ⓘ Free online encyclopedia. Did you know? page 386




                                               

கண்டோபா

கண்டோபா என்றும் மார்த்தாண்ட வைரவர் என்றும் மல்லாரி, என்றும் அழைக்கப்படுபவர் தக்காணப் பகுதியில் சிவாம்சமாக வழிபடப்படும் ஒரு நாட்டார் தெய்வம் ஆவார். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா தெலங்கானா பகுதிகளில் இவர் பல சமூகங்களின் குலதெய்வமாக விளங்குகிறார். இச ...

                                               

வெங்கடாசலபதி

வெங்கடாசலபதி என்பவர் இந்துக் கடவுள் விஷ்ணுவின் வடிவங்களில் ஒன்றாவார். இவர் ஸ்ரீீனிவாசன், பாலாஜி, வேங்கடன், திருப்பதி, கோவிந்தன் என்று பல பெயர்களாலும் அறியப்படுகிறார். இவருக்கு உள்ள கோவில்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மிகவும் பிரபலமானது ஆகும ...

                                               

சப்த மங்கை தலங்கள்

சப்தமங்கைத் தலங்கள் திருச்சக்கராப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகியனவாகும். இக்கோயில்கள் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ளன. திருவையாறு சப்தஸ்தானம் புகழ்பெற்றது எனினும் குடந்தை, கரந்தை, தஞ்சாவூ ...

                                               

அகோரம்

சிவபெருமானை நோக்கி கடும் தவத்தில் ஆழ்ந்த படைப்பின் கடவுளான பிரம்மதேவனுக்கு, நெருப்பு மற்றும் வாள் ஆகியவற்றை தாங்கிய கரிய உருவத்தில் காட்சியளித்தார். இந்த உருவம் அகோரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தோற்றத்தில் சிவபெருமான் சிவமந்திரத்தினை லட்சம் முறை ...

                                               

அறுபத்து நான்கு சிவவடிவங்கள்

அறுபத்து நான்கு சிவவடிவங்கள் என்பவை சைவர்களின் இறைவனான சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களாகும். இதனை சதுஷஷ்தி மூர்த்திகள் என்று சமசுகிருத மொழியில் அழைப்பர்.

                                               

இலிங்க வகைகள்

இரு முக லிங்கம் சதுர் முக லிங்கம் ஏக முக லிங்கம் மும் முக லிங்கம் பஞ்ச முக லிங்கம்

                                               

ஈசானம்

விஸ்வரூப கற்பத்தில் மலரயன் என்பவர் சிவபெருமானை தியானித்தார். அவருடைய தியானத்தில் மகிழ்ந்து சிவபெருமான் பிறைச் சந்திரனை சடாமுடியில் தாங்கி, கோரைப்பற்களுடன் காட்சியளித்தார். அவருடன் இரு வாணி மற்றும் தேவர்களின் தாயார் ஆகியோர் இரு புறமும் இருந்தனர். ...

                                               

சத்தியோசாதம்

சத்யோ சோதத்தினை சிவபெருமானின் ஐவ்வகை தோற்றத்தில் முதலாவது தோற்றமாக மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணத்தில் விவரித்துள்ளது. சுவாத லோகித கற்பத்தில் பிரம்ம தேவன் சிவபெருமானை வணங்கி தியானிக்கும் போது சிவபெருமான் தோன்றினார். அப்பொழுது மிகவும் அழகிய இ ...

                                               

சிவ வடிவங்கள்

சிவ வடிவங்கள் என்பவை சைவக் கடவுளான சிவபெருமானின் வடிவங்களாக ஆகமங்களும், நூல்களும் கூறுபவனவாகும். இவ்வடிவங்களில் சிவபெருமான் தன்னால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு அருளுகின்றார். சைவ சமயத்தின் நம்பிக்கைப் படி சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை. பக்தர்களு ...

                                               

சுவர்ண பைரவர்

சுவர்ண பைரவர் சிவபெருமானின் வடிவமாக சைவர்களால் வணங்கப்படுகிறார். இவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்பெறுகிறார். சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றால் பொன்னை இழுத்து தருபவர் என்று பொருளாகும்.

                                               

தற்புருடம்

சிவபெருமானை படைப்பின் கடவுளான பிரம்ம தேவர் பீதகற்பத்தில் தியானித்தார். அப்பொழுது சிவபெருமான் தன்னுடைய கரிய சடாமுடியில் இளம்பிறை அணிந்தவாறு காட்சியளித்தார். இந்த உருவம் தர்புருடமாகும். இத்தோற்றம் பற்றி மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணம் விளக்கிய ...

                                               

தூலலிங்கம்

தூலலிங்கம் என்பது சிவாலயங்களின் கோபுரமாகும். சைவ சமயத்தில் ஆகம முறைப்படி கட்டப்படுகின்ற கோயில் கோபுரங்களையும் சிவபெருமானுடைய உருவமாக வணங்குகின்றனர். இதனால் லிங்கமூர்த்தியின் வடிவமாக கோபுரத்தினைக் கருதுகின்றார்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என் ...

                                               

வாமதேவம்

முப்பதாவது இரத்த கற்பத்தில் படைப்புக் கடவுளான பிரம்ம தேவன் சிவபெருமானை நினைத்து தியானித்த பொழுது, அவருடைய தியானித்தில் மகிழ்ந்த சிவபெருமான் சடாமுடியில் பாம்புகளையும், கைகளில் மால் மழு ஆகியவையும் தாங்கி காட்சியளித்தார். இத்தோற்றம் வாமதேவம் எனப்படு ...

                                               

கிருட்டிணன்

கிருட்டிணன் இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். இவர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருட ...

                                               

கூர்ம அவதாரம்

கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணு எடுத்த இரண்டாவது அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை. சமுத்திர மந்தனம் என்பது தேவர்களாலும், அசுரர்களாலும் பாற்கடல் கடையப்பட்ட நிகழ்வாகும். ...

                                               

தத்தாத்ரேயர்

தத்தாத்ரேயர், பிரம்மன், திருமால், சிவன் மூவரையும் உள்ளடக்கிய இந்துக் கடவுள் ஆவார். இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர். சில இந்து சமயப் பிரிவினர் இவரை திருமாலின் வடிவமாகக் கருதுகின்றனர். பரமேசுவரனே அத்ரி முனிவருக்கு மகனாகப் பிறப்பதாக உறுதியளித்து த ...

                                               

பரசுராமர்

பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி - ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந ...

                                               

பலராமன்

இந்து மதத்தில், பலராமன் கிருட்டிணரின் அண்ணன் ஆவார். இவர் பலதேவன், பலபத்திரன், கலாயுதன் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமன் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதி ...

                                               

வராக அவதாரம்

வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி வராகம் அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு, ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து வென்றா ...

                                               

வாமனர்

வாமன அவதாரம் என்பது வைணவர்கள் முழுமுதற் கடவுளாகக் கருதும் விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் ஆகும். அவதாரம் என்றால் இறைவன் மனித அல்லது வேறு ஒரு உருவில் இவ்வுலகில் பிறத்தல். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண கு ...

                                               

ஹயக்ரீவர்

ஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை.

                                               

அக்னி தேவன்

அக்னி தேவன் இந்துக்களால் வணங்கப்படும் தெய்வம். ருக்கு வேதத்தில் இந்திரனுக்கு அடுத்து அதிக பாடல்களில் போற்றப்படுபவர். வேதப்பாடல்களில் இருநூறு வரையான பாடல்கள் அக்கினியைப் போற்றுகின்றன. அரணிக்கட்டைகளே இவனது உறைவிடம் என்றும் பிறந்ததும் தனது தாய் தந்த ...

                                               

இந்திரன் (இந்து சமயம்)

இந்திரன் என்பவர் இந்து தொன்மவியல் அடிப்படையில் தேவ உலகத்தின் அரசனாவார். இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகால இந்து சமயத்தில், மிக முக்கியமான தேவர்களில் ஒருவராக உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்டவர்.

                                               

குபேரன்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். விஸ்ரவன் மற்றும் ரிஷி குமாரி இலவித தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர். இவருக்கு சித்திர ...

                                               

வருணன்

வருணன் அல்லது வருண தேவன் வேதகாலத்தில் மிகச் சிறப்புப் பெற்றிருந்த தேவர்களில் ஒருவன். வேதகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த ஆதித்தர்கள் எனப்படும் பன்னிருவரில் ஒருவன். உலகம் முழுவதும் பரந்து இருப்பவன் இவன் என்று கூறப்படுகிறவன். வருணன் ஆகாயத்தைக் குறிப ...

                                               

வாயு பகவான்

இந்து மத தொன்மைவியல் படி வாயு பகவான் என்பவர் காற்றின் அதிபதியாவார். வாயு பகவானுக்கும் அஞ்சனை என்று பெண்ணிற்கும் பிறந்தவராக ஆஞ்சநேயர் அறியப்படுகிறார். பதினெட்டு புராணங்களில் வாயு பகவானின் வாயு புராணமும் அடங்குகிறது. இருந்தும் சிவ புராணம் பதினெட்டு ...

                                               

அங்காரகன்

அங்காரகன் என்பவர் இந்துத் தொன்மவியலில் கூறப்படும் நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அதிபதி ஆவார். அங்காரகன் என்றால் சிவப்பு நிறத்தவன் என்று பொருள். இந்து தொன்மவியலின்படி, இவர் ஒரு போரின் கடவுளும் பிரம்மச்சாரியும் ஆவார். இவர் பூமாதேவியின் மகனாக ...

                                               

இராகு (நவக்கிரகம்)

இராகு, அசுரர்களும், தேவர்களும் மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகக் கொண்டு திருபாற்கடலை கடையும் போது, அமிர்தம் வெளிப்பட்டது. அதனை திருமால், மோகினி அவதாரம் கொண்டு முதலில் தேவர்களுக்கு வழங்குகையில், குறுக்கே புகுந்து ஒரு அசுரன் அமிர்தத்தை பரு ...

                                               

கேது (நவக்கிரகம்)

கேது அசுரர்களும், தேவர்களும் மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகக் கொண்டு திருபாற்கடலை கடையும் போது, அமிர்தம் வெளிப்பட்டது. அதனை திருமால், மோகினி அவதாரம் கொண்டு முதலில் தேவர்களுக்கு வழங்குகையில், குறுக்கே புகுந்த ஒரு அசுரன் அமிர்தத்தை பருகிய ...

                                               

சந்திர தேவன்

சந்திரன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் ஒருவராவார். இவருக்கு சோமன் என்ற பெயரும் உண்டு. வானில் நட்சத்திரங்களாக வலம் வருகின்ற தட்சனின் 27 மகள்களும் சந்திரன் மேல் காதல் கொண்டார்கள். சந்திரனை அடினமயாய் அடையும் பொருட்டு பிரம்மா ...

                                               

சூரிய தேவன் (இந்து சமயம்)

சூரியன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் முதன்மையானவர் ஆவார். தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப முனிவருக்கும் சூரியன் பிறந்தார். சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு சாவர்ணி மனு, சனீஸ்வரன், தபதி என குழந்தைகளும் ...

                                               

புதன் (இந்து சமயம்)

இந்துத் தொன்மவியலில், புதன் என்பது மெர்க்குரி கோளுக்குக் கொடுக்கப்பட்ட பெயரும், நிலாவின் மகனும் ஆவார். இவர் வணிகர்களின் கடவுளும் அவர்களின் பாதுகாப்புமாகும்.

                                               

இந்து சமயக் கடவுளின் வாகனங்கள்

இந்து சமயத்தில் ஒவ்வொரு இறைவனுக்கும் அவர்களுக்கென தனித்த வாகனம் உள்ளது. எனினும் ஒரே இறைவனுக்கு பல வாகனங்களும் உள்ளன. இந்த வாகனங்கள் மரத்தினாலும், உலோகங்களினாலும் செய்யப்பட்டு வாகன மண்டபம் என்ற கோவிலின் ஒரு பகுதியில் வைக்கப்படுகின்றன. கோவில் திருவ ...

                                               

திருவாசி

திருவாசி என்பது கோயிலில் கடவுள் சிலை இருக்கும் பீடத்தின் மேல் அமைந்திருக்கும், வேலைப்பாட்டுடன் கூடிய, உலோகத்தினால் செய்யப்பட்ட அலங்கார அமைப்பு ஆகும். இதனை திருவாசிகை, திருவாட்சி, வாகனப்பிரபை போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு. இது சிலைக்குப் பின்னணி ...

                                               

தூண்டாமணி விளக்கு

தூண்டாமணி விளக்கு என்பது இந்துக் கோவில்களின் கருவறையில் உள்ள ஒரு வகை விளக்காகும். இவ்விளக்கினைத் தூங்காமணி விளக்கு, நந்தா விளக்கு என்றும் அழைக்கின்றார்கள். இவ்விளக்கினை, திருநுந்தா விளக்கு என்று முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார் ...

                                               

பஞ்ச பாத்திரம்

பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும், வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரமாகும். இது ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது. ஆயினும் இன்று பஞ்ச பாத்திரம் எனும் பெயரில் அழைக்கப்படுகின்றது. இதில் ஐவகை இலைகளை இட்டு ...

                                               

அக்கினி வீரண்டாள் கோவில்

அக்கினி வீரண்டாள் கோவில் என்பது மதுரை மாவட்டத்தில், சலுப்பபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோவில் ஆகும். இந்தக் கோவில் இங்குள்ள அகமுடையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வணங்கும் கோயிலாகும்.

                                               

செட்டிமல்லன்பட்டி துர்க்கை அம்மன் கோயில்

செட்டிமல்லன்பட்டி துர்க்கை அம்மன் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில், திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 26 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தெய்வச்செயல்புரம் எனும் கிராமத்திலிருந்து ...

                                               

சோலைசாமி திருக்கோவில், எப்போதும்வென்றான்

சோலைசாமி திருக்கோவில் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் எப்போதும்வென்றான் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில், இந்த ஊரைச் சேர்ந்த ராஜ ...

                                               

தாமரைக்குளம் சீலக்காரியம்மன் கோயில்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள தாமரைக்குளம் எனும் ஊரில் வாணியர் சாதியினருக்கான சீலக்காரியம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் சீலக்காரியம்மன் முதன்மை தெய்வமாகவும், பத்ரகாளி,marudhuvar selaikAri, am.a கணபதி, முருகன், பைரவர் போன்ற ...

                                               

வீரலக்கம்மா

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் உள்ள நாவலாக்கன் பட்டி என்னும் ஊரில் மரத்தடியில் அமைந்துள்ள வீரலக்கம்மா, ராஜகம்பளம் சாதியல் உள்ள சில்லவார் - நாமகாரு என்னும் குலத்தவர்களுக்கு குலதெய்வமாக இருக்கின்றார்.

                                               

வேம்புடையார் கோவில்

வேம்புடையார் என்கிற வேம்படி அய்யனார் கொவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்திற்கு உட்பட்ட கருப்பம்புலம் அருகில் உள்ள கடிநெல்வயல் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.இக்கோவில் இந்த கடிநேல்வயலை சுற்றியுள்ள பல நூறு குடும்பத்தினருக்கு ...

                                               

அட்சர சக்தி பீடங்கள்

அட்சர சக்தி பீடங்கள், சமஸ்கிருத மொழியில் உள்ள 51 அட்சரங்களை மையமாகக் கொண்ட 51 சக்தி கோவில்களாகும். "அட்சர சுந்தரி" என்று இறைவியான சக்தி இதனால் வழங்கப்படுகிறார்.

                                               

அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்

இக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை ஐதிகம். இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. தேவாரப் ப ...

                                               

ஆதி சக்தி பீடங்கள்

ஆதி சக்தி பீடங்கள் என்றும் "சார் சக்தி தாம்கள்" என்றும் அழைக்கப்படும் நான்கு சக்தி கோவில்கள் பற்றி காளிகா புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்து சமயத்தில் சாக்த மதப் பிரிவினர் இக்கோவில்களுக்குச் சென்று வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சாக்த பிரிவைச ...

                                               

கங்காலினி கோயில்

கங்காலினி கோயில் கங்காலினி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கங்காலினி அம்மன் கோயில் கிழக்கு நேபாளத்தின் சப்தரி மாவட்டத்தில் உள்ள பார்தாதா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. சப்தரி மாவட்டத் ...

                                               

காசி விசாலாட்சி கோயில்

காசி விசாலாட்சி கோயில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்த வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் மீர் காட் படித்துறையில் விசாலாட்சி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கரு ...

                                               

சாமுண்டீஸ்வரி கோயில்

சாமுண்டி கோயில், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூர் இராச்சியத்தின் காவல் தெய்வம் ஆகும்.

                                               

தந்திர சூடாமணி

தந்திர சூடாமணி என்பது சமக்கிருதத்தில் எழுதப்பட்ட தந்திரங்கள் அடங்கிய ஒரு நூலாகும். தந்திர நூல்கள் பல இருப்பினும் அவற்றிற்கெல்லாம் சூடாமணி போல் விளங்குவதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்த நூலில் உள்ள ’’பீட நிர்ணய தந்திர தோத்திரத்தின்’’ படியே அம்மன ...

                                               

தாராதாரிணி சக்தி பீடக் கோவில்

தாரா தாரிணி சக்தி பீட கோவில், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பெர்காம்பூர் நகரத்திலிருந்து இருந்து நாற்பது கல் தொலைவில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் புருஷோத்தம்பூரில் ஓடும் ருசிகுல்ய ஆற்றின் அருகில் சுமார் 700 அடி உயரமான மலை மீது உள்ளது. இந்த சக்தி பீ ...