ⓘ Free online encyclopedia. Did you know? page 394
                                               

கிறித்தவத் திருச்சபை

கிறித்தவத் திருச்சபை என்பது கிறித்துவ மதத்தில் கிறித்துவ விசுவாசிகளின் கூட்டமைப்பு என பொருள்படும். புதிய ஏற்பாட்டில் இச்சொல் தல விசுவாசிகளையும், அகில உலக விசுவாசிகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

                                               

ஆற்காடு லூத்தரன் திருச்சபை

ஆற்காடு லூத்தரன் திருச்சபை தென்னிந்தியாவில்,தமிழ்நாட்டில் கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு கிறித்தவத் திருச்சபை ஆகும். ஆற்காடு லூதரன் திருச்சபை, இதற்கு முன்னர் டானிஷ் மிஷனரி சர்ச் என அழைக்கப்பட்டது. இது 1863 ஆம் ஆண்டு, தமிழ்நாட் ...

                                               

ஏழாம் நாள் வருகை சபை

ஏழாம் நாள் வருகை திருச்சபை எனப்படுவது சனிக்கிழமையை ஓய்வு நாளாய்க் கருதும் யூத வழக்கத்தை பின்பற்றும் கிறித்தவச் சபையினர் ஆவர். கிறித்துவின் இரண்டாம் வருகை நெருங்கி விட்டது என்பது இவர்களின் முக்கியக் கோட்பாடு ஆகும். மற்றபடி விவிலியத்தின் புனிதத்தன் ...

                                               

மோர்மொன் நூல்

மோர்மொன் நூல் என்ற புனித நூல் பின்னாள் புனிதர்களால் விவிலியத்துடன் இணைந்து கடவுளின் வாக்காக நம்பப்படுவதாகும். இதன் ஆங்கிலப் பதிப்பு முதன்முதலில் மார்ச்சு 1830இல் ஜோசஃப் ஸ்மித், ஜூனியர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படு ...

                                               

யெகோவாவின் சாட்சிகள்

யெகோவாவின் சாட்சிகள் என்போர் திரித்துவக் கொள்கையற்ற புத்துலக நம்பிக்கையுடைய மதப் பிரிவினராவர். இம் மதத்தில் எட்டு மில்லியன் பேர் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் நியூயார்க் என்பது யெகோவாவின் ...

                                               

கத்தோலிக்க மறுமலர்ச்சி

கத்தோலிக்க மறுமலர்ச்சி என்பது திரெந்து பொதுச் சங்கம் முதல் முப்பதாண்டுப் போர் முடிய உள்ள காலத்தில் கத்தோலிக்க திருச்சபை தன்னை மாற்றியமைக்க எடுத்த முயற்சியைக் குறிக்கும். புரடஸ்தாந்த சபைகள் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக துவங்கிய கிறிஸ்தவச் சீர்த ...

                                               

இயேசு சபை

இயேசு சபை கத்தோலிக்க திருச்சபையில் அமைந்துள்ள ஒரு துறவற சபை ஆகும். இயேசு சபையில் ஆண்கள் மட்டுமே உறுப்பினராகலாம். அவர்களில் பெரும்பான்மையினர் குருக்களும் சிலர் அருட்சகோதரரும் ஆவர். பொதுவழக்கில் "கடவுளின் வீரர்கள்" என்றழைக்கப்படும் இவர்கள் தம் சபை ...

                                               

எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு

இரண்டாம் பிலிப்பு எசுப்பானியாவின் அரசராக 1556 முதல் ஆட்சி புரிந்தவர். தவிரவும் 1581 முதல் போர்த்துக்கல் அரசராகவும் 1554 முதல் நாபொலி, சிசிலி அரசராகவும் மிலன் பிரபுவாகவும் விளங்கினார். அரசி முதலாம் மேரியுடன் திருமணமான காலத்தில், இங்கிலாந்து மற்றும ...

                                               

சார்லஸ் பொரோமெயோ

சார்லஸ் பொரோமெயோ என்பவர் மிலான் உயர்மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக 1564 முதல் 1584 வரை இருந்தவர் ஆவார். புனித லொயோலா இஞ்ஞாசி, புனித பிலிப்பு நேரி போன்று இவரும் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார். கத்தோலிக்க திருச்சபையினை ...

                                               

ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ், 1566 முதல் 1572 வரை கத்தோலிக்க திருச்சபையை ஆட்சி செய்த 225வது திருத்தந்தையும் கத்தோலிக்க புனிதரும் ஆவார். இவரது சீரியப் பணியால், திரெந்து பொதுச்சங்கத்தின் தீர்மானங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு கத்தோலிக்க விசுவாசத ...

                                               

பீட்டர் பவுல் ரூபென்ஸ்

பீட்டர் பவுல் ரூபென்ஸ் மிகவும் திறமை வாய்ந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளெமிய பரோக் ஓவியரும், பகட்டுத் தன்மை கொண்ட பரோக் பாணியின் முன்னணி ஆதரவாளரும் ஆவார். பரோக் பாணி இயக்கம், நிறம், புலன் நுகர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கியது. இவர் ...

                                               

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்பது இருபதாம் நூற்றாண்டுக் கத்தோலிக்க திருச்சபையில் நடந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வு ஆகும். இப்பொதுச்சங்கம் 1962ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாளிலிருந்து 1965ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள்வரை நடந்தேறியது. ...

                                               

காண்ஸ்தான்சு பொதுச்சங்கம்

காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் என்பது 15ம் நூற்றாண்டில் நிகழ்ந்த கிறிஸ்தவப் பொதுச்சங்கம் ஆகும். கத்தோலிக்க திருச்சபையினால் ஏற்கப்படும் இச்சங்கமானது 1414 முதல் 1418 வரை நடந்தது. இச்சங்கம் மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொணர்ந்தது. இதன் முடிவில் திருத்த ...

                                               

திரெந்து பொதுச்சங்கம்

திரெந்து பொதுச்சங்கம், 1545 முதல் 1563 வரை இத்தாலியின் வடக்கில் அமைந்துள்ள திரெந்து நகரில் நடந்த கத்தோலிக்க திருச்சபையின் 19ஆம் பொதுச்சங்கங்கம் ஆகும். சீர்திருத்த இயக்கத்தின் வளச்சிக்கு பதிலளிக்கும் வகையில் விளைந்த இச்சங்கத்தில் கத்தோலிக்க மறுமலர ...

                                               

முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்

முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம் திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் 29 ஜூன் 1868 அன்று அறிவிக்கப்பட்டு 6 டிசம்பர் 1864 அன்று தொடங்கிய கத்தோலிக்க பொதுச்சங்கம் ஆகும். இருபதாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இப்பொதுச்சங்கம் மூன்று நூற்றாண்டுகளுக்கு பிறகு 8 டிசம ...

                                               

சிலுவைப் போர்கள்

சிலுவைப்போர்கள் நடுக்காலத்தில் இலத்தீன் திருச்சபையின் அனுசரணையுடன் இடம்பெற்ற மதம் சார்ந்த போர்களின் தொடராகும். கீழை நடுநிலப்பகுதியில் ஜெருசலேம் உள்ளிட்ட புனித நிலத்தை இஸ்லாமியரிடமிருந்து மீட்பதற்காக இடம்பெற்ற சிலுவைப்போர் இதில் முக்கியமானதாகும். ...

                                               

அந்தியோக்கியா

அந்தியோக்கியா என்னும் பழங்கால நகர் இன்றைய துருக்கி நாட்டின் தென் கிழக்குப் பகுதியில், சிரியாவின் வடகிழக்கு எல்லையிலிருந்து 12 மைல் தொலையில் அமைந்த நகரம் ஆகும். இந்நகருக்கு மேற்குப்பக்கத்தில் ஒரோண்டெஸ் என்னும் பேராறு ஓடுவதால் அதற்கு "ஒரோண்டெஸ் கரை ...

                                               

அரராத்து (விவிலியம்)

அரராத்து மலைத்தொடர் என்பது விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலில் விவரிக்கப்படுகின்ற வெள்ளப்பெருக்கின் முடிவில் நோவாவின் பேழை தங்கிய இடம் ஆகும். அரராத்து மலைத்தொடர் எபிரேய விவிலியத்தில் hārēy Ǎrārāṭ הָרֵי אֲרָרָט என்றும், கிரேக்கத்தில் τὰ Ἀραρ ...

                                               

அனத்தோத்து

அனத்தோத்து என்னும் நகர் பழைய ஏற்பாட்டில் வருகின்ற ஒரு நகரம் ஆகும். இப்பெயர் முதன்முறையாக யோசுவா நூலில் காணப்படுகிறது. ஆரோனின் மக்களுக்கு பென்யமின் குலத்திலிருந்து அளிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாக அனத்தோத்தும் குறிக்கப்படுகிறது (காண்க: யோசுவா 21:13. ...

                                               

ஆயி

ஆயி என்னும் நகரம் விவிலியத்தில் குறிப்பிடப்படுகின்ற ஒரு முக்கிய இடம் ஆகும். எபிரேயத்தில் העי‎ என்னும் சொல்லுக்கு "அழிபாடு" என்பது பொருள் ஆகும்.

                                               

உருமாற்ற மலை

இயேசு கிறித்து மலையில் உருவமாற்றம் பெறுதல் பற்றி புதிய ஏற்பாடு குறிப்பிடும் தெரியாத இடம் ஒன்று உள்ளது. மத்தேயு நற்செய்தி பின்வருமாறு குறிப்பிடுகிறது. "ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த ம ...

                                               

எம்மாவு

எம்மாவு என்பது புதிய ஏற்பாட்டில் இயேசு கிறித்துவின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு பழங்கால நகரம் ஆகும். இது எருசலேம் நகரிலிருந்து ஏறத்தாழ 7 மைல் தொலையில் உள்ளது. இந்நகரம் கிரேக்க மொழியில் Ἐμμαούς என்றும், இலத்தீனில் Emmaus என்றும், எபிரேயத்தில் חמת‎ ...

                                               

ஏதோன் தோட்டம்

ஏதோன் தோட்டம் என்பது ஆதியாகமத்தில் அதிகமாகவும், எசேக்கியேல் நூலிலும், எசாயா நூலிலும் மற்றும் பழைய ஏற்பாட்டில் பல இடங்களிலும் நேடியாகவும், மறைமுகமாகவும் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒர் தோட்டமாகும். முன்பு "ஏதோன்" என்ற பதம் அக்காதியச் சொல்லான ...

                                               

கானா (விவிலியம்)

கானா என்னும் ஊர் புதிய ஏற்பாட்டில் சிறப்பாகக் குறிக்கப்படுகின்ற ஓர் இடம் ஆகும். யோவான் நற்செய்தியாளர் கானாவில் நிகழ்ந்த திருமணத்தில் இயேசு கலந்துகொண்டதைப் பதிவுசெய்துள்ளார்.

                                               

கெத்சமனி

கெத்சமனி அல்லது கெத்சமனே எருசலேமிலுள்ள ஒலிவ மலை அடியில் காணப்படும் ஒரு தோட்டமாகும். இங்கு இயேசு கிறித்து வேண்டுதல் செய்ததாலும் இயேசுவின் சாவுக்கு முன் இயேசுவின் சீடர்கள் நித்திரை செய்ததாலும் முக்கியத்துவம் பெறுகிறது.

                                               

பெத்சதாக் குளம்

பெத்சதாக் குளம் அல்லது பெத்சாயிதாக் குளம் எருசலேம் இசுலாமியப் பகுதியில் உள்ள ஒரு குளமாகும். யோவான் நற்செய்தி ஐந்தாம் அதிகாரத்தில் எருசலேமில் ஒரு குளம் பற்றி, ஐந்து தூண்களினால் சூழப்பட்ட ஆட்டு வாயிலுக்கு அருகில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத ...

                                               

பெத்தானியா

பெத்தானியா என்பது புதிய ஏற்பாட்டில் மரியா, மார்த்தா, இலாசர் ஆகியோரின் வீடும், "தொழுநோயாளர் சீமோன்" என்பவரின் வீடும் இருந்த நகரமாகக் குறிப்பிடப்படும் இடம் ஆகும். இயேசுவின் காலத்தில் பேச்சு மொழியாக வழங்கிய அரமேய மொழியில் இது בית עניא, Beth anya = ப ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/1

பாஸ்கா திருவிழிப்பு என்பது இயேசு கிறித்து சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கத்தோலிக்க திருச்சபையும் பிற கிறித்தவ சபைகளும் ஆண்டுதோறும் சிறப்பிக்கின்ற கொண்டாட்டம் ஆகும். இது புனித சனிக்கிழமை மாலையில், பொழுது ச ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/10

தாலந்துகள் உவமை என்பது இயேசு சொன்ன சிறு கதைகளுள் ஒன்று. கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளை சரியாக பயன்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்பட இக்கதையை இயேசு மக்களுக்கு கூறினார். இறைவன் அளித்த திறமைகளை சரியாக பயன்படுத்துவோர்க்கு ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/2

பெரிய வியாழன் என்பது கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாட்களை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகின்ற நாள்களில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும். பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்கள் ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/3

கலிலேயக் கடல் என்றும் கெனசரேத்து ஏரி என்றும் அழைக்கப்படுகின்ற பெரும் நீர்த்தேக்கம் இசுரயேல் நாட்டில் உள்ளது. மனித இதயம் போன்ற வடிவம் கொண்ட இந்த ஏரிப் பகுதியில்தான் இயேசு கிறித்துவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. விவிலிய வரலாற்றில் இந்த ஏரி சிறப்ப ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/4

இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் அவர் தம் இறப்பிற்குப் பிறகு மீண்டும் உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்றும் பதிவு செய்துள்ளன. இதுவே இயேசுவின் உயிர்த்தெழுதல் என அழைக்கப்படுகிறது. இயேசு உயிர்பெற்ற ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/5

தமிழ் விவிலியம் என்பது கிறித்துவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ள திருவிவிலியத்தின் தமிழ்ப் பதிப்பு ஆகும். தமிழ்த் திருவிவிலியம் வேதம், வேத புத்தகம், மறைநூல், சத்தியவேதம், வேதாகமம், திருமறைநூல் போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறது. விவிலி ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/6

திருவோவியம் என்பது சமயம் சார்ந்த, குறிப்பாகக் கிறித்தவ சமயம் சார்ந்த கீழைத் திருச்சபையிலும் கீழைக் கத்தோலிக்க திருச்சபையிலும் வழக்கத்திலிருக்கும் திருவுருவப் படத்தைக் குறிக்கும். கிரேக்க மொழியில் இது εἰκών என அழைக்கப்படுகிறது. மக்களின் உள்ளத்தில் ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/7

பிராகா நகர் குழந்தை இயேசு என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசின் பிராகாவில் உள்ள வெற்றி அன்னையின் ஆலயத்தில் அமைந்துள்ளது. 1628ல் இளவரசி பொலிக்சேனா பிராகா கார்மேல் துறவிகளுக்கு 19 அங்குல உயரமுடைய குழந்தை இயேசுவின் மெழுகு சொரூபத்தை வழங்கியத ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/8

புனித மரியா பெருங்கோவில் என்பது உரோமையில் அமைந்துள்ள கோவில்களுள் புனித மரியாவுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட பழமையான ஒரு கோவில் ஆகும். இலத்தீன் பெயரில் உள்ளதுபோல, தமிழில் "பனிமய அன்னையின் கோவில்" என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. இக்கோவில் உரோமை நகரில் " ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/9

விவிலியம், யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு மொழிகளுக்கு பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதரது மற்றும் ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/கிறித்தவ நபர்கள்/1

அசிசியின் புனித பிரான்சிசு ஒரு கிறித்தவத் திருத்தொண்டரும், பிரான்சிஸ்கன் சபை என்னும் கிறித்தவத் துறவற அமைப்பின் நிறுவனரும் ஆவார். இவர் திருத்தொண்டராகப் பட்டம் பெற்ற பின் குருப்பட்டம் பெற தாம் தகுதியற்றவர் என்று தாழ்ச்சி உணர்வு கொண்டு அப்பட்டத்தைப ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/கிறித்தவ நபர்கள்/2

திருத்தந்தை பத்தாம் பயஸ் என்பவர் 1903 முதல் 1914 வரை கத்தோலிக்க திருச்சபையின் 257 ஆவது திருத்தந்தையாக இருந்தவர். இவர் திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கம் அளிப்பதை எதிர்த்துப் பாரம்பரிய விளக்கங்களையே ஊக்குவித்தார். இவரின் மிக முக்கியச் ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/கிறித்தவ நபர்கள்/3

தாவீது என்பவர், எபிரேய விவிலியத்தின்படி ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசின் இரண்டாவது அரசர் ஆவார். மத்தேயு, லூக்கா நற்செய்திகளின்படி, இவர் யோசேப்பு, மரியா ஆகியோர் வழியில் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களில் ஒருவர் ஆவார். இவர் சிறந்த பாடகராகவும், இசைவல்லுநராக ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/கிறித்தவ நபர்கள்/4

இயேசு கிறிஸ்தவ சமயத்தின் மைய நபரும், கிறிஸ்தவர்களால் கடவுளின் மகனாக வழிபடப்படுபவரும் ஆவார். கிறிஸ்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், கிறித்தவ விவிலியத்திலுள்ள பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா என்றும் நம்புகின்றனர். மேலும், சிலுவையி ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/சிறப்புப் படம்/1

டிசம்பர் 23, 1964 அன்று தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடி ஒரு பெரும் புயலால் தாக்கப்பட்டு அழிந்து போனது. மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்து நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்ட ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/அக்டோபர்

அக்டோபர் 20, 1187 - திருத்தந்தை மூன்றாம் அர்பன் - இறப்பு அக்டோபர் 31, 1571 - மார்ட்டின் லூதர் தனது 95-அறிக்கை யினை வெளியிட்டார். இந்த நிகழ்வே கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் துவக்க காரணி ஆகும். அக்டோபர் 12, 2008 - திருத்தந்தை பதினாறாம் பெனடிக் ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/சூலை

ஜூலை 16, 1915 - ஏழாம் நாள் வருகை சபையின் நிருவனர்களுள் ஒருவரான எல்லன் ஜி. ஒயிட் அம்மையார் படம் இறப்பு. ஜூலை 25, 1968 - திருத்தந்தை ஆறாம் பவுல் "மானிட உயிர்" Humanae Vitae என்னும் பொருளில் ஒரு சுற்றுமடல் வெளியிட்டார். ஜூலை 26, 1931 - கொலம்பஸ், ஒகை ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/செப்டெம்பர்

செப்டம்பர் 23, 1968 - ஐந்துகாய வரம் பெற்ற முதல் குருவான புனித பியட்ரல்சினாவின் பியோ படம் இறப்பு. செப்டம்பர் 05, 1540 - திருத்தந்தை மூன்றாம் பவுல், புனித லொயோலா இஞ்ஞாசியாரால் துவங்கப்பட்ட இயேசு சபைக்கு ஒப்புதல் அளித்தார் செப்டம்பர் 19, 1658 - யாழ் ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/நவம்பர்

நவம்பர் 18, 1626 - உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோவிலான புனித பேதுரு பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது. நவம்பர் 13, 1993 - யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/மே

மே 30, 1431 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் படம் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். மே 20, 1605 - உரோமை நகரில் பிறந்த, இயேசு சபை குருவான தத்துவ போதக சுவாமிகள் கோவா வந ...

                                               

வலைவாசல்: கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்

வலைவாசல்:கிறித்தவம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஜனவரி சனவரி 16, 1711 - கோவாவில் பிறந்து இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த யோசப் வாஸ் அடிகள் கண்டியில் இறந்தார். சனவரி 8, 1838 - ராபர்ட் கால்டுவெல் படம் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந் ...

                                               

இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில்

மதுரை-இராமநாதபுரம் சாலையில், பரமக்குடியை அடுத்து காரைக்குடி சாலையில், எமனேஸ்வரம், குமாரக்குறிச்சி, திருவுடையார்புரம் ஆகிய ஊர்களை அடுத்து இளையான்குடி அமைந்துள்ளது. அப்பகுதியில் இக்கோயில் உள்ளது.

                                               

ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் மற்றும் லட்சுமி கோபாலசுவாமி கோயில்

ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் மற்றும் லட்சுமி கோபாலசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.