ⓘ Free online encyclopedia. Did you know? page 384
                                               

சிவாய சுப்பிரமணியசுவாமி

சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி, ஆங்கிலேயராகப் பிறந்த இந்து சமய அமெரிக்க ஆன்மீகவாதி ஆவார். இவரது இயற்பெயர் ரொபேர்ட் ஹான்சன். இவர் "குருதேவா" என இவரது பக்தர்களால் அழைக்கப்பட்டவர். யாழ்ப்பாணம் சிவயோக சுவாமியின் சீடர். 1970களில் ஹவாயில் கௌவாஹி தீவில் ...

                                               

சுவாமிநாராயண்

சுவாமிநாராயண் என்பவர், இந்து சமயத்தில் அண்மைக் காலத்தில் உருவான பிரிவுகளில் ஒன்றான சுவாமிநாராயண் இந்து சமயப் பிரிவின் நிறுவனர் ஆவார். இவரை சகசநாத் சுவாமி என்ற பெயரிலும் அழைப்பர். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சப்பையா என்னும் ஊரில் 1 ...

                                               

சேதுபாவா சுவாமிகள்

தஞ்சையை கி.பி.1739 முதல் 1763 வரை ஆட்சி செய்த பிரதாப சிம்மன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, அங்கிருந்த பீமராஜ சுவாமிகளிடம் சென்று தனக்கு அருளும்படி வேண்டியபோது அவர் தான் உலக வாழ்க்கையில் இருந்து விடுபட முடிவு செய்துள்ளதாகவும், மன்னார்குடியில் இருக் ...

                                               

ஞானானந்த கிரி

ஞானானந்தகிரி சுவாமிகள் ஓர் அத்வைத வேதாந்தி. கர்நாடகாவில் மங்களாபுரி எனும் இடத்தில் உள்ள பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட சுப்பிரமணியன், பண்டரிபுரம் சென்றிருந்த போது ஜோதிர்ம ...

                                               

தயானந்த சரசுவதி

தயானந்த சரசுவதி சுவாமிகள் தத்துவவாதியாகவும், இந்து சமயத்தின் தீவிரச் சிந்தனையாளராகவும் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமய சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமான ஆரிய சமாஜ இயக்கத்தினை நிறுவியவர்.

                                               

தாதி ஜானகி

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபு மலையில் உள்ள பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகத் தலைவரான இராஜ யோகினி தாதி ஜானகி, 1916-ஆன்டில் பிறந்த இவர் பிரம்ம குமாரிகள் அமைப்பின் பன்னாட்டுத் தலைவராக 2007-ஆம் ஆண்டு முதல் 27 மார்ச் 2020 வரை பதவி வகித்தார். ...

                                               

திருக்கச்சி நம்பிகள்

திருக்கச்சி நம்பிகள் பூவிருந்தவல்லியில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் கஜேந்திரதாசர் என்பதாகும். இவர் வைணவர்களில் முக்கியமான ராமானுஜரின் குரு என்று குறிப்பிடப்படுகிறார். திருமாலுக்கு திருஆலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்பவராகவும், பெருமானிடம் பேசும் ...

                                               

திருக்கோட்டியூர் நம்பி

ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய் விளங்கிய திருக்கோட்டியூர் நம்பி வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சிவகங்கைக்கு அருகில் திருக்கோட்டியூர் திருத்தலத்தில் குருகேசர் எனும் இயற்பெயரில் பிறந்தார். பாண்டிய மன்னனுக்கு மந்திரியாயிருந்த பெரியாழ்வர ...

                                               

பரசுராம கனபாடிகள்

பரசுராமன் கும்பகோணத்திற்கு அருகாமையில் உள்ள இஞ்சிகொள்ளை கிராமத்தில் விசாலாட்சி அம்மாள் அவர்களுக்கும் வெங்கடராம ஐயர் அவர்களுக்கும் ஆகத்து 15ம் நாள் 1914ம் வருடம் பிறந்தார். மறைவு 21-1-2016

                                               

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் தமிழ்நாட்டில் இராமேசுவரம் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் ...

                                               

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி

பிரதிவாதி பயங்கரம் அண்ணன் வைணவ சமய குருவும், தமிழ் மற்றும் சமசுகிருத மொழி அறிஞரும் ஆவார். இவர் சமசுகிருத மொழியில் இயற்றிய வெங்கடேச சுப்ரபாதம் இசைச் செய்யுள், திருப்பள்ளியெழுச்சியின் போது திருமலை உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்றளவும் ப ...

                                               

பூந்தானம் நம்பூதிரி

பூந்தானம் நம்பூதிரி என்பவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரபல கவிஞரும், குருவாயூர் குருவாயூரப்பன் பக்தரும் ஆவார். இவர் இந்தியாவின் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் கீழாற்றூரில் வசித்து வந்தார். பூந்தானம் என்பது அவரின் குலப் பெயர் ஆகும். மல ...

                                               

பெரிய நம்பி

ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய், அவருக்கு அடுத்தபடியாக விசிஷ்டாத்வைத சமயத்தின் ஆச்சாரியானாக மடத்தை அலங்கரித்தவர் பெரியநம்பிகள் ஆவார். இவரி மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் மகாபூரணர் எனும் இயற்பெயரில் பிறந்தார். இராமானு ...

                                               

பொன்னடிக்கால் ஜீயர்

மணவாள மாமுனிகளின் முதன்மை சீடர்களுள் ஒருவரான பொன்னடிக்கால் சீயர் நாங்குநேரியிலுள்ள வானமாமலை எனும் சிற்றூரில் புரட்டாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அரங்காச்சாரியார் எனும் பண்டிதருக்கு இரண்டாம் மகவாய் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் அழ ...

                                               

மகான் ஸ்ரீவாதிராஜர்

மகான் ஸ்ரீவாதிராஜர் மத்வ குருமார் வரிசையில் இரண்டாவது குரு. இவர் கி.பி. 1480 ஆண்டு காலத்தில் வாழ்ந்தவர். கர்நாடகத்தில் உடுப்பியில் ஹீவினிகேரே எனும் இடத்தில் அவதரித்தார். தமது எட்டாவது வயதிலேயே துறவறம் மேற்கொண்டார். இவரது குரு வாகீசதீர்த்தர். சமஸ் ...

                                               

மதுரகவி சுவாமிகள்

1846-ஆம் வருடம் தைப்பூரத்தன்று திருவரங்கம் வீரேஸ்வரத்தில் வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பமான அரங்கப் பிள்ளை- ரங்கநாயகி அம்மாள் தம்பதிக்குப் புதல்வனாக பிறந்தார் மதுரகவி சுவாமிகள்.திருவரங்கத்தில் உறையும் அரங்கர் மீது அளவில்லா பிரியம் கொண்ட ...

                                               

மாறனேரி நம்பி

மாறனேரி நம்பி புகழ்பெற்ற வைணவப் பெரியோர்களில் ஒருவர். இவர் ஆளவந்தாரின் சீடர். தன்னுடைய குரு ராஜபிளவை நோயால் அவதியுற்றபோது அதனை உபதேசங்களை கேட்டு வாங்குவதைப் போல ராஜபிளவை நோயையும் வாங்கிக்கொண்டார். இவர் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் ர ...

                                               

முத்துராமலிங்கத் தேவர்

முத்துராமலிங்கத் தேவர் ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படைய ...

                                               

முதலியாண்டான்

வைணவப் பெரியோர்களில் மிகவும் புகழத்தக்க முதலியாண்டான் கிபி 1027 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் சென்னை அடுத்த பூந்தமல்லிக்கு அருகில் பச்சைவர்ணபுரம் எனும் ஊரில் அனந்தநாராயணதீட்சிதர் மற்றும் நாச்சியாரம்மாள் எனும் தம்பதிக்கு மகனா ...

                                               

வடுக நம்பி

வடுகநம்பி வைணவ ஆச்சாரியனான இராமாநுசரின் முதன்மை மாணாக்கரில் ஒருவர். கர்நாடகத்தின் மைசூரில் உள்ள சாலகிராமம் என்னும் ஊரில் சித்திரை மாதம், அஸ்வினி நட்சத்திரத்தில் ஆந்திரபூரணர் என்னும் இயற்பெயரோடு பிறந்தவர். தன் குருவாகிய இராமானுசர் மீது கொண்ட அளவில ...

                                               

வாசஸ்பதி மிஸ்ரர்

வாசஸ்பதி மிஸ்ரர், ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திரம் மீதான பாஷ்யத்திற்கு, மிக விரிவாகவும், தெளிவாகவும் விளக்க உரையை தனது மனைவி பாமதி பெயரில் வெளியிட்டதின் மூலம் புதிய பாமதி அத்வைத வேதாந்த தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர். இவரது பாமதி நூல் புதிய நியாய தத ...

                                               

வியாசர்

வியாசர் மகா புராணங்கள் என்று அழைக்கப்பெறும் பதினெண் புராணங்களையும் எழுதியவராகவும், இதிகாசமான மகா பாரதத்தினை எழுதியவராகவும் அறியப்பெறுகிறார். இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என்றும் அழைக்கப்பெறுகிறார். பராசரர் - மச்சகந்தி இணையருக்கு ...

                                               

ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள்

ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர், அய்யாவாள் என பிரபலமாக மக்களால் அழைக்கப்படுவார். இவர் தஞ்சாவூர் மராத்தியப் அரசிற்கு உட்பட்ட திருவிடைமருதூர் என்ற ஊருக்கு அருகில் உள்ள திருவிசைநல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். சிறந்த இந்து சமய மெய்யிலாரும், கர்நாடக இசை ...

                                               

கேசவானந்த பாரதி

சுவாமி கேசவானந்த பாரதி இந்தியாவின் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள எட்நீர் மடாதிபதியும், சமூக ஆர்வலரும் ஆவார். எட்நீர் மடத்திற்கு சொந்தமான விளைநிலங்களை கேரளா அரசு கையகப்படுத்தியதற்கு எதிரான வழக்கில், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய ...

                                               

அக்னிவேசர்

அக்னிவேசர் என்பவர் ஒரு புகழ்பெற்ற ரிஷிகளில் ஒருவர். இவர் ஆயுர்வேத மருத்துவம் பற்றி எழுதிய பழைய நூலாசிரியர்களில் ஒருவர் இவர் ஆத்ரேய புனர்வசு முனிவரின் மாணவர். ஆத்ரேயரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட அக்னிவேஷ் தந்திரம் என்னும் தற்போது கிடைக்காத ஆயு ...

                                               

ஆத்ரேயர்

ஆத்ரேயா அல்லது அத்ரேயா புனர்வாஸ் என்பவர் அத்திரி முனிவரின் வழித்தோன்றலாவார். இவர் மிகப் பெரிய முனிவர்களில் ஒருவரான இந்து புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளார். இவர் காந்தார தேசத்தின் தக்சசீலத்தைச் சேர்ந்தவர். மகாபாரதம் குறிப்பிடப்படும் காந்தார நாட்ட ...

                                               

கண்வர்

கண்வர், பண்டைய இந்தியாவின் ரிக் வேதகால முனிவர்களில் ஒருவர். அங்கரிசரின் மகன். கன்வ முனிவரின் ஆசிரமம் உத்தரகாண்ட் மாநிலத்தின் மாலினி ஆற்றாங்கரையில், கோட்துவாரா எனுமிடத்தில் அமைந்துள்ளது.

                                               

கலைக்கோட்டு முனிவர்

கலைக்கோட்டு முனிவர் அல்லது ரிஷ்ய சிருங்கர் பிறக்கும் போதே தலையில் மான் கொம்புகளுடன் பிறந்தவர். விபாண்டக முனிவருக்கும், தேவ லோக நடனப் பெண் ஊர்வசிக்கும் பிறந்தவர் ரிஷ்ய சிருங்கர் ஆவார். தந்தை மூலம் வேத சாத்திரங்கள் மற்றும் யோகம் பயின்றவர். காட்டில் ...

                                               

கிந்தமா முனிவர்

கிந்தமா முனிவர் ஒரு முறை ஆண் மான் உருவமெடுத்து, ஒரு பெண் மானை புணர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், காட்டில் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த குரு நாட்டின் மன்னன் பாண்டு, தனது கூரிய அம்பால், ஆண் மானை வீழ்த்தினான். அம்படியால் வீழ்ந்த ஆண் மான், உய ...

                                               

சக்தி மகரிசி

சக்தி மகரிஷி வேத கால ரிஷியான வசிட்டர் – அருந்ததி இணையர்களின் மகனும், ரிஷியும் ஆவார். மகாபாரதம் கூறும் பராசர முனிவர் இவரது மகன் ஆவார். பராசரருக்கும் - மீனவப் பெண் சத்தியவதிக்கும் பிறந்த வியாசர், சக்தி முனியின் பேரன் ஆவார்.

                                               

சிரவண குமாரன்

சிரவண குமாரன் இராமாயணத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். பெற்றோர் சேவைக்கு ஒரு உதாரணமாக காட்டப்படும் நபர். இவர் கண்பார்வையற்ற தம்பதிகளுக்கு பிறந்தவர். இவர்களின் முதிர்ந்த வயதில் இருவருக்கும் வாழ்க்கை ஆதாரமாக சிரவண குமாரன் விளங்க வேண்டியதாயிற்று. இவர் ...

                                               

மார்க்கண்டேயர்

மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர் மிருகண்டு முனிவரும் ...

                                               

விஸ்ரவன்

விஸ்ரவன், பிரம்மா தன் மனதால் நினைத்த போது தோன்றிய புதல்வரும், பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்தியரின் மகனும் ஆவார். விஸ்ரவ முனிவரின் முதல் மனைவியான, ரிஷி குமாரிக்கு பிறந்தவரே குபேரன் ஆவார். விஸ்ரவ முனிவருக்கும் - அரக்கர் குல தலைவர் சுமாலியின் மக ...

                                               

ஜடபரதர்

ஜடபரதர், ஒரு இந்து புராணக் கதாபாத்திரம். இவர் பரதன் என்ற பெயரில் நாடான்ற மன்னர். காட்டில் தவ வாழ்வு மேற்கொள்ள நாட்டைத் துறந்தார். தவ வாழ்க்கையில், காட்டில் தாயை இழந்த மான் குட்டியை எடுத்து வளர்த்தார். மான் குட்டி மேய்ச்சலுக்கு சென்று திரும்பும்வர ...

                                               

ஜைமினி

ஜைமினி என்பவர் பண்டைய இந்தியாவின் முனிவர்களுள் ஒருவர். இவர் இந்திய மெய்யியலாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். இவர் வியாசரின் மாணவர் ஆவார். மீமாம்சகக் கோட்பாடுகளுக்கு அடிப்படையாக இருப்பது ஜைமினி எழுதிய மீமாம்சக சூத்திரம். இவரது காலம் கிமு 200 க்கு ...

                                               

உச்சிட்ட கணபதி

உச்சிட்ட கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 8வது திருவுருவம் ஆகும். காணாபத்தியத்தின் ஆறு முக்கிய பிரிவுகளுள் ஒன்றான உச்சிட்ட காணாபத்தியம் என்னும் காணாபத்தியப் பிரிவின் முதன்மைக் கடவுள் இவராகும்.

                                               

ஏரம்ப கணபதி

ஏரம்ப கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 11வது திருவுருவம் ஆகும். இது இந்துக் கடவுளான விநாயகரின் ஐந்து முகங்களைக் கொண்ட வடிவம். நேபாளத்தில் இவ்வடிவம் மிகவும் புகழ் பெற்றது. விநாயகக் கடவுளுக்கான தாந்திரிய வழிபாட்டு முறையில் இவ்வடிவ ...

                                               

பால கணபதி

பால கணபதி (சமக்கிருதம்: बाल-गणपति, bāla-gaṇapati, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 1வது திருவுருவம் ஆகும். இவ்வடிவம் யானை முகம் கொண்ட இந்துக் கடவுளான விநாயகரைக் குழந்தையாகப் பாவித்து வழிபடுவதற்கு உரியது. பால கணபதியை பல்வேறு வடிவங்களில ...

                                               

யோக கணபதி

இந்து சமயத்தில், யோக கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 30வது திருவுருவம் ஆகும். பன்னிரு ராசிகள் ஐக்கியமாகி "ஒன்றாய் அமர்ந்திட்ட உருவம்" யோக கணபதி எனப்படுகிறது.

                                               

விக்ன கணபதி

பொன்நிற மேனியராக சங்கு, கரும்புவில், புஷ்பபாணம், கோடரி, பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து, பாணம் முதலியவற்றை திருக்கரங்களில் கொண்டு விளங்குகிறார்.

                                               

அகிலாண்டேஸ்வரி

அகிலாண்டேஸ்வரி என்பவர் இந்து தெய்வமான பார்வதி தேவியின் முக்கிய வடிவங்களில் ஒன்றாவார். அகிலாண்டேஸ்வரிக்கு திருவானைக்காவலில் புகழ்பெற்ற கோயில் உள்ளது. பார்வதிவின் மற்ற முக்கியமான வடிவங்கள் மதுரை மீனாட்சி, காஞ்சிபுரம் காமட்சி. வாரணாசியில் விஷாலட்சி ...

                                               

அசோக சுந்தரி

அசோக சுந்தரி என்பாள், பத்மபுராணத்தில் சிவபெருமான் பார்வதி தம்பதியரின் மகளாக வருணிக்கப்படுகின்றாள். இவள் நகுசன் என்பவரை மணந்ததாகவும், "யயாதி" என்பானின் தாய் என்றும் அப்புராணத்தில் மேலும் சொல்லப்பட்டுள்ளார்.

                                               

அட்டலட்சுமி

அஷ்டலட்சுமி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும். அட்டலட்சுமியரை ஒரே குழுமமாக வழிபடுவது வழக்கமாகக் காணப்படுகின்றது. செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, எனவே கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக் ...

                                               

அன்னபூரணி (கடவுள்)

அன்னபூரணி, நலவாழ்வைத் தரும் இந்துக் கடவுளாக கருதப்படுகிறார். அன்னம் என்பது உணவையும் பூரணம் என்பது முழுமையையும் குறிக்கும். இவர் பார்வதியின் அம்சமாவார்.

                                               

அனுசுயா

அனுசுயா, இந்து சமய புராணங்களில் கற்புக்கரசியாக வர்ணிக்கப்படும் பெண். இவள் அத்ரி முனிவரின் மனைவி ஆவாள். இவள் தத்தாத்ரேயரின் தாய். மும்மூர்த்திகளும் அனுசுயாவின் கற்பின் திறனை சோதிக்க முனிவர் வேடம் பூண்டு, அவள் வீட்டிற்கு வந்தனர். அவள் நிர்வாணமாக உண ...

                                               

ஆஷாபுர மாதா

ஆஷாபுர மாதா என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கட்சு மாவட்டப் பகுதியில் வணங்கப்படும் ஒரு இந்துப் பெண் தெய்வமாகும். மேலும் அங்கு தேவி அம்சமாக வழிபடப்படும் முதன்மை தெய்வங்களில் ஒன்றாகும். இவளது பெயருக்கு ஏற்றார்ப்போல அவளை நம்பி வழிபடுகின்ற அனைவ ...

                                               

இடும்பி

இடும்பி மகாபாரதக் கதையில் வருபவள். இடும்பனின் உடன்பிறந்தவள். காட்டுவாசியான இவள் பீமனை விரும்பினாள். பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்தவனே கடோத்கஜன். பாண்டவர்களின் வனவாச காலத்தில் இடும்பன் இடும்பியைப் பாண்டவர்களைக் கொன்று இறைச்சியாக்கி வருமாறு அனுப் ...

                                               

இந்து சமயத்தில் துளசி வழிபாடு

இந்து சமயத்தில் துளசி என்ற தாவரம் புனிதமானதாக நம்பப்படுகின்றது. இந்துக்கள் துளசியை பூமிக்குரிய வெளிப்பாடு எனக் கருதுகின்றனர். திருமாலை இடைவிடாது துதித்துக் கொண்டிருப்பவள் துளசி, அவளின் இன்னொரு வடிவமே பூமியின் கண்ணுள்ள துளசிச் செடியாகும். திருமாலி ...

                                               

இரதி தேவி

இரதி தேவி இந்து மதத்தில் உள்ள மன்மதன் என்ற உடலியல் இன்பம் சார் கடவுளின் மனைவி ஆவாள். ரதி மிகவும் அழகானவளாக கருதப்படுகிறாள். காமத்தகனம் முடிந்த பிறகு மகாபாரத காலத்தில் கிருஷ்ண அவதாரம் எடுத்து, காமன் மீண்டும் உயிர்பெறும் வரை தீவிர விரதங்களை ரதி மேற ...

                                               

இராமலிங்க சௌடேசுவரி அம்மன்

இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அல்லது ச்சவுடேசுவரிதேவி சக்தி, சாமுண்டி, ஜோதி என மூன்று வடிவில் வழிபடப்படும் அம்மன் ஆவார். மற்ற பெயர்கள் பனசங்கரி, சூடாம்பிகை என்பதாகும். மேலும் இவர் தேவாங்கர் சமூகத்தின் குலதேவதை ஆவார்.