ⓘ Free online encyclopedia. Did you know? page 392
                                               

ஓலாதேவி

ஒலாதேவி இந்து சமயத்தில் வணங்கப்படும் வாந்திபேதிக்கான தெய்வம் ஆவார். ஓலாதேவி அசுரரான மயனின் மனைவி ஆவார். வங்காள பிராந்தியத்தில் உள்ளோர் மற்றும் மார்வார் மக்கள் ஆகியோரால் வணங்கப்படுகிறார். இவர் ஓலாயிச்சண்டி, ஒலாபீபி மற்றும் பீபிமா என்றும் அழைக்கப்ப ...

                                               

கங்கை, இந்து மதம்

கங்கா தேவி (சமசுகிருதம்: गङ्गा, இந்தி: गंगा Gaṅgā, பர்மியம்: ဂင်္ဂါ, IPA: என்பவர் பர்வதராஜன் - மைனாகுமாரி தம்பதியரின் மகளும், சிவபெருமானின் மனைவியருள் ஒருத்தியும் ஆவார். இவருடைய சகோதரியான பார்வதி தேவி சிவபெருமானை மணந்தபின்பு, பகீரதனின் வேண்டுதலால ...

                                               

கண்ணகி

சங்ககால வரலாற்றில் கண்ணகி என்னும் பெயரில் இரண்டு பெண்கள் காணப்படுகின்றனர். பேகன் மனைவி கண்ணகி கோவலன் மனைவி கண்ணகி கள் போல் மயக்கும் சிரிப்பை உடையவள் என்னும் பொருள் விளங்கும்படி, கண்ணகி என்றனர். கண்+நகி என்று பிரித்து சிரிக்கின்ற - மலர்ந்த கண்ணைக் ...

                                               

காத்யாயனி

காத்யாயனி என்பது இந்து மதத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களில் துர்கா வழிபாட்டின் போது ஆறாவது நாளில் வழிபடப்படும் சக்தியின் வடிவமாகும். காத்யாயனியின் வடிவம் நான்கு அல்லது பத்து அல்லது பதினெட்டு கைகளால் சித்தரிக்கப்படலாம். இது அமரகோசம் என்ற சமசுகிருத ...

                                               

காந்திமதி (இறைவி)

ஈர்க்கும் காந்த எண்ணம் என்னும் பொருளைத் தரும் சொல் காந்திமதி உமையம்மை காந்திமதியம்மை என்னும் பெயருடன் குடிகொண்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். கும்பகோணத்தில் திருமூக்கீச்சுரம் காந்திமதியம்மை உடனுறை பஞ்சவர்ணீச்சுவரர் நெல்லையில் காந்திமதியம்மை உடனுறை ...

                                               

குருபுரம்

கரியுகத்தில் உள்ள ஸ்ரீ தத்தாத்ரேய தெய்வத்தின் முதல் அவதாரங்களாகக் கருதப்படும் ஸ்ரீபாத் ஸ்ரீ வல்லபாவுடன் தொடர்புடைய தூய இடம் குருபுரம். இக்கிராமம் இந்தியாவின் தெலுங்கானா மற்றும் கருநாடக மாநிலங்களின் எல்லையில் கிருட்டிணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளத ...

                                               

கோடியார் மாதா

கோடியார் மா அல்லது கோடியார் மாதா இந்தியாவின் குஜராத் மாநிலத்திலும் ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளிலும் வணங்கப்படும் இந்து சமயப் பெண் தெய்வமாகும்.

                                               

சஷ்டி தேவி

சஷ்டி தேவி அல்லது சட்டி தேவி அல்லது ஆறினி என்பாள், குழந்தைகளைக் காக்கும் தெய்வமாகவும், இனப்பெருக்கத்தைச் செழிப்பாக்கும் தெய்வமாகவும் வடநாட்டில் போற்றப்படுமோர் இந்துத் தெய்வம் ஆவாள். நிறைகுடம் ஒன்றாகவும், ஆலமரத்தடியில் ஒரு செந்நிறக் கல்லாகவும், அவ ...

                                               

சாயா

சாயா என்பது இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் ஓர் உருவம் அல்லது நிழல் தெய்வமாகும். இவர் சூரியக் கடவுளான சூரிய தேவனின் மனைவியாவார். சந்தியா அல்லது சரண்யா எனப்படும் கடவுளின் நிழல் அல்லது உருவ வெளிப்பாடு என சாயா குறிக்கப்படுகிறார். சூரியனின் முதல் மன ...

                                               

சித்திதாத்ரி

சித்திதாத்ரி என்பது இந்து மதத்தில் வழிபடப்படும் துர்கா தேவியின் ஒன்பதாவது வடிவம் ஆகும் அவரது பெயரின் பொருள் பின்வருமாறு: சித்தி என்றால் அமானுஷ்ய சக்தி அல்லது தியானத் திறன், தாத்ரி என்றால் கொடுப்பவர் என்று பொருள். நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சி ...

                                               

சித்திரலேகா

சித்திரலேகா என்பவர் செல்வத்தின் அதிபதியான குபேரனின் மனைவியாவார். குபேரனுக்கு சங்க நிதி, பதும நிதி, யட்சி என பல மனைவிமார்கள் இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் சித்திரலேகாவுடனே காணப்படுகிறார். இத்தம்பதியினருக்கு நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்கள ...

                                               

சின்னமஸ்தா

சின்னமஸ்தா அல்லது அரிதலைச்சி என்பவர், பத்து மகாவித்யா தேவதைகளில் ஒருத்தியாவாள். தன் தலையைத் தானே அரிந்து கையிலேந்தி, மறு கையில் கூன்வாள் ஏந்திக் காட்சி தரும் மிகக் குரூரமான வடிவம் இவளுடையது. "பிரசண்ட சண்டிகை" எனும் திருநாமமும் இவளுடையதே! "தன்னைத் ...

                                               

சைரந்திரி

சைரந்திரி, பாண்டவர்களுடனான சூதாட்டத்தில் வென்ற கௌரவர்கள் விதித்த படி, திரௌபதியுடன் 12 ஆண்டு வனவாசம் முடித்த திரௌபதி உள்ளிட்ட பாண்டவர்கள், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, மத்சய நாட்டின் மன்னர் விராட அரண்மனையில் மாறுவேடத்தில் பணியில் சேர்கின்றனர். த ...

                                               

தாட்சாயிணி

தாட்சாயிணி என்பவர் சிவபெருமானின் மனைவியாவார். இவர் சிவபெருமானிலிருந்து பிரிந்த ஆதி சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார். இவர் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். இவரை பவானியென சிவமகாபுராணம் கூறுகிறது. பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரஜாபதி தட்சனுக்க ...

                                               

தாரா (இந்து)

தாரா, புத்த சமயத்திலிருந்து சாக்த சமயத்துக்கு வந்த தெய்வம் என்று நம்பப்படுகின்றது. சாக்த மரபில், பாற்கடல் கடைந்தபோது, ஆலகால நஞ்சை உண்ட சிவன், அதன் வீரியம் தாங்காமல் மயங்கியதாகவும், அப்போது, தாரையின் உருவெடுத்து ஈசனைத் தன் மடியில் தாங்கிய உமையவள், ...

                                               

திரிசடை

திரிசடை அல்லது முச்சடையாள் இராமாயண காவியம் குறிப்பிடும் அரக்கர் குல இராவணன் தம்பி வீடணனின் மகளாவார். இராவணால் சிறைபிடிக்கப்பட்ட சீதை, இலங்கையின் அசோக வனச் சிறையில் இருந்த போது, சீதைக்கு மிகவும் உற்றவளாக இருந்தார்.

                                               

திரிபுரசுந்தரி

திரிபுரசுந்தரி சக்தி வழிபாட்டு முறையின் முதன்மைக் கடவுள். இலலிதை, இராசராசேசுவரி முதலான பெயர்களிலும் அழைக்கப்படுபவள், பத்து மகாவித்யாக்களில் ஒருத்தியாவாள். ஸ்ரீவித்யா என்றழைக்கப்படும் இவளது முடிந்த முடிவே ஏனைய மகாவித்யாக்கள் ஆகும். ஆதிசக்தியின் மி ...

                                               

திரௌபதி

திரௌபதி மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த ...

                                               

தூமாவதி

தூமாவதி என்பவள் பத்து மகாவித்யாக்களில் ஒருத்தி ஆவாள். "புகைத்தேவதை" எனப்பொருள் படும் பெயர்கொண்ட இவள், அன்னைத் தெய்வத்தின் குரூரமான வடிவங்களில் ஒன்றைத் தாங்கியவள். அசிங்கமான- வயதான விதவையாக இவள் சித்தரிக்கப்படுகிறாள். அமங்கலகரமான சந்தர்ப்பங்கள், த ...

                                               

தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில்

குமரி அம்மன் அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன் ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, குமரி அம்மன், கன்னிப்பெண் ...

                                               

நைனா தேவி

நைனா தேவி என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு அமைந்த பார்வதிக்கான நைனா தேவி கோயில் புகழ் பெற்றது.

                                               

பகவதி அம்மன்

பகவதி மலையாளத்தில் இறைவியரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, "பகவான்" என்ற சங்கதச் சொல்லின் பெண்பாலாகும். தமிழில், அன்னைத்தெய்வங்களை, "அம்மன்" என்றழைப்பது போல், கேரளத்தில் "பகவதி" என்று சொல்வது வழக்கமாகக் காணப்படுகின்றது. செங்குட ...

                                               

பகளாமுகி

பகளாமுகி பத்து மகாவித்யா தேவியரில் ஒருவர். தன் கையிலுள்ள தண்டத்தின் மூலம், பகளா, தன் அடியவர்களின் தீய எண்ணங்களையும் அவர்களது எதிரிகளையும் அழித்தொழிப்பதாகச் சொல்லப்படுகிறது. வடநாட்டில் "பீதாம்பரி அம்மை" என்ற பெயரில் இவள் வழிபடப்பட்டு வருகிறாள்.

                                               

பத்மாவதி

பத்மாவதி என்பவர் வைணவ பெண் தெய்வமாவார். இவர் ஆகாசராஜன் எனும் சோழமன்னனுக்கும் தரணி தேவிக்கும் பூமாதேவியின் அம்சமாக மகளாக பிறந்து வெங்கடாசலபதி என்ற திருமாலின் அவதாரத்தின் மனைவியும் ஆனவர். இவளை மங்கம்மாள் தாயார் என்றும் அழைக்கின்றனர்.

                                               

பம்பர் பைனி

பம்பர் பைனி தேவி எனப்படும் பெண் தெய்வம், நெருக்கமாக பிராந்திய அவதாரமான துர்க்கையுடன் அடையாளம் காணப்படுகிறார். இவரது பெயர் ", சிங்கத்தின் மீது சவாரி செய்யும் சக்திவாய்ந்த தெய்வம்" என்கிற பொருளில் வழங்கப்படுகிறது. இவரது கோயில், ஒரு மலையின் மீதுள்ள ...

                                               

பவானி (இந்து தெய்வம்)

பவானி என்று அழைக்கப்படுபவர் இந்து சமய தெய்வமான பார்வதியின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் மகாராட்டிரத்தில் வணங்கப்படும் துர்க்கையின் ஒரு வடிவம் ஆவார். மேலும் இவர் வடக்கு குஜராத், வடக்கு கர்நாடகம், மேற்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபின் ராஜபுத்திரர்கள ...

                                               

பார்வதி

பார்வதி என்பவர் இந்து சமயத்தில் கூறப்படும் பெண் தெய்வமும் சிவபெருமானின் துணைவியும் ஆவார். இவர் வளம், அன்பு, பக்தி, பெருவலிமை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார் சக்தியின் பொதுவான வடிவமாக பார்வதியைக் கொள்வதே மரபாகும். இந்தியத் தொன்மங்களில் ஆயிரத ...

                                               

பால திரிபுரசுந்தரி

பால திரிபுரசுந்தரி, குமாரிகா அல்லது பாலா எனவும் அழைக்கப்படும் ஒரு இந்து பெண் தெய்வமாகும். இவர், திரிபுரசுந்தரி மற்றும் காமேஸ்வர பகவான் ஆகியோரின் மகளாக கருதப்படுகிறார். இவர், அசோக சுந்தரி தெய்வத்தின் ஒரு வடிவம் என நம்பப்படுகிறது.

                                               

பாலாம்பிகா

பாலாம்பிகா, இந்து மதத்தில் வழிபாடு செய்யப்படும் ஒரு பெண் தெய்வம் ஆவார். இவரது கோயில், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் உள்ளது. இவருடைய பெயருக்கு "அறிவின் தெய்வம்" அல்லது "குழந்தை தேவி" என்று பொருள் அளிக்கப்படுகிறது. பாலம்பிகாவின் விளக்கம் குறி ...

                                               

பிரத்தியங்கிரா தேவி

பிரத்தியங்கிரா தேவி சக்தியின் வடிவமாகக் கருதப்படும் இந்து சமயப் பெண் தெய்வம் ஆவார். பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, கா ...

                                               

புவனேசுவரி

புவனேசுவரி இந்து சமய நம்பிக்கைகளில் மகாவித்யா சக்தியின் பத்து அம்சங்களில் நான்காவது சொரூபமாக விளங்குகின்றாள். பௌதீக உலகின் தோற்றத்திற்கு காரணமான மகா சக்தியாக வர்ணிக்கப்படுகின்றாள். மேலும், உலகின் தீயவற்றை அழிப்பவளாகவும், நல்லவற்றை உருவாக்குபவளாகவ ...

                                               

பைரவி (இறைவி)

பைரவி என்பவர் ஒரு கொடூரமான மற்றும் திகிலூட்டும் இந்து தெய்வமும் தச மகாவித்யாக்களுள் ஒருவரும் ஆவார். அவர் கால பைரவரின் துணைவியார். பார்வதி தேவியின் அம்சமான பைரவி இந்துக்களால் வணங்கப்படுகிறாள். வீர பைரவி, திரிபுரா பைரவி, கால பைரவி, சித்த பைரவி, சைத ...

                                               

மாதங்கி

மாதங்கி Matangi என்பவர் மகாவித்யா, எனப்படும் பத்து தந்திர தெய்வங்களிள் ஒருவர். இவர் பார்வதியின் ஆங்கார அம்சமாக கருதப்படுகிறார். மாதங்கி என்பவர் சைவ சமயக்கடவுளான சிவபெருமானின் மனைவியாவார். இவர் பிரம்மாவின் குமாரனாகிய மதங்க முனிவரின் மகளாக எனப்படுக ...

                                               

மாந்தா தேவி

மாந்தா அல்லது தாமினி இந்து சமயத்த்தில் குறிக்கப்படும் கலைகளின் தெய்வமும் சனியின் இரண்டாவது மனைவியும், மாந்தி என அழைக்கப்படும் குளிகனின் தாயும் ஆவார். மாந்தா சித்ரரதன் என்ற ஒரு காந்தர்வரின் மகளும் இளவரசியும் அவார். அவள் அறுபத்து நான்கு ஆய கலைகளின் ...

                                               

மாளிகைபுரத்தம்மன்

மாளிகைபுரத்தம்மன் என்பது சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள ஒரு துணை ஆலயத்தில் வழிபடும் தெய்வமாகும். சபரிமலை ஐயப்பனின் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் மாளிகைபுரத்தம்மன் கோயிலுக்குச் சென்று பக்தர்கள் வணங்குவார்கள். மாளிகைப்புரத்தம்மனை மஞ்சாம்பிகை என்றும ...

                                               

மானசா தேவி

மானசா தேவி வட இந்தியாவில், குறிப்பாக மேற்கு வங்கம் பகுதியில் அதிகம் வழிபடப்படும் நாகதேவதை ஆவாள். இத்தேவி, நாகராசனான வாசுகியின் தங்கையும், ஜரத்காரு முனிவரின் மனைவியும் ஆவாள். பாம்புக்கடியிலிருந்து உயிர்பிழைக்கவும், வளம், செழிப்புக்காகவும் மானசா தே ...

                                               

மோகினி

மோகினி என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணு எடுத்த பெண் அவதாரமாகும். மோகினி என்ற பெயருக்கு மோகனத்தினால் மயக்கும் வல்லமையுடையவள் என்று பொருள். மோகினி அவதாரம் பற்றி மகாபாரதம் மற்றும் பாகவதம் ஆகிய நூல்களில் குறிப்பு உள்ளது. பாற்கடலில் இருந்து கிடைத்த அம ...

                                               

யோகினி

யோகினி என்பது யோகாவின் ஒரு பெண் குரு பயிற்சியாளரின் சமஸ்கிருதச் சொல், அத்துடன் இந்திய துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிரேட்டர் திபெத்தில் உள்ள பெண் இந்து அல்லது புத்த ஆன்மீக ஆசிரியர்களுக்கு முறையான மரியாதை. இந்த சொல் ஆண்பால் யோகியின் பெ ...

                                               

ராதை

ராதை, ராதிகா, ராதாராணி மற்றும் ராதிகாராணி என்றும் அழைக்கப்பட்டவர், பகவத புராணத்திலும், இந்து மதத்தின் வைஷ்ணவ பரம்பரையின் கீத கோவிந்தத்திலும் கிருஷ்ணரின் முதன்மையான பக்தை ஆவார். ராதா எப்போதும் கிருஷ்ணரின் பக்கத்தில் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவதுட ...

                                               

ருக்மணி

ருக்மணி விதர்ப்ப நாட்டு இளவரசி ஆவாள். ருக்மணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாஹூ, ருக்மகேசன், ருக்மமாலி என்பன. திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் முதன்மையான மனைவி ஆவார். ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த ...

                                               

ரேணுகா

ரேணுகா அல்லது ரேணு என்பது இந்திய மாநிலங்களான கர்நாடகா, மகாராட்டிரம், தெலுங்கானா, ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு முக்கியமாக வழிபடப்படும் ஒரு இந்து தெய்வம் ஆகும். மகாராட்டிரத்தில் மாகுர் என்ற இடத்திலுள்ள ரேணுகா கோவில் சக்தி பீடங்களில ...

                                               

லட்சுமி (இந்துக் கடவுள்)

இலக்குமி என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.

                                               

வராகி

வராகி என்பது இந்து மதத்தின் நான்கு முக்கிய வழிபாட்டு நடைமுறை பிரிவினர்களால் வணங்கப்படும் ஓர் தெய்வமாகும்: சைவம், பிராமணியம், வைணவம் மற்றும் குறிப்பாக சக்தி ஆகியன. பொதுவாக, இரகசியமான வாமர்கா தாந்த்ரீக நடைமுறைகளைப் பயன்படுத்தி, வராகி அம்மனை இரவில் ...

                                               

வள்ளி (தெய்வம்)

வள்ளி என்வர் தமிழ் கடவுளான முருகனின் மனைவி ஆவார். முனிவனின் பார்வையால் பெண்மானின் வயிற்றில் குழந்தையாய்ப் பிறந்தவள் வள்ளி. குறவர்களால் கண்டெடுக்கப்பட்டு, அவர்கள் குல வழக்கப்படி தினைப்புனம் காத்து வந்த பொழுது முருகப்பெருமான் விருத்த வடிவில் வள்ளிய ...

                                               

வாசவி கன்னிகாபரமேஸ்வரி

வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி ஒரு இந்து கடவுள்; ஆரிய வைசியர்களின் குலதெய்வம். ஆரிய வைசியர்கள் பெருமளவில் வசிக்கும் பெரும்பாலான ஊர்களில் வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரிக்கு ஒரு கோவில் கட்டி பூஜைகள், மற்ற சிறப்புகள் நடத்தப்படுகின்றன.

                                               

விந்தியவாசினி

விந்தியவாசினி அல்லது யோகமாயா என்பது தேவி அல்லது துர்க்கையின் ஒரு பெயர் ஆகும். இவரது கோயில், இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதிக்கரையிலுள்ள மிர்சாபூரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் விந்தியாஞ்சலில் அமைந்துள்ளது. மற்றொரு சன்னதி இமாச்சல பிரதேசத ...

                                               

விநாயகி

விநாயகி, என்பவர், யானையின் தலையைக் கொண்ட இந்து சமயத்தை சார்ந்த பெண் தெய்வம் ஆவார். இவரது புராணங்களும் சின்னங்களும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்து வேதங்களில் இவரைப் பற்றி அதிகம் கூறப்படவில்லை. இந்த தெய்வத்தின் உருவங்கள் மிகக் குறைவாகவே காணப்பட ...

                                               

விஜயதுர்கை

விஜயதுர்கை என்பது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் மாறுபட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இந்து தெய்வமாகும். சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் இடையிலான போரில் இவள் தலையிட்டதாகவும், அங்குள்ள பிராமணர்களைத் துன்புறுத்தும் பேய்களைக் கொல்ல சங்க்வாலிக் ...

                                               

வைஷ்ணவ தேவி

மாதா வைஷ்ணொ தேவி, மாதா ராணி, வைஷ்ணவி போன்ற பெயர்களால் அழைக்கப்படும் மிகவும் புனிதமான இந்து சமய பெண் தெய்வமாவார். வைஷ்ணொ தேவி கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத் தலமாகும், இந்த கோவில் இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ண ...

                                               

இராம்தேவ் பீர்

இராம்தேவ் பீர் அல்லது ராம்தேவ்ஜி, பாபா ராம்தேவ், ராம்ஷா பீர்) இராச்சசுதான் மாநில இந்து நாட்டார் சாமி ஆவார். பதினான்காம் நூற்றாண்டில் மன்னராக ஆட்சி புரிந்த இவருக்கு அதிசய சக்திகள் இருந்ததாக மக்கள் நம்பினர்; தமது சிறப்பு ஆற்றலைக்கொண்டு ஏழைகளையும் ப ...