ⓘ Free online encyclopedia. Did you know? page 389
                                               

பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவில் பழநி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன ...

                                               

பால்குடம் எடுத்தல்

பால்குடம் எடுத்தல் என்பது இந்து சமய வழிபாடுகளில் ஒன்றாகும். கௌமாரம், சாக்தம் வழிபாடுகளில் இந்த பால்குடம் எடுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. வேண்டுதல்கள், நேர்த்திக் கடன், குடும்ப வழமை போன்ற காரணங்களால் பால்குடம் எடுக்கின்றார்கள். கையில் காப்புக் ...

                                               

பொரவாச்சேரி கந்தசாமி கோயில்

இங்குள்ள முருகன் வள்ளி தெய்வானையுடன் காணப்படுகிறார். எட்டுக்குடி, எண்கண், சிக்கல் மற்றும் பொரவாச்சேரி ஆகிய ஊர்களில் அமைந்த முருகனின் திருமேனிகள் ஒரே சிற்பியால் செதுக்கப்பட்டதாகக் கூறுவர்.

                                               

முருக வழிபாடு

முருக வழிபாடு தொன்மை மிக்கது. சிவனின் மகனான முருகனுக்கும் தமிழர்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்பது வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதாகும். தமிழர்களின் பண்பாட்டோடும் மொழியோடும் தத்துவத்தோடும் பழக்க வழக்கங்களோடும் இம்முருக வழிபாடு பின்னிப் பிணைந ...

                                               

வெண்ணெய்மலை முருகன் கோவில்

வெண்ணெய்மலை முருகன் கோவில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் சேலம் நெடுஞ்சாலையில் கரூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இக்கோவிலின் மூலவர் பாலசுப்ரமணியர்.

                                               

சைவ சமயத்தின் வரலாறு

சைவ சமயம் சிவனை முழுமுதலாகக் கொண்ட சமயமாகும். சிவ வழிபாடானது, பண்டுதொட்டே இந்திய உபகண்டத்தில் நிலவிவந்திருக்கிறது. சைவநெறியானது, தனக்குள் பல பிராந்தியவாரியான வேறுபாடுகளையும், சிற்சில தத்துவ வேறுபாடுகள் கொண்டதாகவும் காணப்படுகின்றது. சைவத்தின் காலத ...

                                               

அகில இலங்கை சைவக்குருமார் அர்ச்சகர் சபை

சைவக்குருமார்கள் அனைவரும் நிறுவனரீதியாக ஒன்றிணைந்து செயற்பட்டு சைவசமய வளர்ச்சிக்கும் சைவக்குருமார்களின் வளர்ச்சிக்கும் உதவும் நோக்கில் யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே அமைந்துள்ள மயிலிட்டிதெற்கு தெல்லிப்பழை எனும் இடத்தில் கட்டுவன்" குருமணி” சிவஸ்ரீ க ...

                                               

அன்னாபிசேகம்

அன்னாபிசேகம் என்பது ஐப்பசி மாதத்தின் முழு நிலவு நாளில் சிவாலயங்களில் நடைபெறுகின்ற பூசையாகும். இப்பூசையில் வடித்த சாதத்தினை இலிங்கத்தின் மீது இட்டு முழுமையாக காப்பு போல செய்கின்றனர். இவ்வடிவிற்கு தீபாரதனைகள் காட்டப்படுகிறது. அபிசேகம் செய்யப்பட்ட அ ...

                                               

ஆதி சைவர்

ஆதிசைவர்கள் வேதங்களோடு ஆகமங்களையும் கற்ற பிராமணர்கள் ஆவர். வேதத்தைப் பொதுவாகவும், சிவாகமத்தைச் சிறப்பாகவும் ஓது தலையே தொழிலாகக் கொண்டு, சிவபெருமானைச் சிவாகம மந்திரங்களால், சிவாகம விதிப்படி வழிபடுவோர் `ஆதி சைவர்` எனவும் பெயர் பெறுவர். மகாசைவரும், ...

                                               

இலகுலீசர்

இலகுலீசர், லகுலீசர் அல்லது நகுலீசர் சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தைத் தோற்றுவித்தவர். இவரை, ஏற்கனவே இருந்த பாசுபத சைவத்தை மறுமலர்ச்சிக்குள்ளாக்கியவர் என்று சொல்வோரும் உண்டு. கி.மு 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் இவர், கு ...

                                               

ஓதுவார்

ஓதுவார் என்போர் தமிழகத்தில் உள்ள சைவ சமய ஆலயங்களில் தேவார திருவாசகப் பண்களைப் பாடும் பணியில் தம்மை அர்ப்பணித்த இறைத்தொண்டர்கள் ஆவார். முற்காலத்தில் மன்னர்கள் ஓதுவார்களுக்கு நிலம் அளித்து ஆதரித்தனர். பரம்பரை பரம்பரையாக ஓதுவார்கள் திருமுறைப் பண்களை ...

                                               

கயிலாசநாத மகாதேவர் சிலை

கயிலாசநாத மகாதேவர் சிலை நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள சங்கா என்னும் ஊரில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய சிவன் சிலை ஆகும். 143 அடி உயரம் கொண்ட இச்சிலை நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டூவிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிலைய ...

                                               

சாங்கோபாங்கம்

சாங்கோபாங்கம் என்பது சைவ சமயத்தில் இறைவனின் திருமேனியைக் குறிப்பதாகும். சிவபெருமான் திருமேனி அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், உபாங்கம் ஆகியவைகளாக பிரித்து கூறப்படுகின்றன. இந்த வகைகளின் முழுமையை குறிக்க சாங்கோபாங்கம் என்ற சொல்லாடல் கையாளப்படுகிறது. ...

                                               

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம் என்பது சைவ சமயம் சார்ந்த இந்துக்களின் நம்பிக்கையாகும். சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள சிவன் சிலைக்கு அருகில் இருப்பதாக கூறப்படுகிறது.

                                               

சிவ அம்சம்

சிவ அம்சம் அல்லது சிவாம்சம் என்பது சைவக் கடவுளான சிவபெருமானின் சக்தியினைக் கொண்டவர்கள் ஆவார்கள். ஹனுமான், வீரபத்திரர், சூரியன், அம்பிகை போன்றவர்கள் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார்கள். கடவுள்கள் மட்டுமின்றி பாசுபதர்கள், சுவாமி விவேகானந்தர் ப ...

                                               

சிவக்கலப்பு அடையும் நிலை

நமது உடலானது நிலம்,நீர்,தீ,காற்று,வாயு என்னும் ஜம்பூதங்களால் ஆனது.ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் ஆகிய ஜம்புலன்களும் மேற்கூறிய ஜம்பூதங்களின் தன்மாத்திரைகளாகும்.இத்தன்மாத்திரைகள் ஜம்புலன்களின் வழி சென்றலைந்து மனத்தில் கர்ம வாசனைகளைக் கொண்டு குவிக்காமல்,அஃது அ ...

                                               

சிவக்கலை

சிவக்கலைகள் என்பன சைவசமயத்தின் சிவதத்துவங்களை அறிந்துகொள்ளும் கூறாகும். சிவக்கலையும் சிவயோகமும் ஒரே தங்க நாணயத்தின் இருபக்கங்கள் எனசிவக்கலையும் சிவயோகமும் என்ற கட்டுரையில் நா செல்லப்பா கூறியுள்ளார்.

                                               

சிவதிருமேனி அங்கவமைப்பியல்

சிவதிருமேனி அங்கவமைப்பியல் என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் திருமேனியில் அமைந்திருப்பவைகளை பிரித்து அவற்றுக்கு பொருள்காணுதலாகும். சிவபெருமானுடைய திருமேனியை அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், உபாங்கம் என நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளன ...

                                               

சிவனிடம் உபதேசம் பெற்ற குருநாதர்கள்

சிவபெருமானிடம் உபதேசம் பெற்ற எட்டு குருமார்கள் சைவ சமயத்தின் குரு பாரம்பரியத்தினைத் தொடங்கியவர்கள் ஆவார்கள். சைவ சமயத்தில் குரு பாரம்பரியம் என்று சொல்லப்படுவது சிவபெருமானிடம் உபதேசம் பெற்று குருவானவர்களின் பரம்பரையாகும். குருவிடமிருந்து கற்ற சீடர ...

                                               

சிவனின் 108 திருநாமங்கள்

சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், ...

                                               

சைவ தத்துவங்கள்

இரு வினைகள் - நல்வினை, தீவினை இரு தோற்றங்கள் - சரம், அசரம் இரு அறங்கள் - இல்லறம், துறவறம் இரு பிறப்புக்கள் - இம்மை, மறுமை இரு செல்வங்கboள் - கல்வி, பொருள்

                                               

சைவநெறிக்கூடம்

சைவநெறிக்கூடம் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து இளவயதினரால் தமிழ்மக்களது மார்க்கமாகிய சைவத்தினை அறிந்து புலம்பெயர் தமிழ்மக்களது சமய ஐயத்தினையும் வெளிநாட்டவர்களுக்கு எமது சமய, இனப்பண்பாட்டு விழுமியங்களினை சரியான உதாரணத்துடன் அகம்புறம் விளக்கச் செய்யும ...

                                               

சோம சூக்தப் பிரதட்சணம்

அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய திட்டமிட்டார்கள். அதற்காக மேரு மலையை மத்தாகவும் வாசுகி பாம்பினை கயிறாகவும் உபயோகம் செய்து பாற்கடலை கடைந்தார்கள். ஒரு கட்டத்தில் வலி பொறுக்க இயலாத வாசுகி பாம்பு ஆலகாலம் எனும் விசத்தினை கக்கியது. அ ...

                                               

தம்பிரான்

தமிழ்நாட்டில் உள்ள சைவ சமய மடாதிபதிகளுக்கு அடுத்த நிலையில் உள்ள துறவிகளைக் குறிக்க தம்பிரான் என்று அழைப்பர். இத்ம்பிரான்களில் மூத்தவர் அடுத்த மடாதிபதியாக பதவியேற்பார். தம்பிரான்கள் சைவ சமய இலக்கியங்கள் சைவ ஆகமங்களில் நன்கு புலமைப் பெற்றவர்கள். இத ...

                                               

தாசமார்க்கம்

தாசமார்க்கம் என்பது சைவ சமய முழுமுதற்கடவுளான சிவபெருமானை அடைவதற்கான சதுர்மார்க்கம் எனும் நான்கு வழிகளுள் ஒன்றாகும். இதனை தொண்டு நெறி என்றும் அழைப்பர். திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் பல்வேறு தொண்டு நெறிகளை குறிப்பிட்டுள்ளார். அவையாவன. இறைவனுக ...

                                               

தில்லை வாழ் அந்தணர்

தில்லைச் சிற்றம்பலவானர்க்குப் பூசனை புரிதற்குரிய புண்ணியர்கள் தில்லைவாழந்தணர்கள். திருவடிமறவாச் சீருடையாளராகிய இவர்கள் பெருகிய அன்போடு பூசனைத்திரவியங்கள் ஏந்திச் சென்று, மங்கலகரமான பூசைக் கருமங்களையெல்லாம் முறைப்படி புரிவர். வேத மந்திரங்களால் பெர ...

                                               

துவாரபாலகர் (சைவ சமயம்)

துவாரபாலகர் என்பவர் இந்து சமயக் கோயில்களில் அமைந்துள்ள கருவறையில் விளங்கும் மூலவருக்கு முன்பு இருபுறமும் காணப்படும் வாயிற்காவலர்கள் ஆவர். சைவ சமயத்தில் மூல முதற்கடவுளாகக் கருதப்படும் சிவபெருமானுக்கு எண்ணற்ற துவாரபாலகர்கள் விளங்குகிறார்கள். பெரும் ...

                                               

தேவார மூவர்

தேவார மூவர் என்பது தேவாரத்தினைப் பாடிய மூன்று நபர்களைக் குறிப்பிடும் சைவசமய சொல்லாக்கமாகும். இவர்களை மூவர், மூவர் முதலிகள் என்றும் அழைக்கின்றனர். இவர்கள் பாடிய தேவாரத் தொகுப்பினை மூவர் தேவாரம் என்று அழைக்கின்றனர். சைவ சமயத்தின் இலக்கியமான பன்னிரு ...

                                               

நந்திக் கொடி (நாவல்)

நந்திக் கொடி என்பது வாகரை வாணன் எழுதிய வரலாற்று குறுநாவலாகும். இந்நாவலில் இலங்கையை ஆண்ட இந்திய மன்னன் கலிங்கமாகன் எனும் வீரசைவன் வரலாற்றை மையமாகக் கொண்டு வாகரை வாணன் எழுதியுள்ளார். அம்மன்னன் பயன்படுத்திய வீரசைவக் கொடியான நந்திக் கொடியின் பெயரையை ...

                                               

நிர்வாணஷட்கம்

நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும். இது ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஆதிசங்கரர் துறவறம் மேற்கொண்டு குருவை தேடிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சாரியார் கோவிந்த பகவத்பாதரை சந்தித்தார். கோவிந்த பகவத்பா ...

                                               

நிரம்ப அழகிய தேசிகர்

நிரம்ப அழகிய தேசிகர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் பெருமகன். இவர் வேதாரணியத்தில் தேசிகர் குலத்தில் பிறந்தவர். வடமொழியிலும் தென்மொழியிலும் வல்லவர். கமலை ஞானப்பிரகாசரின் மாணாக்கர். சில காலம் மதுரையில் வாழ்ந்தார். இவரது உடலில் நுணாக்காய்க் கிராந ...

                                               

நீறணிதல்

நீறணிதல் அல்லது விபூதிதாரணம் என்பது சைவர்கள் திருநீறு அணிந்துகொள்ளும் முறையாகும். இவ்வாறு நீறணிதலில் திரிபுண்டரம், உத்தூளனம் என்ற இருவகைகள் உள்ளன. அத்துடன் திருநீறு தரித்தலுக்கான வழிமுறைகள் தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின் சைவ வினாவிடை விபூதி இயலில் ...

                                               

நெற்றிக்கண்

சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானது தனித்துவ அடையாளங்களில் நெற்றிக்கண் காணப்படுதலும் ஒன்றாகும். இதன் காரணமாக சிவபெருமான் முக்கண்ணன் என்றும், நெற்றிக் கண்ணன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானது மனைவியான சக்தியும் பிறை, நெற்றிக்கண்ணோடு இர ...

                                               

பஞ்ச புராணம்

சைவ நூல்களான பன்னிரு திருமுறைகளிலும் ஐந்து பகுதிகளை மட்டுமே கொண்ட பாகுபாடு பஞ்ச புராணமாகும். இவை பன்னிரு திருமுறைகளை அன்றாடம் ஓத இயலாத காரணத்தினால் எளிமைப்படுத்த உருவாக்கப்பட்டது.

                                               

பஞ்ச மூர்த்திகள்

பஞ்ச மூர்த்திகள் என்பது சைவ சமயத்தில் ஐந்து மூர்த்திகளைக் குறிப்பதாகும். சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ஆகியோர் பஞ்ச மூர்த்திகளாகும்.

                                               

பஞ்சபுராணம் ஓதுதல்

பஞ்சபுராணம் ஓதுவது என்பது சிவபெருமானின் புகழினைப் பாடும் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலிருந்து ஒரு பாடலும், திருவாசகத்திலிருந்து ஒரு பாடலும், திருவிசைப்பாவிலிருந்து ஒரு பாடலும், திருப்பல்லாண்டிலிருந்த ...

                                               

பர்வதராஜன்

பர்வதராஜன் என்பவர் இந்து தொன்மவியல் அடிப்படையில் பர்வதகிரி எனும் மலையின் அரசனாவார். இவரது மனைவி மைனாவதி ஆவார். பர்வதம் என்றால் மலை என்று பொருளாகும். பர்வதகிரி என்பது மலைகளுக்கெல்லாம் மலை என்ற பொருள் தரக்கூடியது. பர்வதகிரி என்பது கையிலைக்கு வழங்கக ...

                                               

பரதக்கலை (நூல்)

பரதக்கலை என்பது வி. சிவகாமி அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் பரதக் கலையினை விளக்குவதுடன், சைவக்கடவுளான நடராச திருவுருவத்திற்கும் பரதகலைக்குமான தொடர்பு, சைவக் கோயில்களில் இசையுடன் கூடிய நடனத்தினைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. அத்துடன் ந ...

                                               

முகத்தலை

முகத்தலை என்னும் பண்டைய தமிழக ஊர், இன்று பன்னத்தெரு என்று மற்றொருப் பெயரால் அழைக்கப்படுகிறது.திருவாரூர் மாவட்டத்தில் திருத்தருப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினத்திற்குச் செல்லும் பெருவழியில், திருத்தருப்பூண்டியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் ...

                                               

முயலகன்

முயலகன் எனும் உருவம் தட்சிணாமூர்த்தி மற்றும் நடராசர் போன்ற சிவத் தோற்றங்களில், சிவபெருமானின் காலடியில் அமைந்திருக்கும். முயலகனை அறியாமை மற்றும் ஆணவத்தைக் குறிப்பதால், அறிவுப் பிழம்பாகிய சிவபெருமான், அறியாமை மற்றும் ஆணவத்தின் வடிவமான முயலகனைக் கால ...

                                               

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை என்பது சைவ மக்களுக்குச் சிறப்பாகவும், தமிழ் மக்களுக்குப் பொதுவாகவும் நன்மை தரும் விடயங்களை செய்வதற்கென யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் உருவாக்கப்பட்ட ஒரு சைவ சமய நிறுவனமாகும். ஆறுமுக நாவலர் சைவ சமயத்திற்கும் தமிழ்மொழிக்கு ...

                                               

வசுகுப்தர்

வசுகுப்தர் சிவசூத்திரம் எனும் நூலை எழுதியுள்ளார். இந்நூல் காசுமீர சைவத்தின் முதல் நூலாகும். இந்நூலில் காசுமீர சைவம் குறித்தான எழுபத்தேழு சூத்திரங்கள் உள்ளன. இந்நூலை சிவபெருமானே வசுகுப்தருக்கு கூறி எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. வசுகுப்தருக்கு சிவப ...

                                               

ஜங்கம்

ஜங்கம் ஜங்மர், என்போர் நடமாடித்திரிந்த சைவ மதகுருமார் ஆவார். இவர்கள் சிவனின் சீடர்கள் ஆவர். லிங்காயத்தர் அல்லது லிங்கம்ககட்டி என்றும் இவர்களை முற்காலத்தில் அழைத்து வந்தனர்சோதிர்லிங்க தலங்களில் இவர்கள் மதகுருவாக செயற்படுகின்றனர். கருநாடகம், மகாராட ...

                                               

அக்கார அடிசில்

அக்கார அடிசில் என்பது வைணவ ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் ஓர் உணவுப் பொருளாகும். குறிப்பாக இது மார்கழி மாதம் 27 ஆம் நாள் செய்யப்படும். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று பாவை நோன்பைத் துவங்குவோர் மிகையளவு நெய்யும் பாலும் கலந்து இப் பண்டத்தைச் ச ...

                                               

அச்சுதன் (விஷ்ணு)

அச்சுதன் விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில் ஒன்றாகும். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் அச்சுதன் என்ற பெயர் 100 மற்றும் 318வது பெயராக வருகிறது. பகவத் கீதை நூலில், விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரை பல முறை அச்சுதன் என்றே அருச்சுனன் அழைத்துள்ளார்.

                                               

அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்

ராவணன் வரதம் முடிந்து ராமன், சீதை, லட்சுமணன், அனுமன், சுக்கிரீவர், விபீஷணர் மற்றும் படை வீரர்களுடன் அயோத்தி திரும்பிய பொது இங்கு தங்கி இரவு ஓய்வெடுத்தனர். அதற்குள் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அயோத்தி செல ...

                                               

ஆலிலை கண்ணன்

ஆலிலை கண்ணன் என்பது திருமால் தன்னுடைய பக்தரான மார்க்கண்டேய முனிவருக்கு காட்சிதந்த கோலமாகும். இந்தக் கோலத்தில் ஆலிலை எனப்படும் ஆலமரத்தின் இலையில் குழந்தை வடிவில் கண்ணனாக திருமால் இருப்பார். அந்த இலை பெரும் பிரளயத்தில் மிதந்து கொண்டிருக்கும். மார்க ...

                                               

இராகவேந்திர மடம் (மந்திராலயம்)

இராகவேந்திர மடம் இராயர் மடம் எனவும் கும்பகோணம் மடம் எனவும் அழைக்கப்படும் இது மூன்று முக்கிய துவைத வேதாந்த மடங்களில் மந்திராலயத்தை மையமாகக் கொண்ட முக்கியமான ஒன்றாகும். இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் துங்கபத்திரை ஆற்றின ...

                                               

இராமர்

இராமர் இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் இலக்குவன், பரதன், சத்துருகனன் ஆவர். பொதுவாக இராமர் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திர ...

                                               

உத்திராதி மடம்

உத்திராதி மடம் என்பது மத்துவாச்சாரியரிடமிருந்து, பத்மநாப தீர்த்தர், ஜெயதீர்த்தர் மற்றும் அவர்களின் சீடர்கள் வழியாக வந்த முதன்மையான துவைத வேதாந்த மடங்களில் ஒன்றாகும். இது மத்வ பிராமணர்களிடையே ஒரு முக்கியமான நிறுவனமாகும். மேலும் இது வைணவர்களிடையே ஆ ...