ⓘ Free online encyclopedia. Did you know? page 391
                                               

வலைவாசல்: இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/6

மோகினி என்பது இந்து கடவுளான திருமால் எடுத்த பெண் அவதாரமாகும். காண்போரை தன்னுடைய மோகனத்தினால் மயக்கும் வல்லமையுடைய இந்த அவதாரம், மோகினி அவதாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்து தொன்மவியலில் மோகினி அவதாரம் பற்றி மகாபாரதத்திலும், பாகவதத்திலும் குறிப்பி ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/8

காசி நகரின் தலைமைக் கடவுளாக அன்னபூரணி வர்ணிக்கப்படுகிறார். கா என்பது காரணத்தையும், ச என்பது அமைதியையும், இ என்பது உடலையும் குறிக்கும். எனவே இந்நகரம் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். சிவபெருமான் தன் மனைவி பார்வதியிடம், உலகம் மாயை என்றும் இம்மாயையில் உ ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/9

இசக்கி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம். இசக்கி அம்மனை திருநெல்வேலி, கன்னியாகுமரி,சேலம் மாவட்டங்களில் சிறப்பாக வழிபடுகின்றனர். இசக்கி அம்மன் பள்ளர்,கோனார், நாடார் ஆகிய சாதிச் சமூகங்களின் குலத் தெய்வமாகும். இசக்கி அம்மன் வழிபாட்டை சிறுதெய்வ வழ ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/1

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/10

இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைஷ்ணவ ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/2

பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்க ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/3

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்பெறுகின்ற ஓர் இந்து பண்டிகையாகும். இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/4

மகா புராணங்கள் என்பவை வியாசரால் தொகுப்பெற்ற பதினெட்டு புராணங்களாகும். இவை மகாபுராணங்களின் தகுதியான பேரண்டப் படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும், வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐ ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/7

நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்பட ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/சிறப்புப் படம்

இது விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா இந்து சமய வலைவாசலில் காட்சிபடுத்தும் திட்டமாகும். இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து சமய வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்புப் படம் என்ற பகுதியில் காட ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/1

ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற 60.000 அரம்பையர்கள் அப்சரஸ்கள் பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவர்கள். திருமாலின் அவதாரங்கள் என்று அறியப்பெறும் தசாவதரங்களையும் சேர்த்து இருபத்தியைந்து அவதாரங்களை குறிப்பிடுகிறது பாகவத புராணம். பஞ்சாமிர்தம் என்பது தேன், ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து சமய வலைவாசலின் ஒரு பிரிவான தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை. தாங்களும் இந்து சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளை பர ...

                                               

வலைவாசல்: இந்து தொன்மவியல்/அரக்கர்கள்

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து தொன்மவியல் வலைவாசலின் ஒரு பிரிவான அரக்கர்கள் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை. தாங்களும் இந்து தொன்மவியல் வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான அரக்கர்கள் கட்டுரையை பரிந்துரைக்கலாம். காப்பகமானது காட்சிப ...

                                               

வலைவாசல்: இந்து தொன்மவியல்/தகவல்கள்/0

பிரம்மதேவர் தனது படைப்பு தொழிலை செய்ய உருவாக்கிய குமாரர்கள் பிரஜாபதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆதிசக்தியின் அவதாரமான தாட்சாயிணி தேவியில் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமான் சதாசிவரூபத்தில் சத்யோ ஜா ...

                                               

வலைவாசல்: இந்து தொன்மவியல்/தேவர்கள்/0

குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிசிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யா ...

                                               

வலைவாசல்: இந்து தொன்மவியல்/நூல்கள்/0

இருக்கு வேதம் இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமசுகிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்க ...

                                               

வலைவாசல்: இந்து தொன்மவியல்/நூல்கள்/1

வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில ...

                                               

வலைவாசல்: இந்து தொன்மவியல்/நூல்கள்/4

இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும். இதி-ஹ-ஆஸ என்பதற்கு இப்படி உண்மையில் இருந்தது என்று அர்த்தமாகும். இந்தியாவைப் பொறுத்தளவில் இ ...

                                               

இந்தியாவில் சாதி தொடர்பான வன்முறைகள்

இந்தியாவில் ஜாதி தொடர்பான வன்முறைகள் பல நிகழ்வுகள் மூலம் அதிகமாக நடப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் முதன்மை மதமான இந்து மததிற்குள்ளேயே காணப்படும் இனக்குழுக்குகளை தங்களை உயர்குடிகள் என்று நினைத்துக்கொள்லும் ...

                                               

இளவரசன்-திவ்யா கலப்புத் திருமண சர்ச்சை

இளவரசன்-திவ்யா திருமணச் சிக்கல் என்பது தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசனும் செல்லன் கொட்டாயில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்துத் திருமணம் செய்ததை அடுத்து உருவான சிக்கல்களைக் குறிக்கும். திவ்யாவின் பெற ...

                                               

சாதிய ஒடுக்குமுறை

ஒருவர் சாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு, மனித உரிமை மீறல்களுக்கு, பாகுபாட்டுக்கு உட்படுதல் சாதிய ஒடுக்குமுறை அகும். தெற்காசியாவில் சாதிய ஒடுக்குமுறையால் பெரும்பான்மை மக்கள் நெடுங்காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவை வெளிப்படையான தீவிர வன்முறை ...

                                               

சாதிவாரி நிலக்கிழாரிய படைகள் (பீகார்)

பீகாரிய சாதிவாரி நிலக்கிழாரிய படைகள் எனப்படுபவை 1970களின் இறுதியில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சாதிக்கொன்றாக அமைத்துக்கொள்ளப்பட்ட தனியார் நிலக்கிழாரிய படைகளைக் குறிக்கும். பெரும் நிலக்கிழார்களைக் கொண்ட பிராமண மற்றும் ஆதிக்க சாதி மக்களால் இந்த ...

                                               

பாபர் மசூதி இடிப்பு

பாபர் மசூதி இடிப்பு என்பது டிசம்பர் 6, 1992 அன்று இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள, அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை, இராமர் பிறந்த இடத்தைக் கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் அழித்ததைக் குறிக்கும். இந்த அழிப்பின ...

                                               

புனித தோமினிக்

புனித தோமினிக், அல்லது ஓஸ்மா நகர தொமினிக் அல்லது பழைய தமிழ் வழக்கில் புனித சாமிநாதர், என்பவர் ஒரு எசுப்பானிய குருவும் தோமினிக்கன் சபையின் நிருவனரும் ஆவார். இவர் வானியலாளர்களுக்குப் பாதுகாவளர் ஆவார். இவர் 1170ம் ஆண்டு எசுப்பானியாவின் கலரோகா என்ற ஊ ...

                                               

பெரிய ஆல்பர்ட்

புனித பெரிய ஆல்பெர்ட், O.P. 1200க்கு முன்பு – நவம்பர் 15, 1280, பெரியவர் ஆல்பெர்ட் என்றும் கொலோனின் ஆல்பெர்ட் என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு கத்தோலிக்க முனிவர் புனிதர் ஆவார்.இவர் செருமானியத் தொமினிக்கத் துறவியும் ஆயரும் ஆவார். இவர் தம் வாழ்நாளில் அ ...

                                               

மார்ட்டின் லூதர்

மார்ட்டின் லூதர் ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செல ...

                                               

யோவான் கிறிசோஸ்தோம்

புனித யோவான் கிறிசோஸ்தோம் அல்லது புனித பொன்வாய் அருளப்பர் சுமார். 347–407, கிரேக்க மொழி: Ἰωάννης ὁ Χρυσόστομος, காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயராக இருந்தவர். இவர் மிக முக்கியமான திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவராவார். இவர் பெரிய எழுத்தாளர், மறையுரையாளர், வ ...

                                               

இயேசுவின் கல்லறை

இயேசுவின் கல்லறை என்பது இயேசு கிறித்து அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படும் இடத்தைக் குறிக்கிறது. இயேசு அடக்கம் செய்யப்பட்டதாக பின்வரும் இடங்கில் உள்ள கல்லறைகள் குறிப்பிடப்படுகின்றது. தல்பியட் கல்லறை Talpiot Tomb, கிழக்கு எருசலேமின் பழைய நகருக்கு ஐ ...

                                               

கொல்கொதா

கொல்கொதா என்பது பழங்கால எருசலேம் நகரின் மதில்சுவர்களுக்கு வெளியே இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது கல்வாரி அல்லது கபாலஸ்தலம் என்றும் புதிய ஏற்பாட்டில் அழைக்கப்படுகிறது. கொல்கொதா என்பது "குல்கல்தா" Gû ...

                                               

தோட்டக் கல்லறை

தோட்டக் கல்லறை என்பது எருசலேம் நகரிலுள்ள கல்லில் வெட்டப்பட்ட ஒரு கல்லறை ஆகும். 1867 இல் நிலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இது, அடக்க இடம், இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பவற்றுடன் சில கிறித்தவர்களால் கருதப்பட்டு வருகிறது. மத்திய ஒன்பதாம் நூற்றாண்டு ...

                                               

துறவற சபை

துறவற சபை என்பது கத்தோலிக்க திருச்சபையில் அர்ப்பணவாழ்வுச் சபைகளில் ஒருவகை ஆகும். இவ்வகை சபையின் உறுப்பினர்கள், தங்கள் சபையின் தனிச் சட்டத்திற்கேற்ப, பகிரங்க வார்த்தைப்பாடுகள் எடுக்கின்றனர்; மற்றும் சகோதரக் கூட்டுவாழ்வு நடத்துகின்றனர்;. இவ்வகை அர் ...

                                               

உலக இரட்சகர் சபை

உலக இரட்சகர் சபை என்பது கத்தோலிக்க திருச்சபையில் உள்ள ஒரு துறவற சபையாகும். இது புனித அல்போன்சு லிகோரி என்பவரால் இத்தாலி நாட்டில் நேபுள்சு நகர்ப்புறத்தில் வாழ்ந்த ஏழை மக்களுக்கு பணி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. உலக இரட்சகர் சபைத் துறவியருள் குரு ...

                                               

கத்தோலிக்க துறவறப் புகுநிலை

கத்தோலிக்க துறவறப் புகுநிலை என்பது கத்தோலிக்க சட்டம் மற்றும் மரபுப்படி, துறவற சபைகளில் சேர விருப்புவோர் அச்சபையில் சேர்ந்து எதிர்காலத்தில் அருட்சகோதரர்களாகவோ, சகோதரிகளாகவோ அல்லது துறவி ஆகவோ வாழ அவருக்கு உள்ள தகுதி மற்றும் தடைகளிலிருந்து விடுதலைப் ...

                                               

கப்புச்சின் சபை

கப்புச்சின் பிரான்சிஸ்கன் சபை என்பது புனித அசிசியின் பிரான்சிசுவினால் இத்தாலி நாட்டில் கிபி 1209 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பிரான்சிஸ்கன் சபை என அழைக்கப்படும் எளிய துறவிகள் சபையின் மூன்று முக்கியமான கிளைகளில் ஒன்றாகும்.

                                               

கார்த்தூசியன் சபை

கார்த்தூசியன் சபை அல்லது புனித புரூனோவின் சபை என்பது அடைபட்ட வாழ்வுவாழும் கத்தோலிக்க துறவறச்சபை ஆகும். இதை கோல்ன் நகரின் புனித புரூனோ, 1084 ஆம் ஆண்டில் நிறுவினார். இச்சபை நூர்சியாவின் பெனடிக்ட்டின் சட்டங்களை விடுத்து குழும வாழ்வு மற்றும் தனித்த வ ...

                                               

துறவறப் புகுநிலை இயக்குநர்

துறவறப் புகுநிலை இயக்குநர் என்பவர் கத்தோலிக்க திருச்சபையில் கத்தோலிக்க துறவறப் புகுநிலையினரை பயிற்றுவித்து உருவாக்கும் பணியையும் அதற்காக உள்ள இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்புடையத் துறவி ஆவார். துறவறப் புகுநிலையினரின் அழைத்தலைத் தெளிவாக உய்த்துணர்வ ...

                                               

தொமினிக்கன் சபை

தொமினிக்கன் சபை அல்லது மறையுரையாளர் சபை என்பது ஒரு கத்தோலிக்க துறவற சபையாகும். இது எசுப்பானிய குருவான புனித தோமினிக்கால் பிரான்சு நாட்டில் துவங்கப்பட்டு 22 டிசம்பர் 1216இல் திருத்தந்தை மூன்றாம் ஹோனோரியுஸின் அனுமதிப்பெற்றது. இதில் துறவியர், அடைபட் ...

                                               

பிரான்சிஸ்கன் சபை

பிரான்சிஸ்கன் சபை புனித அசிசியின் பிரான்சிசினால் 1209 ஆம் ஆண்டு இத்தாலியில் தோற்றுவிக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபையில் ஒரு மாபெரும் துறவற சபையாகும். எளிய துறவிகளின் சபை என்ற பெயரில் தொடங்கப்பட்டது பின்னாளில் தூய அசிசி பிரான்சிசின் பெயரால் பிரான்ச ...

                                               

உரோமன் கத்தோலிக்க மரியாளியல்

உரோமன் கத்தோலிக்க மரியாளியல் என்பது கடவுளின் மீட்புத் திட்டத்தில் இயேசுவின் தாயான தூய கன்னி மரியாவின் இடம் மற்றும் பங்கு பற்றிய கத்தோலிக்க திருச்சபையின் ஆய்வியல் கண்ணோட்டத்தை விளக்குகிறது. கன்னி மரியாவைப் பற்றி தொடக்க காலத்தில் எழுந்த கருத்துருக் ...

                                               

ஏழு கொடிய பாவங்கள்

தலையாய குற்றங்கள் அல்லது முதன்மையான பாவங்கள் என்றும் அறியப்படுகின்ற ஏழு கொடிய பாவங்கள் என்பவை வீழ்ச்சியுறும் மனித இனத்தில் பாவம் செய்வதற்கான தூண்டுதல் குறித்து பயிற்றுவிக்கவும் அறிவுறுத்தவும் தொடக்ககால கிறித்துவ காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு ...

                                               

தூய்மை பெறும் நிலை

தூய்மை பெறும் நிலை அல்லது உத்தரிப்புநிலை அல்லது உத்தரிக்கிற ஸ்தலம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கையின்படி சாகும் வேளையில் நம்பிக்கையுடன் கடவுளோடு நட்புறவில் இறந்தும் விண்ணகம் செல்ல முழு தகுதியற்றவர்களாக இருப்பவர்கள், சிறிது காத்திருந்து ...

                                               

பலன்கள் (கத்தோலிக்க திருச்சபை)

கத்தோலிக்க திருச்சபையில் பலன்கள் அல்லது பாவத்தண்டனைக் குறைப்பு என்பது ஒப்புரவு அருளடையாளம் மூலமாக இறைவன் முன்னிலையில் ஏற்கனவே குற்றப்பொறுப்பு மன்னிக்கப்பட்ட பாவத்துக்குரிய இம்மைத் தண்டனையின் பொறுத்தலாகும். கத்தோலிக்க திருச்சபையானது இதுகுறித்து கி ...

                                               

புனிதர்

புனிதர், அல்லது தூயர் எனப்படுபவர் சமய நோக்கில் இவர் நன்மையை அல்லது விவாசத்தை வெளிப்படுகிறவராவார். இச்சொல் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் பாவமற்றவரை அல்லது மோட்சம் சென்றதாக கருதப்படுபவர்களையும் மட்டும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக புனிதர் என்ப ...

                                               

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை அல்லது அப்போஸ்தலர்களின் நம்பிக்கை அறிக்கை என்பது கிறித்தவ சமயத்தின் பண்டைக்காலக் கொள்கைத் தொகுப்புகளுள் ஒன்றாகும். இந்த நம்பிக்கைத் தொகுப்பு அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை அல்லது அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிர ...

                                               

நம்பிக்கை அறிக்கை

நம்பிக்கை அறிக்கை அல்லது விசுவாச அறிக்கை அல்லது விசுவாசப் பிரமாணம் என்பது ஒரு சமயக் குழு தான் நம்பி ஏற்கின்ற சமய உண்மைகளை வெளிப்படுத்தவும், அதைச் சமயக் கொண்டாட்டங்களின்போது அறிக்கையிடவும் பயன்படுத்துகின்ற உரைக்கோப்பு ஆகும். நம்புகிறேன் "I believe ...

                                               

தேவதூதர்

தேவதூதர்கள் ஹீப்ரு விவிலியம் புதிய ஏற்பாடு மற்றும் குரான் ஆகியவற்றில் கடவுளின் தூதுவர்களாக இருக்கின்றனர். மதங்கள் பலவற்றில் "ஆன்மீகம் சார்ந்த வடிவங்களை" பல்வேறு விதமாகக் குறிப்பிடுவதற்கு "தேவதூதர்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களைப் ...

                                               

மிக்கேல் (அதிதூதர்)

மிக்கேல் எனப்படுவர் யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய சமயங்களின் நம்பிக்கையின் படி ஓர் தேவதூதர் ஆவார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கம், லூதரனியம் ஆகிய சபைகள் இவரை புனிதராகவும், அதிதூதராகவும் கொள்கின்றன. இவரை தலைமை தூதர ...

                                               

அசிசி பிரான்சிசுவின் செபம்

அசிசி பிரான்சிசுவின் செபம் என்பது ஒரு கிறித்தவ இறைவேண்டலாகும். இது 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித அசிசியின் பிரான்சிசுவால் இயற்றப்பட்டது என்று எண்ணப்பட்டாலும் இன்று வழக்கத்திலுள்ள வடிவத்தில் முதன் முதலில் 1912இல் பிரஞ்சு மொழியில், பிரான்சிலிருந ...

                                               

ஆண்டவரே, இரக்கமாயிரும் (செபம்)

ஆண்டவரே, இரக்கமாயிரும் என்னும் செபமானது கத்தோலிக்க திருச்சபையில் குறிப்பாக திருப்பலியிலும், மன்றாட்டுமாலைகளின் துவக்கத்திலும் பயன்படுத்தப்படும் செபமாகும். இது பெரும்பாலும் பாடலாகவே பாடப்படுவது வழக்கம். இச்செபத்தின் ஒருவகை மரபுவழித்திருச்சபைகளில் ...

                                               

ஆமென்

ஆமென் ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும். யூத மதத்தில் பழங்காலம் முதல் இச்சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவரது செபங்கள் மற்றும் பாடல்களை முற்றும் சொல்லாக பாவிக்கப்பட்டு வருகிறது. திருக்குர்ஆனில் மகிழ்ச்சியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. ...