ⓘ Free online encyclopedia. Did you know? page 390




                                               

கிருட்டிணாபுரம் மடம்

கிருட்டிணாபுரம் மடம் அல்லது சில பதிவுகளிலும் இலக்கியங்களிலும் கிருட்டிணாபூர் மடம் என்று அழைக்கப்ப்படும் இது ஓர் மத்துவ வைணவ மடமாகும். இது உடுப்பியின் துவைதத் தத்துவஞானி மத்வாச்சாரியரால் நிறுவப்பட்ட உடுப்பியின் எட்டு மடங்களில் ஒன்றாகும். இந்த மடம் ...

                                               

கேசவன்

கேசவன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இரண்டு முறை வரும் பெயர். 23-வது பெயராகவும், 648-வது பெயராகவும் வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் முதற் பெயர்.இதற்கு பல விதப் பொருள்கள் சொல்லப்படுகின்றன. மகாபாரத ...

                                               

சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண் ...

                                               

சடாரி

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. சடகோபன் என்பவர் நாலாயிரதிவ்யபிரபந்த ...

                                               

சாத்தாத வைணவர்கள்

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பூணூல் அணியாத வைணவ அடியார்களை சாற்றாத வைணவர்கள், சாத்தாத வைணவர்கள் அல்லது சாத்தாத முதலிகள் என்பர். ஸ்ரீரங்கத்தில் சாற்றாத வைணவர்கள் குடியிருக்கும் வீதிக்கு சாத்தாத வீதி என்ற பெயர் உள்ளது.

                                               

சாளக்கிராமம்

சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வை ...

                                               

சிறீநாதன்

சிறீநாதன் அல்லது ஸ்ரீநாத்ஜி கண்ணன் ஏழு வயதுப் பாலகன் வடிவில், வடநாட்டு நாதத்துவரை தலத்தில் கோயில் கொண்டிருக்கும் திருவுருவம் ஆகும். இராஜஸ்தான் மாநிலம், உதயப்பூருக்கு வடகிழக்கே 48 கி.மீ தொலைவில், நாதத்துவரை அமைந்துள்ளது. வல்லப செம்பெருந்தாயத்து பு ...

                                               

திருமஞ்சனம்

திருமஞ்சனம் வைண சமயக் கோயில்களில் சிறப்பு நாட்களில் மூலவரான திருமாலின் திருமேனிக்கு திருநீராட்டு செய்வதற்கு திருமஞ்சனம் என்பர். சைவ சமயக் கோயில்களில் சிவ லிங்கத்திற்கு திருநீராட்டு செய்வதற்கு அபிடேகம் என்பர்.

                                               

திருமண்

வைணவத்தின் முழுமுதற் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும். திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ் ...

                                               

திருவாழிக்கல்

திருவாழிக்கல் என்பது வைணவக் கோயில்களுக்கு இறையிலியாக தரப்பட்ட நிலங்களின் எல்லையை வரையறுக்கும் கல்லாகும். இந்தக் கல்லில் திருமாலின் அடையாளமான சக்கரம் செதுக்கப்பட்டிருக்கும். நிலங்களின் நான்கு பக்கங்களிலும் இந்த திருவாழிக்கல் நடப்பட்டிருக்கும்.

                                               

பத்மாவதி கோயில்

பத்மாவதி கோயில் Padmavathi Temple அல்லது அலர்மேல் மங்கை கோயில் மும்மூத்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான வெங்கடாசலபதியின் துணைவியான பத்மாவதி தேவி எனும் அலர்மேல் மங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பத்மாவதி தாயார் எனும் ...

                                               

பத்ரிநாத் கோயில்

பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலை வாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்த ...

                                               

மந்திரத்திரையம்

மந்திரத் திரையம் என்பது வைணவத்தின் மூன்று மந்திரங்களைக் குறிக்கும். பிள்ளை லோகம் சீயர், தொட்டாசிரியர் ஆகியோர் எழுதிய திருமந்திரார்த்த அரும்பத விளக்கம் என்னும் நூல் முதல் மந்திரத்தை விளக்குகிறது. மந்திரத் திரையத்தை முமுட்சுகப்படி என்பர். படி என்னு ...

                                               

விண்ணகரம்

விண்ணகரம் என்பது ஊர்ப்பெயராகும். தமிழ் நாட்டில் ஈசனது கோவில் ஈச்சரம் என்று பெயர் பெற்றதைப் போல, விஷ்ணுவின் கோவில் விஷ்ணு கிரகம் எனப் பெயர் பெற்றது. அப்பெயர் விண்ணகரம் என்று மருவிற்று என்பர். வைணவர்கள் தலை கொண்டு போற்றும் 108 திருப்பதிகளில் ஆறு வி ...

                                               

வியாசராஜ மடம்

வியாச ராஜ மடம் என்பது மத்துவாச்சாரியரிலிருந்து, இராசேந்திர தீர்த்தர் மற்றும் அவர்களது சீடர்கள் வழியாக வந்த மூன்று முக்கிய துவைத வேதாந்த மடங்களில் ஒன்றாகும். இம்மடம், உத்திராதி மடம் மற்றும் இராகவேந்திர மடம் ஆகியவற்றுடன், துவைத வேதாந்தத்தின் மூன்று ...

                                               

வைணவ ஆசாரிய பரம்பரை (தென்கலைக்கு முன்)

வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் வைணவ ஆசாரிய பரம்பரை இறைவன் பெரிய பெருமாள் என்பவரை ஆதியாகக் கொண்டு தொடங்குகிறது. இப்பகுதி 11ஆம் நூற்றாண்டில் தென்கலை-வைணவம் பிரிவதற்கு முன் உள்ள பரம்பரையைக் கூறுவது. வேதாந்த த ...

                                               

ஜெகன்நாதர்

ஜெகன்நாத் Jagannath எனும் சமசுகிருத சொல்லிற்கு அனைத்துப் பிரபஞ்சங்களின் தலைவர் எனப் பொருளாகும். ஜெகன்நாதர், இந்து சமயத்தின் திருமூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரங்களில் எட்டாவதான கிருட்டிணரின் பெயர்களில் ஒன்றாகும். ஒடிசா மாநிலத்தின் புரி நகர ...

                                               

இரண்டாம் சந்திரகுப்தர்

இரண்டாம் சந்திரகுப்தர், குப்த பேரரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர். இவரை சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் என்றும் அழைப்பர். சமுத்திரகுப்தரின் மகனாக இவர் மேற்கு சத்திரபதிகளை வென்று தற்கால குஜராத், இராஜஸ்தான் பகுதிகளை கைப்பற்றி, வட இந்தியா முழுவதையும் ...

                                               

இராமகுப்தர்

இராமகுப்தர், சமுத்திரகுப்தரின் மூத்த மகனும், இரண்டாம் சந்திரகுப்தரின் அண்ணனும் ஆவார். இவர் மிகச் சில மாதங்களே குப்தப் பேரரசை ஆண்டார். துவக்கத்தில் இவரைப் பற்றிய செய்திகள் வாய்மொழியாகவே இருந்தது. விதிஷா அருகில் உள்ள துர்ஜன்பூர் கல்வெட்டுகளில் இராம ...

                                               

சமுத்திரகுப்தர்

சமுத்திரகுப்தர், குப்தப் பேரரசை கி பி 335 முதல் 375 முடிய ஆட்சி செய்த பேரரசர். முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வட இந்தியாவை ஆட்சி செய்த சமுத்திர குப்தர், இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார். திறமையான ஆட்சியா ...

                                               

துருவதேவி

துருவதேவி இன்றைய வட இந்தியாவில் ஆட்சி செய்த குப்தா பேரரசர் சந்திரகுப்தரின் ராணியும் முதலாம் குமாரகுப்தாவின் தாயாரும் ஆவார். இவர்இளவரசர் கோவிந்தகுப்தாவின் தாயாகவும் களிமண் முத்திரை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார். தேவிசந்திரகுப்தம் என்ற சமஸ்கிர ...

                                               

நரசிம்மகுப்தர்

நரசிம்மகுப்தர் வட இந்தியாவின் குப்தப் பேரரசின் 12வது பேரரசர் ஆவார். புருகுப்தரின் மகனான நரசிம்மகுப்தர், புத்தகுப்தருக்குப் பின் குப்தப் பேரரசர் ஆனவர். இவருக்கு நரசிம்மகுப்த பாலாதித்தியன் எனும் பட்டப் பெயரும் உண்டு. நரசிம்மகுப்தர், மால்வா மன்னர் ய ...

                                               

பரிவிராஜக வம்சம்

பரிவிராஜக வம்சம் பரத கண்டத்தின் தற்கால மத்தியப் பிரதேசத்தின் காட்டுப் பகுதிகளை, கி பி ஐந்து முதல் ஆறாம் நூற்றாண்டு முடிய ஆண்ட பிராமண அரச குலமாகும். பரிவிராஜக வம்ச மன்னர்கள் குப்தப் பேரரசில் குறுநில மன்னர்களாக விளங்கியவர்கள். கி பி 475 முதல் கி பி ...

                                               

புத்தகுப்தர்

புத்தகுப்தர், இரண்டாம் குமாரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த 11வது குப்தப் பேரரசர் ஆவார். இவர் புருகுப்தரின் மகனாவார். புத்தகுப்தர் கன்னோசி மன்னருடன் கூட்டணி வைத்துக் கொண்டு, வட இந்தியாவிற்குள் நுழைந்த ஹூணர்களை விரட்டியடித்தார். தாமோதர்பூர் செப் ...

                                               

புருகுப்தர்

புருகுப்தர் வட இந்தியாவின் 9-வது குப்தப் பேரரசர் ஆவார். குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் – பேரரசி ஆனந்ததேவி இணையருக்குப் பிறந்த புருகுப்தர், இவரது ஒன்று விட்ட சகோதரர் ஸ்கந்தகுப்தருக்குப் பின் குப்தப் பேரரசின் அரியணை ஏறியவர். புருகுப்தரைப் பற் ...

                                               

முதலாம் குமாரகுப்தன்

முதலாம் குமாரகுப்தன் என்பவன் குப்தப் பேரரசனாவான். இவனுக்கு சக்ராதித்யா என்ற பெயரும் இருந்தது இவர் கிபி 415-455 வரை பதவியில் இருந்தார். இவர் இவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்த இரண்டாம் சந்திரகுப்தர், துருவதேவி ஆகியோரின் மகனாவார். ஒரு வல்லமையுள்ள ஆட ...

                                               

முதலாம் சந்திரகுப்தர்

சந்திரகுப்தர் அல்லது முதலாம் சந்திரகுப்தர், குப்தப் பேரரசின் மூன்றாவது பேரரசர் ஆவார். குப்த பேரரசை விரிவாக்கியவர்களில் முதலாமவர். கி பி 320 முதல் 335 முடிய குப்த பேரரசை ஆட்சி செய்தவர். இவரது மகன் சமுத்திரகுப்தர் மற்றும் பேரன் இரண்டாம் சந்திரகுப்த ...

                                               

மூன்றாம் குமாரகுப்தர்

மூன்றாம் குமாரகுப்தர் பிற்கால குப்தப் பேரரசர் ஆவார். இவரது தந்தை நரசிம்மகுப்தருக்குப் பின் கி பி 530-இல் குப்தப் பேரரசின் அரியணை ஏறிய மூன்றாம் குமாரகுப்தர், கி பி 540 முடிய ஆட்சி புரிந்தார். கி பி ஐந்தாம் நூற்றாண்டின் நடுவில் ஹெப்தலைட்டுகள் எனும் ...

                                               

ஸ்ரீகுப்தர்

ஸ்ரீகுப்தர் வட இந்தியாவில் குப்த வம்சத்தை நிறுவியர் ஆவார். வடக்கு அல்லது நடு வங்காளமே குப்தர்களின் தாயகமாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இரண்டாம் சந்திரகுப்தரின் மகள் பிரபாவதி குப்தரின் கல்வெட்டுக் குறிப்புகளின் படி, மன்னர் ஸ்ரீகுப்தர், குப ...

                                               

அஷ்டவக்கிரன்

அஷ்டவக்கரன் என்பவர் இந்து சமயப் புராணங்களில் குறிப்பிடப்படும் துறவியாவார். இவரை அஷ்டாவக்கிரர் என்றும் அழைக்கின்றனர். அஷ்ட + வக்கிரன் - அஷ்டம் என்றால் எட்டு என்றும் வக்கிரன் என்றால் கோணல் என்றும் பொருளாகும். இவர் பிறக்கும் போதே உடலில் எட்டு இடங்கள ...

                                               

இரங்கநாதானந்தர்

சுவாமி இரங்கநாதானந்தர் இராமகிருஷ்ண மடத்தின் துறவி. ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் 13 வது தலைவராகப் பொறுப்பிலிருந்தவர். 1926 ஆம் ஆண்டு பிரம்மச்சாரியாக, மைசூர் கிளை ராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தார். இந்திய பிரிவினை சமயம் கராச்சி ராமகிருஷ்ண மடத ...

                                               

கட்டமஞ்சி இராமலிங்க ரெட்டி

சர் கட்டமஞ்சி இராமலிங்க ரெட்டி சர் சி. ஆர். ரெட்டி எனவும் பிரபலமாக அறியப்படும் இவர் ஒரு கல்வியாளரும் அரசியல் சிந்தனையாளரும், கட்டுரையாளரும் பொருளாதார கவிஞரும் மற்றும் இலக்கிய விமர்சகருமாவார். இவர் பிராமணரல்லாத இயக்கத்தில் தீவிரமாக இருந்துள்ளார். ...

                                               

கவிசேகர முனைவர் உமர் அலிசா

கவிசேகர முனைவர் உமர் அலிசா, இவரது தந்தை முதலாம் மொகிதீன் பாதுசாவிற்குப் பின்னர் இவர் இந்தியாவின் பிதாபுரத்தில் உள்ள சிறீ விசுவ விசனா வித்யா ஆத்யாத்மிகா பீடத்தின் ஆறாவது பீடாதிபதி ஆவார்.

                                               

சகஜானந்த சரசுவதி

சகஜானந்த் சரஸ்வதி உச்சரிப்பு இவர் ஓர் சந்நியாசியும், ஒரு தேசியவாதியும் மற்றும் இந்தியாவின் விவசாயத் தலைவருமாவார். வடமேற்கு மாகாணங்களில் இன்றைய உத்தரப்பிரதேசம் பிறந்திருந்தாலும், இவரது சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகள் ஆரம்ப நாட்களில் பெரும்பாலும் ...

                                               

சுவாமி அகண்டானந்தர்

சுவாமி அகண்டானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் கங்காதர் கங்கோபாத்யாயர்.இவரது பெற்றோர் ஸ்ரீமந்த கங்கோபாத்யாயர்,வாமசுந்தரி.இவரது தந்தை புரோகிதரும் சமஸ்கிருத ஆசிரியருமாக இருந்தவ ...

                                               

சுவாமி அத்வைதானந்தர்

சுவாமி அத்வைதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் கோவர்த்தன கோஷ்.கோபால் சந்திர கோஷ் 1884 மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். இவர் தமது குருவை விட எட் ...

                                               

சுவாமி சாரதானந்தர்

சுவாமி சாரதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் சரத் சந்திர சக்கரவர்த்தி.இவரது பெற்றோர் கிரிஷ் சந்திர சக்கரவர்த்தி, நீலமணி தேவி.சசியும் சரத்தும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். பிரம்ம ச ...

                                               

சுவாமி நிரஞ்சனானந்தர்

சுவாமி நிரஞ்சனானந்தர் ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் நித்திய நிரஞ்சன் கோஷ். இவரது தந்தை பெயர் அம்பிகாசரண் கோஷ். 1882 ஆம் ஆண்டு ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். தம்மை அடிக்கடி வந்த ...

                                               

சுவாமி பிரேமானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்)

சுவாமி பிரேமானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் பாபுராம்.இவரது பெற்றோர் தாரா பிரசன்ன கோஷ், மாதங்கினி தேவி. இவர் சிறுவனாக இருந்த போது ஜோரசங்கோ என்ற இடத்திலுள்ள ஹரி சபையில் பாகவ ...

                                               

திரிகுணாதீதானந்தர்

சுவாமி திரிகுணாதீதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் சாரதா பிரசன்ன மித்ரா.இவரது தந்தை சிவகிருஷ்ண மித்ரா.இவரது ஆசிரியர் அமுதமொழிகள் நூலை உலகிற்குத் தந்த ராமகிருஷ்ண பக்தர் ’ம’. ...

                                               

பிரம்மானந்தர்

சுவாமி பிரம்மானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை காளியிடம், எப்போதும் இறைநினைவில் மூழ்கியிருக்கும் பையனை தமக்குத் துணையாக அனுப்பிவைக்கச் சொன்ன பிரார்த்தனைக்குப் பின்னர ...

                                               

மைத்ரேயி

மைத்ரேயி ஒரு இந்து தத்துவவாதி இந்திய வரலாற்றின்படி வேதகாலத்தில் வாழ்ந்தவர் ஆவார். பிரகதாரண்யக உபநிடதத்தில் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என மதிப்பிடப்பட்டுள்ள வேதகால முனிவரான யாக்யவல்க்கியர் என்பவரின் இரு மனைவியரில் ஒருவராக இவரைப் பற்றிய குறிப்பு ...

                                               

ராமகிருஷ்ணானந்தர்

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் சசி பூஷண் சக்கரவர்த்தி. இவரது பெற்றோர் ஈஸ்வர சந்திர சக்கரவர்த்தி, பாவசுந்தரி தேவி ஆவர். ஈஸ்வர சந்திரர் வங்கத்தின் மிகப்பெர ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/இந்து சமய நபர்கள்

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து சமய வலைவாசலின் ஒரு பிரிவான இந்து சமய நபர்கள் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை. தாங்களும் இந்து சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான நபர்களை பரிந்துரைக்கலாம். காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடி ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/3

ஆதி சங்கரர், ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர். இளமை பிராயத்தில் கௌடபாதர் சீடரான கோவிந்த பகவத்பாதர் இடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங் ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/இந்து சமய நபர்கள்/4

சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி, ஆங்கிலேயராகப் பிறந்த இந்து சமய அமெரிக்க ஆன்மீகவாதி ஆவார். இவரது இயற்பெயர் ரொபேர்ட் ஹான்சன். இவர் "குருதேவா" என இவரது பக்தர்களால் அழைக்கப்பட்டவர். யாழ்ப்பாணம் சிவயோக சுவாமியின் சீடர். 1970களில் ஹவாயில் கௌவாஹி தீவில் ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/முக்கிய நாள்

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து சமய வலைவாசலின் ஒரு பிரிவான முக்கிய நாள் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை. தாங்களும் இந்து சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான முக்கிய நாள் பற்றிய குறிப்புகளை பரிந்துரைக்கலாம். காப்பகமானது மாதத்தின ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/1

அக்னி தேவன் இந்துக்களால் வணக்கப்படும் தெய்வம். இவர் தேவர்களின் புரோகிதராக ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார். அக்னி தேவனுக்கு மூன்று உருவங்கள் உண்டு: நெருப்பு, மின்னல், சூரியன். சூரியனின் ஆற்றலாக அக்னி தேவன் விளங்குகிறார். இவர் வேதங்களில் மிகவும ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/10

சரசுவதி இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். சரசுவதி என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பி ...

                                               

வலைவாசல்: இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/2

குபேரன் இந்து சமயத்தில் செல்வத்தின் கடவுள் என்றும் செல்வத்தின் அதிபதி என்றும் இந்துக்கள் நம்புகின்றார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேரனின் மனைவியாக சித்திரலேகா என்ற பெண்ணை இந்துக்கதைகள் கூறுகின்றன. நளகூபன், ம ...