ⓘ Free online encyclopedia. Did you know? page 387




                                               

பிதாபுரம்

பிதாபுரம் அல்லது பீட்டிகா புரம் என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த நகரம் கோதாவரி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஒரு பகுதியாகும். கோயில் நகரமான இது ஐம்பத்தைந்து சக்தி பீடங்களி ...

                                               

மகா சக்தி பீடங்கள்

மகா சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு கோவில்கள் பற்றி அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்து சமயத்தில் சாக்த மதப் பிரிவினர் இக்கோவில்களுக்குச் சென்று வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சாக்த பிரிவைச் சேர்ந்தோர் மட்டும ...

                                               

மகாலக்ஷ்மி கோவில், கோலாப்பூர்

ஸ்ரீ மகாலட்சுமி கோவில் இந்தியா, மகாராட்டிர மாநிலத்தில் நிலை கொண்ட கோலாப்பூர் என்ற இடத்தில் இந்து மத புராணங்களில் உரைத்துள்ள படி, இந்தியாவில் பற்பல இடங்களில் நிறுவியுள்ள சக்தி பீடங்களில் ஒன்றாகும். இந்து புராணங்களில் எழுதிய படி, சக்தி பீடம் என்பது ...

                                               

ஜுவாலாமுகி

ஜுவாலாமுகி, இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தின் காங்ரா மாவட்டத்தின் 7 உறுப்பினர்கள் கொண்ட நகராட்சி மன்றமுமாக உள்ளது. இங்கு புகழ் பெற்ற ஜுவாலாமுகி அம்மன் கோயில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஜுவாலாமுகியும் ஒன்றாகவும் மற்றும் நவ சக்தி பீடங்களில் ஒ ...

                                               

செஞ்சி கோதண்டராமர் கோவில்

செஞ்சி கோதண்டராமர் திருக்கோவில் செஞ்சியில் அமைந்துள்ள பழைமையான கோதண்டராமர் திருக்கோயில். இங்கு புனர்நிர்மாணப்பணிகள் நடைபெறுகின்றன. கி.பி.1714ல் தேசிங்கு ராஜா ஆட்சி சமயம் ஆற்காட்டு நவாப் படையெடுத்த போது சிதைக்கப்பட்ட திருக்கோயில்.

                                               

திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில்

திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 19வது சிவத்தலமாகும். இத்தலத்தின்மேல் சம்பந்தர் ஒரு பதிகமும் நாவுக்கரசர் ஒரு பதிகமும் சுந்தரர் இரு பதிகங்களு ...

                                               

திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்

அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன.

                                               

உத்தரகோசமங்கை

திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் அல்லது உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபல ...

                                               

நீனேரி நாதர் கோவில்

நீனேரி நாதர் கோவில் ஒரு இந்து கோவில். திருவாருர் மாவட்டம். தண்டலச்சேரியில் அமைதுள்ளது.திருவாருர்,திருத்துறைபூண்டி போகும் வழித் தடத்தில் திருவாருரில் இருந்து 17 ஆவது கி.மீ அமைந்துள்ளது.கடவுள் சிவன்.

                                               

அதியமான் கோட்டை சென்னராயப் பெருமாள் கோயில்

அதியமான் கோட்டை சென்னராயப் பெருமாள் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் உள்ள ஒரு வைணவக் கோயிலாகும். இது இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் கோயிலாக உள்ளது.

                                               

அவிநாசி கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

அவிநாசி கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் அவிநாசியில் அமைந்துள்ள பழைமையான பெருமாள் கோயில். இத்திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில் சமீபத்திலேயே அமைந்துள்ளது.

                                               

அழகர் கோவில்

அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தலம் சோலை மலை, ...

                                               

ஆபராணி அனந்த நாராயணப் பெருமாள் கோயில்

இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலுக்குத் தென்மேற்கில் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருக்கண்ணங்குடியின் அபிமானத்தலமாகவும், பஞ்ச நாராயணத் தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.

                                               

இலட்சுமி நரசிம்மா கோயில், மங்களகிரி

இலட்சுமி நரசிம்ம கோயில் என்பது இந்தியாவில் உள்ள விஷ்ணுவின் எட்டு புனித இடங்களில் ஒன்றாகும். இது ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் மங்களகிரியில் எனும் புனித மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மூன்று தொடர் கோயில்களில் ...

                                               

கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், நாராயணவனம்

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் சுவாமி கோயில் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் சித்துாா் மாவட்டத்தில் உள்ள நாராயணவனம் என்ற நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்து வைணவ கோயில் ஆகும். இந்த கோயில் விஷ்ணுவின் அவதாரமான கல்யாண வெங்கடேஸ்வரருக்கு அா்பணிக்கப்பட்டுள்ளது. ...

                                               

கோவிந்தராஜ சுவாமி கோயில், திருப்பதி

கோவிந்தராஜ சுவாமி கோயில், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் 1130இல் இராமானுசரால் நிறுவப்பட்டது. இக்கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் இயங்குகிறது.

                                               

கோவில்பத்து எனையாளும் கண்ணபெருமாள் கோயில்

துர்வாசர் தன்னுடைய சீடர்களுடன் பாண்டவர்களின் இருப்பிடத்திற்கு வந்தபோது காலம்கடந்துவிட்ட நிலையில் அட்சய பாத்திரம் பயனற்றுப்போனது. முனிவரின் கோபத்திலிருந்து தப்பிக்க திரௌபதி கண்ணனை வேண்ட, அவளுக்கு கண்ணன் அருள் தந்த கோயிலாகும். திரௌபதிக்கு அருள் செய ...

                                               

கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில்

இக்கோயில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள மூவலூரிலிருந்து 2 கிமீ புறவழிச்சாலையில் 5 கிமீ தொலைவில் கோழிக்குத்தி அமைந்துள்ளது. சோழன்பேட்டை கிராமத்தில் அமைந்த கோடிஹித்தி பாப விமோசனபுரமே கோழிக்குத்தி என்று தற்போது அழைக்கப்படுகிறது.

                                               

சிந்தல வெங்கடரமணர் கோயில்

சிந்தல வெங்கடரமணர் கோயில் அல்லது சிந்தலராயசுவாமி கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்திரி எனும் நகரத்தில் திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வைணக் கோயில் ஆகும். தாடிப்பத்திரி நகரத்தில் பாயும் பென்னா ஆற் ...

                                               

தருமபுரி பரவாசுதேவப் பெருமாள் கோயில்

தருமபுரி பரவாசுதேவப் பெருமாள் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தர்மபுரியில் கோட்டைக் கோயில்கள் என அழைக்கப்படும் மூன்று கோயில்களில் ஒரு விஷ்ணு கோயிலாகும்.

                                               

திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்

திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி.

                                               

திருநெல்லி மகாவிஷ்ணு கோயில்

திருநெல்லி மகா விஷ்ணு கோயில் என்பது கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான விஷ்ணு கோயில்களில் ஒன்று. இது பிரம்மகிரி மலைக்குன்றை அடுத்த திருநெல்லியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கூத்தம்பலக் கூடத்தில் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் வரையப ...

                                               

திருலோகி சீராப்தி சயனநாராயணப் பெருமாள் கோயில்

இக்கோயிலில் உள்ள மூலவர் சீராப்தி சயனநாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தாயார் சீரநாயகி ஆவார். மூலவர் தென்புறம் முடியையும் வட புறம் ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேசன் மீது சயனித்த கோலத்தில் உள்ளார். தாயார் சனி சன்னதியில் உள்ளார்.

                                               

பாபுராயன்பேட்டை விஜயவரதராஜ பெருமாள் கோயில்

ஸ்ரீ விஜயவரதராஜ பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அச்சரப்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள பாபுராயன்பேட்டை எனும் கிராமத்தில் உள்ள பழைமையான வைணவத் திருக்கோயில்.

                                               

பாலகொண்டராயன் மலை

பாலகொண்டராயன் மலை அல்லது பாலகொண்டராய துர்கம் என்பது தமிழ்நாட்டில், கிருட்டிணகிரிமாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு வாய்ந்த மலையாகும். இம்மலையின் தோற்றம் பார்ப்பதற்கு அரங்கநாதர் பள்ளிகொண்டது போன்று காணப்படுவதாக கூறுவர். இம்மலைக்குச் செல்ல வேப்பனப்பள்ளி ...

                                               

முக்திநாத்

முக்திநாத் Muktinath, நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3.710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும். வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசம ...

                                               

லட்சுமி நரசிம்மர் கோயில், அந்தர்வேதி

அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோவில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சகினேதிபள்ளி மண்டலத்தின் அந்தர்வேதி என்ற கோயில் நகரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியின் கிழக்கிலும், தெற்கிலும் வங்கக் கடல் உள்ளத ...

                                               

வெள்ளூற்று பெருமாள் கோவில்

வெள்ளூற்று பெருமாள் கோவில் தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி கிராமம், 4-வது வார்டுக்குட்பட்ட சூரியகிரி மலைத்தொடர் அடிவாரத்தில் இயற்கை எழில்மிகு தோற்றத்துடன் அமைந்துள்ள பழமையான விஷ்ணு கோவில். இக்கோவில் காணியாட்சி வேட்டுவக ...

                                               

வேட்டையாடிய பிரான் கோயில்

வேட்டையாடிய பிரான் கோயில் அல்லது பேட்ராய சாமி கோயில் என்பது கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.

                                               

வைகுந்தநாத கோயில், தேரணி

ஸ்ரீ வைகுந்தநாத சுவாமி கோயில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தேரணி கிராமத்தில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகள் பழமையான வைணவ கோயில் ஆகும். இந்த கோயில் வைகுந்தநாதர் என்று அழைக்கப்படும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலானது 16 ஆம ...

                                               

அரி வம்சம்

அரி வம்சம் அல்லது ஹரி வம்சம் சமஸ்கிருதம், எனும் பண்டைய சமஸ்கிருத நூல், 16.374 செய்யுட்களுடன் கூடியது. இந்நூல் ஹரி எனப்படும் விஷ்ணுவின் எட்டாவது அவதாரத்தை விளக்கும் புராண நூலாகும். ஹரி வம்சம், மகாபாரதத்தின் இணைப்பு நூலாக கருதப்படுகிறது. இந்நூலை இய ...

                                               

அஷ்டாங்க ஹ்ருதயம்

அஷ்டாங்க ஹ்ருதயம் என்பது ஒரு ஆயுர்வேத மருத்துவ நூலாகும். இது சமசுகிருதத்தில் எழுதப்பட்டது. இது பண்டைய இந்தியாவின் மூன்று முக்கிய ஆயுர்வேத நூல்களில் ஒன்றாகும். இந்தூலின் ஆசிரியர் வாக்படர் ஆவார் இவர் வாழ்ந்த காலம் 550-600 என்று. கருதப்படுகிறது.

                                               

சரக சம்ஹிதை

சரக சம்ஹிதை என்பது ஒரு மருத்துவ நூலாகும். சரகரின் குரு அக்னிவேஷர் இயற்றிய மருத்துவ நூலைத் தொகுத்து உருவாக்கப்பட்டதே சரக சம்ஹிதை. சரகர் முடிக்காத பகுதிகளை த்ருடபலா பூரணம் செய்தார் என்று சம்ஹிதையின் சில அத்தியாயங்களின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ...

                                               

சாந்தோக்கிய உபநிடதம்

சாந்தோக்ய உபநிடதம் என்பது சாம வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 9-வது உபநிஷத்து. எல்லா உபநிடதங்களிலும் இரண்டாவது பெரிய உபநிடதம் ஆகும். இது ஸாமவேதத்தில் ...

                                               

சாவித்திரி உபநிடதம்

சாவித்ரி உபநிஷதம், அல்லது சாவித்ரியூபனிஷாத் என்பது ஒரு சமஸ்கிருத உரை ஆகும். இது இந்து மதத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். இது சாமவேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சமான்ய உபநிஷங்களில் ஒன்றாகும். இந்த உபநிஷதம் இந்து சூரிய கடவுளுடன் தொடர்புடையத ...

                                               

தந்திரலோகா

தந்திரலோகா என்பது காஷ்மீர சைவம் குறித்தான அடிப்படை நூலாகும். இதனை அபிநவகுப்தர் இயற்றினார். அபிநவகுப்தர் காசுமீர் சைவத்தில் மிக மதிப்புமிக்க ஆசிரியராவார்.

                                               

தேவி உபநிடதம்

தேவி உபநிஷதம், இந்து மதத்தின் உபநிஷதங்களில் சிறிய ஒன்றாகும். இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட உரைகளைக் கொண்டுள்ளது. அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ள 19 உபநிஷங்களில் தேவி உபநிஷதமும் ஒன்றாகும். இது எட்டு சக்தி உபநிடதங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட் ...

                                               

நாராயணீயம்

நாராயணீயம் என்பது ஒரு ஆன்மீக நூல். இதை மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி எழுதினார். பாகவதத்திலுள்ள 14.000 பாடல்களைச் சுருக்கி 1034 பாடல்களாக எழுதினார். சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இந்த நூலிற்கு நாராயணீயம் எனவும் பெயரிட்டார். இது 1587-ல் எழுதப்பட்டது. ...

                                               

மன்த்ரிக உபநிடதம்

மன்த்ரிக உபநிடதம் என்பது சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 34வது உபநிஷத்து. மிகச்சிறியது. இருபதே சுலோகங்களுடையது.

                                               

முண்டக உபநிடதம்

முண்டக உபநிடதம் அதர்வண வேதத்தை சார்ந்தது. முண்டம் என்பதற்கு தலை என்று பொருள்.எனவே இவ்வுபநிடதத்திற்கு முண்டக உபநிடதம் என்பார். அங்கிரசு என்ற முனிவர், சௌனகர் என்ற முனிவருக்கு அருளிய உபதேசமே முண்டக உபநிடதம். முண்டக உபநிடதத்தின் 65 மந்திரங்களுக்கு ஆத ...

                                               

வஜ்ர ஸூசிகா உபநிடதம்

வஜ்ர ஸூசிகா உபநிடதம் என்பது சாம வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 38வது உபநிஷத்து. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது. இதனுடைய தனிச்சி ...

                                               

சக்குளத்துக்காவு பகவதி கோயில்

நீரேற்றுபுரம் சக்குளத்துதுக்காவு பகவதி கோயில் என்பது கேரளத்தின், ஆலப்புழை மாவட்டதின், தலவாடி ஊராட்சி, நீராட்டுபுரத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். இது துர்கைக்கு அமைக்கப்பட்ட ஒரு கோயிலாகும். இது கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமான கோவில்களி ...

                                               

முக்திதம்

முக்திதம் என்பது பல்வேறு இந்து கடவுள்களைக் கவுரவிக்கும் வகையிலான பளிங்கு கோயில் வளாகமாகும். இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் நகரின் புறநகர்ப் பகுதியான நாசிக் சாலையில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது ஒரு அறக்கட்டளை ம ...

                                               

அத்வைத அனுபவம்

அத்வைத அனுபவம் எனப்படுவது உபநிடத கால முனிவர்களின் அனுபவ வார்த்தைகளான அஹம் பிரம்மாஸ்மி, தத்துவமசி, அயமாத்மா பிரம்மம், போன்ற வேதாந்த மகாவாக்கியங்கள் காட்டுகின்ற உண்மை. இவை ஆன்மீக வாழ்வின் உச்சநிலை அனுபவங்கள். இந்த அனுபவ நிலையில் தனிமனிதன், பிரபஞ்சம ...

                                               

தோடகர்

தோடகர் அல்லது தோடகாச்சாரியார் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி. இவரது இயற்பெயர் ஆனந்தகிரி. ஆதிசங்கரரைத் தனது குருவாகக் கொண்டவர். இந்தியாவின் வடக்கில் இமயமலையில் பத்ரிநாத் அருகே அதர்வண வேதத்திற்குரிய ஜோஷி மடத்தை நிறுவி அதன் முத ...

                                               

ஆபாசவாதம்

இந்து சமயத்தில் ஆபாசவாதம் என்பது வேதாந்தத்தின் இரு வகைகளுள் ஒன்றாகும். மற்றையது பரிணாமவாதம். அத்வைத சிந்தனைகளின் தனித்துவமான வாதங்களில் ஆபாசவாதமும் ஒன்றாகும். அதாவது பிரம்மமே ஆன்மாவாகத் தோன்றுகின்றது என்பதை விளக்குவதற்காக அத்வைத சிந்தனாவாதிகள் கை ...

                                               

சிவ தத்துவங்கள்

சிவ தத்துவங்கள் ஐந்து ஆகும். இவை சிவனோடு அன்பு கொள்ளும் முறைகள். சிவதத்துவம் முப்பத்தாறு தத்துவங்களின் மூன்று பிரதான பகுதிகளில் ஒன்றாகும். மற்றையவை வித்தியாதத்துவம் மற்றும் ஆன்ம தத்துவம் என்பனவாகும். சிவதத்துவங்கள் வருமாறு: சுத்த வித்தை: அறிவு கு ...

                                               

பாஞ்சராத்திரம்

பாஞ்சராத்திரம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் இரண்டு பிரிவுகளின் ஒன்று. ஐந்து இரவுகளில் திருமாலால் அருளப்பட்டதாகக் கருதப்படுவது பாஞ்சராத்திர நெறியாகும். இதனை வேதத்துக்கு இணையாக் கருதினார் இராமானுசர். வைகானச ஆகம விதிகள் வைகானச பிராமணர்களையே முக்கிய சட ...

                                               

வைகானசம்

வைகானசம் வைணவ சமயத்தினர் பின்பற்றும் இரண்டு ஆகமங்களின் தொன்மையான ஒன்றாகும். விகநச முனிவரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் இந்த ஆகம நெறியினைப் பின்பற்றுவோர் வைகானசர் ஆவர். திருவேங்கடம் திருமாலிருஞ்சோலை போன்ற, திவ்யதேசங்களில் வைகானச அர்ச்சகர்கள்தாம ...

                                               

உபநிடதம்

உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்கள் பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்வ ...