரம்

வாட் பிரசிறீ ரத்தின சசாதரம் அல்லது வாட் பிர கேவ், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரின் மிக அழகானதும், புனிதமானதுமான மரகதக்கல் புத்தர் சிலை அமைந்துள்ள கோயில் ஆகும் இந்த பௌத்த அடுக்குத் தூபி தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் அரணமையில் அமைந்துள்ள ...

                                               

ஹடுக்கன்தீன் கோவில்

ஹடுக்கன்தீன் கோவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக மிகத் தொன்மையான அரக்கனீஸ் நகரமான மராக் யுவில், ராகினி மாநிலத்தில், மியான்மரில் உள்ளது. இந்தப் பெயரின் பொருள் குறுக்கு உத்தரம் ஒழுங்குமுறை மண்டபம்.

                                               

கடம்பங்குடி காமாட்சி அம்மன் கோயில்

அருள்மிகு காமாட்சியை நடுக்காவேரிக்கு வடக்கில் காவிரியின் கரையோரத்தில் ஒரு பெட்டி மிதந்து வந்துள்ளது அப்போது அங்கே வேலை பார்த்தவர்கள் கண்டெடுத்துள்ளார்கள். அந்த பெட்டியினுள் ஓர் அம்மன் சிலை இருந்ததைக் கண்டு, அவர்களுக்குள் யாருக்கு அம்மன் சொந்தம் எ ...

                                               

கீழாத்தூர் நாடியம்மன் கோயில்

அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி வட்டத்தில் புதுக்கோட்டைலிருந்து-பேராவூரணி,பட்டுக்கோட்டை-க்கான மாநில நெடுஞ்சாலையில் ஆலங்குடி அருகே சுமார் 5 கி.மீ தொலைவில் கிழக்கில் உள்ள கீழாத்தூர் என்னும் கிராமத்தில் அமைந்துள் ...

                                               

வளநாடு நாகம்மாள் கோவில்

வளநாடு நாகம்மாள் கோவிலானது, இந்தியாவில், தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், வளநாடு என்ற ஊரில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோவில் ஆகும். இது திருச்சி நகரிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும் மணப்பாறையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

                                               

ஆபிரகாம்

ஆபிரகாம் என பெயரிடப்பட்ட ஆபிராம் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தையர் மூவரில் முதலாமவர் ஆவார். ஆபிரகாம் என்ற பெயருக்கு எண்ணற்ற மக்களின் தந்தை என்பது பொருள். இவருடைய வாழ்க்கை பற்றி ஆபிரகாமிய சமயங்களின் புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யூதம் ...

                                               

இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி

இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி, 21 ஏப்ரல் 1509-இலிருந்து தனது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். அயர்லாந்தின் அரசராகவும் இருந்தவர், பின்னர் பிரான்ஸ் இராச்சியத்துக்கு உரிமையும் கோரினார். தனது தந்தை இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றியின் பின், டியுடர ...

                                               

தாமஸ் கிரான்மர்

தாமஸ் கிரான்மர் ஆங்கிலேய மத சீர்திருத்தத்தின் தலைவர் மற்றும் பின்-சீர்திருத்திய இங்கிலாந்து திருச்சபையின் முதலாம் பேராயர் ஆவார். இவர் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மற்றும் இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்டின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்துவந்தார். ஆரகானின் க ...

                                               

மானி (இறைவாக்கினர்)

மானி مانی பிறப்பால் பாரசீகரான இவர், பாரசீகரும், இறைவாக்கினரும் ஆன இவர், மானி எனும் புதிய சமயத்தை நிறுவியவர். இறைவாக்கினர் மானி, பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசுக்கு உட்பட்ட பபிலோனியாவின் பகுதியின் டெசிபோன் எனும் ஊரில் 216-இல் பிறந்தவர். இவரது ஆறு ...

                                               

மோசே

மோசே அல்லது மோயீசன் என்பவர் என்பவர் எபிரேய விவிலியம், திருக்குர்ஆன் மற்றும் பகாய் சமய நூல்களின் படி, இவர் ஓர் இறைவாக்கினர் சமயத்தலைவர் மற்றும் சட்டம் அளித்தவர் என்று அறியப்படுகிறார். யூத மரபுப்படி இம்மதத்தின் படிப்பினைகள் அனைத்தையும் தொகுத்து இவர ...

                                               

அபிநந்தநாதர்

அபிநந்தநாதர், சாம்பநாதருக்குப் பின் வந்த சமண சமயத்தின் நான்காவது தீர்த்தங்கரர் ஆவார். இவர் இச்வாகு குல மன்னர் சன்வரா - சித்தார்த்தா தம்பதியருக்கு அயோத்தியில் பிறந்தவர். ஞானம் அடைந்த சித்தரான அபிநந்தநாதர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஜார்கண்ட் மாந ...

                                               

அரநாதர்

அரநாதர், சமண சமயத்தின் 18வது தீர்த்தங்கரர் ஆவார். அரநாதர், இச்வாகு குல மன்னர் சுதர்சனருக்கும் - இராணி மித்திரதேவிக்கும், அஸ்தினாபுரம் நகரத்தில் பிறந்தவர். சித்த புருஷராக விளங்கிய அரநாதர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, அறிவொளி அடைந்து, 84.000 ஆ ...

                                               

அனந்தநாதர்

அனந்தநாதர், சமண சமயத்தின் 14வது தீர்த்தங்கரர் ஆவார். இவர் இச்வாகு குல மன்னர் சிம்மசேனா - இராணி சுயாசாவிற்கும் அயோத்தியில் பிறந்தவர். கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராக விளங்கிய ஆனந்தநாதர், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி ம ...

                                               

அஜிதநாதர்

அஜிதநாதர், சமண சமயத்தின் இரண்டாவது தீர்த்தங்கரர் எனக் கருதப்படுபவர். சமண சமய சாத்திரங்களின்படி கர்மத்தளையிலிருந்து விடுபட்ட சித்த புருஷர் ஆவார். இச்வாகு குல அயோத்தி மன்னர் ஜிதசத்ருவுக்கும் அரசி விஜயாவுக்கும் பிறந்தவர்.

                                               

சந்திரபிரபா

சந்திரபிரபா, சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரர் ஆவார். சமண சமய சாத்திரங்களின் படி, இவர் அயோத்தியின் இச்வாகு குல மன்னர் மகாசேனர் – இராணி சுலோச்சனா தேவிக்கும் பிறந்தவர். சந்திரபிரபா ஜார்க்கண்ட் மாநிலத்தின், கிரீடீஹ் மாவட்டத்தில் உள்ள் சிகார்ஜி மல ...

                                               

சம்பவநாதர்

சம்பவநாதர் சமண சமயத்தின் மூன்றாவது தீர்த்தங்கரர் ஆவார். இச்வாகு குல மன்னர் ஜிடாரி - அரசி சுசேனா இணையருக்கு சூரிய வம்சத்தில் சிராவஸ்தி நகரத்தில் பிறந்தவர் சம்பவநாதர். இவரது நினைவிடம் சிராவஸ்தி நகரத்தில் உள்ளது.

                                               

சீதளநாதர்

சீதளநாதர், சமண சமயத்தின் 10வது தீர்த்தங்கரர் ஆவார். சமண சமய சாத்திரங்களின் படி, இச்வாகு குல மன்னர் திருதராதருக்கும் - இராணி சுனந்தாவிற்கு அயோத்தியில் பிறந்த சீதளநாதர், கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த சீலராக விளங்கியவர். சீதளநாதர் 100.000 ப ...

                                               

சுபர்சுவநாதர்

சுபர்சுவநாதர் (சமக்கிருதம்: सुपर्श्वनाथ, சமண சமயத்தின் 7வது தீர்த்தங்கரர் ஆவார். மன்னர் பிரதிஸ்தருக்கும், இராணி பிரிதிவிக்கும் வாரணாசியில் பிறந்தவர். சுபர்சுவநாதர் கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞானம் அடைந்து, 20 லட்சம் பூர்வ ஆண்டுகள் வாழ்ந்து, ...