ⓘ Free online encyclopedia. Did you know? page 383




                                               

பூம்புகார் கல்லூரி

பூம்புகார் கல்லூரி, பூம்புகார்-மேலையூரில் காவேரி நதியின் கரையில் அமைந்துள்ளது, இது வங்காள விரிகுடாவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பூம்புகார் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்தது, பண்டைய காலத்தில் கிரேக்க மற்றும் ரோமுடன் தொடர்புப ...

                                               

மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி

மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுமத்தின் தன்னாட்சி அனுமதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1955ஆம் ஆண்டில் சூன் 23 அன்று தொடங்கப்பட்டது. தற்போது திருச் ...

                                               

அரசினர் கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை

அரசுக் கலைக் கல்லூரி உடுமலைப்பேட்டை இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின ...

                                               

அரசினர் கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்

அரசினர் கலைக் கல்லூரி, கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நகரின் மையத்தில் 13.6 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள மிகத்தொன்மையான கல்வி நிலையங்களில் ஒன்றாகும். தன்னாட்சித் தகுதி பெற்ற இக்கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக உள ...

                                               

அரசினர் கலைக்கல்லூரி, உதகமண்டலம்

அரசு கலைக் கல்லூரி, உதகமண்டலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லுரியாகும். சிட்டோன் அவுசு மலை அமைந்துள்ள பகுதியில் இக்கல்லூரி அமைந்துள்ளது. கல்பங்களா எனப்படும் ஊட்டி கல் ...

                                               

ஆர் வி எசு கலை அறிவியல் கல்லூரி

ஆர் வி எஸ் கலை அறிவியல் கல்லூரி ISO 9001:2000 சான்றிதல் பெற்ற தனியார் கல்லூரியாகும். இது கோயம்புத்தூரில் 1986 ஆம் ஆண்டு ஆர் வி எஸ் அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட கல்லூரியாகும்.

                                               

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் இயங்கிவரும் தன்னாட்சிக் கலை அறிவியல் கல்லூரியாகும். இது இந்துஸ்தான் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரியாகும். இக்கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தி ...

                                               

கேஜி கலை அறிவியல் கல்லூரி

கேஜி கலை அறிவியல் கல்லூரி 2005ஆம் ஆண்டில் இந்தியாவின் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்ட கலை அறிவியல் கல்லூரியாகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது. இக்கல்லூரி, கேஜிஐஎஸ்எல் அறக்கட்டளைக்கு சொந்தமான கலை அறிவியல் கல் ...

                                               

சிபிஎம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

சிபிஎம் கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோவையில் கோவைப் புதூரில் இயங்கிவரும் கலை அறிவியல் கல்லூரியாகும். பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது.

                                               

சிறீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி

சிறீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இயங்கிவரும் மகளிர் கலை அறிவியல் கல்லூரியாகும். கலை மற்றும் அறிவியல் பாடங்களில், பிஎஸ்சி, பிசிஏ, எம்சிஏ, பி.காம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இக்க ...

                                               

டெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

டெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தின் கோவில்பாளையம்புதூரில் செயற்பட்டுவரும் கலைக் கல்லூரியாகும். இது திருப்பூர்- தாராபுரம் சாலையில் அவிநாசிபாளையம் அருகில் உள்ள கோவில்பாளையம் புதூரில் ...

                                               

நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி

நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு இல் அமைந்துள்ள ஒரு பொதுக் கல்லூரி ஆகும். இது 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகம் உடன் இணைந்துள்ளது. இந்த கல்லூரி கலை, வர்த்தகம் ம ...

                                               

பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி

பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு கோயம்புத்தூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1947 இல் ஜி.ஆர். கோவிந்தராஜலு, ஜி.ஆர். தாமோதரனால் நிறுவப்பட்டது. பூளைமேடு சாத்தான்குளம் கோவிந்தசாமி நாயுடு என்பவரின் நினைவாக ...

                                               

வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திண்டல், ஈரோடு

வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, என்பது ஈரோடு மாவட்டம், ஈரோடு, திண்டலில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுப்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 1970இல் தொடங்கப்பட்டது.

                                               

அரசினர் கலைக்கல்லூரி, சேலம்

அரசினர் கலைக் கல்லூரி, சேலம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் அனுமதியுடன் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற் ...

                                               

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1992ஆம் ஆண்டில் அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி என்றபெயரில் தொடங்கப ...

                                               

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம்

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், சேலம்- ஏற்காடு சாலையில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். 1972ஆம் ஆண்டில் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 19 ...

                                               

அரசு கலைக் கல்லூரி, தருமபுரி

அரசு கலைக் கல்லூரி- தருமபுரி 1965 ஆம் ஆண்டு தருமபுரியில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரி. இக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக்கல்லூரிகளுள் ஒன்றாகும்.

                                               

கே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கே. எஸ். ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாட்டைச் சார்ந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் தோக்கவாடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியானது பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றது. தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப ...

                                               

கே. எஸ். ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில், தோக்கவாடியில் 1995ஆம் ஆண்டு கே. எஸ். ரங்கசாமி அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் ஒப்புதலுடன், இது சேலத்தின் பெரியார் பல்க ...

                                               

சிறீ சக்தி கைலாஷ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி

சிறீ கைலாஷ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவுக்கல்லூரி. இக்கல்லூரி அம்மாபேட்டை, சேலம், தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றது.

                                               

திருவள்ளுவர் அரசினர் கலைக்கல்லூரி

திருவள்ளுவர் அரசினர் கலைக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் இராசிபுரத்தில் செயற்பட்டுவரும் அரசு கலைக்கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1968ஆம் ஆண்டில் சூலை 11 அன்று நிறுவப்பட்டது. இது, பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது. இக ...

                                               

திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, இராசிபுரம்

திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, இராசிபுரம் என்பது பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றக்கல்லூரி. இக்கல்லூரி ஆண்டகலூர், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாட்டில் உள்ளது.

                                               

வித்யா கலை, அறிவியல் கல்லூரி

வித்யா கலை, அறிவியல் கல்லூரி, பெரியார் பல்கலைக் கழகத்தில்இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரிகளில் ஒன்று. இக்கல்லூரி தமிழ் நாடு, சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத்தில் உள்ள கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது.

                                               

வைசியா கல்லூரி

வைஸ்யா கல்லூரி, பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்று, மாசிநாயக்கன்பட்டி, சேலம், தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரி.

                                               

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, சேலம்

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, சுவாமி சித்பவானந்தர் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை நிர்வாகத்தின் கீழ் 1961ல், மகளிர் கல்வி மேம்பாட்டிற்காக, சேலத்தில் நிறுவப்பட்டது. 1998ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப ...

                                               

சிறீ எசு. இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி

ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், சத்தூரில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரிக்கு கல்வியாளரும் விடுதலைப்போராட்ட வீரருமான எஸ். ராமசாமி நாயுடு பெயரிடப்பட்டது. இது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் ...

                                               

தமிழ்நாடு இறையியல் குருத்துவக் கல்லூரி

தமிழ்நாடு இறையியல் குருத்துவக் கல்லூரி என்பது தென்னிந்தியாவின், மதுரை, அரசரடியில் உள்ள தமிழ் தேவாலயங்களின் கிறிஸ்தவ குருத்துவக் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது செனட் செராம்பூர் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைவுபெற்றுள ...

                                               

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கத்தால் 1974 ஆம் ஆண்டு மதுரை பசுமலையில் தொடங்கப்பட்டது. இங்கு கலை மற்றும் அறிவியல் சம்பந்தமான பல துறைகள் உள்ளன. மதுரையை ஆண்ட மன்னர், திருமலை நாயக்கர் பெயரால் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. ...

                                               

யாதவர் கல்லூரி

யாதவர் கல்லூரி தமிழ் நாட்டில் மதுரையில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற இருபாலர் பயிலும் அரசுதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி ஆகும். வேதியியல், விலங்கியல், இயற்பியல், கணினியியல், கணிதம், தகவல் தொழிற்நுட்பம்.

                                               

விவேகானந்தர் கல்லூரி, மதுரை

விவேகானந்தர் கல்லூரி என்பது தன்னாட்சிப்பெற்ற ஆடவர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது மதுரை, திருவேடகத்தில் உள்ளது. இக்கல்லூரியானது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இது 1971 இல் சுவாமி சித்பவானந்தரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானத ...

                                               

ஜி. டி. என். கலைக் கல்லூரி

இக்கல்லூரிக்கான அடிக்கல்லானது 1964 சனவரி 20 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சரான எம். பக்தவத்சலத்தால் நாட்டப்பட்டது. இதன் பிறகு கல்லூரியானது 1964 சூலை 2 அன்று திறக்கப்பட்டது. கல்லூரி துவக்கப்பட்ட முதல் ஆண்டில், கல்லூரியானது சென்னை பல்கலைக்கழகத்துடன் ...

                                               

சாரா டக்கர் கல்லூரி

சாரா டக்கர் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இதுவே தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி ஆகும். இங்கிலாந்தின் சாரா டக்கர் மற்றும் அவரது நண்பர்கள் பணத்த ...

                                               

நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நூருல் இஸ்லாம் கல்வி அறக்கட்டளையினால் நிறுவப்பட்டு இயங்கிவரும் ஒரு கல்லூரி. இந்த கல்லூரி, திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நூருல் இஸ்லாம் அறக்கட்டளை உயர் கல்வ ...

                                               

மலங்கரை கத்தோலிக்கக் கல்லூரி, மரியகிரி

மலங்கரை கத்தோலிக்கக் கல்லூரி, மரியகிரி என்பது தமிழ்நாட்டின், மரியகிரியல் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது ஆகும். இது மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத ...

                                               

சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி

ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூருக்கு அருகில் மல்லி என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கல்வியியல் கல்லூரி ஆகும்.இக்கல்லூரியல் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பிற்கு 100 இடங்களும், முது ...

                                               

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை இந்தியாவில், தமிழ்நாட்டில், சென்னையில் அமைந்துள்ள ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகமாகும். சென்னை பல்கலைக்கழகமானது அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா பல்கலைக் கழகம் சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், திருச ...

                                               

ஜி. ஆர். டி. தகவல் தொழில்நுட்பக்கல்லூரி

ஜி. ஆர். டி. தகவல் தொழில்நுட்பக்கல்லூரி என்பது திருவள்ளூர்,சென்னையில் உள்ளது.இது அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது.

                                               

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் திடல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் திடல், தமிழ்நாட்டின் கோயம்புத்துாரிலுள்ள பல்நோக்கு அரங்கமாகும். இந்த அரங்கம் முக்கியமாக காற்பந்தாட்டம், துடுப்பாட்டம், மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைக்கப் பயன்படுகிறது. 1965 ஆம் ஆண்டு ஆந்திர துடுப் ...

                                               

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அடிவாரத்தில் பேச்சிப்பாறை அணையின் முதன்மைக் கால்வாய்க்கரையில் அமைந்துள்ளது பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம். இந்நிலையம் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 8. ...

                                               

தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்) என்பது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளில் ஒன்றாகும் ஆகும். இக்கல்லூரி தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் அமைந்துள்ளது.

                                               

நெல் ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 13 நிறுவனங்களில் ஒன்று அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் ஆகும். நெல் ஆராய்ச்சிக்கென்று ஆரம்பிக்கப்பட்ட நிலையங்களில் இது மூன்றாவதாக கருதப்படுகிறது. இது பேர ...

                                               

நெல் ஆராய்ச்சி நிலையம், திரூர்

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ரோடு அருகில் உள்ள திருவூரில் அமைந்துள்ள இந்த நெல் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக ஆராய்ச்சி நிலையங்களுள் ஒன்றாகும்; மற்றுமொரு நெல் ஆராய்ச்சி மையம் அம்பாசமுத்திரத்தில் உள்ளது.

                                               

மலர் ஆராய்ச்சி நிலையம், தோவாளை

மலர் ஆராய்ச்சி நிலையம், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில், தேசிய நெடுஞ்சாலையில் 47B இல் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி இயக்கத்தின் கீழ் உள்ள ஒரு நிலையம் ஆகும். மலர்ச் சாகுபடி ஆராய்ச்சிக்கென்றே சிறப்பாக ஏற்படுத் ...

                                               

வேளாண் ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி

வேளாண் ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி என்பது தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு வேளாண் ஆராய்ச்சி நிலையமாகும். இந்த ஆராய்ச்சி நிலையமானது மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்," வைகை” ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. தமிழாநாடு வேளாண் துறையின் கீழ், 1952 ...

                                               

வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்பதிசாரம்

வேளாண்மை அறிவியல் நிலையம் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியுடன் 2004ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முன்னால் இது பேச்சிப்பாறையில் ...

                                               

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி இயக்கத்தின் கீழ் செயல்படும் ஒரு நிலையம் ஆகும்.

                                               

வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர்

கோவையில் உள்ள விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் அமைந்த கல்லூரிகளுள் ஒன்றாகும். விவசாய பொறியியல் கற்பிக்கத் தென்னிந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட கல்லூரி ஆகும். ஜீலை மாதம் 1972 ஆம் ...

                                               

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை

மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்பது தமிழ்நாட்டின், மதுரையில் உள்ள ஒரு வேளாண்மைக் கல்லூரி ஆகும் இந்த ஆராய்ச்சி நிலையம் தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்யும் நோக்ககோடு செயல்பட்டு வருகிறது.

                                               

காவேரி மகளிர் கல்லூரி

காவேரி மகளிர் கல்லூரி மகளிருக்காக 1984இல் "கற்க நிற்க" என்னும் மணிமொழியுடன் நிறுவப்பட்ட ஒரு கல்லூரி. இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி.