ⓘ Free online encyclopedia. Did you know? page 393
                                               

மக்தலேனா தே பாசி

புனித மரிய மக்தலேனா தே பாசி என்பவர் ஒரு இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதரும், கர்மேல் சபைத் துறவியும், கிறித்தவ சித்தரும் ஆவார்.

                                               

முதலாம் கிரகோரி (திருத்தந்தை)

திருத்தந்தை முதலாம் கிரகோரி, அல்லது பெரியா கிரகோரி, என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 செப்டம்பர் 590 முதல் தன் இறப்பு வரை இருந்தவர் ஆவார். இவர் தனது எழுத்துகளுக்காக மிகவும் அறியப்படுகின்றார் இவர் கிறித்தவ வழிபாட்டினை சீறமைத்து ஒழு ...

                                               

வில்லியம் பிளேக்

வில்லியம் பிளேக் இவர் ஒரு ஆங்கிலக் கவிஞர், ஓவியர் மற்றும் அச்சுஉருவாக்குனர். தன்னுடைய வாழ்நாளின்போது பெரும்பாலும் அறியப்படாதிருந்த பிளேக், இப்போது கவிதை மற்றும் ரொமாண்டிக் காலத்திய பார்வைக்குரிய கலைகள் ஆகிய இரண்டின் வரலாற்றில் ஒரு எதிர்கால வளர்ச் ...

                                               

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார் இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டு பதிப்பாக வெளியிடப்பட்ட வசன கவிதைகள் கொண்டு ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறா ...

                                               

இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு

இந்தியாவில் சிறப்பாக தமிழ்நாட்டில் ஆதி கிறிஸ்தவச் சமயத்தின் தாக்கங்களைப் பற்றி ஆய்வதற்கென கூறப்பட்டு நடத்தப்பட்ட ஓரு கிறிஸ்தவ சமயச் சார்பு மாநாடு இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு ஆகும். இந்த மாநாடு ஆகஸ்ட் 13 - 16 வரை நியுயோர்க்கில் நடைபெற்றது. இ ...

                                               

திருச்சபையின் மறைவல்லுநர்

திருச்சபையின் மறைவல்லுநர் என்னும் பதம் பல்வேறு திருச்சபைகளால் தனிநபர்களுக்கு வழங்கப்படும் பட்டமாகும். இது அந்த நபர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்த வழங்கப்படுவதாகும்.

                                               

அகபு

புனித அகபு அல்லது புனித அகபுஸ் கிரேக்க மொழி: Ἄγαβος என்பவர் ஆதி கிறித்தவ திருச்சபையின் முதல் சீடர்களுள் ஒருவர். இவரை இறைவாக்கினர் என அப்போஸ்தலர் பணி குறிக்கின்றது. லூக்கா நற்செய்தி 10:1-24இல் குறிப்பிடப்படும் கிறித்துவின் எழுபது சீடர்களுள் இவரும் ...

                                               

கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ்

புனித கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ் இத்தாலி நாட்டில் கேண்டலிஸ் என்ற நகரில் 1515 இல் ஒரு கூலி உழவுக் குடும்பத்தில் பிறந்தவர். வறுமையின் காரணமாக லியோனிசா நகருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் இடையராகவும் பணியாளாகவும் வேலைபார்த்தார். அங்கு வரும் கப்புச்ச ...

                                               

சிக்மரிங்ஞன் பிதேலிஸ்

மார்க் ராய் என்ற இயற்பெயர் கொண்ட பிதேலிஸ், ஜெர்மனி நாட்டிலுள்ள சிக்மரிங்ஞன் என்ற நகரில் அக்டோபர் 1577 இல் பிறந்தார். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த பிதேலிஸ், தனது 23 வயதிலே மெய்யியல் மற்றும் எழுத்தியலில் பிரைபெர்க் இம்பெர்சைகு என்ற பல்கலைக்கழக ...

                                               

திருமுழுக்கு யோவான்

புனித திருமுழுக்கு யோவான் John the Baptist c. கி.மு. 6 - கி.பி. 28 என்பவர் கிறிஸ்துவின் முன்னோடியாக வந்த இறைவாக்கினரும், கிறிஸ்தவ சமயத்தில் முக்கிய நபரும் ஆவார். இறைமகன் இயேசுவின் உறவினரான இவர், யோர்தான் நதியில் திருமுழுக்கு கொடுத்து வந்தார். எனவ ...

                                               

நான்கு நற்செய்தியாளர்கள்

நான்கு நற்செய்தியாளர்கள் என்பவர்கள் கிறித்தவ மரபில் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நால்வரைக்குறிக்கும். இவர்கள் நால்வரும் இயேசுவின் வரலாற்றை விவரிக்கும் பின்வரும் புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளின் ஆசிரியர்களாகக்கருதப்படுகின்றனர ...

                                               

நிக்கதேம்

புனித நிக்கதேம் என்பவர் விவிலியத்தின் படி இயேசுவின் சீடராவார். இவர் ஒரு பரிசேயரும் யூதத் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். இவர் யோவான் நற்செய்தியில் மூன்று முறை குறிக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக இவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து உரையாடியதாக யோவான் நற் ...

                                               

பிரின்டிசி நகர லாரன்சு

பிரிந்திசி இலரான்ஸ், ஒரு கத்தோலிக்கக் குருவும், கப்புச்சின் சபைத் துறவியும் ஆவார். இவர், வெனிஸ் நகர வணிகர் குடும்பத்தில், பிரிந்திசி நேபிள்ஸ் மாகாணத்தில் பிறந்தவர். சிறுவன் ஜூலியஸ் ஒழுக்கமான, பக்தியான வாழ்வால் பிரிந்திசி நகர மக்களால் சின்ன சம்மனச ...

                                               

புனித திமொத்தேயு

திமொத்தேயு கிரேக்கம்: Τιμόθεος = Timótheos என்பவர் கிறித்தவ சமயத்தின் முதல் நூற்றாண்டில் வழ்ந்து, கி.பி. 97 அளவில் இறந்த ஒரு புனிதரும் ஆயரும் ஆவார். "திமொத்தேயு" என்னும் பெயருக்கு "கடவுளைப் போற்றுபவர்" என்றும் "கடவுளால் போற்றப்பெறுபவர்" என்றும் ப ...

                                               

புனித யோசேப்பு

புனித யோசேப்பு அல்லது புனித சூசையப்பர், இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

                                               

பெத்தானியாவின் இலாசர்

பெத்தானியாவின் இலாசர் அல்லது புனித இலாசர் என்பவர் யோவான் நற்செய்தியின்படி இறந்த நான்கு நாட்களுக்குப்பின்னர் இயேசு கிறித்துவால் உயிர் பெற்றவர் ஆவார். இந்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் இயேசு செய்த ஏழு புதுமைகளில் ஒன்றாகும். கிழக்கு மரபுவழி திருச்சப ...

                                               

மத்தேயு (திருத்தூதர்)

திருத்தூதர் புனித மத்தேயு இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். மேலும், இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர்.

                                               

மார்ட்டின் (தூர் நகர்)

தூர் நகர மார்ட்டின் Martin of Tours இலத்தீன்: Sanctus Martinus Turonensis ; 316 – நவம்பர் 8, 397 என்பவர் இன்றைய பிரான்சு நாட்டின் தூர் என்னும் நகரத்தின் ஆயராகப் பணியாற்றியவர். தூர் நகரில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம், எசுப்பானியாவில் உள் ...

                                               

மார்த்தா

புனித மார்த்தா Martha of Bethany அரமேயம்: מַרְתָּא - Martâ என்பவர் புதிய ஏற்பாட்டு நூல்களாகிய லூக்கா நற்செய்தியிலும் யோவான் நற்செய்தியிலும் விவரிக்கப்படுகின்ற ஒருவர் ஆவார். மார்த்தாவும் அவருடைய உடன்பிறப்புகளான இலாசர் மற்றும் மரியா ஆகியோர் எருசலேம ...

                                               

அகஸ்டின் கப்பெல்லி

அகஸ்டின் கப்பெல்லி இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு கிறித்தவ போதகர் ஆவார், வேதத்தை போதித்ததால் இவரை மக்கள் வேதபோதகர் என்றே அழைக்கின்றனர். இயேசு சபையைச் சேர்ந்த துறவியான இவர் மதுரை மறைத்தளத்திலிருந்து 1710-1715 கிறித்தவப் பிரச்சாரம் மேற்கொண்டார். 1711 ...

                                               

அகஸ்டின் ஜெபக்குமார்

தே. அகஸ்டின் ஜெபக்குமார் ஆகஸ்ட் 20, 1947 சாயர்புரம், தமிழ்நாடு ஜெம்ஸ் நிறுவனத்தின் அமைப்பாளரும், இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். இவர் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலும், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிறிஸ்தவ ம ...

                                               

எப்ரேம் தெ நேவேர்

எப்ரேம் தெ நெவேர் ஒரு கத்தோலிக்க கிறித்தவ அருட்பணியாளர் மற்றும் சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் ஆவார்.

                                               

துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன்

டி. ஜி. எஸ். தினகரன் அல்லது துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் அமைப்பாளரும் இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். இவர் காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவார். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலு ...

                                               

பிரான்சிஸ் சவேரியார்

புனித பிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே எசுப்பானியம் மற்றும் பல மொழிக ...

                                               

கார்பியோ நகரின் பெரார்ட்

கார்பியோ நகரின் பெரார்ட் என்பவர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒரு கத்தோலிக்க புனிதரும், மறைசாட்சியும் ஆவார். இவர் லெப்போர்தி என்னும் செல்வந்த குடும்பத்தில் கார்பியோ, உம்பிரியா, இத்தாலியில் பிறந்தவர். இவரும், இவரோடு சேர்ந்து புனிதர்களான பீட்ட ...

                                               

மீட் ஐயர்

சார்லஸ் மீட் ஐயர் இந்தியாவில் மிஷனரிப் பணி செய்த ஒரு கிறித்தவ போதகர். 1792 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் பிரிஸ்டல் என்னுமிடத்தில் பிறந்தார். 1818 ஆம் ஆண்டு லண்டன் மிஷனெரி சங்கத்தின் அருட்பணியாளராக தென் திருவிதாங்கூரிலுள்ள நாகர்கோவிலுக்கு வந ...

                                               

யோசப் வாசு

புனித யோசப் வாசு, இந்தியாவின் கோவாவில் பிறந்து இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த கத்தோலிக்க குருவானவர் ஆவார். இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் ...

                                               

லூயி மரிய லெவே

இந்தியத் திருநாட்டிற்கு கிறித்தவ சமயத்தை அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் மூன்று பேர். முதலில் திருத்தூதரான தோமையார். இரண்டாவதாக புனித சவேரியார். மூன்றாவதாக புனித அருளானந்தர். இவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ்ந்தவர் தான் அருட்தந் ...

                                               

வில்லியம் கேரி

வில்லியம் கேரி William Carey ஆங்கில புரட்டஸ்தாந்து, பப்திஸ்த சபையின் மிஷனரியாக இயேசு கிறிஸ்துவை அறிவித்தல் இந்தியாவில் ஊழியம் செய்தவர். இவர் ’தற்கால ஊழியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுபவர். பப்திஸ்த மிஷினெரி சங்கத்தை தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவ ...

                                               

வே. மாசிலாமணி

அருள்திரு. வே. மாசிலாமணி ஐயர் தமிழகத்தைச் சேர்ந்த கிறித்தவ நற்செய்திப் போதனையாளரும், சொற்பொழிவாளரும் ஆவார். பக்திப் பரவசமூட்டும், ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றியவர்.

                                               

ஜான் டி பிரிட்டோ

புனித ஜான் டி பிரிட்டோ போர்த்துக்கலைச் சேர்ந்த இயேசு சபை குருவும், இரத்த சாட்சியும் ஆவார். இவர் "போர்த்துக்கலின் புனித பிரான்சிஸ் சேவியர்" எனப் பலராலும் அழைக்கப்படுகிறார்.

                                               

புனித பர்த்தலமேயுவின் பவுலீனுஸ்

புனித பர்த்தலமேயுவின் பவுலீனுஸ் என்பவர் ஆசுத்திரியா நாட்டில் பிறந்து, கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் துறவியாகவும் மறைபரப்பாளராகவும் கீழைநாட்டியல் துறையில் தேர்ச்சிபெற்றவராகவும் விளங்கியவர். பவுலீனுஸ் ஆசுத்திரிய நாட்டின் தென்பகுதியில் ஹோஃப் ஆம் ...

                                               

அல்ஃ‌போன்சா

புனித அல்போன்சா ஆங்கிலம்Saint Alphonsa Muttathupadathu, மலையாளம்: അല്‍ഫോണ്‍സാ മുട്ടത്തുപാടത്ത്; 19 ஆகஸ்ட் 1910 – 28 ஜூலை 1946 என்பவர் இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.

                                               

இந்தியாவில் கிறிஸ்தவம்

2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கிறிஸ்தவம் மூன்றாவது பெரிய சமயமாக, கிட்டத்தட்ட 27.8 மில்லியன் அங்கத்தவர்களுடன் இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதமாகவுள்ளது. கிறிஸ்தவத்தை இந்தியாவிற்கு தோமா அறிமுகப்படுத்தினார் என்றும், தமிழகத்தின் முசிறித் துறைமு ...

                                               

கொன்சாலோ கார்சியா

புனித கொன்சாலோ கார்சியா 1556 – 5 பெப்ரவரி 1597 இந்தியாவில் பிறந்த உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதர் ஆவார். மும்பையின் மேற்கில் அமைந்துள்ள வாசை என்னும் நகரில் பிறந்தவர். இவர் ஆரம்ப காலத்தில் பாஸ்ஸின் கோடை போர்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இ ...

                                               

இலங்கையில் கிறித்தவம்

இலங்கையில் கிறித்தவம் ஒரு சிறுபான்மைச் சமயமாகவுள்ளது. இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவர் கி.பி. 52இல் இந்தியாவுக்குக் கிறித்தவத்தை அறிமுகப்படுத்திய காலத்தில், இந்தியாவுக்கு அண்மையிலுள்ள இலங்கைக்கும் கிறித்தவம் அறிமுகமாகியிருக்க வாய்ப்பிருந்திருக்க ...

                                               

இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்

இலங்கையிலுள்ள உரோமன் கத்தோலிக்கம் உலகளவிலுள்ள உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஓர் பகுதியாகும். இது உரோமையில் உள்ள திருத்தந்தையின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்றது. இலங்கை கொழும்பு மாகாணத்தின் கீழ், ஒரு உயர் மறைமாவட்டத்துடன் 11 மறைமாவட்டங்களா ...

                                               

இலங்கையில் சீர்திருத்தத் திருச்சபை

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின்போது சீர்திருத்தத் திருச்சபை இலங்கைக்கு அறிமுகமாகியது. இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது அங்கிலிக்க மற்றும் ஏனைய சீர்திருத்தத் திருச்சபை நற்செய்தி அறிவிப்பாளர்கள் 1ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையை வந் ...

                                               

வட்டுக்கோட்டை குருமடம்

வட்டுக்கோட்டை குருமடம் என்பது பிரித்தானிய இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்ற ஊரில் 1823 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனம் ஆகும். இது அமெரிக்க இலங்கை மிசனினால் ஆரம்பிக்கப்பட்டது. இது 1855 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. சர் ...

                                               

ஜோசப் கார்டைன்

ஜோசப் லியோ கார்டைன் ஒரு கத்தோலிக்க திருச்சபையை கர்தினால் மற்றும் இளம் கிறித்தவ தொழிலாளர்கள் இயக்கத்தின் நிறுவனர் ஆவார். கார்டைன் சமூக செயல்பாட்டிற்காக இளம் தொழிலார்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர்.

                                               

ஒத்தமை நற்செய்தி நூல்கள்

இயேசு பற்றிய வரலாற்றை வழங்குவது ஒரு நூல் மட்டுமல்ல, நான்கு நூல்கள் என்னும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது, அந்த நான்கு நூல்களும் ஒரே வரலாற்றை நான்கு வேறுபட்ட விதங்களில் எடுத்துக் கூறுகின்றனவா அல்லது ஒரே விதத்தில்தான் கூறுகின்றனவா? ஒரே ...

                                               

திருவெளிப்பாடு

திருவெளிப்பாடு என்பது மானுடகுலத்தில் பெரும்பாலானோருக்கு மறைக்கப்பட்ட ஏதேனும் ஒன்று குறிப்பிட்ட தனிச்சலுகையுடைய மனிதர்களுக்கு வெளியாக்கப்படுவதாகும். இன்று இப் பதம் அர்மாகெடான் அல்லது உலகத்தின் முடிவைக் குறிக்கிறது. இது apokalupsis eschaton என்ற சொ ...

                                               

தீய பைபிள்

தீய பைபிள் அல்லது ஒழுக்கங்கெட்ட பைபிள் அல்லது பாவிகளின் பைபிள் என்பது, 1631ல் இலண்டன் ராயல் பதிப்பகத்தில் மூலம் வெளியிடப்பட்ட ஒரு பைபிள் பதிப்பை குறிக்கும் சுட்டுப்பெயர் ஆகும். இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வமான பைபிளான அரசர் ஜேம்ஸ் பைபிளின் மறுபதிப் ...

                                               

லெவியாதன்

லெவியாதன் என்பது யூத டனாக், மற்றும் விவிலிய பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் கடல்வாழ் உயிரினம் ஆகும். இச்சொல்லானது இலத்தீன மொழிகளில் உருவத்தில் பெரிய அளவிலான கடல்வாழ் உயிரினங்களையும் பிற உருவத்தில் பெரிய உயிரினங்களையும் குறிப்பிடும் சொல்லாக பயன் ...

                                               

விவிலிய நூல்களின் பட்டியல்

விவிலிய புத்தகங்கள் யூத சமயத்தவராலும் கிறித்தவ சமயத்தாராலும் புனித நூல்களாக ஏற்கப்பட்டு, அவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைகின்றன. யூதர் விவிலியம் என்று ஏற்கின்ற நூல் தொகுப்பைக் கிறித்தவர் பழைய ஏற்பாடு என்னும் பெயரால் அழைப்பர். அதை எபிரே ...

                                               

விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்

கிறித்தவ சமயத்தின் இறைநூலான விவிலியத்தில் இறைவனின் பெயர்கள் பல உள்ளன. இந்தப் பெயர்கள் எல்லாம் சில காலங்கள் பயன்படுத்தப்பட்டு நூல்களில் இடம் பெற்றன. ஆனால் காலப்போக்கில் கிறித்துவ மதத்திற்கான இறைவன் பெயர்கள் பல வழக்கத்திலிருந்து மறைந்து போய்விட்டன. ...

                                               

விவிலியம்

விவிலியம், என்பது யூதர் மற்றும் கிறித்தவர் ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியமானது, ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு மட்டுமன்றி, உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரைக் கொண்டி ...

                                               

கத்தோலிக்கம்

கத்தோலிக்கம் என்பது கிறித்தவ திருச்சபைகளில் இறையியல், கோட்பாடு, திருவழிபாடு, அறநெறி கொள்கைகள் மற்றும் ஆன்மீக சார்ந்தவற்றில் பரவலாக பயன்படுத்தப்படும் ஓர் பதமாகும். இப்பதம் பொதுவாக கிறித்தவர்களையும் கிறித்தவ சபையையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின ...

                                               

குரு (கத்தோலிக்கம்)

உரோமன் கத்தோலிக்க திருச்சபையை நிர்வகிப்பவர்களாக ஆயர், கர்தினால், திருத்தந்தை, குரு, திருத்தொண்டர் ஆகியோர் உள்ளனர். குருக்கள் இயேசுவின் பணிக்குருத்துவத்தை தொடர்ந்து ஆற்றும் கடைநிலை ஊழியர்கள். கத்தோலிக்க குரு அருட்தந்தை அல்லது அருட்பணியாளர் என்ற பெ ...

                                               

திருத்தந்தை பிரான்சிசு உடன் மறைமுதுவர் கிரீலின் கூட்டறிக்கை

திருத்தந்தை பிரான்சிசு உடன் மறைமுதுவர் கிரீலின் கூட்டறிக்கை பெப்ரவரி 2016இல் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிசும் உருசிய மரபுவழித் திருச்சபையின் தலைவர் மறைமுதுவர் கிரீலும் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சந்திப்பை அடுத ...