ⓘ Free online encyclopedia. Did you know? page 39




                                               

அவதார புருஷன்

அவதார புருஷன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியன் அறிவாளி இப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் ரஞ்சித், ஆனந்த், சிவரஞ்சனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கௌண்டமணி, செந்தில், விவேக், வீரபாண்டியன், தலைவா ...

                                               

அவதாரம் (1995 திரைப்படம்)

அவதாரம், 1995 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாசர் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படமே நாசர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நாசர், ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். வைத்தியநாதன் இத்த ...

                                               

அவள் வருவாளா

அவள் வருவாளா 1998 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். தெலுங்கில் வெளிவந்த பெள்ளி திரைப்படத்தை மையமாகக் கொண்டு ராஜ்கபூர் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக சிம்ரனும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இ ...

                                               

அழகான பொண்ணுதான்

அழகான பொண்ணுதான் என்பது 2010ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். திரு எழுதி இயக்கிய இப்படத்தில் நமீதா, புதுமுகம் கார்திஷ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இரா. பார்த்திபன் கார்த்திக்கின் வயதான கால பாத்திரத்தை ஏற்று நடித ...

                                               

அழகிய பாண்டிபுரம் (திரைப்படம்)

அழகிய பாண்டிபுரம் என்பது 2014ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். என். ராயன் இயக்கிய இப்படத்தில் இளங்கோ நாகராஜா மற்றும் அஞ்சேனா கீர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோபாலா, பாத்திமா பாபு, எம். எசு. பா ...

                                               

அழியாத கோலங்கள் 2

அழியாத கோலங்கள் 2 என்பது 2019 ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும்.எம். ஆர். பாரதி எழுதி இயக்கிய இப்படத்தை ஈஸ்வரி ராவ் தயாரித்தார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ரேவதி, அர்ச்சனா, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு அரவிந் ...

                                               

அறுவடை நாள் (திரைப்படம்)

அறுவடை நாள் 1986 இல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். ஜீ. எம். குமார் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். பிரபு மற்றும் பல்லவி ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரீ. மனோகர், சாந்தி நாராயணசாமி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இ ...

                                               

அன்பு (2003 திரைப்படம்)

அன்பு என்பது 2003ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும். தளபதிராஜ் எழுதி இயக்கிய இப்படத்தில் பாலா மற்றும் தீப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இது திரைப்பட விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் ...

                                               

அன்பு சங்கிலி

அன்பு சங்கிலி 1991 ஆம் ஆண்டு ஆனந்த் பாபு மற்றும் பேபி ஷாமிலி நடிப்பில், பி. நித்யராஜ் இயக்கத்தில், கே.எஸ். ஸ்ரீனிவாசன் மற்றும் கே. எஸ். சிவராமன் தயாரிப்பில், இளையகங்கை இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

அன்பே வா (2005 திரைப்படம்)

அன்பே வா என்பது 2005 ஆண்டில் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். கே. செல்வ பாரதி இயக்கிய இப்படத்தில் புதுமுகம் தென்றல், ஸ்ரீதேவிகா, விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எம். எஸ். விஸ்வநாதன், எம். என். ராஜம், ரேகா, கே. தீபா அருணாசல ...

                                               

அன்னை காளிகாம்பாள் (திரைப்படம்)

அன்னை காளிகாம்பாள் என்பது 2003 ஆண்டைய இந்திய இருமொழி பக்தி திரைப்படமாகும். இதை ராம நாராயணன் எழுதி இயக்கினார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அனு பிரபாகர் மற்றும் லிவிங்ஸ்டன்னுடன் இணைந்து நடித்தார். இவர்களுடன் ஜெயந்தியும் நடித ...

                                               

அனேகன் (திரைப்படம்)

அனேகன் இந்திய திரையுலகில், இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும், தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலரது நடிப்பிலும் உருவானது. மேலும் ஓம் ...

                                               

ஆக்கோ

ஆக்கோ என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவரவுள்ள ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். கீதன் பிரிட்டோ, துலிகா குப்தா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்திரன் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கின்றார். மேலும் சிறப்புத ...

                                               

ஆங்கில படம் (திரைப்படம்)

ஆங்கில படம் என்பது 2017ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திகில் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். குமரேஷ் குமார் இயக்கிய இப்படத்தில் சஞ்சீவ், மீனாட்சி, ராம்கி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

                                               

ஆசை (1995 திரைப்படம்)

ஆசை என்பது 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், மற்றும் சுவலட்சுமி நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. இப்படம் வணிகரீதியா வெற்றிபெற்றது.

                                               

ஆசைத் தம்பி

ஆசைத் தம்பி என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் அருண் பாண்டியன், அப்பாஸ், அஞ்சு அரவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மணிவண்ணன், அஜய் ரத்னம் ஆகியோர் துணை வேடங ...

                                               

ஆடாத ஆட்டமெல்லாம்

ஆடாத ஆட்டமெல்லாம் ஏ. பி. அழகர் இயக்கத்தில், 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும் டி. ராதாகிருஷ்ணன் கபிலன் தயாரிப்பில், ஏ.ஆர். ரெஹனா இசை அமைப்பில், 27 மார்ச் 2009 ஆம் தேதி வெளியானது. ரவி கணேஷ், பாரதி, ஜென்னி ஜாஸ்மின் மற்றும் பலர ...

                                               

ஆடாம ஜெயிச்சோமடா

ஆடாம ஜெயிச்சோமடா 2014 ஆம் ஆண்டு கருணாகரன், பாபி சிம்ஹா மற்றும் விஜயலட்சுமி நடிப்பில், பத்ரி இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம். அஜித்குமார் நடித்த மங்காத்தா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரியான "ஆடாம ஜெயிச்சோமடா" என்பது இப்படத்தின் தலைப்பாக வை ...

                                               

ஆடி வெள்ளி

ஆடி வெள்ளி 1990ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராம நாராயணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சீதா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆடி வெள்ளி திரைப்படத்தில் யானையொன்றும், பாம்பொன்றும் நடித்துள்ளது. ...

                                               

ஆடிப்பெருக்கு (திரைப்படம்)

ஆடிப்பெருக்கு 1962 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பி. சரோஜாதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

                                               

ஆடுகளம் (திரைப்படம்)

ஆடுகளம் ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும், வெற்றிமாறனின் இயக்கத்தில், ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் தனுஷ், டாப்சி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளி ...

                                               

ஆடும் கூத்து

ஆடும் கூத்து 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை டி. வி. சந்திரன் இயக்க, நடிகர்கள் சேரன், நவ்யா நாயர், பிரகாஷ் ராஜ், அகில் குமார், சீமான், மனோரமா ஆகியோர் நடித்திருக்கின்றனர். 2005 இல் நடைபெற்ற பல திரைப்பட விழாக்களில் ...

                                               

ஆண் தேவதை

ஆண் தேவதை என்பது 2018 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது குடும்ப நாடக வகையைச் சேர்ந்த திரைப்படம். தாமிரா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சமுத்திரகணி, ரம்யா பாண்டியன், அருந்தங்கி நிஷா, மோனிகா, கவின் மற்றும் ராதாராவி ஆகியோர் முக ...

                                               

ஆண்டனி (திரைப்படம்)

ஆண்டனி என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். குட்டி குமார் எழுதி இயக்கிய இப்படத்தில் லால், நிஷாந்த், வைஷாலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் 2018 சூன் முதல்நாளன்று வெளியானது.

                                               

ஆண்பாவம்

ஆண்பாவம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியராஜன்,பாண்டியன், ரேவதி, சீதா பார்த்திபன், வி. கே. ராமசாமி, ஜனகராஜ், தவக்களை மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

ஆணழகன் (திரைப்படம்)

ஆணழகன் Aanazhagan 1995 ஆம் வெளிவந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். தியாகராஜன் இயக்க, பிரசாந்த், சுநேஹா, மணிவண்ணன், கே.ஆர். விஜயா, வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர். சித்ரம் பலேரே விசித்ரம் என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும் ...

                                               

ஆணை (திரைப்படம்)

ஆணை 2005 இல் வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை இயக்குநர் செல்வா அவர்கள் எழுதி இயக்கியிருந்தார். இத் திரைப்படத்தில் அர்ஜுன், நமீதா மற்றும் கீர்த்தி சாவ்லா ஆகியோர் முன்னணி பாத்திரங்களிலும் வடிவேலு, சங்கவி மற்றும் மனோஜ் கே ஜெயன் ஆகியோர் ...

                                               

ஆத்தா உன் கோயிலிலே

ஆத்தா உன் கோயிலிலே 1991 ஆம் ஆண்டு செல்வா மற்றும் கஸ்தூரி நடிப்பில், கஸ்தூரி ராஜா இயக்கத்தில், தேவா இசையில் கே. பிரபாகரன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

ஆத்மா (திரைப்படம்)

ஆத்மா பிரதாப் கே. போத்தன் இயக்கிய 1993 தமிழ் மொழி திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ராம்கி, ரஹ்மான், நாசர், கௌதமி மற்றும் கஸ்தூரி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜிதா ஹரி தயாரித்த இந்தத் திரைப்படம், இளையராஜாவால் இசை அமைக்கப்பட்டு, ...

                                               

ஆதிக்கம் (திரைப்படம்)

ஆதிக்கம் 2005 இல் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படமாகும். வீ. சி குகநாதன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ரஞ்சித், விக்னேஷ், மோனல் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் இணைந்து சத்திய பிரகாஷ், சந்திர லக்ஸ்மன், புதுமுக நடிகர் ...

                                               

ஆதித்ய வர்மா

வர்மா /ஆதித்ய வர்மா என்பது ஒரு தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை முகேஷ் மேத்தாவின் இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் வழியாக துருவ் விக்ரம் அறிமுகமாகிறார். இப்படமானது தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மற ...

                                               

ஆதித்யன் (திரைப்படம்)

ஆதித்யன் வி. எல். பாஸ்கரராஜ் இயக்கத்தில் 1993இல் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதில் சரத்குமார் மற்றும் சுகன்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதற்கு இசை அமைத்தவர் கங்கை அமரன். சனவரி 14, 1993இல் வெளியிடப்பட்டது.

                                               

ஆயிரம் முத்தங்கள்

ஆயிரம் முத்தங்கள் என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். அண்ணக்கிளி எஸ். தேவராஜன் இயக்கிய இப்படத்தை திருப்பூர் மணி தயாரித்தார். இப்படத்தில் சிவகுமார், ராதா, ஜோஸ், சாருஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்த ...

                                               

ஆயுத பூஜை (திரைப்படம்)

ஆயுத பூஜை 1995 ஆம் ஆண்டு அர்ஜுன், ஊர்வசி மற்றும் ரோஜா நடிப்பில், சி. சிவகுமார் இயக்கத்தில், என். பழனிச்சாமி தயாரிப்பில், வித்தியாசாகர் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

                                               

ஆயுதம் (2005 திரைப்படம்)

ஆயுதம் என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். முருகேஸ் இயக்கிய. இப்படத்தில் பிரசாந்த், சினேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். வடிவேலு, சுப்பாராஜூ, ராஜேஷ், ஜனகராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். படத்திற்கு ...

                                               

ஆயுதம் செய்வோம்

சைதை சத்யாவும் சுந்தர் சி காவலரான கந்தசாமியும் விவேக் நண்பர்கள். போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் சைதை சத்யாவையும் அதைக் கண்டிக்காத கந்தசாமியையும் நேர்மையான வழக்கறிஞர் உதயமூர்த்தி விஜயகுமார் நீதிமன்றத்தில் நிறுத்துகிறார். அவர்களை நீதிபதி கு. ஞான ...

                                               

ஆரஞ்சு மிட்டாய் (திரைப்படம்)

ஆரஞ்சு மிட்டாய் என்பது 2015ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை பிஜூ விஸ்வநாத் எழுதி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி தயாரிப்பில் முதன்மை வேடத்தை ஏற்று நடித்தார். இவருடன் ரமேஷ் திலக், ஆசிர்தா மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித ...

                                               

ஆரண்ய காண்டம் (திரைப்படம்)

ஆரண்ய காண்டம் என்பது 2011-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் தியாகராஜன் குமாரராஜா என்னும் இயக்குனரால் இயக்கப்பட்டது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் நியோ நோயேர் வகையில் வெளிவந்த ம ...

                                               

ஆரியா (திரைப்படம்)

தாதாவான காசியின் பிரகாஷ் ராஜ் தங்கை தீபிகா பாவனா பிடிவாத குணமுள்ள, பணக்காரப் பெண். தன் தங்கை மீது மிகுந்த அன்பு வைத்துள்ள காசி அவள் கேட்பதையெல்லாம் செய்து தருகிறான். அதுவே அவளை மிகுந்த பிடிவாதமுள்ளவளாக மாற்றிவிடுகிறது. சென்னையிலுள்ள மருத்துவக் கல ...

                                               

ஆவணித் திங்கள்

ஆவணித் திங்கள் என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஹரிகிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், தேஜினி, மதிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இதில் லிவிங்ஸ்டன், காதல் ச ...

                                               

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான தமிழ் குற்றத் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் இயக்கிய இப்படத்தில் அருண் பாண்டியன், மன்சூர் அலி கான், ஜெயபாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். தமிழ் பாத்திமா தயாரித்த இப்படத்திற ...

                                               

ஆவாரம் பூ (திரைப்படம்)

ஆவாரம் பூ என்பது 1992 இல் வெளியான தமிழ் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் வினீத், நந்தினி மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கே. ஆர். என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இ ...

                                               

ஆளைப்பாத்து மாலைமாத்து

ஆளைப் பாத்து மலை மாத்து என்பது 1990 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும், இதை எம். வெங்கட் வாசு எழுதி இயக்கியுள்ளார். படத்தை ஏ. கே. குப்பு ராஜ் தயாரித்ததுள்ளார். இதில் நிழல்கள் ரவி, சந்திரசேகர், மாதுரி, ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து ...

                                               

ஆறாது சினம்

ஆறாது சினம், ஶ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ் தயாரித்து அறிவழகன் எழுதி, இயக்கியக் குற்றம்-பரபரப்புத் தமிழ்த் திரைப்படமாகும். ஜீது ஜோசப்பின் மெமரீஸ் என்னும் மலையாளப் படத்தின் மறுவுருவாக்கத்தில் அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முன்னனி கத ...

                                               

ஆறாவது வனம்

ஆறாவது வனம் என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். புவணேஷ் இயக்கிய இப்படத்தில் பூஷண், வித்யா மோகன், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா, அன்சிபா ஹசன், சிசர் மனோகர், மகாலிங்கம ...

                                               

ஆஹா (திரைப்படம்)

ஆஹா என்ற படம் இராஜீவ் கிருஷ்ணா, சுலேகா ஆகியோர் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1997 ல் வெளிவந்த குடும்பப் பாங்கான தமிழ்த் திரைப்படமாகும். தீபாவளியன்று வெளிவந்து 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. பின்னர் ஆஹா என்ற பெயரிலே ...

                                               

ஆஹா எத்தனை அழகு

ஆஹா எத்தனை அழகு என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். கண்மணி இயக்கிய இப்படத்தில் மிதுன், சார்மி, நாசர், பிரமீட் நடராஜன், ரஞ்சிதா, பாத்திமா பாபு, தேவன், தாமு, கருணாஸ், பல்லவி ஆகியோர் நடித்தனர். இவர்களுடன் பிரபலமான கன்ன ...

                                               

இசை (திரைப்படம்)

இசை எஸ். ஜே. சூர்யா இயக்கி, நடித்து மற்றும் இசையமைத்த ஓர் தமிழ் திகில் திரைப்படமாகும். இது 2015-ஆம் ஆண்டு ஜனவரி 30 ல் வெளிவந்தது. படத்தை எழுதி, இயக்கிய எஸ். ஜே. சூரியா கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சாவித்திரி எனும் புதுமுக நாயகியை அறிமுகம் செய்து ...

                                               

இட்லர் உமாநாத்

இட்லர் உமாநாத் என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். பி. மாதவன் இயக்கி, பி. வி. துளசிராம் தயாரித்த இப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, சத்தியராஜ், சுருளி ராஜன் ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இச ...

                                               

இடம் பொருள் ஏவல்

இடம், பொருள் ஏவல் சீனு ராமசாமி இயக்கத்தில் என். லிங்குசாமியின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இந்திய தமிழ்த்திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு, நந்திதா ஸ்வேதா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக ...