ⓘ Free online encyclopedia. Did you know? page 382




                                               

திருப்பாற்கடல்

திருப்பாற்கடல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பத்து ஆழ்வார்களால் பாடல்பெற்ற இத்தலம் இப்பூமியில் இல்லாத தலமாகும். இந்து தொன்மவியலில் பாற்கடல் என்பது திருமாலின் இருப்பிடமாக கூறப்படுகிறது. இந்த பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்பு படுக்கையி ...

                                               

அரக்கர்

அரக்கர் அல்லது ராட்சதர் அல்லது அசுரர் என்பவர் இந்திய தொன்ம கதைகளில் வரும் ஒரு கற்பனை இனத்தவர். இந்து மற்றும் புத்த சமய இலக்கியங்களில் காசிப முனிவருக்கும்" - தட்சப் பிரஜாபதியின் மகள் திதி தேவிக்கும் பிறந்தவர்களே அரக்கர்கள் ஆவார். அரக்கர் என்ற சொல் ...

                                               

அரம்பையர்

அரம்பையர் அல்லது அப்சராக்கள் எனப்படுபவர்கள் இந்து, பௌத்தப் பழங்கதைகளில் வரும் பெண்கள். இவர்கள் அழகாகவும் தெய்வீக ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பர். இவர்கள் தேவ லோகத்தில் உமையம்மைக்கு துணையாக இருக்கும் தோழிகளாவர். இவர்கள் காந்தர்வர்களின் மனைவியர் ஆ ...

                                               

கருடன், புராணம்

கருடன், காசிபர் - வினதை தம்பதியர்க்கு பிறந்த பறவை இனங்களின் அரசன். சூரியனின் தேரை ஓட்டும் அருணன் இவரின் தம்பி. காசிபர் – கத்ரு தம்பதியர்க்கு பிறந்த நாகர்கள், கருடனின் எதிரிகள். திருமாலின் வாகனமாக அமைந்தவர் கருடன். சமஸ்கிருத மொழியில் கருடன் என்பதற ...

                                               

கிம்புருசர்கள்

கிம்புருசர்கள், பண்டைய பரத கண்டத்தின் இமயமலைப் பகுதிகளில் வாழ்ந்த உயர் சக்தி கொண்ட இனக் குழுவினர்கள் ஆவார். கிம்புருசர்கள், பாதி விலங்கு வடிவமும்; பாதி மனித வடிவம் கொண்டவர்கள் என மகாபாரதம் கூறுகிறது. கிம்புருசர்கள், சிங்க முகமும் மனித உடலும் கொண் ...

                                               

சிவகணங்கள்

சிவகணங்கள் என்பவை இந்து தொன்மவியலின் அடிப்படையில் கயிலை மலையில் வசித்து வருகின்ற கணங்களாகும். சிவபெருமான் ஒன்பது யானைகளும், பதினெண் சிவகணங்களும் சூழ இருக்கிறார். சிவகணங்கள் சிவபெருமானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டனவாகவும், சிவனடியார்களைப் பூலோகத்தி ...

                                               

பூத கணங்கள்

பூத கணங்கள் என்பவை இந்து தொன்மவியலில் குறிப்பிடப்படுகின்ற பதினெண் கணங்களில் ஒரு கணம் ஆவார். இந்த பூத கணங்கள் சிவபெருமானுடைய சேவர்களாக கயிலை மலையில் இருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. பூதகணங்கள் சிவபெருமானின் பல்வேறு வடிவங்களோடு இணைந்து வருகிறது. சிவ ...

                                               

கரும்பு வில்

இந்து மதத்தில் மன்மதன் என்ற கடவுள், ஆண்- பெண் இடையே நடைபெறும் உடல்சார் உறவுகளின் இன்பத்தைத் தோற்றுவிப்பவனாகவும், வழங்குபவனாகவும், அவ்வின்பத்திற்கு உரியவனாகவும் கருதப்படுகிறான். இவனுடைய மனைவு இரதி தேவி என்ற பேரழகி ஆவாள். இந்த மன்மதன் கரும்பை வளைத் ...

                                               

சக்ராயுதம்

இந்து தொன்மவியலின் அடிப்படியில் சக்ராயுதம் என்பது விஷ்ணுவின் ஆயுதமாகும். இந்த ஆயுதத்தினை சக்கரத்தாழ்வார் என வடிவமிட்டு வைணவர்கள் வணங்குகிறார்கள். சுதரிசனம்,சுதர்சனம் என பல பெயர்களில் இவ்வாயுதம் வழங்கப்படுகிறது.

                                               

செண்டு

செண்டு என்பது ஒரு வளைந்த குச்சியைப் போல உள்ள ஒரு ஆயுதமாகும். இது சிவன், நந்தி தேவர், ஐயனார், கிருட்டிணன் ஆகியோருக்கு உரிய ஆயுதமாகும். இந்த ஆயுதத்தின் பெயரான செண்டு என்பது ஒரு தமிழ் சொல்லாகும். இந்த ஆயுதமானது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டி ...

                                               

நாகாஸ்திரம்

நாகாஸ்திரம் இதிகாசங்களான மகாபாரதத்திலும், இராமாயணத்திலும் குறிப்பிடப்படும் ஆயுதமாகும். மகாபாரதத்தில் கர்ணனின் ஆயுதமாக குறிப்பிடப்படுகிறது. இதை அர்ஜூனனை நோக்கி ஒரு முறை மட்டுமே பிரயோகப் படுத்த வேண்டுமென, கர்ணனிடம் குந்தி தேவி வரம் வாங்குகிறார். கர ...

                                               

பாசுபத அஸ்திரம்

பாசுபதாஸ்திரம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் சிவபெருமானின் ஆயுதமாகும். இதிகாசமான மகாபாரதத்தில் அர்ஜூனன் சிவபெருமானிடமிருந்து இவ்வில்லினைப் பெற்று அசுரனைக் கொன்றதாக குறிப்பிடப்படுகிறது.

                                               

பிரம்மாஸ்திரம்

பிரம்மாஸ்திரம் என்பது இந்து தொன்மவியலில் வலிமைமிக்க ஆயுதமாக சொல்லப்படுவதாகும். இந்த ஆயுதம் படைப்பின் கடவுளான பிரம்மனை நோக்கி தவமிருந்து பெறுவதாகவும் நம்பப்படுகிறது. இந்த வகை ஆயுதமானது எய்யும் நபர்கள் மந்திரங்களை உச்சரித்து சாதாரண அம்பினை பிரம்மாஸ ...

                                               

வஜ்ராயுதம்

இந்திரனைக் கொல்ல விருத்திராசூரன் எனும் அரக்கன் முயன்று பொழுது வலிமையான ஆயுதமொன்று வேண்டுமென இந்திரன் எண்ணினான். பாற்கடலை கடைய தேவர்களும் அசுரர்களும் முனைந்த பொழுது அவர்களுடைய ஆயுதங்கள் அனைத்தையும் ததீசி முனிவர் விழுங்கி பாதுகாத்தார். அவ்வாயுதங்கள ...

                                               

அத்தினாபுரம்

அத்தினாபுரம் மகாபாரதக் கதையில் குரு வம்சத்தினைச் சேர்ந்த பாண்டவர் மற்றும் கௌரவர்களின் குரு நாட்டின் தலைநகரம் ஆகும். பாண்டவர்களும் இவ்வம்சத்தின் வாரிசுகளே ஆவர். இந்நாட்டினை ஆள்வதற்கே பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருச்சேத்திரப் போர் நடைபெற்ற ...

                                               

காண்டவ வனம்

காண்டவக் காடு அல்லது காண்டவபிரஸ்தா என்பது மகாபாரத காவியத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு பழங்கால காடு ஆகும். இது நவீன கால தில்லி பிரதேசத்தில் யமுனை ஆற்றின் மேற்கே அமைந்துள்ளது. தங்கள் தலைநகரான இந்திரபிரஸ்தத்தைக் கட்ட பாண்டவர் இந்த காட்டை அழித்தனர். இந்த ...

                                               

திரிகூடா

வடக்கு பாக்திரியாவின் தஜிகிஸ்தான் மலைப்பகுதிகளில், பிரம்மாவின் இல்லமான மகா மேருவைச் மேரு மலை சுற்றியுள்ள இருபது மலைகளில் திரிகூடாவும் ஒன்றாகும். பாகவத புராணத்தில் 10.000 யோசனை நீள அலகு என்றும், மூன்று சிகரங்கள் இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்தால் ...

                                               

நாகலோகம்

நாகலோகம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் நாக இனங்கள் வாழ்கின்ற பாதளம் ஆகும். புராணங்களிலும், இதிகாசங்களிலும் இந்த உலகம் பற்றிய செய்திகள் உள்ளன. இந்த உலகத்தினை ஆட்சி செய்பவர் நாகதலைவன் என்றும், நாகராஜன் என்றும் அழைக்கின்றனர். ஆட்சியாளரின் ம ...

                                               

பிருத்வி

பிருத்வி அல்லது பிருத்வி மாதா "பரந்த ஒன்று" என்பது பூமிக்கான சமஸ்கிருத பெயர் மற்றும் இந்து மதத்தில் ஒரு தேவி மற்றும் புத்த மதத்தின் சில கிளைகளுக்கான பெயருமாகத் திகழ்கிறது. இத்தேவியானவர் பாமி என்றும் அழைக்கப்படுகிறார். அவர் விஷ்ணு மற்றும் தியாஸ் ப ...

                                               

அபிமன்யு (திரைப்படம்)

அபிமன்யு 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். சோமசுந்தரம், ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். குமரேசன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற திருச்சி லோகநாதன்-ய ...

                                               

இந்து தொன்மவியல் திரைப்படங்களின் பட்டியல்

இந்து தொன்மவியலின் நூல்களான புராணங்கள், இதிகாசங்களை அடிப்படையாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் தொகுப்பு இது. படைவீட்டு அம்மன் சத்ய ஹரிச்சந்திரா தெலுங்கு திரைப்படம் இராமாயணம் தி லெஜன்ட் ஆப் பிரின்ஸ் ராமா மதுரை வீரன் சத்யவதி ராஜ ஹர ...

                                               

குபேர குசேலா

குபேர குசேலா 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி, மற்றும் பி. எஸ். இராமையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். குசேலர், குபேர குசேலராக ஆன பிறகு என்ன நட ...

                                               

சிறீ ராம் வனவாஸ்

சிறீ ராம் வனவாஸ் என்பது 1977ல் வெளிவந்த இந்தி திரைப்படமாகும். இதனை கமலகர காமேஷ்வர ராவ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இந்து தொன்மவியல் கதையான இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டது. 1976ல் வெளிவந்த சீதா கல்யாணத்தின் தொடர்ச்சியாக இத்திரைப்படம் வெளிவ ...

                                               

திருவிளையாடல் (திரைப்படம்)

திருவிளையாடல் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் ஏ. பி. நாகராஜன் நெற்றிக்கண் திறப்பினும் குற ...

                                               

பங்கஜவல்லி

பங்கஜவல்லி 1947 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். சௌந்தரராஜன் ஐயங்கார், ஜித்தன் பானர்ஜி ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாபநாசம் சிவன் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். பு. உ. சின்னப்பா, டி. ஆர். ராஜ ...

                                               

மதுரை வீரன் (1956 திரைப்படம்)

மதுரை வீரன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

                                               

இராமாயணம் (தொலைக்காட்சித் தொடர்)

இராமாயணம் பெரும் வெற்றியடைந்த இந்தியத் தொலைக்காட்சித் தொடராகும். இத்தொடர் இராமனாந்த சாகரால் எழுதி இயக்கப்பட்டது. ஜனவரி 25, 1987 முதல் சூலை 31, 1988 வரை தூர்தர்ஷனில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இந்து சமயத் ...

                                               

உத்தர காண்டம் (தொலைக்காட்சித் தொடர்)

உத்தர காண்டம், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நவம்பர் 4 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் ஒரு புராண தொலைக்காட்சித் தொடராகும், இது ஆகஸ்ட் 5 முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் இந்தி மொழியில் ஒளிபரப்பப்படும் ராம் சியா கே லவ் குஷ் ...

                                               

காக்கும் தெய்வம் காளி

காக்கும் தெய்வம் காளி என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஏப்ரல் 18, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி டிசம்பர் 31, 2018 அன்று 172 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற இந்து தொன்மவியல் சார்ந்த பக்தித் தொடர் ஆகும். இது க ...

                                               

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் அல்லது சனி என்பது கலர்ஸ் தொலைக்காட்சியில் நவம்பர் 7, 2016 முதல் மார்ச்சு 9, 2018 வரை ஒளிபரப்பாகி 346 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற ஒரு இந்தி மொழி தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் சூன் 6, 2018 முதல் தமிழ் மொழியில் ம ...

                                               

சிவம் (தொலைக்காட்சித் தொடர்)

சிவம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு மொழிமாற்றுத் தொடர் ஆகும். இத்தொடரானது தேவோன் கே தேவ். மகாதேவ் என்ற பெயரில் லைப் ஓகே தொலைக்காட்சியில் திசம்பர் 18, 2013 முதல் திசம்பர் 14 ...

                                               

மகாபாரதம் (1988 தொலைக்காட்சித் தொடர்)

மகாபாரதம் என்பது இதே பெயரில் உள்ள பண்டைய சமசுகிருத காவியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு காவிய இந்திய தொலைக்காட்சித் தொடராகும். அசல் ஒளிபரப்பு மொத்தம் தொண்ணூற்று நான்கு அத்தியாயங்களைக் கொண்டிருந்தது. மேலும் 1988 அக்டோபர் 2 முதல் 1990 சூன் 24 வரை தூர் ...

                                               

மகாபாரதம் (2013 தொலைக்காட்சித் தொடர்)

மகாபாரதம் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2013 முதல் ஒளிபரப்பான ஒரு புராண தொன்மவியல் காவியத்தொடர் ஆகும். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இக்காவியம் 100 கோடி பொருள் செலவில் எடுக்கப்பட முதல் இந்திய தொடர் ஆ ...

                                               

ராதா கிருஷ்ணா

ராதா கிருஷ்ணா என்பது விஜய் தொலைக்காட்சியில் திசம்பர் 3, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி, ஜனவரி 7, 2019 முதல் மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பானது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பருவம் ஒளிபரப்பு செய்யப்படு ...

                                               

அசுரர்களின் பட்டியல்

அசுரர்களின் பட்டியல் அஜமுகி - மேஷத்தின் முகம் கொண்ட அசுர குல பெண் மகிஷாசூரன் இடும்பி - பீமனின் மனைவி நரகாசுரன் ரத்த பிந்து சுபர்பானு சும்பன் - நிசும்பன் வீடணன் சலந்தரன் பானுகோபன் -சூரன் மகன் மயன் - அசுர சிற்பி மண்டோதரி - இலங்கை வேந்தன் இராவணனின் ...

                                               

இந்து தொன்மவியல் தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல்

இந்து தொன்மவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல் கீழே. ஜெய் ஜெய் ஜெய் பஜரங் பலி தொலைக்காட்சித் தொடர் துவாரகாதேஸ் - பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தொலைக்காட்சித் தொடர் ராமலீலா - அஜய் தேவ்கன் கீ சாத் தொலைக்காட்சித் தொடர் இராமாயண ...

                                               

தேவர்களின் பட்டியல்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். தேவலோகம் என்ற தனி உலகத்தில் வாழும் அவர்களை முதன்மைக் கடவுள்கள் காக்கின்றனர். தேவர்களின் பட்டியலில் கீழே வரிசைபடுத்தப்பட்டுள்ளது. தேவேந்திரன் - தேவலோக மன்னன் வருண தேவன் ரதி அஸ்வி ...

                                               

சண்டிகேசுவரர்

சண்டிகேசுவரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளின் அதிபதியாகவும் இருக்கிறார். இவருடைய சந்நிதி சிவாலயங்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் பகுதியின் இடப்பாகத்தில் அமைக்கப்படுகிறது ...

                                               

ஆதிசேஷன்

ஆதிசேஷன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில், காசிபர்-கத்ரு தம்பதியரின் மகன். மேலும் பாற்கடலில் விஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகமாகும். ஆதிசேசன் சிவபெருமானது கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பின் சகோதரனாகவும் அறியப்படுகிறார்.

                                               

இந்து தொன்மவியல் உயிரினங்களின் பட்டியல்

நரசிம்மர் - திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவர். சிம்மமுகன் - இவர் சிங்க முகத்தினையும், மனித உடலைக் கொண்டவர். சூரபத்மனின் சகோதரராவார். பிரத்யங்கிரா - சிங்க முகத்தினைக் கொண்ட பெண் தெய்வம்.

                                               

கந்தர்வர்

கந்தர்வர்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு கணங்களில் ஒரு இனக்குழுவாவர். இவர்கள் கந்தவர் லோகத்தில் வசிக்கின்றார்கள். இவர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள். இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆட ...

                                               

கேசரி, வானரம்

கேசரி இராமாயணக் காவியம் கூறும் வானரக் கூட்டத்தின் ஒரு ஆற்றல் மிகு படைத்தலைவர்களில் ஒருவர் ஆவார். இவரது மனைவியின் பெயர் அஞ்சனை ஆகும். இராமனின் அன்புக்கு பாத்திரமான அனுமான் இவரது மகன் ஆவார்.

                                               

சடாயு

சடாயு இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் கழுகு வடிவிலான ஒரு பாத்திரம் ஆகும். இவன் கருடனின் தம்பியான அருணனின் மகன், சம்பாதியின் தம்பி. இராமனின் தந்தை தசரதனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தவன். இராமன் சீதையுடன் வனவாசத்தில் இருக்கும் ப ...

                                               

நந்தி தேவர்

திருநந்தி தேவர் சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார். நந்தி என்பது சிவபெருமான ...

                                               

நந்தினி (புராண மிருகம்)

பஞ்சத்திலிருந்து ஊரினை மீட்க ஜபாலி முனிவர் என்பவர் இந்திரனை நோக்கி யாகம் செய்தார். தேவலோகத்தில் வாழும் கேட்டதைத் தருகின்ற பசுவான காமதேனுவினால் பஞ்சம் அழியும் என்று, காமதேனுவினை பூமிக்கு அனுப்புமாறு வேண்டினார். காமதேனு வருணலோகம் சென்றிருந்ததால், அ ...

                                               

பட்டி (புராண மிருகம்)

பிரம்மாவினைப் போல காமதேனுவிற்கும் படைக்கும் தொழில் செய்யும் ஆசை வந்தது. எனவே காமதேனு புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்தினை பால்சொரிந்து வணங்கி வந்தது. ஒருநாள் காமதேனுவுடன் வந்த பட்டி விளையாடியபடியே புற்றினை உதைத்து உடைத்தது. அதனைக் கண்ட காமதேனு சிவப ...

                                               

பத்மன்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் பத்மன் என்பவர் நாக லோகத்தின் அரசராவார். காசிபர்-கத்ரு தம்பதியரின் மகன். இவர் பதுமன் என்றும் அறியப்படுகிறார். இவர் திருமாலிடம் இருந்த பற்றுதல் காணமாக அவரையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வந்தார். சங்கன் என்ற சிவபெருமான ...

                                               

புருசா மிருகம்

புருசா மிருகம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் மனித முகமும், சிங்க உடலும் கொண்ட மிருகமாகும். இம்மிருகம் சிவபெருமானின் பெரும் பக்தனாகவும், குபேர வனத்தினை பாதுகாக்கும் செயலை செய்து வருவதாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன.

                                               

மகரம்

மகரம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் கடலில் வாழும் மிருகமாகும். இந்த மிருகமானது முன்பாதி முதலை, யானை, மான் போன்ற விலங்குகளின் வடிவங்களையும், பின்பாதி மீனைப் போன்றும் அமையப்பெற்றது. ஆசியா முழுவதும் பல்வேறு வடிவங்களைக் கொண்டதாக மகரம் உள்ளது ...

                                               

வாசுகி (பாம்பு)

வாசுகி, என்பது இந்து தொன்மவியல் படி தேவலோகத்தில் வாழ்கின்ற பாம்பாகும். வாசுகி காசிபர்-கத்ரு தம்பதியரின் மகளாகவும், பாற்கடலில், திருமால் பள்ளிக் கொள்ளும் பஞ்சணையாக இருக்கும் ஆதிசேசனின் சகோதரியாகவும் அறியப்படுகிறாள்.